தனியார் பேருந்துகள் அரசு ஒப்பந்தப்படி ஈரோட்டிலிருந்து. சென்னைக்கு ரூபாய் 347 கட்டணத்தில் இயக்கப்பட்டது. வருங்காலங்களில் பண்டிகை காலங்களில் இம்முறையை அமுல்படுத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
விளையாட்டு துறை அமைச்சர் பற்றி பேசும் நீங்கள் முதல்வர் கோப்பைக்கான தமிழகத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தினார் இதில் விளையாட்டு திறமையான பதினேழு லட்சம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள் அதுபற்றி நீங்கள் பேசவில்லை
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக நேசிக்கும் நற்பண்பை நமக்குள் விதைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி நாளில் அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்
அமெரிக்காவில் இப்போதிருந்தே அதிபர் தேர்தலுக்கு ஓட்டுப்போடுகிறார்களே, (பைடன் கூட ஓட்டுப்போட்டார்.) அவர்களது தேர்தல் முறையைப் பற்றி விளக்குங்கள். ஓட்டிங் மெஷின் கிடையாதாமே? #Commentshow
பாஜக அடியாட்கள் ஜக்கியை பற்றி பேசமாட்டார்கள். அதேபோல் விஜய் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில்100 கற்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் மரணமடைந்து விட்டார்.குடிநீர்பற்றாக்குறையால் கழிவுநீரை அருந்தியுள்ளனர். திமுக மாநாட்டில் இப்படிநடந்திருந்தால் வாய் கிழிய பேசியிருப்பார் கள்.