Тёмный

AKD ஆட்டம் ஆரம்பம்! India நிறுவனத்திற்கு பிரச்சினை...வடக்கு மாகாணத்தில்.. மீண்டும் வந்தார் வேதநாயகன் 

Oneindia Tamil
Подписаться 3,4 млн
Просмотров 54 тыс.
50% 1

Let me explain with Nandhini | Sri Lanka Updates
1 VFS Global & other Indian firms | Sri Lanka over controversial visa outsourcing contract
2 New Provincial Governors Appointed in Sri Lanka | Northern Province governor
3 Government cars abandoned as Sri Lanka's Communist President takes charge
#OneindiaNandhini
#Srilanka
#AnuraKumaraDissanayake
#DefenceWithNandhini
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~ED.71~PR.54~CA.37~

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@vashantha.r4284
@vashantha.r4284 8 часов назад
இந்த ஆட்சியின் செயல்ப்பாடுகள் வரவேற்கிறோம் ஆனால் கவுக்கிறவேலையில் ஈடுபடுவார்கள் இதில்தான் கவனம்தேவை
@CL-bh5vt
@CL-bh5vt 8 часов назад
இலங்கையில் பல திறமையான நிறுவனங்கள் இருக்கக்கூடிய நிலையில் எவ்வாறு இந்திய நிறுவனங்களுக்கு கொடுத்தார்களோ தெரியாது😊
@arumugampuvananayagam7517
@arumugampuvananayagam7517 7 часов назад
இறைவன் ஏழைகளை காப்பற்ற பல வடிவில் அருள் புரிவார் அவர்வடிவம் தான்,,,அநுரா ,,இறைரட்சகன் நமது தலைவன் அநுரா,,,❤🎉❤ நீடுழி வாழ்க 🎉❤🎉
@rnentertainment
@rnentertainment Час назад
😂😂😂😂
@loganathansubramaniam3321
@loganathansubramaniam3321 10 часов назад
அண்மைச் செய்திகளை கொண்டு வாருங்கள் , பழைய செய்திகளையே திரும்பத் திரும்ப கூறுவதற்காக , பத்திரிகையாளர்களைக் கொண்டு உங்களது நிகழ்ச்சி நேரத்தை நிரப்ப வேண்டாம்.
@shanthirakumarsagunthaladevi
@shanthirakumarsagunthaladevi 8 часов назад
திரு.வேதநாயகன் ஆளுநர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Prami_D
@Prami_D 8 часов назад
මේකෙ කියනවද නඩු ගැන. අද නඩු ගොඩක් තිබුනා.දැන් එකා එකා හිරගෙට යවනවා අපි 😎 ඔයාලත් AKDට සහය දෙන්න nppඑකට චන්දෙ දෙන්න. AKDට ඕන අපි හැමෝම එකතු කරල රට දියුණු කරන්න.අපිත් බලාගෙන ඉන්නෙ ඔයාල එකතුවෙනකම්.හොරුනම් එවන්න එපා තරුණ අය එවන්න.උගත් අය එවන්න.අපෙත් ඔක්කොම අලුත් අය එන්නෙ පාර්ලිමේන්තු මැතිවරණයේදි 🫂❤️
@SathishKumar-b6s5y
@SathishKumar-b6s5y 8 часов назад
මේක ඉන්දියන් චැනල්. මුං කැමති නෑ අනුරට 😂😂😂
@ThamilNesan
@ThamilNesan 6 часов назад
If He respects and honor care every Srilankans as equals on every thing astheir culture religion, lands language education 😊it is their democratic human rights as like western system WE WILL SUPPORT STAND AND INVEST ON SRILANKA TO BECOME BEST IN THE WORLD 🤝🇨🇦
@selvamsela-lr2qi
@selvamsela-lr2qi 6 часов назад
Yes yes 👍👍
@ManuzanThny
@ManuzanThny 10 часов назад
839 கார்கள் அதில் 29 கார்கள் எங்கிருக்கிறது தெரியாது! அதில் 109 கார்கள் அனாதர வாக விடப்பட்டுள்ளது,,பா.உ,அமைச்சர் கள்உட்பட225. பேர்! 60ஆயிர ம் என்று சொல்லும்போது யோசிப்பதில்லையா?
@BarkingDog-i6y
@BarkingDog-i6y 9 часов назад
உடனுக்குடன் இலங்கைச் செய்திகளை நல்ல தமிழில் தருவதற்கு நன்றி. உமது சேவை தொடரட்டும். யாழ்ப்பாணத்திலிருந்து நேயர்.
@RajahNadarajah-x5m
@RajahNadarajah-x5m 2 часа назад
எது நல்ல தமிழ் கலெக்டர் என்று சொல்வதா இலங்கை முறைப்படி அரசாங்க அதிபர் என்று அவள் வாசிக்கட்டும்
@MrParani
@MrParani 9 часов назад
அடியேய் ந்ந்தினி இந்தியாவ உள்ளவிட்டா இப்படி நிறய பிரச்சன வரும்!!!!
@SureshellaPrep
@SureshellaPrep 6 часов назад
எத்தனை பிரதமர் வந்தாலும் உங்களை போன்றவர்களை திருத்த முடியாது. அவதூறு வார்தகள் பேசுகிறவரகளுக்கும் தண்டனை என்று அறிவித்துள்ளார நம்ம அனுரா 😷வெளிநாட்டில் இருக்கிற தைரியம் .
@SureshellaPrep
@SureshellaPrep 6 часов назад
எத்தனை பிரதமர் வந்தாலும் உங்களை போன்றவர்களை திருத்த முடியாது. அவதூறு வார்தகள் பேசுகிறவரகளுக்கும் தண்டனை என்று அறிவித்துள்ளார நம்ம அனுரா 😷வெளிநாட்டில் இருக்கிற தைரியம் .
@MasIbra-m9z
@MasIbra-m9z 8 часов назад
ஒரு நாள் முதல்வனல்ல ஆயுட்கால அதிபராக தோழர் அநுர அவர்கள் நேர்மையான முறையில் பொதுப் பணியைத் தொடர பக்க பலமாக இருப்போம்.
@sasireka5379
@sasireka5379 8 часов назад
இந்திய அரசாங்கம்தான் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்குதெண்டால், உங்கட இஷ்டத்துக்கு கற்பனை செய்திகளை சொல்லி பரபரப்புக் காட்டவேண்டாம்.
@chandrantharman1903
@chandrantharman1903 6 часов назад
இந்தியா தானே தமிழரின் உரிமைகளைக் குழப்பிக் கொள்ள நினைக்கிறது. தமிழருக்கு தீர்வு கிடைக்க கூடாது என்று இந்தியா கங்கணம் கட்டிக் கொண்டு நிக்கிறது.
@Rex-h4x69
@Rex-h4x69 2 часа назад
​@chandrantharman1903 ஆமா
@jbsaumya7876
@jbsaumya7876 8 часов назад
ඔබ අප වෙන් කලේ .පේමදාස...රනිල් ...මහින්ද සජිත් ...ඒ යුගය අවසන් එන්න පෙර සේම අපි එකමුතුව ජිවත් වෙමු ..සතුටින් සමගියෙන්...🧭🧭🧭🧭🧭🧭
@charlesnelson4609
@charlesnelson4609 9 часов назад
CONGRATULATIONS 🎊 👏 TO THE GOVERNOR HONBLE. VETHANAYAGAN ❤❤❤🎉
@Vab-cedric
@Vab-cedric 5 часов назад
இந்தியா தலையீடு இல்லாமல் இருந்தால் நம் இலங்கை எப்போவோ அழகான அமைதியான நாடாக இருந்திருக்கும். இந்தியா ஒரு சகுனி நாடு
@Karma-p4u
@Karma-p4u 2 часа назад
உண்மைதான்இந்தியாவிற்கு இலங்கை வளர்வது விருப்பமில்லை. சகுனி வேலை பார்க்கிறது தன் நாட்டு பீத்தல் தெரியாமல் toilets இல்லாத இந்தியா
@user-rajan-007
@user-rajan-007 Час назад
சீமான் தம்பிகள் காதில் விழும்படி கத்துங்க, உங்க பிரச்சனைக்கு இங்கு தமிழ் நாட்டுல் சில முட்டாள்கள் கொடி பிடிக்கும் கூட்டம் இன்னும் இருக்கு
@Karma-p4u
@Karma-p4u 57 минут назад
@@user-rajan-007 கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
@Karma-p4u
@Karma-p4u 50 минут назад
கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
@balanalla7723
@balanalla7723 10 часов назад
Super voice Nanthini. Congratulations 🎉.
@KingView-x7h
@KingView-x7h 9 часов назад
Don't worry madam our two guys (ajith doval & jayasankar (not elected by people) will soon go to srilanka and fall on anura feet to save adani and Ambani investment
@LondonDonG
@LondonDonG 9 часов назад
President Aruna needs to immediately remove RAW and RSS terrorist organisation from Sri Lanka
@CoolTomBoyz
@CoolTomBoyz 8 часов назад
Sri Lanka don’t need any Indian investors
@ThamilNesan
@ThamilNesan 6 часов назад
நிச்சயம் ஜெய்சங்கரு செயீவாரு மனிசன் இப்போ நிம்மதியா நித்திரை கொள்வாரோ தெரியல்ல அனுரா பிஸி என message பண்ணியிருப்பாரு😂😂
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 7 часов назад
Colocater ilai arasanka athipar Colombo
@radah.mradah1061
@radah.mradah1061 7 часов назад
இந்தியனை அனைத்தால் முதளையின் வாயில் கை விட்டவன் கதை தான் ஜாக்கிரதை ஒட்டடகத்துக்கு கூடாரம் கொடுத்தவன் கதை😂😂😂😂😂
@mohans3487
@mohans3487 4 часа назад
Indianai annaikka vital nee kaali. Every new leaders stunting same like him in the beginning .Now what happened to Male. Moosu did the same thing. Now what happened . President begging to India. And India throws million dollars to him. 😂😂😅
@Rex-h4x69
@Rex-h4x69 2 часа назад
​@mohans3487 poda comali😅
@fazloondon
@fazloondon 7 часов назад
வத்தா இந்தியா வெளிய போடா..
@balachchandranmathiyaparan5739
@balachchandranmathiyaparan5739 8 минут назад
நீங்கள் முதலில் Madras தமிழில் பேசுவதை நிறுத்துங்கள். தூதூதூதூதூ....
@ThamizhThamizh-mf7eo
@ThamizhThamizh-mf7eo 10 часов назад
ஏன் இப்படி இருக்கீங்க😭😭😭
@gapeesar
@gapeesar 7 часов назад
My mind voice also😅😂
@emmanueljohn3881
@emmanueljohn3881 6 часов назад
There is NO COLLECTOR in Sri Lanka.
@SamuelAnura
@SamuelAnura 9 часов назад
God bless nanthini
@thedkannan2401
@thedkannan2401 4 часа назад
அத்தனை வெளிநாட்டு நிறுவனங்களையும் அனுப்ப வேண்டும்
@RajahNadarajah-x5m
@RajahNadarajah-x5m 2 часа назад
நீ யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என்று சொல்லு கலெக்டர் என்பது இந்திய முறை அவர் மிகவும் திறமையான அரசதிபர் நீ புது கதை விடாமல் கலகடர் என்ற சொல்லாதே யாழ் கொழும்பு புகையிரத சேவைய தொடங்கட்டும்
@rangannathan7846
@rangannathan7846 10 часов назад
🎉🎉🎉ஹாய் நந்தனி❤❤❤
@palanisamyctc2629
@palanisamyctc2629 Час назад
வாழ்த்துக்கள் தோழரே சிஐடியு பழனி சாமி பல் லடம்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 4 часа назад
முதலில் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஆழமாக பதிந்துள்ள சாதிய .. சமய... வேறுபாடுகளை புதைக்க முடியுமா...? எவ்வளவு கீழ்த்தரமானது ஆ னா ல் எப்படி பின் பட்ருகின்றனர்....
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 9 часов назад
President super 👌 👍
@kanikkutty8184
@kanikkutty8184 10 часов назад
Hi Akks ❤
@sureshssuresh3154
@sureshssuresh3154 8 часов назад
அம்மா உங்கள் சுதந்திரம் அவர்கள் சுவாசிக்க போராட்டம் நீ?
@ThamilNesan
@ThamilNesan 7 часов назад
President அனுரா superb ❤👍🤝💯🇨🇦
@Thiyagarajahthuvarakeeshwaran
@Thiyagarajahthuvarakeeshwaran 5 часов назад
A.நிக்சன் குரல் மிகவும் தவறானது.😂😂😂
@saravananjk672
@saravananjk672 9 часов назад
India ku prachni ellla
@Mmmdila
@Mmmdila 13 минут назад
Very good job president Anura Kumara thisanayaga
@Raja-oj5lw
@Raja-oj5lw 8 часов назад
Excellant video Sir. God bless SriLanka
@saranga.
@saranga. 6 часов назад
Give equal rights to tamizh People..🎉
@jamescolins9139
@jamescolins9139 6 часов назад
When I tried to take visa to my daughter to visit to Germany. Nearly one year I couldn't get the appointment. After I paid mony for person who worked there I got the appointment with in three days. And then they asked flight ticket confirmation later from travelling agent. I gave it. But they refused. After I become to know ,that ticket should be take from the flight ticket agent which they recommend. And also some agent working only we have to pay big money ( its depends the country you apply for )then they do everything everything. I gave the necessary documents ,but they refused. Its a big mafia gang
@cyclasmurali47
@cyclasmurali47 8 часов назад
Hi sister ur presentation was awesome ❤❤ Plz teach our srilankan RU-vidr how present a news or information 🙏
@palanisamyctc2629
@palanisamyctc2629 Час назад
இந்த அரசு நிலைத்து நிற்கும்
@seralathankanagasingham726
@seralathankanagasingham726 20 минут назад
திறமையான வாசிப்பு
@ASTROMURTHY
@ASTROMURTHY 59 минут назад
New policy is well come hope it has follow up action on discriminatory
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 7 часов назад
வாழ்த்துகள் சகோதரி ! 🎉🎉🎉🎉 !
@mohamednaasirmohamednaasir3029
@mohamednaasirmohamednaasir3029 8 часов назад
We won't punishment all parliament mp and all government mp
@sjevan1290
@sjevan1290 7 часов назад
சகோதரம், won't இல்லை want.
@mohamednaasirmohamednaasir3029
@mohamednaasirmohamednaasir3029 4 часа назад
@@sjevan1290 mannikkawum sagotharam illai sagothar
@JoJo-lt4xd
@JoJo-lt4xd 4 часа назад
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
@kamalankanagaratnam2528
@kamalankanagaratnam2528 8 часов назад
Thank you Nandhini, very good news
@cseeva3890
@cseeva3890 2 часа назад
Sell rest of country to China 😂
@MohammedHassan-uy2lg
@MohammedHassan-uy2lg 2 часа назад
A Great Leader Action never failed ❤❤❤
@KathiresanP51208205031
@KathiresanP51208205031 8 часов назад
There you go sri Lanka, a good leadership
@arumugamarampu6962
@arumugamarampu6962 4 часа назад
இந்தியா குறி்பாக தமிழ்நாட்டில் இப்படி ஊழல் அற்ற ஆட்சி வர வாய்புண்டா ?
@user-rajan-007
@user-rajan-007 Час назад
இந்தியாவில் ஊழல் செய்யாத ஒரு அரசியல் வாதி யார்? இந்தியாவில் பொருளாதாரம் கல்வியில் சுற்றுலா சுகாதாரத்தில் தமிழ் நாடு தான் முதல் இடம்
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 9 часов назад
வாழ்த்துக்கள் ஜாயா
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Час назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@E.Kugachandran
@E.Kugachandran 8 часов назад
நன்றி பிள்ளை
@Raman-i6f
@Raman-i6f 8 часов назад
Hai nadgini how are you
@sivasami8428
@sivasami8428 2 часа назад
SATAN SANNAL
@velayuthamshankar2886
@velayuthamshankar2886 2 часа назад
Super action
@alabdeen4940
@alabdeen4940 57 минут назад
Excellent move
@angelthanabalasinga6672
@angelthanabalasinga6672 Час назад
You are well Come
@Jabir-oz1zk
@Jabir-oz1zk 19 минут назад
Supervoès❤❤
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 6 часов назад
Thank You.
@nevilleemerson2464
@nevilleemerson2464 Час назад
Good news
@sridharanv2671
@sridharanv2671 4 часа назад
Very good
@rasoolzaki46
@rasoolzaki46 7 часов назад
thanks sister
@STATE-
@STATE- 7 часов назад
AKD ❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 7 часов назад
👍👍👍👍🙏👍🙏
@NavaraththinarasaKanakasapai
@NavaraththinarasaKanakasapai 25 минут назад
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 3 часа назад
seeman vanthal appadithan varum
@user-rajan-007
@user-rajan-007 Час назад
சீமான் இலங்கையில் தேர்தலில் நின்றால் வெல்ல முடியும், தமிழ் நாட்டில் வேஸ்ட்
@KumarKumar-x5k7g
@KumarKumar-x5k7g 2 часа назад
❤❤❤
@NirmalaMurthy-g7b
@NirmalaMurthy-g7b Час назад
Congrats our genius president Anura may god be with you always amen 🙏
@maranvarman5895
@maranvarman5895 2 часа назад
வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் சிறப்பாக உள்ளது. தமிழின் உச்சரிப்பும் நன்றாக உள்ளது.........
@Parani-uv5iu
@Parani-uv5iu 5 часов назад
அருமையான நல்ல பதிவு , நான் குறை கூறவில்லை , வேதநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்பதனால் வடக்கு மக்கள் அவரை விரும்பவில்லை , ஆனால் இப்போ அவர் வடக்கு மாகாண சைவ மக்களோடு ஒன்றிணைந்து திருநீறு அணிகின்றார் போட்டு வைக்கின்றார் இது எங்கள் யாழ் மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கு இதனால் மதவேற்றுமை கலையப்பட்டது . . சோப்பேர் நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . .
@nileshaathi8452
@nileshaathi8452 2 часа назад
ஆர்ரா நீ நாங்க மதம் பாத்து பழகுறேல, பொட்டு வச்சா பிடிசிருக்காம் பொம்புள புள்ளயா அந்த ஆள்
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 5 часов назад
வேத நாயகன்னல், வேதநாயகம்
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ
3:05:21
The Minister's Millions I Al Jazeera Investigations
25:12
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01