Air cooler வாங்கும் போது குளிருட்ட பட்ட கடையில் வாங்காதீர்கள் ஏன்எனில் அந்த இடம் குளிர்ந்த காற்றை உள்வாங்கி aircooler குளிர்ந்த காற்று வீசும் வாங்கி கொண்டு வந்து வீட்டில் உபயோகித்தால் சுடான காற்று தான் வரும்
Air cooler is NOT suitable for Chennai and other cities near seashore where humidity is more as air cooler sprays water which will cause allergies cold etc and not good for asthma patients , best suitable for Madurai Tiruchy Kovai etc