Тёмный

Ajit Doval Failed or Not | D-Stocks vs India | இந்தியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை உண்மையா | Tamil | TP 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 231 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 23 дня назад
விக்கிக்கு இன்று என்னிடம் இருந்து மிகப் பெரிய சபாஷ். இதைத்தான் விக்கியிடமிருந்து எதிர்பார்க்கிறேன். ஜெய்ஹிந்த்.
@toystoys8534
@toystoys8534 23 дня назад
🎉🎉❤❤🎉🎉
@kanisarttime1282
@kanisarttime1282 23 дня назад
திராவிட மாடல்க்கு செருப்படி
@winnersteam2710
@winnersteam2710 23 дня назад
100 % உண்மையான தகவல்களை ஒரு இந்தியனாய் உரக்க கூறும் 'விக்கி' க்கு வாழ்த்துகள் 1000 நன்றிகள்
@lakshmikanthanr2850
@lakshmikanthanr2850 23 дня назад
இந்தியாவின் hero அஜீத் தோவல் உலக அரங்கின் இந்தியாவின் ஜிG, அன்புக்குரியவர்.
@muthuramanBalu
@muthuramanBalu 23 дня назад
இந்த திராவிட stock பற்றி அன்றே தன் 21அம் பக்கத்தில் தெளிவாக எழ்த்தி வைய்துள்ளார். அவர்கள் கன்னட தந்தை.. சுயநலம் பிடித்த லூஸ் 200 அடிமைகள் திருந்த மாட்டார்கள்.. ஆனால் உஙகள் பதிவு மிக முக்கியம் வளரும் வருங்கால இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் பெருமைக்கொள்ளுங்கள் விக்கி உங்கள் நல்ல உழைப்புக்கு 🙏🙏🙏
@kanandhan0
@kanandhan0 23 дня назад
D-Stock don't know anything, they know only supporting D and getting Rs.200/- 🤣🤣🤣🤣
@vicky6664
@vicky6664 23 дня назад
😂
@Filtered6
@Filtered6 23 дня назад
D stock mean ?
@jeevanandham2528
@jeevanandham2528 23 дня назад
ஓசி சாராயம்+பிரியாணி என்பதே D-stock லட்சியம்
@vicky6664
@vicky6664 23 дня назад
@@Filtered6 Dravidian stock ...
@marimuthu14
@marimuthu14 22 дня назад
I only invest in AI stocks
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 23 дня назад
மிக அற்புதமான தரமான நேர்த்தியான செய்திகள் வாழ்த்துக்கள்
@Sriiirk_Official
@Sriiirk_Official 23 дня назад
இப்போதுதான் விக்கி உண்மையாய் பேசியிருக்கிறார் நாடும் பாதுகாப்பும் முக்கியம் இந்தியர்கள் பெரும்பான்மையினரின் கருத்து அதுதான் உண்மை அரசியல் சார்பற்ற பேசுவது மகிழ்ச்சி தருகிறது 🎉 நன்றி விக்கி
@geethasuganthi8877
@geethasuganthi8877 23 дня назад
🎉🎉🎉
@thennarasup2353
@thennarasup2353 23 дня назад
வாழ்த்துக்கள்,தொடரட்டும் தங்களது இப்பணி.
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz 23 дня назад
சூப்பர்
@msusaistalin3992
@msusaistalin3992 22 дня назад
Oooo.. Idhuku munnadi pesunadhu yellam poi-ya gobal 😊😊😊?????
@rajabalu9624
@rajabalu9624 22 дня назад
பொய்யை உண்மையா பேசுரோம்னு பேசுறிங்களே உங்களைவிட யாரும் இங்கு உண்மையை கூறிவிட முடியாது
@sivalingam6729
@sivalingam6729 23 дня назад
நிறைகுடம் தழும்பாது. உங்களுக்கு 🎉🎉. அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🌹
@Guruseelan3591
@Guruseelan3591 23 дня назад
இந்தியன் என்றைக்கு உதவி செய்தவர்களை மறக்க மாட்டோம் இந்தியா ❤❤ரஷ்யா ❤
@sivagasinair9855
@sivagasinair9855 23 дня назад
இஸ்ரேலையும் நாம் மறக்கக் கூடாது . நமக்கு ராணுவ ரீதியாக எவ்வளவோ உதவியுள்ளது.
@josephsanthiapillai6584
@josephsanthiapillai6584 22 дня назад
athu mathiram illa bank start panna kuda israel tan uthavinavanka
@IdumbanAngappan
@IdumbanAngappan 23 дня назад
I am full. Support to tamil pokkisham. Vicky
@shan012354
@shan012354 23 дня назад
ஆம் நான் இந்தியாவை நேசிக்கிறேன். உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். நான் வட அமெரிக்காவில் வாழும் இலங்கைத் தமிழன்
@balazbalaz3159
@balazbalaz3159 21 день назад
நன்றி 🙏
@lokuloganathan5622
@lokuloganathan5622 23 дня назад
எனக்கு என் தேசம் தான் முக்கியம் ஜெய்ஹிந்த்
@thavamanimani3074
@thavamanimani3074 23 дня назад
அருமை நண்பா, தெளிவானே விளக்கத்திற்கு நன்றி. இந்தியா 💪
@sasitaran2028
@sasitaran2028 23 дня назад
❤India from Malaysia,dr.S jaishankar my role model
@jeyamani.p6180
@jeyamani.p6180 23 дня назад
இப்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் சென்று இந்தியாவைப் பற்றி பேசியதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அவர் பேசியது எனக்கு தவறாக தோன்றுகிறது
@SivaKrish2009
@SivaKrish2009 23 дня назад
தங்களுடைய காணொளி மிகவும் அருமை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவுகளை போடுகிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤❤❤
@palaniappansingaram5498
@palaniappansingaram5498 23 дня назад
இந்தியவுக்கு அடுத்து நான் நேசிக்கும் ஒரே நாடு ரஷ்யா
@kishtinjoe
@kishtinjoe 23 дня назад
Russia ku Yara firstu pidikkum china or India?
@rapravee1
@rapravee1 23 дня назад
@rajasekers1383
@rajasekers1383 23 дня назад
Good 👍
@mjambu100
@mjambu100 23 дня назад
@@kishtinjoe படிங் கடா
@sriramkrish1759
@sriramkrish1759 23 дня назад
​@@kishtinjoe😂Dei, PUTIN respect all the religious sentiments unlike the west / china.... He's a NATIONALIST communist n well responds to their close countries... Yes, their main business is weapon, oil and gas, but ultimately he's gaining more advantage in the middle east countries....
@kumarankumaran3947
@kumarankumaran3947 23 дня назад
என்றும் நமக்கு ரஷ்ய தேவை நிறையவே உள்ளது ‼️ கப்பலுக்கு தேவையான GTE Engine, Su30 க்கு தேவையான AL- 30 Engine மலிவு விலை பெட்ரோல், S- 500 இது பாதி தான் இதை விட நிறைய போர்த்தேவைகளுக்ககு நாம் ரஷ்யாவ நம்பித்தான் ஆக வேண்டும்🙏🙏
@boomirajankm2484
@boomirajankm2484 23 дня назад
I love india... I love my prime minister... I am proud of my country... I am proud of my prime minister ❤️🙏
@PS-pi6hv
@PS-pi6hv 23 дня назад
My nation first. I agree with you fully...
@srinivasanmss9584
@srinivasanmss9584 23 дня назад
அருமையான , தீர்க்கமான இந்தியாவை நேசிக்கும் உன்னதமான பதிவு. வார்த்தைகள் இல்லை மனநிறைவை வெளிப்படுத்த!!! நன்றி, நன்றி, நன்றி.🙏🙏🙏🙏
@guruatmeenachi
@guruatmeenachi 23 дня назад
Super response. புதிய சொற்பதம் கிடைத்து விட்டது ‘படி பரமா படி ‘. சிறப்பு தம்பி. வாழ்த்துக்கள்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 23 дня назад
திராவிட சாக்கடைகள். அதில் நாற்றம் மட்டுமே அடிக்கும். விக்கிக்கு விழிப்புணர்வு வந்ததில் மிகவும் சநாதோஷம்.
@kirubakaran6285
@kirubakaran6285 22 дня назад
Sariyaga sonninga nanbha
@siva7338
@siva7338 22 дня назад
Vicky poyum poyum Dravidian stock agaya oru video podreenga? Ivanunga ullooor onan ivanungaluku than irukra kenatha thavira veliya ponadhu illa… ponalum ivanungaluku respect kidyadhu and pappu vegadhu 😂😂😂😂
@srinivasanbhaskharan5864
@srinivasanbhaskharan5864 23 дня назад
Thanks for bringing this critical info to the limelight ❤. Apt reply to the selfish people.
@nageswaranporavi9333
@nageswaranporavi9333 23 дня назад
பரமா கேட்டியா செய்திய. கேள் பரமா கேள். நல்லதை கேள் பரமா. நாட்டின் ஒற்றுமையே முக்கியம் . வாழ்க பாரதம்.
@SelvarajSelva-ur6cq
@SelvarajSelva-ur6cq 23 дня назад
நன்றி விக்கி... ஜெய்ஹிந்த் விக்கி...
@viswanathanp5782
@viswanathanp5782 23 дня назад
விக்கி அண்ணா அருமை அண்ணா. நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை. நிறைய இளைஞர்கள் உங்கள் காணொளி களைப் பார்த்து விழிப்புணர்வு அடைந்து வருவது உண்மை. உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உலகச் செய்திகள்.
@TamilPokkisham
@TamilPokkisham 23 дня назад
adhu dhan avangaluku pidikka mattuko ennamo?
@vivapandis
@vivapandis 23 дня назад
Purila Vicky...
@jeganathank1656
@jeganathank1656 23 дня назад
​@@TamilPokkishamtheravidaingale pavaingal 😂😂😂😂
@vinodmbh
@vinodmbh 23 дня назад
​​​​@@TamilPokkishamThe D stocks think that if someone is praising India's foreign policy success then it indirectly means praising the ruling BJP government. I do agree that this is largely due to the current government's efforts. Modi's role in shaping the Indian image overseas cannot be undermined. In many conflicts be it with China or Pakistan, in many opinion exchanges, in many domestic policy interventions by US, UK or Canada, we have been proactive and given them befitting replies. Political intent and decisions does play a role in external affairs. So credit has to be given where its due. You cannot shy away by saying that any other Government headed by other politicians also would have done the same. It doesn't work like that. Predominantly it is a continuation of the historical stand but there are instances where the country needs to decide if it should go neutral, or submissive or assert its voice. There is a very fine balance in external affairs with these super powers. We cannot risk preferring one over the other. We are dependent with these nations for bilateral trade, Energy, security coordinations, defense and arms dealings. So the stands taken by a ruling regime on the contemporary issues does make a difference. We have managed to grab the Global spotlight in these past 10 years and have definitely made the world know that we are an emerging power.
@Reddyhindu50
@Reddyhindu50 23 дня назад
Vicky sir vanakkam, you are a great person and great patriot. I'm from telugu at the same time i like tamil. I like tamil pokkisham and tamil vidai. Ungalin ovvoru video parthu rasichi namma tamil katrukonden. Jaihind, Jai Bharath
@prabadev397
@prabadev397 23 дня назад
2014 மோடி பதவி ஏற்று வெளிநாடு சுற்று பயணம் மேற்கொண்டபொழுது இங்கு உள்ள பலரை போல நானும் மோடியை விமர்சனம் செய்தவன்..ஆனால் அவர் demonetization கொண்டு வந்தபொழுது அவரது ஸ்திர தன்மையை கண்டு வியக்க ஆரம்பித்தேன்..அந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகர்யத்துக்கு மன்னிப்பு கேட்ட மாமனிதனை கண்டு பூரித்தேன்..பிறகுதான் உலக அரசியலை உற்று நோக்க ஆரம்பித்தேன்..இந்தியாவிற்கு இன்று ஏற்பட்டிருக்கும் பெருமை எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை…நாண் கத்தாரில் பணி புரிகிறேன்…இங்கு என்னோடு பல நாடுகளை சேர்ந்த மக்கள் பணி புரிகிறார்கள்…அவர்களுக்கு இந்தியா மீது ஏற்பட்டுள்ள மரியாதையும் அன்பும் அளப்பறியது…அவர்களுக்கு இந்தியா பிரதமர் தேர்தலில் மோடி ஜெய்துவிடுவாரா என்று என்னிடம் வினா எழுபியவர்கள் பலர்..அவர்களுக்கு மோடி மீது உள்ள நம்பிக்கை நம் மக்களுக்கு இல்லாமல் போனது தான் துரதிர்ஷ்டம்…நான் அதிமுக வின் ஆதரவாளர் குடும்பத்தை சேர்ந்தவன்..எனது பெரிய தந்தை அதிமுக முன்னாள் கவுன்சிலர்…ஆனால் இன்று இதை போன்ற நாட்டை பன்முகத்தன்மை கொண்ட நாட்டை இவரை விட சிறப்பாக வழி நடத்தும் ஒரு தலைவன் கிடைப்பது மிக அரிது…எனவே நான் எனது குடும்பத்தினர் இந்த நாட்டை நேசிக்கும் பிஜேபி கு ஆதரவு அளிக்க ஆரம்பித்துவிட்டோம்…பள்ளி கூடத்தில் ஜன கன மன பாடும் பொழுது ஏற்படும் மன எழுச்சிக்கு உயிர் கொடுக்கும் சக்தியாக இன்று நான் மோடியை பார்க்கிறேன்…ஆனால் பிஜேபி யை மதவாதி என்று சுருக்கும் மக்களை கண்டு நான் பழிக்கிறேன்…இங்கு உங்களுக்கு உலக அரசியலை பார்க்கும் பொழுது தான் எதற்காக RSS போன்ற அமைப்பு இந்து மதத்தினை தூக்கி பிடிக்கும் காரணத்தை உணர்வீர்கள்…இந்து மதம் என்பது இந்த நாட்டின் கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை ஆகும்…செக்யூலரிசம் என்பது இந்தியாவில் மட்டுமே பேச இயலும்..இன்று UK வில் என்ன நிகழ்கிறது என்பதை கண்டால் உங்களுக்கு புரியும்…என்ன விளக்கம் குடுத்தாலும் சிலருக்கு புரிய போவதில்லை..நான் நேசிப்பது என் தேசத்தை…பிறகுதான் என் மதத்தை…மதம் ஆனது இந்துகளின் தர்மம்ஆனது அதற்கு சக்தி இருக்கும் ஆயின் அதுவே அதை காற்றுகொள்ளும்…யாரும் காக்க தேவை இல்லை..பல முகலாயர்கள், வெள்ளைக்காரர்கள் நம்மை அடிமை படித்தியும் நம் இனம் இன்று ம் பெருமையோடு இந்தியாவில் திகழ்கிறது என்றால் இதை எவனாலும் அழிக்க முடியாதுஎன்பதை என் மனம் நம்புகிறது… தேசத்தை நேசிப்பதே என் கடமை…தேசத்தை நேசிப்பவன் யாரகிருப்பினும் அவனுக்கு என் தலை வணக்கம்…ஜெய்ஹிந்த்….தேசத்தை நேசிப்பவனை சங்கி என்று நீங்கள் அழைத்தால் நான் சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன்…அதில் எனக்கு துளி அய்யபாடும் இல்லை…வாழ்க பாரதம் வளர்க தமிழ்…
@vidhyaChandru-vx8oq
@vidhyaChandru-vx8oq 23 дня назад
👌🏻👌🏻 we have seen India’s value in foreign countries increased under Modi’s leadership. But Tamil people don’t give credit to Modi. Even vicki doesn’t give credit to Modi.
@kanagaraj2670
@kanagaraj2670 23 дня назад
Yes ,true.i love India .
@solosurvivor1992
@solosurvivor1992 23 дня назад
நீங்கள் நேசிப்பது தேசத்தை மிக மிக மதிக்கிறேன் மற்றும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் ஒரு சில மதத்தினருக்கு மதம் மட்டுமே முக்கியம் தேசம் இல்லை.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 23 дня назад
Bro naanum munnal admk kaaran than eppo modijiku aadarau tharugiren
@AnandKumar-gp4yz
@AnandKumar-gp4yz 23 дня назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@narenka5618
@narenka5618 23 дня назад
ஞான சூனியங்கள் இந்தியாவில் பலர் இருக்கின்றனர். 🇮🇳🇷🇺🇨🇳
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 23 дня назад
Karunakam kids 😅
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 23 дня назад
‌ஜெய்ஹிந்த் இது தேசப்பற்றுள்ள இந்தியன் சொல்லும் வார்த்தை உலகிற்கு தாய் இந்தியா
@kavigneshvignesh8459
@kavigneshvignesh8459 23 дня назад
மிக்க தரமான மற்றும் விளக்கமான பதிவு மிக்க நன்றி ❤
@13rc-allwin
@13rc-allwin 22 дня назад
நான் இந்தியன்,என் மொழி தமிழ் 🇮🇳🫡 வெற்றி வேல் வீர வேல் 🙏
@MrVishnuraj007
@MrVishnuraj007 23 дня назад
Indian JAMES BOND ....
@selvakumargovindasamy5443
@selvakumargovindasamy5443 23 дня назад
Great Viki amazing ,you are true .i love Bharat❤,vathi ,modi ,Ajit Doval .
@iyyappanmanjula148
@iyyappanmanjula148 23 дня назад
❤ அருமையான தெளிவான விளக்கம் வாழ்க இந்தியா வளர்க ஒற்றுமை❤
@rameshrenganathan8320
@rameshrenganathan8320 23 дня назад
அருமையான பதிவு நண்பா...
@umamaheswari8805
@umamaheswari8805 23 дня назад
Very good one... Thank you TP🙏❤️
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 23 дня назад
Very well said Bro… country comes first .. I am Not biased to any party .. but BJP changed the view of India from beggar to development in global economy..
@pazhanisamythandavarayan7982
@pazhanisamythandavarayan7982 23 дня назад
❤அருமையான பதிவு விக்கி
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 23 дня назад
அருமை ❤️ கோடி நன்றிங்க
@sendhillps3237
@sendhillps3237 23 дня назад
India🇮🇳🇮🇳🇮🇳 and Russia🇷🇺🇷🇺🇷🇺🇷🇺 are really good friends.
@GaneshSubramaniyan-zk4qh
@GaneshSubramaniyan-zk4qh 23 дня назад
அருமையாக சொல்லிருக்கீங்க விக்கி 👍👍
@ganesanr646
@ganesanr646 22 дня назад
Super Viki. A correct explanation. Jai Bharath. Vandhe Matharam.
@ravidsp8913
@ravidsp8913 23 дня назад
உண்மைதான்... தேசிய பார்வையை தவிர்த்து விட்டு இந்தியனாக வாழ்வதில் அர்த்தம் இல்லை. கவலை வேண்டாம் நண்பரே ... எப்போதும் உண்மையும் நேர்மையும் வெற்றி பெறும்... ஜெய் ஸ்ரீராம்
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo 23 дня назад
இந்திய மக்களுக்கு எப்போதும் இரஷ்யா நட்பு நாடு தான்.
@venkatramanswaminathan
@venkatramanswaminathan 23 дня назад
Very nice and knowledge explains, still those people won’t change don’t care about those people you are doing ur job very well ❤❤👌👌👌👍👍
@kanimozhi8845
@kanimozhi8845 23 дня назад
மிக மிக நல்ல பதிவு. இளைய தலைமுறைக்கு தேவையான அருமையா புரியவைக்கும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். தம்பி 🎉
@masilamanimurugavadigal9623
@masilamanimurugavadigal9623 23 дня назад
Great speech, More such talks are welcome.Finally you have broken the last shackle that was holding back well done
@shibukho-kho205
@shibukho-kho205 23 дня назад
Nation First🇮🇳
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 23 дня назад
நன்றி விக்கி
@jjchandran42
@jjchandran42 23 дня назад
Real hero Ajith Doval❤🇮🇳
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 22 дня назад
விக்கி... விக்கி... விக்கி... சூப்பர்.... சூப்பர்.... சூப்பர்... நேர் கொண்ட பார்வை... தன்னம்பிக்கை... கம்பீரம்... வாழ்த்துக்கள்... தொடரட்டும் அறப்போர் ❤❤❤❤❤
@baskaransunderasan4931
@baskaransunderasan4931 23 дня назад
Jaihind first nationality than politics 🤝👍🏻🇮🇳💯
@ramkumar-zr2nf
@ramkumar-zr2nf 23 дня назад
Super vicky bro well explanation❤❤
@swamydhayalan3394
@swamydhayalan3394 23 дня назад
அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் விக்கி 👌👌👌
@pt8144
@pt8144 23 дня назад
200 ஊப்பீஷ் 21ம் பக்கத்துக்கு பொறந்தவனுக......
@Dine56
@Dine56 23 дня назад
As a Indian I love Russia 🇷🇺 ❤
@ShankarRao-p4f
@ShankarRao-p4f 23 дня назад
உண்மை நிலவரங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி.
@ravikumars.perumal4520
@ravikumars.perumal4520 Час назад
Your introduction is Brilliant.... true.... India stands first.
@arulprakasharul6528
@arulprakasharul6528 23 дня назад
முதலில் இந்தியன் அப்புறம் தான் தமிழன்
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn 22 дня назад
Ungala Sangi nu Solliduvanunga Pa 😢
@Moulik563
@Moulik563 22 дня назад
முதலில் தமிழன்
@manoops7276
@manoops7276 22 дня назад
Yes bro you are right
@vinodhkumar8697
@vinodhkumar8697 22 дня назад
நானும் மர தமிழன் தான்,,,, ஆனால் நான் முதலில் இந்தியன் தான், பிறகு தமிழன்,,,, அப்டி என்ன கேக்குற வன் சொல்லு, நீ தமிழன் நா திட்ரவிடன் நா சொல்லு
@Kaverikondan
@Kaverikondan 22 дня назад
முதலில் நான் தமிழன் பிறகு தான் இந்தியா எல்லாம்
@ramra4531
@ramra4531 23 дня назад
Superb vikky.... I ❤ INDIA.
@karthikkeyan-y1f
@karthikkeyan-y1f 23 дня назад
துரோகிகளை கழட்டி அடிச்சதுக்கு நன்றி நண்பா❤
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 23 дня назад
Super Vicky bro congratulations Pandian jaihind Mass speach
@dhanaparthiban3571
@dhanaparthiban3571 23 дня назад
Hi vicky, topic was blast💥💣 proud to be an Indian🇮🇳 jai hind❤❤❤
@ramarajmanoharan5503
@ramarajmanoharan5503 23 дня назад
Well said vicky.
@SenguttuvanS-f6e
@SenguttuvanS-f6e 23 дня назад
மிகத்தெளிவான..பதிவு.ஜெய்ஹிந்த்.ஜெய்ஜவான்❤
@KGSRVillageFoods
@KGSRVillageFoods 22 дня назад
நெத்தியடி பதில் விக்கி. இந்தியாவை 🇮🇳🇮🇳🇮🇳நேசிக்கும் ❤❤❤ஒவ்வொரு நபரும் இப்போது மிகவும் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இதெல்லாம் நாட்டை நாசம் செய்யும் சில அரசியல் கட்சிகள் சாதி, மதம், மொழி, இனம் இவற்றை வைத்துக் கொண்டு காலம் ஒட்டிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையை பற்றி இவர்கள் சரியாக புரிந்து வைக்கவில்லை என்பது தெளிவாக புரிகிறது
@dkraja5419
@dkraja5419 23 дня назад
ஒழிஞ்சானுங்க திராவிடன் ஸ்டாக்ஸ்.... விக்கி on Fire Mode🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 23 дня назад
😂😂😂திராவிட ஸ்டாக் கள்ள உறவின் அடையாளங்கள்😂😂😂
@mrtom3588
@mrtom3588 23 дня назад
Vicky rocked 🇮🇳 UP's shocked 😳
@SivaKrish2009
@SivaKrish2009 23 дня назад
200 ரூபாய் உருவில் கழுதைப் புலிகளும் நரிகளும் தான் நம்மிடையே கலகம் உருவாக்கிக் கொண்டுள்ளது
@raghulv8075
@raghulv8075 23 дня назад
எங்கள் உயிர் மூச்சு இந்திய jai hindu 🇮🇳🙏
@armyaasaiarmyaasai1052
@armyaasaiarmyaasai1052 22 дня назад
அண்ணா இந்த மாதிரி வீடியோ நீங்க சொல்லி தேசப்பற்றை உருவாவதற்கு சிறப்பாக உள்ளது 🎉அதனால் தான் உங்கள் வீடியோவை நான் பின் தொடர்கிறேன்❤❤❤
@jamalmuhd5399
@jamalmuhd5399 23 дня назад
Anna I'm big fan of you from Malaysia, because you I know about what happen in geopolitics
@govindarajuk5475
@govindarajuk5475 23 дня назад
மிகமிக அருமையான பதிவு.
@balajimu92
@balajimu92 23 дня назад
India is the best country to live. I am from Canada now I realize how safe india is . Western countries seems to be rich but not like that
@MrDNSKumar
@MrDNSKumar 23 дня назад
எதையாவது போட்டு யூடியூப் ல பிச்சை எடுக்குறவனுக்கு எங்க தேசம் பற்றி. புரியும் அரசாங்கம் உலக அளவுல எடுக்குற முயற்ச்சிகள் ஐ வாய் கூசாம தப்பா டைட்டில் போடுறான் அமெரிக்க யூடியூபர் மாதிரி வெஸ்ட் மீடியா பார்த்து கூட கத்துக்கமாட்டானுங்க அங்க ஜெனிசைடே பண்ணாலும் நாட்டை விட்டுக் குடுக்க மாட்டானுங்க இராகுலுக்கும் இவனுக்கும் என்ன வித்யாசம்
@srinivasanan2363
@srinivasanan2363 23 дня назад
மிகவும் நன்றி விக்கி சார், ஜெய் ஹிந்த்.....
@Kanilan7987
@Kanilan7987 23 дня назад
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்
@nesanj5456
@nesanj5456 23 дня назад
Good night brother pleasant dreams
@raghavank5393
@raghavank5393 23 дня назад
Great salute to you and your presentations about our country.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 23 дня назад
வணக்கம் தம்பி விக்கி தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தமிழக அரசியலே இதுவரை தெரியவில்லை இந்திய அரசியல் அதுவும் தெரியாது உலக அரசியல் ( மன்னிக்கவும் 😭🙏) மயிரளவும் தெரிய வாய்ப்பில்லை தேட வேண்டிய விடயம் குறித்து தேடுவதில் அக்கறை இல்லை இலவசமாக எவன் தருவான் என்று மனநிலை மட்டுமே உள்ளது 🤦😭💯😂😇 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💕
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 23 дня назад
ஹைனா கூட்டத்துக்கு சரியான பதிலடி👏👏👍
@AarumugamK-ti3gi
@AarumugamK-ti3gi 23 дня назад
Super message thank you pro
@DhanaLakshmi-nr7eb
@DhanaLakshmi-nr7eb 23 дня назад
Salute for your Great speech ur great
@thirup4724
@thirup4724 23 дня назад
மிகவும் அருமை நண்பா உங்கள் பணி சிறப்பே தொடரட்டும்
@Kannabiran-he5ry
@Kannabiran-he5ry 23 дня назад
Thanks brother. 👍
@kpmani1
@kpmani1 23 дня назад
விக்கி rock , salutes 🎉🎉🎉
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 23 дня назад
நீங்க சொல்றது ஞாயம் தான் தம்பி! தேசத்தை நேசிப்பவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஆனால் இந்த கண்டென்ட் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டாமா? முக்கியமாக எது சரி, எது தவறு என்று புரியாத பலருக்கும் இது போக வேண்டாமா? வெகுஜனங்களும் பார்க்கக் கூடிய சேடிவைட் சேனலாக வந்தால் மக்கள் பலரும் விழிப்படையச் செய்யும். அது ஒரு பெரிய ப்ராஸஸ் என்று நினைத்தால், தேசியத்துக்காக இருக்கும் ஒரு சில சேனல்களில் ஒரு ஸ்லாட் எடுத்து (செலக்டிவாக) செய்து பார்க்கலாமே? வாழ்த்துகள், உங்கள் நோக்கம் நிறைவேற!!
@shaarveshd
@shaarveshd 23 дня назад
வாழ்த்துகள் விக்கி, உறுதியாக தொடரவும்...
@user-qz4np7un6y
@user-qz4np7un6y 23 дня назад
"Good, bro! You've made a great decision, and we are all with you because we are Indians. When we felt like you were getting involved in politics, we were ready to unsubscribe. But now, we support you because you are staying non-political. Thank you for being a great inspiration regarding Indian politics. Keep going like this!". Happy Onam...😊
@harrychecker5509
@harrychecker5509 23 дня назад
Thanks for speaking to what is right instead of speaking what is trending in TN. TN need more people like you who look for the real truth instead of listening to just what local politicians say.
@ars6266
@ars6266 23 дня назад
Superb. Vazhga valamudan ❤
@MyTamilComedy
@MyTamilComedy 23 дня назад
சூப்பர் பதிவு விக்கி ப்ரோ 👏👏👏👏👏 ( தத்திகளே பதிவை பார்த்து தெளிவு பெறுங்கள்)
@ric49er
@ric49er 23 дня назад
Excellent video brother. Every indian should see this and understand where we stand in geo politics. Ignore the negativity spreading groups.
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 23 дня назад
இது நம் நாடு இந்தியா என்று சொன்னால் இது நம் தேசம் ஜெய் ஹிந்த்
@muraligovindaraj8999
@muraligovindaraj8999 23 дня назад
Great job done..! Keep up the Good work Going against all odds, by giving the facts before the nation..!
@BalajiVenkatarangan
@BalajiVenkatarangan 23 дня назад
Well said Vicky Super👍
@thinkersnation7801
@thinkersnation7801 23 дня назад
Proud to be an Indian ❤ 🇮🇳🇮🇳🇮🇳
@SelvakumarSelvakumar-u9k
@SelvakumarSelvakumar-u9k 23 дня назад
Our James Bond never fails and never falls
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 23 дня назад
Our NSA leader is great👍🙏👌❤️
Далее
очень грустно 😭
00:12
Просмотров 71 тыс.