Тёмный

Aishwarya Rai இல்ல அவங்க மாமியாரையும் கவனிச்சிருக்கேன்🤣Parthiban's நக்கல் நய்யாண்டி ROAST Interview 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 574 тыс.
50% 1

#parthiban #ponniyinselvan #aishwaryarai #behindwoods
Parthiban chinna pazhuvettaraiyar shares his ponniyin selvan experience and he wants to return his salary to maniratnam, Aishwarya rai was impressed by parthiban's speech watch full video to know more
vigneshprabhucrackers.com/qui...
For details contact-
8940590373
9791870706
9159662185
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Кино

Опубликовано:

 

2 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@Behindwoodstv
@Behindwoodstv Год назад
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support
@boopathimurugan394
@boopathimurugan394 Год назад
❤️👍
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq Год назад
நல்லா பேட்டி எடுக்கிறார்
@veluvelu8807
@veluvelu8807 Год назад
@@boopathimurugan394can you tell l rt v and class
@sujathanagarajan216
@sujathanagarajan216 Год назад
எவ்வளவு அழகா சொன்னாரு பாருங்க அழகை அறிவாயி மாற்றி அறிவை அன்பாக மாற்றினால் கடைசிவரை அழகாக இருக்கலாம்..அருமை பார்திபன் சார்👌❤️😊
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
நானும் அதையே நினைத்தேன்.
@rajivkumar-bd3vi
@rajivkumar-bd3vi Год назад
இவளவு பெரிய பெரிய ஆட்கள் நடித்தும் கடைசில கேமரா வேஸ்ட் சண்டை கட்சிகள் ஒன்றுமே புரியல.
@balasubramaniantyagarajan4176
பார்த்திபன் பேட்டிய கேட்கணுமா? அடக்கம், ஆணவம்,நையாண்டி, எதார்த்தம், அறிவுரை, தெளிவு இன்னும் எவ்வளவோ பெயர் வைக்கப்படாத ரசனைகள். உண்மையிலேயே மிகப்பெரிய கலைஞன்.
@b.pillai4539
@b.pillai4539 Год назад
இவ்வளவும்சரி என்றால் குடும்பம்சரியாக இருய்திருக்கும் இல்லை விலைபோனாராபார்த்தி
@sujathakalyan970
@sujathakalyan970 Год назад
Puhal bothai than. Anal viruthu puhal alla patthiban sir. Unmaiyana puhal enna enbathai thirukuralai arachi seithu kandu pidiyungal.
@gopalakrishnanthulasidasan5488
பேச்சுஅருமை , தெளிவும்,திறமை உள்ள மனிதன்
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 Год назад
perfect
@murugavalavan3350
@murugavalavan3350 Год назад
வார்த்தை ஜாலத்தில் இன்னும் பார்த்திபன் ஜோராகவே இருக்கிறார், வாழ்த்துக்கள்
@wealthchannel4068
@wealthchannel4068 Год назад
படம் பார்த்தவர்களிலன் ரிவ்யூவை கேட்கும் போது அனைவரும் சொல்வது ஒன்றுதான். எல்லா நடிகர்களும் அவர்களுடைய பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள் என்பதுதான். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது என்று சொல்வது மணிரத்தினத்தின் திறமையை காட்டுகிறது. எந்த நடிகரையும் அவர் மிகச்சிறந்த நடிகராக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அந்த வகையில் மணிரத்தினம் பொன்னியின் செல்வனின் உண்மையான ஹீரோ.
@soundarrajrangarajan2177
@soundarrajrangarajan2177 Год назад
நீங்கள் சொல்வது மிகச் சரி . உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் அவை முக்கிய பணிகள் செய்தாலும் அவற்றிற்கு ஆதாரம் சுவாசமே. அது போன்றே இப்படத்திலும் இயக்குநர் மணிரத்னம் சார் ஆவார்.
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Год назад
அந்த உண்மையான ஹீரோவுக்கு புலி 🐅 கொடியை ஒழுங்காக பதிவு செய்யவில்லை
@ammaduraidsp9710
@ammaduraidsp9710 Год назад
UluI 😎
@sureshkumar-sr8iq
@sureshkumar-sr8iq Год назад
r u degrading jayam Ravi as useless actor?!
@sureshkumar-sr8iq
@sureshkumar-sr8iq Год назад
Maniratnam is just a film director... that's all... Not somebody's life saviour...
@kasthurisubramaniam9061
@kasthurisubramaniam9061 Год назад
Anchor is good. Asking reasonable question and spot on without vala vala kola kola and let them complete their sentence
@guppy277
@guppy277 Год назад
Can’t agree more. 👌 if the anchor is not precise enough he can dilute the interview itself. This guy I thought did a good job matching to that of Parthiban himself. 👍 Parthiban scoring more mileage in prom programmes and interviews than he did the character in the movie itself.
@abdulkathir3143
@abdulkathir3143 Год назад
பணம் எல்லாம் வேணாம்னு சொல்லாதீங்க பணத்தை வாங்குங்க அதை அந்த ஊரு ஏழை மக்களுக்கு செய்ங்க
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Год назад
தமிழையும், சினிமாவையும் ஆழ்ந்து நேசிக்கும் மனிதர் பார்த்திபன் சார். Hats off to you Sir.
@b.pillai4539
@b.pillai4539 Год назад
இதுஉங்கள் கருத்து தமிழரதுஅல்ல
@athanaikkumasaipadu7590
@athanaikkumasaipadu7590 Год назад
பணம் சிறுமை ஆகிவிடும் என்று தான் சொல்கிறார் ஆனால் கம்மி என்று twist பண்றீங்க
@godwin3906
@godwin3906 Год назад
Thanks for this comment to save my time🙏
@RJ-ps7mq
@RJ-ps7mq Год назад
I know intha woods frauds. Soni pause and read comments then watch vid. If vomments turned off i dont watch vidoe at all
@dailysurfer007
@dailysurfer007 Год назад
Appo thaana namma video va paapom!!
@mohanramachandran4550
@mohanramachandran4550 Год назад
பார்த்திபன் அவர்களின் பேட்டியில் அவரது நீண்ட அனுபவம் ,தெளிந்த சிந்தனை , யதார்த்தம் , பக்குவம் அனைத்தும் சிறப்பு .. மணியன் அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியங்களே காவியத்தில் கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள் . மணியனின் ஓவியங்கள் பற்றி தற்போது ஏன் பேசப்படவில்லை
@rchan4823
@rchan4823 Год назад
To me Parthiban sir is like a Lion. In PS-1, I can't take my eyes off from three people Trisha , Aishwarya and Parthiban sir Actually everyone is good. But Parthiban sir is a magnet
@rathysoma567
@rathysoma567 Год назад
...
@krupavmoorthi
@krupavmoorthi Год назад
yessss
@jonsantos6056
@jonsantos6056 Год назад
7:38 psycho avan
@parkiren
@parkiren Год назад
பார்த்திபன் ஒரு நல்ல நடிகர் டைரக்டர் கவிஞர் நகைச்சுவையாளர்.. நான் மதிக்கும் ஒரு அருமையான மனிதர் !
@k-worldcutzz3882
@k-worldcutzz3882 Год назад
Nanum apadithan nenachen,ana iravin nilal suthama nalavey illa. 1 per kuda nalavey illai
@sivasankarakumarbagavan6574
your daughter keerthana acting in kannatthal mutthamittal is fantastic. director maniratinam. wow.
@RishiKumar-ym7ht
@RishiKumar-ym7ht Год назад
பார்த்திபன் சார் அழகாக தெளிவாக பேசுகிறார்
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 Год назад
பார்த்திபன் ஐயா பார்த்த பார்வை இன்னும் என் நினைவில் இருந்து நீங்கவே இல்லை... அருமை அருமை அருமை 🙏😍🇲🇾
@monicamonica-fv9th
@monicamonica-fv9th Год назад
my only disappointment was that you did a small role but your role was amazing. parthiban sir, you are a talent with no comparisons.
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Год назад
முதிர்வான பேச்சு பக்குவமான பேச்சு அழகான சிந்தனை மிக சிறப்பு நன்றிங்க பார்த்திபன் சார் நன்றிங்க
@b.pillai4539
@b.pillai4539 Год назад
பார்த்தீபன் ஒருநடிகர் உணரமறுப்பது,தமிழரின்பக்குவம்போதாமை.
@ananthanand2474
@ananthanand2474 Год назад
Very articulate in his thoughts. Mature and wise. Highly impressive
@vpoongodi1642
@vpoongodi1642 Год назад
My favorite ஆழ்வார்க்கடியான் நம்பி Jayaram sir ...
@sruthyanuranj4534
@sruthyanuranj4534 Год назад
I saw Ayirathil Oruvan few days bak. Amazing performance Parthiban sir. Intense acting
@Divya_kvp
@Divya_kvp Год назад
Very good anchor and I love his way of interviewing. Way to go bro. All the best.
@cr7ff1k999
@cr7ff1k999 Год назад
Naanaaga irundhaal kooda, Salary expect pannave maatten. Bcoz it s a great one for us to have a role in Legendary king movie.
@cosmix555
@cosmix555 Год назад
அட நீங்க வேற, PS-1 ல கிடைச்ச payment ta வச்சுத்தான் இரவின் நிழல் படத்தையே இவர் எடுத்து முடித்தார். அதுமட்டுமா மணிரத்தினம் ஊடாக ஏ ஆர் ரகுமான் கெஞ்சிக்கூத்தாடி அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு மியூசிக் பண்ண வச்சாரு.
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 Год назад
Ll
@hemalalitha568
@hemalalitha568 Год назад
if legendary movie and producer ready to pour money...why not ask... actually we need to have mindset for salary cut on good story movie... low budget producer!!
@vicnisvici9319
@vicnisvici9319 Год назад
Parthiban without doubt u did very good job... U fit well to the character...
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Год назад
வணக்கம் பார்த்திபன் சார் எனக்கும் அப்படித்தான் இருந்தது எடுத்த எடுப்பிலேயே கூப்பிட்டு போய் பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே அம்பை எய்து கொள்வது பிறகு மோதிரத்தை பார்த்து அங்கிட்டு போய் மறுபடியும் ஒரு பார்வை பார்த்தீர்கள் பாருங்க அம்மாடியோ அதே போல குந்தவை தேவி அவர்கள் சிற்று அரசர்கள் கூட்டத்தில் குந்தவை வந்ததை அறிந்து வெளியில் வந்து காத்திருந்து ஒரு பார்வை பார்த்து குந்தவை உள்ளே போக சொன்னீர்கள் பாருங்கள் அம்மா ஆடியோ என்ன பார்வ சாமி அபா ஒரு இயக்குனர் அந்த இடத்தில் மிகப் பெரிய விஷயம் உங்களுக்கு ரோல் இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக தக்க வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி பார்த்திபன் சார்
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 Год назад
Excellent interview. 🙏🙏👍. I've always enjoyed, looked forward to Parthiben sir's abundant knowledge, humor, sharp inellect in all his interviews. Valga vazhlamudan.
@gokulkumar9755
@gokulkumar9755 Год назад
I like it very much partheeban sir speech.
@AnjaliAnjali-cx3ml
@AnjaliAnjali-cx3ml Год назад
Brilliant👍😎 speech🎉. Good and super 😊to watch. 👌👏🙏🍫.
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 Год назад
ஆயிரத்தில் ஒருவன் கொண்டாடபடவேண்டிய படம்தான் ஆனா அப்ப ஐியோ நெட்வர்க்கும் ஆண்ட்ராய்டு போனும் இல்லையே
@The_BJP
@The_BJP Год назад
Story part 5 varaikum kondu pona kuda paaka nanga ready but 1 part short sonnathu enaku pudikala
@mohanabalram8428
@mohanabalram8428 Год назад
Unga impact trailer vara antha oru majestic look eh podhum sir.... Such a great impact your character also has
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 Год назад
சினிமா உலகில் மிக மிக நல்ல மனிதர் பார்த்திபன் பெயர் பொருத்தம்
@TimePass-vy8gi
@TimePass-vy8gi Год назад
🤣
@lankashri36
@lankashri36 Год назад
Yes True.! Ayirathil oruvan most underrated. Now public regret..
@princyvijay9731
@princyvijay9731 Год назад
I am big fan of your speech knowledge talents..everything sir never missed your interviews you are legendary in all aspects..wishing you a very happy life.
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 Год назад
PS-1 or many more of this movie’s episodes ❤ 🎥 is delightfully a treasure trove entertainment 🎉 indeed 🎉 Parthiban Sir 😊 is an ace actor ,,,,,too far fetched unbeatable eloquent 😊 speech therapist actor ,,, I thoroughly relished watching him…,, traditional outfits suited him so well 😊 My all time favourite 🤩 actor ❤
@lias4788
@lias4788 Год назад
Only 2character done well 1. Jayam Ravi 2. Aishwarya Rai
@vmv1544
@vmv1544 Год назад
29:45 parthiban sir I liked the film but for that time we aren't exposed to the historical things and Selva sir nuances were too much in that fiction so it is so real in fictional which everyone likes that. but that time that real things were not understood bcoz of unawareness so MAKKAL kku puriyala okay AWARD kudukra jury kuma puriyala? few movies theatre la odaama award vaanginapram adha thedi paakravanga irukaanga. so andha maadhri kuda yen award vaangala jury en select pannala? indha padam seri kadhai puriala songs, music kudavaa puriyaadhu jury ku butta bomma maadhri famous aagi trend aagnaum pola adhukedhukku jury?
@denielanthony96
@denielanthony96 Год назад
Ayirathil oruvan GV's BGM was masterpiece...
@cr7ff1k999
@cr7ff1k999 Год назад
Semmaiyaa soneenga sir. It's not a Xerox copy of book. It's a good reply to haters.
@marimuthukarthikeyan5671
@marimuthukarthikeyan5671 Год назад
Actually ponniyin selvan charachters ah ninaikum pozhuthu intha padathla nadicha actor, actress thaan memory la varum.
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 Год назад
V good Mr parthiban ur real actor, we like ur honest answers, what ur done in this movie that u proves, there u r thank u
@last_theorem
@last_theorem Год назад
I was surpised why no one is talking about him , he and sarath kumar just rocked . Pretty much sure you wont find any other cast in entire TN for this particular roles.
@srinivasanusha692
@srinivasanusha692 Год назад
True
@balunatarajan7406
@balunatarajan7406 Год назад
Absolute delight to watch the interview. Full of clarity. Parthipan breathes Cinema. Wishing him all success. His success is very important for creative cinema.
@jossiejeya424
@jossiejeya424 Год назад
Very true, Parthiban very very under rated actor
@raksabb
@raksabb Год назад
3.42 -- Unmaiyiliae solla ponna, "Vikram Prabhu" dan oppuku chappava frame la vandutu povaaru except speaking 2-3 dialogues to Vikram.. First time, I didn't realize that Vikram Prabhu was in the scene in initial few mins of the movie..
@lourthujesi3426
@lourthujesi3426 Год назад
2nd part la avar anti hero bro. He'll get more space ter
@nirupamasundar7781
@nirupamasundar7781 Год назад
But sivaji peran thamizh AA ippoadi ucharithal eppadi
@sugunannair7105
@sugunannair7105 Год назад
WOW WHAT A , Kambeeram Mr.Parthiban, really Manisir Magic and your mature acting experience. its your movie hats up
@snehalathanair1562
@snehalathanair1562 Год назад
Good interview..... As usual Parthiban sir made an impact
@christyissabella8571
@christyissabella8571 Год назад
I like his open talk 🥰
@amirthanathansabinas7431
@amirthanathansabinas7431 Год назад
பார்த்திபன் சார் ps.1 இன் சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் .வாங்கி அதை ஏதாவது அனாதை இல்லத்திற்கு கொடுத்தால் மிகவும் நல்லது
@parimalavels8897
@parimalavels8897 Год назад
super explanation sir 👍👍👍👍
@angaiyana5955
@angaiyana5955 Год назад
என் தலைவனின் பேச்சு தான் அன்றைக்கு ஹைலைட்..... தலைவர் தலைவர் தான்...
@funguys560
@funguys560 Год назад
ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை, அத்தனை முறை பார்த்திருக்கிறேன் எனக்கு அவ்வளவு பிடிக்கும்👌👌👌
@Venkateshsachi
@Venkateshsachi Год назад
😂😂😂
@gaya3vichu3
@gaya3vichu3 Год назад
அழகு அறிவாகி❣️ அறிவு அன்பாகி...❣️👌
@rehanar4001
@rehanar4001 Год назад
Parthi sir ur shirt colour s very nice and respect u frm my family fr urs way of speech
@starheartsun5300
@starheartsun5300 Год назад
இப்பகூட கமல் சார்.வேலைகாரன் காதபாத்திரம் கொடுத்து கூட இதிலும் நான் நடிகண்டா பெருமை அவர் அவரே.
@iniyaboutiques4929
@iniyaboutiques4929 Год назад
yes sir, antha scene tha payangara expression, eye expression is mass
@kavithavenkatesan7476
@kavithavenkatesan7476 Год назад
Good person. Clear speech.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏💐💐
@selvamv5968
@selvamv5968 Год назад
PARTHIBAN SIR naturally a good person , as he said RAJINI SIR speech in audio launch was excellent speech on the day
@jayanthiarvindsudarsan5810
@jayanthiarvindsudarsan5810 Год назад
Acting and literary skills combined in u is a great skill for successful story telling.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Год назад
பிரபு சார்க்கு அப்புறம் பார்த்திபன் சார் குண்டு அழகு. 👌👌
@marinegems5394
@marinegems5394 Год назад
கதையின், படத்தின் பெயர்தான் பொன்னியின் செல்வன். ஆனால் கதையிலும் சரி, படத்திலும் சரி அதிகமாக வருவது, நடிப்பது எல்லாம் வந்தியதேவன்தான்,
@gayatrivenkataraman3911
@gayatrivenkataraman3911 Год назад
Good interview with measured and clear discussion
@parimala6356
@parimala6356 Год назад
பிரமாதமான நேர்காணல். 👌 பார்த்திபன் சார். 🙏🙏
@angaiyana5955
@angaiyana5955 Год назад
தலைவரை பற்றி நன்றாக சொன்னீர்கள் சாா்... நன்றி🙏💕
@Zz-bi9bc
@Zz-bi9bc Год назад
Respect to Parthiban Sir from Kerala!!! Hats off to you!!!
@venkataramans5373
@venkataramans5373 Год назад
Interesting interview. All the best
@FlavorsofLifeByBaroo
@FlavorsofLifeByBaroo Год назад
semmaiya panirndheenga parthiban sir.. chance a illa.. kannu kaadhu mooku ellame peasichi padathula ungaluku vasaname illanaalum vera level la erundhuchu
@mumtajbegam6789
@mumtajbegam6789 Год назад
Parthiban has done in his own way thts his style ..welldone
@gokuldentalcare8085
@gokuldentalcare8085 Год назад
talented director and actor...
@manivasakansivalingam9666
@manivasakansivalingam9666 Год назад
பார்த்திபன் சார் புதிய பாதை டைட்டிலில் பிரம்மாக்களை கொண்டாடியபோதே உங்களை ரசித்தோம். அந்த மக்கள் இன்று மிக குறைந்து விட்டனர் அல்லது இங்கு இல்லை. ஒருவேளை வலைதளம் இருந்து இப்படி பேசியிருந்தால் ஆ.ஒ போற்றப்பட்டிருக்கலாம்.
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 Год назад
Very well said….There is a depreciation when our thoughts transform to words… video time 12.35 to 12.48
@guppy277
@guppy277 Год назад
12:35 to 12:48 (Just needed to use colon character for the timeline and RU-vid puts that as a clickable link)
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 Год назад
@@guppy277 Oh ok ok.. Thank you.. I wasn’t of aware that…
@laheart1957
@laheart1957 Год назад
If anyone disagrees, please let me know. Paarthiban is a humble down to earth and simple person. He has great interview etiquette- never interrupts the anchor, doesn’t mince words when being interviewed, but is careful in his choice of words.
@TimePass-vy8gi
@TimePass-vy8gi Год назад
He is a womanizer thats why Seetha left him.
@annamalair9681
@annamalair9681 Год назад
பொன்னியின் செல்வன் ‌படத்திற்க்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை... படம் முழுக்க முழுவதும் கற்பனை மட்டுமே...
@marimuthun6315
@marimuthun6315 Год назад
சுவையான விருவருப்பான அழகான கற்பனை காவியம்
@kaladwarakanath5503
@kaladwarakanath5503 Год назад
Of course. It is historical fiction against the backdrop of the Chola Kingdom. Everybody knows that! Noone claimed otherwise.
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Год назад
புதியபாதை ம்ம் நீங்க சொன்னது போதும் ஒவ்வொரு காலகட்டமும் மாறும் பொழுது ஒவ்வொரு பக்குவ நிலை அடைகின்றோம் முன்னாள் பார்த்திபன் இந்நாள் கார்த்தி மிக அம்சமாக பொருந்தியது கார்த்தி உடைய மக்களும் கேளியும் அவருக்கு உண்டான இடத்தை அவர் தக்க வைத்துள்ளார் அதுவும் இயற்கையாகவே செய்துள்ளார் பொன்னியின் செல்வனிடம் பேசும் பொழுது மீன் குழம்பு சாப்பிடலாமா வா போலாம் இப்படத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரம் உள்ள அனைத்து பெண்களையும் அவர்களின் ஆசையை தூண்டுவது போல் அவர்கள் மயக்குவது போல் பேசும் வார்த்தை ஜாலம் இது பார்த்திபன் சாருக்கும் பொருந்தும் கார்த்திக்கும் பொருந்தும் ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் தாங்கள் பேசினால் பொருந்தாது கார்த்தி பேசினால் பொருந்தும் காரணம் வயசு இளம்பிள்ளைகள் நன்றிங்க சார்
@23sridaran
@23sridaran Год назад
Nice interview
@rameshd181
@rameshd181 Год назад
Manirathinam used all the Tamil industry veterans and parthipan sarathkumar and jayaram all ensured audience attention to be 100 percent. With not a single scene of vulgarity the movie takes Tamil movie industry to a new Era
@advkgandhi6242
@advkgandhi6242 Год назад
பார்த்திபன் சார் அசால்டான பேச்சி நடிப்பு எப்போதும் எல்லாரையும் கவரும்
@venkatjayaram2880
@venkatjayaram2880 Год назад
வாயை கோணல் மாணலாக செய்யாமல் நடித்தது தான் நல்ல முறையில் இருந்ததது.
@vinayakanuravi1185
@vinayakanuravi1185 Год назад
Very casual talk. But, u r twisting n caption
@revathis2642
@revathis2642 Год назад
nallaa dhaan peysuraaru panam vendaamnnu solraaru ...koduthudunga...chumma solli kitte irukka kudadhu...day last panam dhaan yellaarukkum..chumma solla kudaadhu...but movie is an excellent movie ...hats off to our industry ...world wide PS1 pathina peechu dhaan...thank u mani sir and kalki sir .........
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Год назад
all are done their characters very well
@b.pillai4539
@b.pillai4539 Год назад
துன்பத்தில் ஒரு இன்பம் பெறுக வையகம்
@saravanan335
@saravanan335 Год назад
Correct film is not a xerox copy of a book
@user-yd4it4hb7p
@user-yd4it4hb7p Год назад
Aishwarya enna alaghu… 49 vayasu sollavae mudiyaathu. Antha getup illeh trisha getupleh naa eppadi iruppennu chumma oru karpanai senji paarthen… koduthu vachirukanom Intha maari roles seiya… maybe ennodeh adutha jenmathileh, naanum oru nadigaiya poranthu per vaanganum 😍😍😍 (oru kanavu….)
@J.B.A.N
@J.B.A.N Год назад
Innum thookkathila thaan irukkeengala? 🤣🤣🤣
@mathantamil7852
@mathantamil7852 Год назад
excellent acting for partiban
@srividyar87
@srividyar87 Год назад
I loved parthiban’s acting. He and Sarath Kumar did so well. I liked only Parthiban and Sarathkumar and the sullen look on the face. I didn’t understand other people or what they want. Only those who read the book can enjoy it
@vijayaprabu6669
@vijayaprabu6669 Год назад
Parthiban was almost useless in this movie unlike the Chinna Palu in the book.. Lolz... His number of interviews is more than his time space ..oopsy
@srividyar87
@srividyar87 Год назад
@@vijayaprabu6669 The few scenes as ilaya pazhaveteriyan , the solemn 👀 look. Don’t you think there was something eerie about the two pazhavetariyans. They brought it out so well. Aishwarya Rai was beautiful. But to be the cunning crafty young woman NAndhini they should have put a younger person like Keerthi Suresh. Rai is too old for a young girl marrying an old man sort of thing. She and Sarathkumar must be of the same age
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 Год назад
@@srividyar87 : Sarathkumar Sir is 66yrs +..Aishwarya Rai is 49yrs old
@raveenkumar8275
@raveenkumar8275 11 месяцев назад
​@@srividyar87keerthi is just pretty not even stunning like Aishwarya. Ash is apt for Nandini, and more so her acting skills
@srividyar87
@srividyar87 11 месяцев назад
@@raveenkumar8275 total underestimation of Keerthi suresh's ability
@sujathashellu408
@sujathashellu408 Год назад
Sir i have seen aayirathil oruvan 7 times at that time itself. I'm a great fan of that film.
@srinivasang4742
@srinivasang4742 Год назад
நக்கல் நையாண்டி மறு பெயர் பார்த்திபன்..
@ramasubbu.v
@ramasubbu.v Год назад
I feel TR is better than Parthibun, all you ppl know why....I purposely mentioned BUN. It's a way of how ParthiBUN represents others.
@priyaravindran5624
@priyaravindran5624 Год назад
Wonderful artist!
@guppy277
@guppy277 Год назад
I am a Tamil and reasonably well read and informed in Tamil as a language and culture & history and totally relate to Raja raja cholan. Yet the movie kept me guessing forever about the story. This many characters may have justified the original due to its mega length running to five volumes. Trying to can it into a 3 hour movie was a failure. Tamils could relate to the story, their favourite actors’ cast in the movie or their celebrated directors etc etc but outside that identity, guess the movie is a complete confusion. Watched Bahubali in theatres and it appealed better than this movie, despite me being no Telugu. 😩
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 Год назад
ஐஸ்வர்யா அழகான பாட்டின்னு சொல்லு
@raveenkumar8275
@raveenkumar8275 Год назад
Azhagu than..athan saaga pogira kelavan Rajinikku nalla jodiya irunthanga
@hnb4053
@hnb4053 Год назад
Instead of asking Jayaram to put on weight for that role Maniratnam could have given the role to Parthiban who would have suited that hefty man's role.
@drprema1693
@drprema1693 Год назад
Partiban Sir nailed his character. He was the 1st on screen cholar we knew 😊
@grubaran
@grubaran Год назад
Sivaji ganesan nu oruthar iruntharu thane 🤔
@vijayaprabu6669
@vijayaprabu6669 Год назад
Parthibs was useless chola.... And imaginary chola by Selva
@chakrapanig6243
@chakrapanig6243 Год назад
@@grubaran 2k Kid irkum polley.... But as she said he nailed in ayrrathil oruvan
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 Год назад
@@chakrapanig6243 athaana Raja Raja solanu movie shivajji act pannathu apaiye vanthuruchu...2k kulam theriyathu
@chakrapanig6243
@chakrapanig6243 Год назад
@@bharathsakthivel9818 na 90s kid nanba ennaku theriyum Annha andha pappa ku theriyadhu nu sonney
@fathimas7924
@fathimas7924 Год назад
Varumaium,velaiyinmaium ellatha pothu ethai padithal oru thani karpanai ullakathil mithapom,
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Год назад
நெறியாளருக்கு பாராட்டுக்கள்
@brindhabalaji2259
@brindhabalaji2259 Год назад
Ps 1,parthiban acting excellent
@sanis6957
@sanis6957 Год назад
Excellent one 🌷
@pkmprthi2535
@pkmprthi2535 Год назад
❤️PARTHIBAN❤️💐🙏🙏🙏
@ravin8405
@ravin8405 Год назад
👍💐
@varathanbarath3877
@varathanbarath3877 Год назад
Legend
Далее
1❤️
00:20
Просмотров 29 млн
Now He’ll Never Leave😭
00:36
Просмотров 11 млн
Eat finger👆 #magic #comedy #funny
00:10
Просмотров 3,4 млн