Тёмный

Ahuja type amplifier experiment / sound output transformer / experiment series-9 

KMS AUDIOLAB
Подписаться 45 тыс.
Просмотров 11 тыс.
50% 1

kms audio boards
/ 3006040736332978
/ 3006043952999323

Опубликовано:

 

18 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@rameshkp1295
@rameshkp1295 3 года назад
உண்மையில் நீங்கள் மிகவும் வெளிப்படை தன்மையான மனிதர் சகோ. வாழ்த்துக்கள்.
@nanthaelect6651
@nanthaelect6651 3 года назад
கடைசி வரை பார்த்தேன் அண்ணா...நல்ல முயற்சி அண்ணா...உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
@chandrus9732
@chandrus9732 Год назад
Good video super
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 года назад
Super brother.excellent 👍👍👍 உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@shahulhamid4770
@shahulhamid4770 3 года назад
தங்களின் எல்லா முயற்சிகளையும் வெற்றிகரமாக இறைவன் முடித்து வைக்கட்டும்.
@muralideva9019
@muralideva9019 3 года назад
Nice video full video watching bro👍
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 2 года назад
உங்கள் முயற்ச்சி மேலும் தொடரட்டும் நன்றி அண்ணா.
@Karthikeyan-ic5dv
@Karthikeyan-ic5dv 3 года назад
வாழ்க்கை வாழத்தான் ஆகையால் மனம் தளர வேண்டாம் ஓடுங்கள் நிச்சயமாக அதற்கும் ஒரு நாள் வரும் அப்போது வாழ்ந்து பார்க்கலாம் 😭😭😭❤️❤️🙄👍👍👍👍
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 4 месяца назад
நானும் உங்கள மாதிரிதான் bro Audio போதை புது விதமா ஏதாவது யோசிக்கனும் உங்க முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்...👍👍👍👍👍
@subash2428
@subash2428 3 года назад
Ungaloda muyarrchikku salute
@graja9783
@graja9783 3 года назад
உங்கள் தொடர் முயற்சி விஸ்வரூப வெற்றி நண்பா
@ravishanker1941
@ravishanker1941 2 года назад
உங்களுக்கு கேட்கனும் இன்ரஸ்ட் இல்லை.ஆனா இதை செய்ய எங்களுக்கு தெறியவில்லை இதைசெய்யனும் ஆர்வம் உள்ளதே அதுவே மிகப்பெரிய சந்தோசம் இந்த விடியோவை முழுமையாக பார்த்தேன் ஆனா மீண்டும் இந்த டிரான்சிஸ்டர் போட்டுஅந்த போர்டு கிடைக்குமா நல்லா பேஸ் இருக்கும் நீங்க இப்பா போடுகிறதும் Ir2fit இதுவும் அதேமாதிரி தான் இருக்கு எனக்கு பாட்டு மட்டும் கேட்ப்பேன் உங்க போர்டை பார்த்த பிறகுதான்.முதலில் புதிய ஹம்பு 2.1.Chநானே சொந்தமாக பண்ணேன் நீங்க போட்ட வீடியோவின் ஆர்வம்தான் நன்றி 😍😍😘😘😘😘😘😘🎆🎆🎇🎇
@smkbarathaudiosgudiyattam8446
@smkbarathaudiosgudiyattam8446 3 года назад
Arumai
@sarijayasakthimurugandjbus4376
@sarijayasakthimurugandjbus4376 3 года назад
All best bro by jayasakthimuruogan audios namakkal puducharam
@rajeshmass5208
@rajeshmass5208 3 года назад
I am full video watching supper
@thirunavukkarasumurugan8159
@thirunavukkarasumurugan8159 3 года назад
உங்கள் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துகள் அண்ணா
@venkatash3151
@venkatash3151 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@rameshaudioVILLANGUPPAM931
@rameshaudioVILLANGUPPAM931 3 года назад
உண்மையில் இது ஒரு போதை தான் நன்பா
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 2 года назад
உண்மை நண்பா
@r.ramesh3879
@r.ramesh3879 3 года назад
Suppar pro👍👍👍
@manoharang6955
@manoharang6955 3 года назад
வித்தியாசமான சிந்தனை வெற்றி ஒன்றே குறிக்கோள். தங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@murali.k2786
@murali.k2786 3 года назад
கடைசி வரைக்கும் பார்த்தேன் மிக அருமையான பதிவு.. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற மற்றும் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்
@ranjithkumar-no9gr
@ranjithkumar-no9gr 3 года назад
கடைசியாக சொன்னது அருமை
@ssnaveen2624
@ssnaveen2624 3 года назад
ஆமாம் அது மிகப்பெரிய போதை தான் கடைசி வரை பார்த்தேன் மிக அருமை வாழ்த்துக்கள் 💐
@saravanakumar3456
@saravanakumar3456 3 года назад
Ungal muyarchi ku 👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivani.audios.dpm8424
@shivani.audios.dpm8424 3 года назад
உங்களது எண்ணம் அழகாக உள்ளது வாழ்க வளமுடன்
@ChandU79299
@ChandU79299 3 года назад
Good job
@myexpressions8345
@myexpressions8345 3 года назад
அண்ணே செமயா இருக்கு, இதே மாதிரி amplifier போர்டு என்னிடம் இருக்கு, இதுக்கு நீங்கள் AC volt and ampere எவ்வளவு போட்டிருக்கீங்க. அண்ணே,
@lakshmipathi8106
@lakshmipathi8106 3 года назад
முயற்சி திருவினையாக்கும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐💐 🙏🙋‍♂️👍
@parnabanerjee7548
@parnabanerjee7548 3 года назад
விடாமுயற்சிக்கு சூப்பர் வாழ்த்துக்கள் 👏👍🙏
@athiseshan1233
@athiseshan1233 3 года назад
அருமையான விளக்கம். மிகவும் எதார்தமான பதிவு.மனம் விட்டு பேசியுள்ளீர்கள்.வாழிய நலம் வாழ்த்துக்கள்....
@kaliyappankaliyappan6602
@kaliyappankaliyappan6602 3 года назад
அண்ணா வணக்கம்... உங்களுடைய இந்த முயற்சி இசைப்பிரியர்களின் ஆசைகளை நிறைவேற்றும், கடைசியில் அந்த வார்த்தைகள் நெகிழ வைக்கிறது.
@veerapandiyan729
@veerapandiyan729 3 года назад
நல் எண்ணம் நல் உள்ளம் நல் குணம் நல்ல முயற்சி வாழ்த்துகள் தோழரே
@jagand1456
@jagand1456 3 года назад
Full ah video partha na. Board work anathum nane panna pola happy aita. Semma achievement etha develop pannuga Audio sound service amplifier ku thani market eruku so continue pannuga. Eppa vara AHUJA tha top so atha pola amplifier ready panna try pannuga but paathu selavu pannuga na .
@mariyappans9024
@mariyappans9024 2 года назад
I got inspired of your speech at last few minutes🔥 Thanks brother.!!
@amulaudiosystem
@amulaudiosystem 3 года назад
உங்கள் வீடியோ மற்றும் ஆடியோவை கடைசி வரை பார்த்தேன்...
@maharajmanickam6868
@maharajmanickam6868 3 года назад
உங்களின் தேடல் உங்களை முன்னேற்றும்.சகோ வாழ்த்துக்கள்..
@amulaudiosystem
@amulaudiosystem 3 года назад
உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே...
@balasubramanid5411
@balasubramanid5411 3 года назад
22:45 Goosebumps 🤟🤟 Romma Naala edhirpartha video. Lockdown first live la kooda naan PA Amplifier pathi keten.
@Karthikeyan-ic5dv
@Karthikeyan-ic5dv 3 года назад
பிழைப்புக்காக என்று மட்டும் ஏங்கே வேண்டாம் ஒரு நாள் விடியும் வாழ்க்கை வாழத்தான் கண்ணுக்கு தெரியும் தூரம் தான் 😁😁😁😁👍👍👍👍👍
@SONUMultiMedia1028
@SONUMultiMedia1028 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் முயற்சிக்கு
@thirugnanam6195
@thirugnanam6195 3 года назад
உங்களுடைய போதை தனியாமல் மேன்மேலும் உயரட்டும்
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 года назад
ஆமாம் சகோ நிறைய சரக்கு (காம்பனன்ட்ஸ்)வாங்கி வைத்திருக்கிறேன் தெளிய வாய்பிபில்லை வீடியோ வந்துகொண்டே இருக்கு
@rajasekaran3193
@rajasekaran3193 3 года назад
Video Voda 20.53 to 26.20 intha paguthi migavum Ethartham magavum ungallin Vida muyarchiyai kaatukerathu ,super bro ,Excellent, ♥ u r work ,it gives more satisfaction thaan MONEY...
@saravanakumar3456
@saravanakumar3456 3 года назад
இறுதி வரை பார்த்தேன் bro 😊😊😍😍🥰🥰
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 2 года назад
Unmayavey ninga vera level....😍😍😍😍😍😍😍
@JeyaKumar-iz9cv
@JeyaKumar-iz9cv 3 года назад
Super bro😍😍 Final varaikum pathen nice bro
@deepakjack8633
@deepakjack8633 3 года назад
நம்மள மாதிரி ஆட்கள்கு இது வியாபாரம் இல்லை.இது ஒரு சேவை போன்றே....
@user-uk5fm4iv3i
@user-uk5fm4iv3i 3 года назад
நீங்கள் நல்ல வேலைக்காரர் சகோதரரே👌👌
@shantechdigitalelectronics
@shantechdigitalelectronics 3 года назад
வழ்துக்கள் அண்ணா 🌻உங்களை போல நானும் அந்த போதைக்கு அடிமை. 💐💐
@sasiaudios329
@sasiaudios329 3 года назад
Supar bro
@rajasekaran3193
@rajasekaran3193 3 года назад
Video last la Unga speech super 👏, namma ennangall kandippaga seyall aagum, ungalai poala thaan enakum AUDIO BOARDS , AUDIO ELECTRONICS meethu oru vagai poathai enakum Neraiya panam kaasu atharkaaga sellavu seivan, Naan oru D.E.E.E, technician, ungalathu seiyallil Naan ennai paarkeeran,neengal sollvathu 100 %unnmai it's oru theeratha poathai....
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 года назад
Kandipaga brother yennam pol valkai
@subashm9423
@subashm9423 3 года назад
Super anna try pannunga ellame ungalala mudiyum
@muyarchivellum
@muyarchivellum 3 года назад
அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@k.karthik.karthi5417
@k.karthik.karthi5417 3 года назад
உங்களின் தன்நம்பிக்கைக்தகு நன்றி அண்ணா உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 года назад
நன்றிங்க
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 2 года назад
Passion bro🔥🔥🔥Quality semma bro
@sriammanaudiosmurugan7770
@sriammanaudiosmurugan7770 3 года назад
விடா முயற்சி என்றும் வெற்றி தான் BROTHER
@mohankumarm5557
@mohankumarm5557 3 года назад
நண்பா,நான் கடைசி வரை பார்த்தேன். உங்களுடைய உழைப்பு உங்களை வாழவைக்கும்.
@srisrihari
@srisrihari 3 года назад
Semma bro malum malum valaraa congratulations bro
@kalaiyarasan4620
@kalaiyarasan4620 3 года назад
All the best bro
@ArunKumar-dg1mt
@ArunKumar-dg1mt 3 года назад
Best of luck anna 👍👍..vera level 👌👌🌱
@navaneethakrishnanp9666
@navaneethakrishnanp9666 3 года назад
Super Anna congregations👌👌👌
@MANIKANDAN-mk8ri
@MANIKANDAN-mk8ri 3 года назад
Bro என்றும் எதற்காகவும் சோர்வடைய வேண்டாம் இதுபோல புத்துணர்ச்சி ஆகவே இருங்கள் வெற்றி நமதே👍
@m.thangarajraj7691
@m.thangarajraj7691 3 года назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@mohanrajmohanraj538
@mohanrajmohanraj538 3 года назад
Super bro unga motivation speech 🔥
@maniaudios3740
@maniaudios3740 3 года назад
I am Full video watching super anna
@kannanrathinam2124
@kannanrathinam2124 3 года назад
ஆர்வமே இர்ப்பு இர்ப்புதான் லட்சியம் லட்சியம்தான் வாழ்க்கை நன்றி நண்பரே
@elumalaika9887
@elumalaika9887 Год назад
உங்க கருத்து அருமை
@mohanrajRR
@mohanrajRR 3 года назад
Bro,i can understand your situation, The harder you work💪, the luckier you get👌,don't worry 😊.
@johnaudios9735
@johnaudios9735 3 года назад
வாழ்த்துக்கள் நண்பரே 🤝🤝🤝🤝👍👍
@logeshlogesh3894
@logeshlogesh3894 2 года назад
Vera level bro semma
@rasiaudiorasiaudio7785
@rasiaudiorasiaudio7785 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌👍👍
@rejinsundharam7777
@rejinsundharam7777 3 года назад
Best annaa...
@vkelectronicsnallur4401
@vkelectronicsnallur4401 3 года назад
Super
@deepakjack8633
@deepakjack8633 3 года назад
Kandipa oru periya Botha Anna...ithu enaku parambaraya vey irku anna
@SMuthu-my1ow
@SMuthu-my1ow 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@arivazhagannarasingapuram8688
Valthukal brother
@abivaraudiossoundsystem4331
@abivaraudiossoundsystem4331 3 года назад
வெற்றி என்பது முயற்சி செய்தல் மட்டுதன் கிடைக்கும் Annaa.
@blackhunters.net.3626
@blackhunters.net.3626 3 года назад
Congrats guruve ❤️
@pkelectrical23
@pkelectrical23 7 месяцев назад
Super anna .all the best anna
@myexpressions8345
@myexpressions8345 3 года назад
கடவுள் உங்களை விரைவில் நல்ல நிலையில் வைப்பார்.
@uthinkulife9901
@uthinkulife9901 3 года назад
Super sir feeling is very good and your life achievement very good sir
@user-fj6zq3mr9v
@user-fj6zq3mr9v 5 месяцев назад
அருமை அண்ணா மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் எங்களை நம்பி நீங்கள் உங்களை நம்பி நாங்கள் என்றுமே🙏🙏🙏🙏
@kmsaudiolab369
@kmsaudiolab369 5 месяцев назад
உண்மை
@tamilarasu6748
@tamilarasu6748 3 года назад
A dream to success 👍 after long time to u kanagu... congrats..✌️🤓
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 3 года назад
Super thanks
@parthiban.kparthiban.k2760
@parthiban.kparthiban.k2760 3 года назад
vazhga valamudan
@subashm9423
@subashm9423 3 года назад
Asai irundhum athukana paisa illama athukana neram illama neraiyaper irukanga anna but ur already success
@ksakthi6102
@ksakthi6102 3 года назад
👏👏👏👏👏
@isaiaudios
@isaiaudios 3 года назад
Spr annaa
@rameshsuganya7730
@rameshsuganya7730 3 года назад
Speech arumai bro.
@rajaudiovnr
@rajaudiovnr 3 года назад
👍👍👍
@baskarbaskaran6926
@baskarbaskaran6926 3 года назад
முயற்சி திருவிணையாக்கும் உண்மையாண வார்த்தை புரரோ நண்ரி
@SMuthu-my1ow
@SMuthu-my1ow 3 года назад
I am waiting this amplifier
@gowthamstham-go8sz
@gowthamstham-go8sz 5 месяцев назад
Congratulations ji
@SK-tt5yy
@SK-tt5yy Год назад
3.19 ninga sonnathu 100% unmai bro na feel panniruke neraya time
@anbumani8681
@anbumani8681 3 года назад
Good job anna
@kavins397
@kavins397 3 года назад
🙋🙋🙋
@Vj_Dj1921
@Vj_Dj1921 3 года назад
Superb bro
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 3 года назад
நீங்க எதையும் காப்பி அடிச்சு பண்ண கூடாதுனு நினைக்கிறீங்க.... ஆனா உங்க கிட்ட இருந்து காப்பி அடிக்க நிறைய விஷயம் இருக்கு.....தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 года назад
காப்பி அடிக்காமல் இல்லை ஆனால் ஈயடிச்சாங்காப்பியாக நான் இல்லை நான் செய்ததை பற்றி தெளிவாக எனக்கு விளங்கும்படி கற்றுக்கொள்வேன் எனது முயற்ச்சியும் அதில் இருக்கும்
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 3 года назад
@@kmsaudiolab369 சிறப்பு.
@manibel2141
@manibel2141 3 года назад
supet bro
@soundaryavijaykumar9706
@soundaryavijaykumar9706 3 года назад
Vida muyarchi viswarooba vetri
@yaganathanr.7876
@yaganathanr.7876 3 года назад
Best of luck keep trying
@turboaudio91
@turboaudio91 3 года назад
👍
Далее
Output transformer for amplifier
19:34
Просмотров 112 тыс.
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 1,5 млн
The tactic worked 😂#shorts by  Leisi Show
00:26
Просмотров 2,8 млн
How to make output transformer for amplifier?
8:30
Просмотров 51 тыс.
how to make output transformer?
24:20
Просмотров 115 тыс.