Тёмный

Alaipayuthey Tamil Movie Songs | Evano Oruvan Video Song | Madhavan | Shalini | AR Rahman 

AP International
Подписаться 11 млн
Просмотров 16 млн
50% 1

Evano Oruvan Video Song from Alaipayuthey Tamil Movie on AP International. Alaipayuthey Tamil Movie ft. Madhavan and Shalini. Produced by Mani Ratnam and G Srinivasan. Directed by Mani Ratnam and Music by A R Rahman.
Song Details:
Song Name - Evano Oruvan
Singers - Swarnalatha
Lyricist - Vairamuthu
Click here to watch:
Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot....
www.apinternationalfilms.in/
Online Purchase -www.apinternationalfilms.com

Развлечения

Опубликовано:

 

6 ноя 2011

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,2 тыс.   
@smaheshwari9801
@smaheshwari9801 Месяц назад
Romba feel panni kettavanga oru like kudunga ❤❤❤
@boopathiboopathiraja7688
@boopathiboopathiraja7688 4 месяца назад
2024 la intha paadal kekuravanga oru like podunga❤
@suganyasuresh9751
@suganyasuresh9751 2 месяца назад
@AsarbeeviAsarbeevi
@AsarbeeviAsarbeevi 2 месяца назад
I love you❤
@AsarbeeviAsarbeevi
@AsarbeeviAsarbeevi 2 месяца назад
I love you song
@AsarbeeviAsarbeevi
@AsarbeeviAsarbeevi 2 месяца назад
I miss you
@manilajohnsonyoutubechenna1107
@manilajohnsonyoutubechenna1107 Месяц назад
Nice
@enjoylife1398
@enjoylife1398 3 года назад
தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழிகளிலும் இவ்வாறான நுட்பமான வரிகள் இருப்பது மிகவும் அரிதே ❤️❤️
@sivasaravanasivasaravana1617
@sivasaravanasivasaravana1617 3 года назад
Exactly
@swathie1b904
@swathie1b904 3 года назад
💯 sure
@cutieedits865
@cutieedits865 3 года назад
💯correct
@sivakumarsivakumar9652
@sivakumarsivakumar9652 3 года назад
Ilove your ❤️❤️❤️❤️😢😢😢😢😢😢😢😢😢😢
@badmasri.p1999
@badmasri.p1999 2 года назад
👌👌👌👏👏👏
@tendulkarvaishnavi1236
@tendulkarvaishnavi1236 2 года назад
வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே இப்பாடலில் உள்ள வருத்ததை வாழ்வில் உணர முடியும் அந்த வலியை இப்போது வாழ்வில் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்
@johnrees9333
@johnrees9333 2 года назад
❤️
@udayasooriyan191
@udayasooriyan191 2 года назад
காதல் என்பது ஒரு கொடிய நோய் கொரோனா மக்களை கொண்றது அது மரணம் ஆனால் காதல் உயிர் இருக்கும் போது ஊனத்தை வாங்கும்
@vasanthmessi7127
@vasanthmessi7127 2 года назад
இது வரை நான் கேட்ட பாடல்களில் என் மனதை வருடிய பாடல்......💗💗
@ranjthcreationz9375
@ranjthcreationz9375 Год назад
Unami tha😔💯💔
@arumugamthanam2832
@arumugamthanam2832 5 месяцев назад
really my feeling my best husband Arumugam dc 😭
@prabhuvlogs5253
@prabhuvlogs5253 5 лет назад
ஒரு ஒரு முறை இந்த பாடலை கேட்கும் போது விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.ஏன் என்று பார்த்தால் தொலைந்துபோன அந்த காலம் மறுபடியும் வரப்போவதில்லை என்று. இசை புயல் AR ரஹ்மான் அவர்களுக்கு ஆயிரம் கோடிகள் நன்றிகள்...
@prakashraj3710
@prakashraj3710 4 года назад
Unma bro
@agalyamurugrshagalyamuruge239
@agalyamurugrshagalyamuruge239 4 года назад
I have tears😂
@bagavathiathalp6707
@bagavathiathalp6707 3 года назад
Same
@KarthikKarthik-fe4mm
@KarthikKarthik-fe4mm 3 года назад
Crt bro
@murugesansubramani8325
@murugesansubramani8325 3 года назад
unmatha bro
@sathish4554
@sathish4554 4 года назад
இப்ப கூட இந்த பாட்டு கேட்கும் போது பின்னனி இசை கேட்டாள் உடம்பு சிலிர்க்குது ARR magic🎼🎵🎹
@sssureshtriples6686
@sssureshtriples6686 3 года назад
S
@snekasneka6905
@snekasneka6905 2 года назад
Athumattum illa Nanba Namma Swarnalatha Mam Voice sum Pinnadi Erukku 🥰
@ramananprivan3757
@ramananprivan3757 2 года назад
@@sssureshtriples6686 g
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 2 года назад
@@snekasneka6905 hi bro but main point first thalaivARR than 🔥🔥🔥🔥🔥
@nanbanselvam8277
@nanbanselvam8277 2 года назад
@@snekasneka6905 swaranlatha mam voice.. Than arr sir ku fav😍😍 ithu pothatha.... Avanga ponalum avanga voice all time my fav😍😍😍
@sarahthenmozhi2893
@sarahthenmozhi2893 2 года назад
1000 முறைக்கு மேல் கேட்டாலும் தாங்க முடியாமல் மனம் கனக்கிறது 😭 ஸ்வர்ணலதா அம்மா 🔥
@hariharangobi8348
@hariharangobi8348 11 месяцев назад
Last 5 years every night I had listened to it
@mayavelmayavel1327
@mayavelmayavel1327 9 месяцев назад
.❤
@Inthujasivakumar
@Inthujasivakumar 4 месяца назад
❤ 1000!
@dhineshkumarkumar9540
@dhineshkumarkumar9540 Месяц назад
😐
@Lalgudisurya
@Lalgudisurya 2 года назад
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்! -🎤சுவர்ணலதா🎧 அம்மாவிற்கு எழுதப்பட்ட வரிகள் 💔😭😭😭
@rajashiny
@rajashiny Год назад
Unmai
@BalanDPM
@BalanDPM Год назад
My favourite singer
@AathiAathi-vs8ux
@AathiAathi-vs8ux 10 месяцев назад
Unmai than
@kanagarajr1071
@kanagarajr1071 8 месяцев назад
True 🙏
@boopathisathish3619
@boopathisathish3619 6 месяцев назад
@shameemshahul323
@shameemshahul323 3 года назад
ஸ்வர்ணலதா மேம் குரலும் இசையும் பாடலில் ஏதோ ஒருசோகத்தை ஏற்படுகின்றது
@hidhayathullas5348
@hidhayathullas5348 2 года назад
நானும் ஏனது முன்னால் காதலியும் பார்தத்த படம் காதல் தே ல்வியுர்த்து
@vishnupachi7175
@vishnupachi7175 2 года назад
Absolutely
@gopikrish5736
@gopikrish5736 6 лет назад
இந்த குரலை போல் வேறு குரல் உண்டோ??? ஆயிரம் பாடகிகள் இருந்தாலும் என் ஸ்வர்ணலதா அம்மா கொடுக்கும் உணர்ச்சிகளையும் அவரின் குரலுக்கு ஈடு எந்த ஒரு பாடகியாலும் கொடுக்க இயலாது....😭😭😭
@suganyasaravanansar9539
@suganyasaravanansar9539 5 лет назад
Hi
@thennarasuthennarasu3946
@thennarasuthennarasu3946 4 года назад
S
@agalyamurugrshagalyamuruge239
@agalyamurugrshagalyamuruge239 4 года назад
True😎
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 4 года назад
Good bro super💓💞💞❤😍❤😘
@karthiksridhar3437
@karthiksridhar3437 4 года назад
Unique voice... no one can replace her voice..legendary singer.😘🤩🤩
@satheeshcsk2394
@satheeshcsk2394 11 месяцев назад
காயம் கண்ட இதயத்தின் கதறல்.... கண்ணால் காண முடியாது... உணரமட்டுமே முடியும்.....❤❤❤
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
2022 இது போன்ற ஏதேனும் பாடல் உள்ளதா? அவ்வளவு ஆழமான அர்த்தமுள்ள பாடல்🎶தலை வணங்குகிறேன் இந்தப் பாடலைக் கொடுத்ததற்காக
@steffanussilva6065
@steffanussilva6065 2 года назад
True bro
@noufalbadusha7922
@noufalbadusha7922 4 года назад
The era of no smartphones, the era of meaningful lives and beautiful love stories
@ilovechocolates4154
@ilovechocolates4154 3 года назад
I know how 90's kids are missing those days😔😔 We 2k kids are unlucky😣😣
@ManiMozhii
@ManiMozhii 3 года назад
True
@aayishahijaz5764
@aayishahijaz5764 3 года назад
I really missing my days... pesama anda kalathulaye ulaham mudinjirukalam
@shamilis8623
@shamilis8623 2 года назад
@@ManiMozhii 1
@shrutialex1188
@shrutialex1188 2 года назад
💖💖💖😘
@ajith1285
@ajith1285 3 года назад
2021 ல கேக்குரவங்க ஒரு like போடுங்கப்பா😍
@user-lv3on2kn4w
@user-lv3on2kn4w 3 года назад
2021 bro😍
@darkness00189
@darkness00189 3 года назад
Nanum than bro
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
Na eppaum kettuttu than irukken na eppati like poda mutium
@vetrivel1016
@vetrivel1016 3 года назад
சிதி
@dharanig6624
@dharanig6624 3 года назад
2021 bro
@arunakutty67
@arunakutty67 2 года назад
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி, புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி, உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சாிபாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்..... What a miracle lines, for giving vairamuthu sir & Swarnalatha nam.....
@sunsabhari8480
@sunsabhari8480 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது உடலை விட்டு உயிர் எங்கேயோ சென்று சென்று வருவது போல் தோன்றுகிறது...💔💔💔
@sivasaravanasivasaravana1617
@sivasaravanasivasaravana1617 3 года назад
Same Feel....
@ghostwhatsappvideo5469
@ghostwhatsappvideo5469 2 года назад
Yes sago
@rajeshdevan1500
@rajeshdevan1500 2 года назад
You are feeling like me
@ABMBPonSanthiya
@ABMBPonSanthiya Год назад
😟😟
@Sandy-to7oo
@Sandy-to7oo 5 лет назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்.. this lines made fr swarnalatha mam 😍
@instabusinessgreen5158
@instabusinessgreen5158 4 года назад
2020 anyone? Such a deep meaningful song🎶
@narmadhaparthiban6181
@narmadhaparthiban6181 4 года назад
S Swarnalatha Mam magical voice
@venkateshvb6439
@venkateshvb6439 4 года назад
90s kid நாங்கள் தான்...
@sankarboopathy1372
@sankarboopathy1372 4 года назад
Me too
@santhugowda4143
@santhugowda4143 4 года назад
I'm here. I love this song
@santhugowda4143
@santhugowda4143 4 года назад
Super song
@user-jb1kw2hz1j
@user-jb1kw2hz1j 9 месяцев назад
100 முறை கேட்டாலும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கு ஒரு சிலே வரிகள் உயிரை பிசைகிறது 😢😢😢
@Lalgudisurya
@Lalgudisurya 2 года назад
என்ன ஒரு குரல் என் இசைதெய்வம் சுவர்ணலதா அம்மாவிற்கு... ஒவ்வொரு வரிகளிலும் அவர் கொடுக்கும் ஊக்கத்தை ஒருபோதும் யாராலும் கொடுக்க முடியாது 💔💔💔😭😭😭
@jahufar2689
@jahufar2689 Год назад
கற்களில் சிறந்தது வைரம் குரல் வளத்தில் சிறந்தது சொர்ணலதாவின் குரல் வளத்தை போல் எவருக்குமே இல்லை இதை இறைவன் யாருக்குமே கொடுக்கிறது ஒரு வரப்பிரசாதம் என்று கூற வேண்டும்
@riyasri8267
@riyasri8267 5 лет назад
காதல் என்றும் அழிவதில்லை..காதலர்கள் மட்டுமே அழிகின்றனர்
@santhoshkumar1496
@santhoshkumar1496 2 года назад
Yes
@ratchikanniyank1366
@ratchikanniyank1366 2 года назад
Yes
@thangavadivu8486
@thangavadivu8486 2 года назад
Yes true
@deadtouristgaming6256
@deadtouristgaming6256 2 года назад
Yes bro
@muhammadazamansari7641
@muhammadazamansari7641 2 года назад
Unmai than
@sumithrasamayal
@sumithrasamayal 5 лет назад
நானும் எனது கணவரும் காதலிக்கும் பொது அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த பாடலை கேட்டு அழாத நாளே இல்லை
@dravanci2199
@dravanci2199 3 года назад
Vaazhthugal 💜...
@murugankannappan
@murugankannappan 3 года назад
வாழ்த்துகள்
@mthirumurugan8529
@mthirumurugan8529 2 года назад
😞
@iprahimiprahim1889
@iprahimiprahim1889 11 месяцев назад
Supar
@thisathisa
@thisathisa 12 дней назад
வாழ்த்துக்கள்
@avichamuttai4178
@avichamuttai4178 3 года назад
2 0 2 1 யாராச்சும் இந்த பாடலை கேட்கிறீர்களா எனது அருமை தமிழ் மக்களே. இப்படிக்கு, 90's kids Single
@ManiMozhii
@ManiMozhii 3 года назад
Me🙋
@purusothaman.r2315
@purusothaman.r2315 3 года назад
Yes
@laxmankanth3258
@laxmankanth3258 3 года назад
2061 varai ketpen uyir irukum varai
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
Hmmm
@palanimuthu2601
@palanimuthu2601 3 года назад
qxqqqqqqqaqqqqqqaqxaqqxqx qqqqqax
@kishokisho1864
@kishokisho1864 Год назад
உண்மையாகவே இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்
@meezansa
@meezansa 4 года назад
Movie :- Alaipaayuthey........ (2000) Lyricist :- Vairamuthu Music:- A R Rahman Singers :- Swarnalatha 💜🌷💙🌷💛🌷💜🌷💜🌷💛🌷 Evano oruvan vaasikkiraan…. Iruttilirunthu naan yaasikkiren .. Thavam pol irundhu yosikkiren .. Adhaith thavanai muraiyil nesikkiren ........ Evanoa oruvan vaasikkiraan Iruttilirunthu naan yaasikkiren (2) Thavam pol irundhu yoasikkiren Adhaith thavanai muraiyil nesikkiren Kettu kettu naan kirangugiren Ketpadhai evano ariyavillai Kaattu moongilin kaadhukkulle Avan oodhum ragasiyam puriyavillay Evano oruvan vaasikkiraan Iruttilirunthu naan yaasikkiren Pullaanguzhale poonguzhale Neeyum naanum oru jaadhi (2) Ulle urangum yekkathile Unakkum enakkum sari paadhi Kangalai varudum thenisayil - En Kaalam kavalai marandhiruppen Innisai mattum illaiyendraal - Naan Endro endro irandhiruppen Evano oruvan vaasikkiraan Iruttilirunthu naan yaasikkiren Urakkam illaa munniravil - En Ul manadhil oru maaruthala (2) Irakkam illaa iravugalil - idhu Evano anuppum maarudhala Endham soagam theervadharkku Ithu pol marundhu piridhillaiye Andha kuzhalai pol azhuvadhaku Athanai kangal enakkillaiye Evano oruvan vaasikkiraan Iruttilirundhu naan yaasikkiren (2)
@manojp.mmanoj9631
@manojp.mmanoj9631 2 года назад
Thankew dude i Love dis song
@janakiramesh8676
@janakiramesh8676 5 лет назад
That climatic condition..the snobbing music...her voice everything is complementing the situation ...eventhough there's a pain of seperation its a beautiful movement to experience once in lifetime
@beautifulinsights9247
@beautifulinsights9247 3 года назад
You're absolutely right mam
@saradha9912
@saradha9912 3 года назад
Right 👍
@Niko_Bellic198
@Niko_Bellic198 3 года назад
Athu seri.... Commite ana thana seperate aga mudiyum😂😂😂.. Still some love songs give extraordinary..feeling... 🙏👍
@priyaPriya-tn9zy
@priyaPriya-tn9zy 3 года назад
Exactly
@Wat2Pu
@Wat2Pu 2 года назад
What so beautiful in separation.. 🙂
@ananthperumal9581
@ananthperumal9581 2 года назад
Swernalatha voice Sema... Heart melted..
@matharasivellaisamy9684
@matharasivellaisamy9684 10 месяцев назад
இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன்....ஸ்வர்ணலதா அம்மா வின் குரலில் இதைக் கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது...
@AjithKumar-xl4xd
@AjithKumar-xl4xd 5 лет назад
Dhayavu seidhu indha padalukku swarna ladha ammavukku national award kodunga please yaralum ivvalavu unarvu poorvamaga pada muduyadhu avanga illannalum nangal avanga sarbaga sandhosha padrom please national award kodukka anaitthu thagudhiyum indha pattukkum kuralukkum ulladhu
@meghamammen808
@meghamammen808 2 года назад
I feel the same... 😪
@veerabhagu8242
@veerabhagu8242 6 лет назад
நான் சென்னையில் நந்தனம் கலை கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படம்,தேவிபாரடைஸ் ல் பார்க்கும்போது பாடல் முடியும் போது வரும் பின்னணி இசை என் உடம்பை சிலிர்க்க வைத்து விட்டது.
@krishhappa8075
@krishhappa8075 5 лет назад
I also saw in devi paradise but i was in 8th std.. That time i was not matured enough to understand..but all my cousins enjoyed it since they are college goers..
@jeeva5522
@jeeva5522 4 года назад
how is it feel
@kkimsc01abinaya18
@kkimsc01abinaya18 4 года назад
Arumai
@venkateshsethupathi
@venkateshsethupathi 4 года назад
awsome feel
@voiceofmani8996
@voiceofmani8996 4 года назад
Yes bro same feeling to me.mesmerized me
@ananthsachin2637
@ananthsachin2637 11 месяцев назад
உங்கள் குரலுக்கு நான் அடிமை என்பதில் பெருமை கொள்கிறேன் ஸ்வர்ணலதா அம்மா 🙏😢
@mrkkanesan4595
@mrkkanesan4595 Год назад
எவனோ ஒருவன் வாசிக்கிறான்.... மெய் மறந்தேன்,உலகை மறந்தேன்,என்னை மறந்தேன்.வானத்தில் சோகமாக சிறகடித்து எங்கோ பறந்து செல்கிறேன்...
@rayalpravin6397
@rayalpravin6397 5 лет назад
Humming gueen Swarnalatha mam I really miss you all time😫😫😫😫😫😫😫😭😭😭
@aqilaqil6933
@aqilaqil6933 3 года назад
Hmmm.......
@elangoraj555
@elangoraj555 3 года назад
i really miss swarnalatha amma
@asanmydeennasar6536
@asanmydeennasar6536 3 года назад
Athu...Queen
@SimonGRiley-df6zy
@SimonGRiley-df6zy 5 лет назад
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் ❤️❤️
@VigneshVignesh-ti9yy
@VigneshVignesh-ti9yy 4 года назад
Yvar So Hairat swrnlatha war nice
@mumbai908
@mumbai908 4 года назад
👍 find out lines
@saranyakrishnamoorthy130
@saranyakrishnamoorthy130 3 года назад
🙂🙂🙂me too
@Ganeshsingh10216142
@Ganeshsingh10216142 3 года назад
Shalini இந்த movie la doctor but இந்த lyrics musical field la. Iruntha thana match ஆகும்
@SimonGRiley-df6zy
@SimonGRiley-df6zy 3 года назад
@@Ganeshsingh10216142 இசை என்பது இசைத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. அது ஒரு எல்லோருக்குமான போதை மருந்து
@sankarganeshs5370
@sankarganeshs5370 3 года назад
2k kids யார் யார்லாம் இந்த பாட்ட கேக்குறவங்க எல்லாம் ஒரு like போடுங்க
@jsuryaparthiban3708
@jsuryaparthiban3708 2 года назад
காதல் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் என் மனம் கேட்க துடித்து பாடல்..
@dineshpoyyamozhi8807
@dineshpoyyamozhi8807 6 лет назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் என்று பாடி நம் எல்லோர் மனதையும் கொள்ளை அடித்த பாடகி சுவர்னலதா அவர்கள் இன்று இறந்த பிறகும் இன்னிசை மூலம் நம் எல்லோர் மனதிலும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.
@geethaseran3805
@geethaseran3805 4 года назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன். ம்ம். இந்த வரிகள் சுவர்ணலதா குரலில் கேட்க கேட்க தெவிட்டாத வை
@mynameisrajesh1598
@mynameisrajesh1598 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-94ahKMuVMrY.html
@user-iy6qt9vu8o
@user-iy6qt9vu8o 4 года назад
Each and every line very nice
@arathynarayan22
@arathynarayan22 4 года назад
ഇൗ പാട്ടിൽ മഴക്ക് ഒരു സങ്കട ഭാവം ആണ് ഉള്ളത്...അത് തന്നെ ഇൗ പാട്ടിന്റെ സൗന്ദര്യം ❤️
@abdullas6850
@abdullas6850 3 года назад
Amaa ....
@saradha9912
@saradha9912 3 года назад
Satyam
@myth1907
@myth1907 3 года назад
Avrde manas alle mazha means metaphor
@NOOB-dq3oq
@NOOB-dq3oq Год назад
ആ സ്ഥലം കാണാൻ തോന്നുന്നു 🤍 With the same climate 😇❤️
@user-cr5ud9of3g
@user-cr5ud9of3g 9 месяцев назад
മഴ അങ്ങനെ ആണ്... നമ്മുടെ feelings എന്താണോ... അത് കൂട്ടും 😊
@Bujjuuuumaa
@Bujjuuuumaa Год назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்......🥺💞 உண்மையான வரிகள்.....❤️❤️❤️
@thedarkalone6126
@thedarkalone6126 Год назад
true..
@dhineshkumarkumar9540
@dhineshkumarkumar9540 Месяц назад
@SureshKumar-hh5ke
@SureshKumar-hh5ke 3 года назад
No one can replace the voice of humming queen of India Swarnalatha mam 😘👍
@sennam26
@sennam26 5 лет назад
Wow!! shalini expression when she sees madhavan
@shariar2278
@shariar2278 4 года назад
Best part of the movie beautiful acting
@vengatraj9130
@vengatraj9130 3 года назад
Iove🖤🎶🎵😔😭
@nishamhassen808
@nishamhassen808 3 года назад
Maniratnam movie so v cn expct ❤
@saradha9912
@saradha9912 3 года назад
Awesome
@laxmankanth3258
@laxmankanth3258 3 года назад
Super direction and perfect music
@cartoon4191
@cartoon4191 7 лет назад
Make me cry...What a Superb voice by lagendary Singer Swarnalatha Madam
@sudheessudee5485
@sudheessudee5485 7 лет назад
ricky kamal
@Gobuvarathan
@Gobuvarathan 6 лет назад
truly. make it cry. this song have something with it
@pavibala1095
@pavibala1095 6 лет назад
kadhalanin anbu kadavul pondrathu nan kadavulai parthadillai avar anpil en kadalanai parthen
@kavi_Hari_official
@kavi_Hari_official 2 года назад
ஸ்வர்ணலதா அம்மாவின் இனிய குரலுக்கு ஒரு லைக் போடவும்😍🎼🤩
@rishadar
@rishadar 3 года назад
Kannur land of looms and lores, thank mani for visualising kannur.Mappila bay harbour, palaymbalam beach, kannur fort, valappattanam bridge
@devikrishna2803
@devikrishna2803 2 года назад
super
@swethama1518
@swethama1518 5 лет назад
The singer and shalini's expression gave life to this song
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 года назад
Very correct ..
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 года назад
Super
@mnum9635
@mnum9635 2 года назад
Nd that climate also
@sahn2670
@sahn2670 7 лет назад
There is no second thought AR Rahman is really genius what a back round music and Manirathnam made very very nice movie. really we missed Swarnalatha madam what a voice ya.
@saranyadevis7781
@saranyadevis7781 3 года назад
Swarnlaltha mam voice super 🥰miss you mam😭😭😭😭😭
@lancymac1365
@lancymac1365 Год назад
2023 anyone listening to this song? Reminds me of so many memories... can't get back again to that life again 😢
@diveshmahindran
@diveshmahindran 2 года назад
A magical song by Swarnalatha. Such a legend!
@karthiselva7373
@karthiselva7373 5 лет назад
The Most beautiful girl in the world is/was/will shalini 😍😍😍
@sathyasundharam8723
@sathyasundharam8723 5 лет назад
Karthi selva yes you're correct
@priyaramesh6078
@priyaramesh6078 4 года назад
I agree
@balakumarjeawa141
@balakumarjeawa141 4 года назад
Yes true..
@bhuvaneswarang8102
@bhuvaneswarang8102 4 года назад
yes
@mounikaakula5897
@mounikaakula5897 3 года назад
Definitely
@arunprakash2925
@arunprakash2925 3 года назад
There is no one to replace a versatile singer like Swarnalatha Mam. 🎙️🎵🎶
@McNezuko
@McNezuko Год назад
Who is KS Chithra Then? I like swarnalatha too but I like KS Chithra more
@mithrabalan3701
@mithrabalan3701 11 месяцев назад
Swarnaltha voice is Unique..❤ No one can replace her. Janagi or Chitra voice can be replaceable.. Please read what he mentioned carefully..
@devadharshinisuma9088
@devadharshinisuma9088 2 года назад
Swarnalatha akka song very very........ Super entha song podisha like panuga 💯
@deepasasikumar6665
@deepasasikumar6665 3 года назад
எங்க அண்ணா அண்ணி கூட பார்த்த முதல் படம் பள்ளி பருவத்தில் ஆனால் இன்று எங்கள் அண்ணி இல்லை பாடல்கள் அனைத்தும் அருமை dance அடவே தெரியாத மாதவன் சிரிக்காத ஷாலினி but படம் செம hit director மணிரத்னம் great அமைதியான a. R. Rehman sir sema
@riyasri8267
@riyasri8267 5 лет назад
1000 வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல்...என் காதல் நினைவுகள் .....
@vickyneethiraj3089
@vickyneethiraj3089 4 года назад
Swarnalatha mam. ...my god wt a voice she had... goosebumps.....ultra legendary singer unfortunately she was no more bt her voice is always here thru her mesmerising Voice.....luv u mam....
@premjith529
@premjith529 2 года назад
😭😭😭😭😭
@premjith529
@premjith529 2 года назад
@@behappy3496 im also bro...im a big fan of sadhana sargam ji and our swarnalathamma😇
@samueljaihindh
@samueljaihindh Год назад
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா.. Thank you ARR for comforting me during my hard times.
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 месяца назад
Devine voice of swarnalatha amma voice... she lives in God's paradise and everyone heart...
@karthickyan8656
@karthickyan8656 5 лет назад
Swarnalatha mam ku intha songkum national award koduthu irukalam....wat unique voive we lot miss mam
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
Awards are not worth for swarnalatha mam voice she had voice of godess
@adhiprabahar2905
@adhiprabahar2905 2 года назад
The national Award in this song
@michaelraj6584
@michaelraj6584 6 лет назад
Paaaaaaa....enna music , voice , lyrics da hats off indian mozart and swarnalatha mam👌👍
@gomathib2310
@gomathib2310 3 года назад
"Evano Oruvan" to Govt Medical College Students assigned to take training in Medical Camps. Special dedication to such Doctors doing course with Govt Scholarship.
@PremKumar-lr7gv
@PremKumar-lr7gv 3 года назад
பிரிவின் வலியை யாராலும் இப்படி வருனித்து பாடமுடியாது
@saravanankirtin4987
@saravanankirtin4987 7 лет назад
என் விழியில் வரும் கண்ணீருக்குத்தான் தெரியும் என் காதலின் வலி அதை உணரத்த இந்த பாடல் தான் எனக்கு ஒரு வழி என் உயிர் காதலி
@saravanansivagurunathan2860
@saravanansivagurunathan2860 7 лет назад
SARAVANAN
@jayanthikc7947
@jayanthikc7947 6 лет назад
All is well
@ruchim1623
@ruchim1623 6 лет назад
Be happy to be alone
@ansariansari6154
@ansariansari6154 6 лет назад
A.k
@sathishmass4085
@sathishmass4085 5 лет назад
SARAVANAN KIRTIN
@bharathi7964
@bharathi7964 4 года назад
Swarnalatha குரலில் உள்ள பாவம் மற்றும் இசை and பாடல் வரிகள் கண்ணீரை வரவழைக்கிறது... Great singer great song super music... A r r always selected swarnalatha mam for this type of melody sofa songs
@vsthamizhanda7180
@vsthamizhanda7180 Год назад
பாடல் வரிகள் +பாடலின் குரல் +பாடலின் இசை மூன்றும் இணைந்து நம் மனதிற்குள் ஒரு விதமான தாக்கத்தையும், ஒருவிதமான நம் வாழ்வின் காதலையும், நம் மனதிற்கு எடுத்து சொல்லும் விதம், நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறாள்(அம்மா )அந்த பாடலின் சொந்தக்காரி 🥰🥰🥰🥰❤❤
@villagepopular6139
@villagepopular6139 3 года назад
மனதை உருக்கும் குரலுக்கு யவரேல்லாம் அடிமை
@user-ho1vt8vz2l
@user-ho1vt8vz2l 5 лет назад
3:24 innisai mattum Illaiyendral naan endroo endroo Irandhirupen! ~Swarnalatha!
@shakthik9520
@shakthik9520 5 лет назад
😭😭😭😭don' t say like that bro I feel like crying....
@kammampatinagaraju5018
@kammampatinagaraju5018 3 года назад
3:24 Andha varigal mattum en vazhkayil avvappodhu vandhu sellum 😭
@MURUGANUKUADIMAIPandiyanattan
@MURUGANUKUADIMAIPandiyanattan 3 года назад
😭😭😭😭😭
@dhanalakshmi-wb1ef
@dhanalakshmi-wb1ef 3 года назад
Srri MA Love u...
@nithyaneelamegam9153
@nithyaneelamegam9153 3 года назад
I like the song
@jaganathanking1446
@jaganathanking1446 6 лет назад
புல்லாங்குழலே. பூங்குழலே நீயூம் நானும் ஒரு ஜா தி What a line .l love the line and also the song. Wonderful
@rakeshmn1270
@rakeshmn1270 2 года назад
Swarnalatha comes back alive with this song
@sureshvsp6093
@sureshvsp6093 3 года назад
ஒரு பாடலுக்கு ....ஓர் இனம் புரியாத ❤️💛💛💝🖤💜உணர்வு 💜💗💙💚❤️தருவதாக இருந்தால் ... அது நீங்கள் மட்டுமே அம்மா 🖤💗💙💟💜💔 heart Feelings voice.......... Hat's of you.......
@jayan707
@jayan707 5 лет назад
Today, I busted out in tears with so many reasons after watching this wonderful Melancholy, Swarnalatha Voice....
@janakikumar2877
@janakikumar2877 4 года назад
ஸ்வர்ணலதா அம்மா வின் குரல் 💝💝💝💝💝💝💝💝💝💝💝
@wonderfulnature1257
@wonderfulnature1257 3 года назад
ഊണിലും ഉറക്കത്തിലും നടത്തത്തിലും ഒരേപോലെ കൊണ്ടുനടക്കുന്നു മനസ്സിൽ കൊണ്ടുനടക്കുന്ന പ്രിയ ഗാനമാണിത്
@mohameddulkafir5096
@mohameddulkafir5096 3 года назад
What a man ya you are ARR!!!!❤️❤️ Deserved for many more Oscars ❤️❤️
@suganyasuganya2668
@suganyasuganya2668 4 года назад
My life :எந்தன் சோகம் தீர்வதர்க்கு இது போல் மருந்து பிறிதெல்லையே
@luvinkid6801
@luvinkid6801 6 лет назад
Kerala..Swarnalatha voice..A R Rahman music...eveything s awsom...
@shaikabdulkader123
@shaikabdulkader123 6 лет назад
Isa Iqbal Kannur- Kerala
@vinothrajan6111
@vinothrajan6111 5 лет назад
L
@vinothrajan6111
@vinothrajan6111 5 лет назад
8
@m.navinsankar2741
@m.navinsankar2741 4 года назад
S obsoletely correct.
@jeeva5522
@jeeva5522 4 года назад
@@shaikabdulkader123 kannur la where bro
@sandhamanisandha7790
@sandhamanisandha7790 Год назад
Intha song kum yenakum nerya link iruku +jesus also this addicted amen hallelujah .. Yenkaum jesus kum love piranthathu intha song than ... Im jesus addicted by amsaveni
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Год назад
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் 😭😭😭 அற்புதமான வரிகள் ♥️♥️♥️♥️♥️💗💗💗💗 This song has a magnetic vibe 💗💗💗♥️♥️♥️
@thiruvikramswrites
@thiruvikramswrites 4 года назад
3:57 Goosebumps guaranteed. 🔥
@uniquevoice198
@uniquevoice198 2 года назад
For me whole song is goosebump ❤️
@ThangaiahVictor
@ThangaiahVictor 8 лет назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்துருப்பேன்Swarnalatha voice Amezing
@happyworld2766
@happyworld2766 6 лет назад
Thangaiah Victor nice
@asenpashapasha6640
@asenpashapasha6640 6 лет назад
Thangaiah Victor kkk, b i:-P
@kalyanaramantks6978
@kalyanaramantks6978 5 лет назад
nice
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 5 лет назад
Super song.. No words to describe
@bhagathmunna6662
@bhagathmunna6662 Год назад
Such a beautiful composition by Rahman sir.... beautifully rendered by the late swarnalatha madam....her pitching....sound quality...sangathees all outstanding.....and congratulations for her to winning Tamil Nadu State award for this song...may her soul rest in peace ❤❤❤❤❤❤❤
@khauzarlailadeen3571
@khauzarlailadeen3571 2 года назад
Only A R. Can do that Excellent 💔💔
@dheenathayalan_m
@dheenathayalan_m 5 лет назад
I miss u swarnalatha mam. Intha songa kekum pothu thani feela irruku thank you ar rhaman sir and singer
@MrKusum01
@MrKusum01 3 года назад
Swarnalatha mam always a legend ........ soulful voice she had
@gayathriad4541
@gayathriad4541 2 года назад
உன் இசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்து இருப்பேன் AR Rahman🎶🎶🎵
@uniquevoice198
@uniquevoice198 3 года назад
Oru thani roomla fan light ellam off panitu kanmooditu headset potu 80% Sound vachu ketu parunga u will cry definitely..reason swarnalatha mam voice
@angelinjeba2671
@angelinjeba2671 4 года назад
I love u😘😘😘 swaranalatha amma, no one can replace ur voice Humming queen of india
@deepaka5633
@deepaka5633 4 года назад
Swarnalatha mam semmmma indha song ku uyir kodukardhu neenga than nandri maaa
@maran5518
@maran5518 Год назад
We can't expect this longing love in this mobile era...🖤
@pandiyarajanp3602
@pandiyarajanp3602 2 года назад
அந்த குழலை போல் அழுவதற்கு, அத்தனை கண்கள் எனக்கில்லையே..😭😭
@Bathmaraj1811
@Bathmaraj1811 4 года назад
Anyone 2019 October.....?
@sheikhthouhidr160
@sheikhthouhidr160 4 года назад
🤘
@rishipl3559
@rishipl3559 4 года назад
Yeah....!! I;m here
@RajeshKumar-fl3rc
@RajeshKumar-fl3rc 4 года назад
I am.. also......
@priyadhanarajpriya9820
@priyadhanarajpriya9820 4 года назад
Nanum
@akbaralip1979
@akbaralip1979 4 года назад
😎
@anuu5954
@anuu5954 4 года назад
4:00 is best moment ever😍😍 Shalini expression stuning
@sakthimahasabari8692
@sakthimahasabari8692 Год назад
Very nice song Swarnalatha mam
@bharathg9010
@bharathg9010 3 года назад
2021..., Who is listening to this masterpiece of Rahman ji with swarnalatha voice💙
@tamilarasu1253
@tamilarasu1253 7 лет назад
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வவொரு நொடியும் நினைத்துகொண்டுதான் இருக்கிறேன் என்னை மறந்து......
@suganyasugan2567
@suganyasugan2567 6 лет назад
TAMIL ARASU super
@uvauva7856
@uvauva7856 6 лет назад
Wow
@uvauva7856
@uvauva7856 6 лет назад
Wow
@nanthinimathivanan7198
@nanthinimathivanan7198 6 лет назад
Nathini
@sivagamic8438
@sivagamic8438 6 лет назад
superb song
@jenijenika4797
@jenijenika4797 3 года назад
நான் இந்த குரலுக்கு அடிமை... காந்த குரல் சுமார் 7 ஆண்டு காலமாக அம்மா பாடல் கேட்காமல் ஒரு நாள் கூட இருந்தது இல்லை என் தேவதை பாடல் மட்டும் இல்லை என்றால் என்றோ நான் இறந்திருப்பேன்
@kB-lc5yd
@kB-lc5yd 3 года назад
Swernalatha
@deadtouristgaming6256
@deadtouristgaming6256 2 года назад
Hi jeni
@abishek6157
@abishek6157 2 года назад
Ena ena soldra paarunga😂
@svws4650
@svws4650 2 года назад
@@abishek6157 U don't understand that Feeling bro
@bhuvneshwari1543
@bhuvneshwari1543 Год назад
மயக்கும் மாய குரல்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
Mesmerizing composition by Rahman sir Swarnalatha mesmerizing voice Beautiful song Madhavan Shalini excellent performance
@sulosamy4986
@sulosamy4986 8 лет назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்துருப்பேன்
@manikanda9282
@manikanda9282 6 лет назад
Super
@shravankumar9770
@shravankumar9770 6 лет назад
Sethu poidu
@vimalapriya2470
@vimalapriya2470 6 лет назад
Supper
@vimalapriya2470
@vimalapriya2470 6 лет назад
sulotchana sowmiyan supper
@sujathajayakumar32
@sujathajayakumar32 5 лет назад
sulotchana sowmiyan so trueqa
@saikrishnanganapathy1134
@saikrishnanganapathy1134 3 года назад
2 of the best Romantic scenes of the era, 1 before snehithane and the 1 after Evano oruvan.. Sung by the brilliant Swarnalatha madame.. unforgettable singer and song...
@Lalgudisurya
@Lalgudisurya 2 года назад
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது... ! - அது சொர்ணலதா குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது... !! 💔❤😭😭😭😭
@nirmalamani6130
@nirmalamani6130 Месяц назад
இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றே என்றேஇறந்திருப்பேன்❤❤❤
Далее
Mun Paniya HD Song  for Google Android/Apple iOS
5:12