Тёмный

Alphabet CEO-வாக சுந்தர் பிச்சை நியமனம் | Sundar Pichai | Google 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 725 тыс.
50% 1

Alphabet CEO-வாக சுந்தர் பிச்சை நியமனம் | Sundar Pichai | Google
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

3 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@kalimuthumuthu4413
@kalimuthumuthu4413 4 года назад
மனசு பூராம் சந்தோசம இருக்கு நண்பா வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@KrishnaTalkies
@KrishnaTalkies 4 года назад
Athan sir kadavul😁👏
@mid9626
@mid9626 4 года назад
சிறந்த உண்மையான சொற்கள் அண்ணா காளிமுத்து அண்ணா
@abimanyu.r.a307
@abimanyu.r.a307 4 года назад
Hi kali
@sheikabdulla6387
@sheikabdulla6387 4 года назад
வாழ்த்துக்கள்👍
@guru7149
@guru7149 4 года назад
பிச்சை எடுத்து படித்தவது சுந்தர் பிச்சை sir மாதிரி ஆக வேண்டும் என்று மாணவர்கள் இவரை ஒரு வழிகாட்டியாக எடுத்து படிக்க வேண்டும் முன்னேற வேண்டும் .
@46danieljebakumar.s18
@46danieljebakumar.s18 4 года назад
😊😊😊😊😊😊😊♥️ Correct Bro
@JR-dg2ob
@JR-dg2ob 4 года назад
Mudhal muraiyai ore tagudi ole orethanai parati irukirai...vazhthugal...kuthadi pinal kodi pidikamal...idhu pol arivaligalai noki paarka arambithal...neechayum ivarai pol...ethir kalathil Tamil Samudayum..Thalai thuki nirkum...Iniyavadu thirundi nadigargal pinal povadey niruthe...Nanba...
@Karthik-mu9wf
@Karthik-mu9wf 4 года назад
@@JR-dg2ob kuthadi ah irundhalum tamil nadu ku peruma sethurukaru china japan varaiku fans vachurukaru.. Ni lam oru aalunu pesitu iruka😅
@jillavijay1374
@jillavijay1374 4 года назад
Appana nee poye eppave pichai yatukka start panniru 😂😃😃😁
@shitshow_1
@shitshow_1 4 года назад
🔥🔥
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
நம்ம அளவுக்கு சுந்தர் பிச்சை கூடா சந்தோசப்பட்டுருக்க மாட்டார்ரு ✨😊✨
@varatharaj-t7o
@varatharaj-t7o 4 года назад
நீ ஒரு தமிழன் என்ற முறையில் நான் பெருமை படுகிறேன்
@mahianand7273
@mahianand7273 4 года назад
இல்லனா தூக்கு போட்டுபியோ
@boomadevir7768
@boomadevir7768 4 года назад
Perumai patta mattum pothathu naamum avangala mathiri sathikkanum app atha namma thamilan apdi perumaiya sollanum
@blackhole783
@blackhole783 4 года назад
@Manoji S அதற்க்கு காரணம் இங்குள்ள திராவிட கட்சிகள் அவர் சார்ந்த ஐயர் ஜாதியை திட்டி அரசியல் செய்வதே..
@stdgamingtamil7113
@stdgamingtamil7113 4 года назад
@Manoji S கடமை not காடமை 😂
@hemalathadeenadayalan6102
@hemalathadeenadayalan6102 4 года назад
Avar thamilane ila frst avar ipo veetla kuda tamil pesamataru namatha avara thamilanu soldrom
@nagarajan19821
@nagarajan19821 4 года назад
தமிழின் பெருமை வாழ்த்துக்கள் சார்
@subramanian1408
@subramanian1408 4 года назад
Epdi sir vazhthalaam? Avan dhaan parpanan aache. Avangala ozhichi katta vendaama. Ipdi parpanana tamizhan nu solreengale
@elangovanm.7340
@elangovanm.7340 4 года назад
திராவிட பிற்போக்குவாதிகள் அப்படிதான் Dislike போடுவான். திராவிடனும் முனேரமாட்டான். பிறரையும் முனேரவிடமாட்டான். திராவிடத்தின் அழிவு தமிழனின் எழுச்சி, தமிழின் வளர்ச்சி.
@mrhumble9899
@mrhumble9899 4 года назад
Don't say tamilan say Indian
@saipro92
@saipro92 4 года назад
@@subramanian1408 poda jadhi Veri pudicha poranboku naye.. unna mathiri aalnale dhan natla prechana.. poda poi un jadhi Karan Oda poi mattum vazhu..
@409-rethish5
@409-rethish5 4 года назад
@@saipro92 bro appo tamizhanaga irundhal than mattum support pannuvingla ithuve Oru Hindi karan irundha Pani Puri nu keli seivathu
@rajaj3985
@rajaj3985 4 года назад
இதே போன்ற திறமைசாலிகள் தமிழ்நாட்டில் உருவாகவேண்டும். தமிழ்நாடு என்ற மாநிலத்தை உலகறிய செய்வோம் 💪💥🔥
@jacobsylas9872
@jacobsylas9872 4 года назад
ADMK..uku oddu podunka rompa nalla nareedum....
@foreignbechelorfoodreceipy8558
@foreignbechelorfoodreceipy8558 4 года назад
I love you sir 🙏 💯 தமிழன். கடவுளை வாழ்த்த கரம் இல்லை தலை வணங்குகிறேன் தமிழா🤴
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 года назад
பெருமையாக இருக்கிறது... இவரும் தமிழன் என்று சொல்வதற்கு...👏👏👌👌
@moganesanm973
@moganesanm973 4 года назад
I Love Sundar Pichai 😍 Sundar Fans Hit The Like Button
@bhavadharun243
@bhavadharun243 4 года назад
பாராட்டுக்கள் ஐயா . உங்கள் பணி மேலும் சிறக்க மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்!!👑👑👑
@amilthachannel8808
@amilthachannel8808 4 года назад
ஒரு மிக பெரிய சலியூட் சுந்தர் அண்ணா. உங்களை நினைத்தால் மிக மிக பெருமையாக உள்ளது. பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாது தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமையையும் தேடி கொடுத்துவிட்டீர்கள்.நீங்கள் தான் என்னோட றோல் மோடல் அண்ணா❤❤❤
@Ram-kx9qq
@Ram-kx9qq 4 года назад
ஆளப்போறார் தமிழன்👍👍
@vv4437
@vv4437 4 года назад
Ram 007 epo sir
@vv4437
@vv4437 4 года назад
Nenga vijay pinala ponga
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 4 года назад
@@vv4437 😂😂
@pawnstar2184
@pawnstar2184 4 года назад
ILLA ..vandhaeri aala poran
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 4 года назад
தமிழன் திமுகவுக்கு மட்டும் தான் தலைவனாக முடியாது வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை அண்ணா
@gorgerober3107
@gorgerober3107 4 года назад
Congratulations Valga Tamil
@pechukalaimedaipechu6508
@pechukalaimedaipechu6508 4 года назад
😂unmai
@karnaaknk1571
@karnaaknk1571 4 года назад
Intelactual answer! Super high lighting bro!
@hemalatham7265
@hemalatham7265 4 года назад
Goal 💎 Hard work👷 Continuous practice😌 Endless rest🏃 Now top of everest🕺 My inspiration..the great man Proud to be an tamilan💪
@SuganthySRI
@SuganthySRI 4 года назад
Hemalatha ur words makesme sstrength
@hemalatham7265
@hemalatham7265 4 года назад
@@SuganthySRI 🙏🙏🙂
@karnaaknk1571
@karnaaknk1571 4 года назад
Unnai podre? un vaarthaikalum azhakaaka amainthathu, nandru 🙂
@ra_yogi
@ra_yogi 4 года назад
நீ ஒரு இந்தியன் என்பதில் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது
@jessicasushmita9543
@jessicasushmita9543 4 года назад
Great! Wherever he is, the proud goes to his nation and family
@gkkarthick100
@gkkarthick100 4 года назад
Thank you
@gkkarthick100
@gkkarthick100 4 года назад
My country India man and my State Tamilnadu Sundar pitchai sir
@aswins7132
@aswins7132 4 года назад
Hi Jessica Sushmita buddy
@happyme3930
@happyme3930 4 года назад
It goes to his hard work and family..nation has nothing to do with it
@sahithsahith9980
@sahithsahith9980 4 года назад
Hai
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 4 года назад
Hard worker .... everybody to be appreciate his heart touching talent......vaazhga vazhamudan...
@COMPUTEROLOGY
@COMPUTEROLOGY 4 года назад
Are you teacher
@SriramKrish
@SriramKrish 4 года назад
@@goundamani2766 paithiyam
@vishnunarayan1
@vishnunarayan1 4 года назад
You are a true Muslim! A Role model for the wonderful Muslim Community!!
@mrblacky3389
@mrblacky3389 4 года назад
தமிழ்நாட்டை சார்ந்த சுந்தர் பிச்சை.......கேகும்போது என் உள்ளம் உற்சாகம் அடைகிறது.......வாழ்க தமிழ்........உயர்க தமிழர்கள்❤️❤️❤️
@muruganmarik6527
@muruganmarik6527 4 года назад
Mr BLACKY dai paaa punda evan pramin daaa evarkal not indian uuutha kooothi naaai kada kaipar poolan kanavaaaaiii valiyaaaka indiaa vanthavarkalll
@mrblacky3389
@mrblacky3389 4 года назад
@@muruganmarik6527 🙄
@mrblacky3389
@mrblacky3389 4 года назад
Sorry uncle unga text ah purunchuka mudila.........
@venkatraja7393
@venkatraja7393 4 года назад
யாரும் தமிழை ஒதுக்கவும் முடியாது.தமிழனை தடுக்கவும் முடியாது. வாழ்த்துக்கள் திரு. சுந்தர் பிச்சை அவர்களுக்கு.
@shyamsundar5408
@shyamsundar5408 4 года назад
That man is humble down to earth. That is the reason he is lifted so much..
@SenthilKumar-hu2yp
@SenthilKumar-hu2yp 4 года назад
Tamilukku magudam nandri
@vplkutty6400
@vplkutty6400 4 года назад
வார்த்தை இல்லாமல் தவிக்கவிட்டாயே அண்ணா...❤
@shankarr2822
@shankarr2822 4 года назад
வாழ்த்துக்கள் ஐயா ....தமிழன் என்று சொல்லி பெருமை கொள்வோம்.....
@SATHISHKUMAR-pi6dx
@SATHISHKUMAR-pi6dx 4 года назад
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும் சுந்தர்பிச்சை நிரூபித்து காட்டிய தலைவர்.... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.....
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 4 года назад
Congratulations, Sir! As aa Indian, and most Importantly, Tamilian, I'm very Proud! God bless you!
@sangithanga
@sangithanga 4 года назад
Very proud that he is Tamilan. Hats off to him.
@trypanniparpom7654
@trypanniparpom7654 4 года назад
(கப்பலோட்டிய தமிழன்) உன்னை தமிழன் என்று கூறும்போது எம் தமிழ் இனத்துக்கு பெருமையாக இருக்கிறது ☺💪💪💪
@jaitours8
@jaitours8 4 года назад
கடுமையான உழைப்பு & Smart work இரண்டுமே இடத்திற்க்கு தகுதாற்ப்போல் நாம் செய்தால் நம்முடைய முன்னேற்றத்தினை யாராலும் தடுக்க முடியாது... வாழ்த்துக்கள் சுந்தரு பிச்சை அண்ணா🌹🌹
@casseltechnologies7191
@casseltechnologies7191 4 года назад
now he is an American did you hear him accepting that he is an India or speaking in tamil......
@blackhole783
@blackhole783 4 года назад
நீங்கதான் அவரை தமிழர்னு பெருமை பேசிகிட்டு இருக்கீங்க.. ஆனா அவரு தமிழ்ல பேசியோ, தமிழர்னு தன்னை அடையாளபடுத்தியோ யாரும் பார்த்ததில்லை.. காரணம், இங்கு இருக்கும் திராவிட கட்சிகள் பார்பனர்களை தமிழர்கள் இல்லைனு வெறுப்பு அரசியல் அரசியல் செய்வதுதான்.. 🙄😂
@rcsekar9157
@rcsekar9157 4 года назад
Nanthagopal nanthu Rightly said. In the next few years, the next generation Tamizh Brahmins will leave Tamil Nadu completely. Courtesy:DMK
@bashasadiqasr1731
@bashasadiqasr1731 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் உயர‌ இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@oviyaoviya1190
@oviyaoviya1190 4 года назад
வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் பெருமை.
@sriramr8592
@sriramr8592 4 года назад
Thalaivan on fire 🔥 🔥 🔥
@Manii_kandan
@Manii_kandan 4 года назад
Sundar Pichai Is My Roll Model In My Studies. I'm So happy hear the news.
@gokulachandranv9522
@gokulachandranv9522 4 года назад
தமிழன் என்றாலே திமிரு ஏருது.... வாழ்த்துக்கள்.... அண்ணா...தமிழன் உலகை ஆலபோகும் காலம் விரைவில்...
@mohamedsameem8966
@mohamedsameem8966 4 года назад
One of the best inspiration sunder picchai and love it sir
@MrDDubs
@MrDDubs 4 года назад
15 years la google head aaitaru👏👏
@steewardfranklin
@steewardfranklin 4 года назад
if you work hard abroad from beginning there is every chance you get better position. In India full of caste politics at work. No way you could reach to this height even after hard work working in India.
@kannanajaykrishnan9397
@kannanajaykrishnan9397 4 года назад
Steeward Franklin 💯 ri8
@aishwaryavadlamani760
@aishwaryavadlamani760 4 года назад
11yrs la he became Google ceo.... 2004 until January 2015 he became ceo of Google...
@niduhandcrafts9571
@niduhandcrafts9571 4 года назад
@@steewardfranklin well said
@blahblahblah3716
@blahblahblah3716 4 года назад
@@steewardfranklin yep😑
@prasannavenkatesh288
@prasannavenkatesh288 4 года назад
Verithanam🔥🔥
@madhavanamudha7551
@madhavanamudha7551 4 года назад
இவரது சிந்தனை மக்களுக்கு செயல்பட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 года назад
We, the Tamils love Thiru Sundar pichai very much. He has done a lot of contributions to this world. Hope that he will, in the days to come, will contribute enormously to this world. Congrats!
@dillirani3109
@dillirani3109 4 года назад
Vazhuthukal sir,🤝🏻
@muthukumaranm7839
@muthukumaranm7839 4 года назад
News is good . But the news reader read the news too nice And too good...... Great
@yugenyugen8246
@yugenyugen8246 4 года назад
Valthukal sundar Anne.. God bless u.. Perumaya iruke. From Malaysia😊
@vnrajanvel6920
@vnrajanvel6920 4 года назад
நீங்கள் தமிழன் என்பதே எங்களுக்கு பெருமை.
@TamilPostu
@TamilPostu 4 года назад
perumai perumaikkellam perumai one day i will also achive success in my life
@redtiger007
@redtiger007 4 года назад
Ne vara lvl Thala 🔥🔥🔥
@lotussteephan2662
@lotussteephan2662 4 года назад
இது தமிழரின் பெருமை. தமிழ் அழியாமல் காப்பதே தமிழரின் கடமை.... வாழ்த்துகள் தலைவா..😘😘😘👍
@jackson_franklin
@jackson_franklin 4 года назад
Vaalthukkal sir You are a great ideal person for tamilans
@KrishnaVeni-zz5uu
@KrishnaVeni-zz5uu 4 года назад
Great sir I am really proud of tamilan tali nimiratum
@asar2888
@asar2888 4 года назад
தமிழன் தான் எல்லோரும்.., சொன்னாலே திமிர் ஏரும்.., 💪💪💪
@mrbharaths8204
@mrbharaths8204 4 года назад
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா வாழ்க சுந்தர் பிச்சை!
@manimaran1007
@manimaran1007 4 года назад
இவரைப்போல் நாமும் தமிழுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் பாடுபட வேண்டும்.வாழ்க தமிழனின் பெருமை
@agilenjeyamraj1739
@agilenjeyamraj1739 4 года назад
தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக இவர் என்ன செய்தார் சகோ?
@subramaniang695
@subramaniang695 4 года назад
Kekum poothae utampu pulariku..... What a man.💐
@poovarasanravissk8633
@poovarasanravissk8633 4 года назад
Proud To be Tamilan....🔥🔥🔥
@abhinayaramesh8072
@abhinayaramesh8072 4 года назад
We are really proud about you Mr. Sundar pichai sir. The man who gave proud to our nation's. We are lucky to have you in our thaai naadu...I wish and I pray God that you have to win more and more...EM NAATUKU PAARATU GALAI AALI KONDU VANDHA MAA MANIDHAR SUNDAR aiyaa viruku en manamaarandha nandrigal 👌🙏👍
@harikrishnan9775
@harikrishnan9775 4 года назад
I am really proud of you bro sundar pichai. I am wishing many people from Tamil Nadu do the same, makes proud of tamilan and indian. Also Malaysian Tamilan.
@aadhilahamed7406
@aadhilahamed7406 4 года назад
Thamilanda🙏
@baladhana8969
@baladhana8969 4 года назад
Love யூ சுந்தர் sirr♥️👌
@ajdvids6216
@ajdvids6216 4 года назад
அருமையான தமிழ் உச்சரிப்பு. நன்றி
@dharmadurai7434
@dharmadurai7434 4 года назад
you are the good lead and inspiration to all sir.. i feel like you are one in my family who got this proudable position.. let the good time begins....
@ezhilek9833
@ezhilek9833 4 года назад
Alaporan Tamilan 😎
@ajeethkumar3569
@ajeethkumar3569 4 года назад
Have to do some like this proud✌✌💪💪
@gururam5359
@gururam5359 4 года назад
மென்மேலும் வளர்க
@fyi566
@fyi566 4 года назад
If a person from Tamilnadu goes to top they call him Indian Instead a fisherman from Tamilnadu hurted they call Tamilnadu fisherman what a democracy jai hind
@singaraveluc8680
@singaraveluc8680 4 года назад
Best role of youngsters
@MrDina0408
@MrDina0408 4 года назад
Really proud of you sir Hatsoff to your achievement You Took TamilNadu Pride to an extreme level
@jagansekar6928
@jagansekar6928 4 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மண்ணின் மைந்தர்கள்😍
@jayaseelan3840
@jayaseelan3840 4 года назад
Thanks god
@pmuniappan8670
@pmuniappan8670 4 года назад
சுந்தர் 👍
@vijayKumar-ro9qu
@vijayKumar-ro9qu 4 года назад
inspiration for me✌🏼
@messiganesh278
@messiganesh278 4 года назад
அழகான தமிழ் பெயர் சுந்தர் பிச்சை💐
@arunangel5092
@arunangel5092 4 года назад
வாழ்த்துகள் அண்ணா👍👍👍👍
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 4 года назад
வாழ்க தமிழன் 👏👏👏👌💐🎊🎊🎊🌹💐✌👍
@yethukuyethuku1224
@yethukuyethuku1224 4 года назад
Mr. pichai .. I kindly request you please turn little bit our Tamil Nadu which is very bad situation right now . Please think once and something to do our people .... We are the world first citizen but right now no identity please anything to good for our people ...
@TO-rp9zb
@TO-rp9zb 4 года назад
Vote potavngla kelunga
@sathiyaseelanrajkumar3334
@sathiyaseelanrajkumar3334 4 года назад
Avaru than vote poda vantharu .. avaru vote ah thaney kalla vote pottu puttanga..eppdi paparuu..
@subramanian1408
@subramanian1408 4 года назад
@@sathiyaseelanrajkumar3334 ada paavigala. Sundar Pichai pala varushangalaa America kudimagan. Ipdi vijay padathula varadha unmai nu nambareengale da
@nitthesh
@nitthesh 4 года назад
@@sathiyaseelanrajkumar3334 lol🤣🤣
@happyme3930
@happyme3930 4 года назад
What he can do .and why should do.he is just a worker there.he is not responsible for tamilnadu.
@krishsrini914
@krishsrini914 4 года назад
வாழ்த்துக்கள் என் அன்பு தமிழா.....
@user-mx9md8pg2p
@user-mx9md8pg2p 4 года назад
பெருமையா இருக்குயா வாழ்க தமிழ் வழர்க தமிழன்
@bharanikumar1381
@bharanikumar1381 4 года назад
Congrats sir tamilan daaa
@TamilanSathiz
@TamilanSathiz 4 года назад
619 லட்சம் கோடி சந்தை மதிப்புக்கொண்ட நிறுவத்தின் CEO... ஒரு தமிழர் என்பதில் பெருமை....😎.....
@LNmediaMKG
@LNmediaMKG 4 года назад
ரொம்ப பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@jagangunasekar7829
@jagangunasekar7829 4 года назад
உங்களால் உலகம் முழுவதும் வாழும் நம் தமிழ்....
@vijaym6337
@vijaym6337 4 года назад
Yowwww puthiya thalaimurai....at 3:17 neenga kaatra skool sdcvv at kolathur....aana avaru padichadhu jawahar vidyalaya at ashok nagar .....ennaya neenga😒
@noobmaster69jr
@noobmaster69jr 4 года назад
Bro Tharamana sambavam🤣
@vijaym6337
@vijaym6337 4 года назад
Coz...adhu naan padicha skool bro...😂sdcvv♥️
@ishwarangs
@ishwarangs 4 года назад
YRESS HERE
@amudhanv5245
@amudhanv5245 4 года назад
Correct bro😒😂
@mahesvj6950
@mahesvj6950 4 года назад
தமிழண்டா எந்நாளும் சொன்னாலே திமிரேரூம் 🔥🔥🔥
@vishnukumar-gd9ok
@vishnukumar-gd9ok 4 года назад
தமிழன் புகழ் உலகமெங்கும் பரவட்டும்.... 💥
@alwarm8611
@alwarm8611 4 года назад
உங்கள் தோல்விகளை எல்லாம் பெருமைக்குரிய அடையாளமாக மாற்றுங்கள்...,👌👌👍
@drivingislife9884
@drivingislife9884 4 года назад
Thamilan
@srisuryaprakash3672
@srisuryaprakash3672 4 года назад
CEO in the House 🔥🔥🔥
@jahannathan5384
@jahannathan5384 4 года назад
Very level sir neenga....ur great inspiration 4 youngsters..👏👏👏
@firozcena2900
@firozcena2900 4 года назад
TAMILAN always NO 1
@kumaresansekar5005
@kumaresansekar5005 4 года назад
🔥Thamizhan🔥
@devil_Return
@devil_Return 4 года назад
ஹந்தி படிச்சா அறிவு வளரும் சொல்ட்ற சங்கிங்க கேட்டுகோங்கடா..😊 தமிழ்ழன் தான் கெத்துனு..
@rameshsivan9392
@rameshsivan9392 4 года назад
Avaru brahmin.. inimel support pannuveengala?
@a1rajesh13
@a1rajesh13 4 года назад
Ramesh Sivan அவர்கள் தமிழ் பிராமணர்கள்.
@devil_Return
@devil_Return 4 года назад
@@rameshsivan9392 பிராமின்னா என்னா இப்போ..மத வெறி புடிச்சு,தீண்டதகாதவனு சொல்லி ஓதுக்கி மனுசனா பார்க்காத பிராமின்ன மட்டும் தான் எங்களுக்கு எதிரி... என் கிளோஸ் புரண்ட் ஒரு பிராமின் தான்...
@jaiharris6606
@jaiharris6606 4 года назад
சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றாகவே இந்தி தெரியும் அவர் படித்தது டெல்லி யில்தான்... நீங்க வந்து சும்மா கம்பு சுத்த அவசியமில்லை தமிழ் படிச்ச நீங்க நாசாவின் எந்த பதவியில் இருக்கீங்க...
@jaiharris6606
@jaiharris6606 4 года назад
சுந்தர் பிச்சை அவர்களே ஒரு கலந்துரையாடலில் இந்தி படியேங்கள் அது உங்களுக்கு உதவும் என்றுதான் கூறினார்...
@vickramvickeys333
@vickramvickeys333 4 года назад
மேலும் பெருமை மகிழ்ச்சி அளிக்கிறது
@abdulsameer6571
@abdulsameer6571 4 года назад
தமிழன் ஒரு ஆலமரம் அவனை அசைக்க முடியாது🔥🔥🔥🔥🔥
@tharmasankar2232
@tharmasankar2232 4 года назад
Super sir
@arul2962
@arul2962 4 года назад
Don't say again he is a Tamizhan. Now he is Amarican Citizen. And I didn't see in any video/article his Tamil speech, about TamilNadu, Tamil people. So, don't say Sudar is Tamizhan, Tamizhan.
@kallerajit9278
@kallerajit9278 4 года назад
He is Aryan Brahmin
@jasminesham1800
@jasminesham1800 4 года назад
Salute sir.....
@jayarajana221
@jayarajana221 4 года назад
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!
@billanayagam
@billanayagam 4 года назад
@0:22 Un conversion la theeya vaika.. 1trillion USD to INR itself 70 lakhs crores dha..(Approx 1USD = 70 INR)... Ivaruku 600 lakhs dhandi poguthu👊🏼👊🏼
@vickyneshwaran
@vickyneshwaran 4 года назад
Bro ivanunga vayila நல்ல vada suduvanunga..... 😂😂
@user-lg4zz5wp4i
@user-lg4zz5wp4i 4 года назад
😬😬
@marlinooty4242
@marlinooty4242 4 года назад
😂😂😂
@s.a.6823
@s.a.6823 4 года назад
Trillion ah? 😲
@billanayagam
@billanayagam 4 года назад
@@s.a.6823 I'm just saying the value of trillion itself around 70 lakhs crores. The actual net worth of Alphabet is 800+ billion. So it comes lesser than 70 lakhs crores. But, here, the news reader saying, 600lakhs crores
@zahirshah6926
@zahirshah6926 4 года назад
Enku matkum ah idu maharasi padam madri ikru🤣
@sathishkumar-bn4fc
@sathishkumar-bn4fc 4 года назад
Proud moment sir...... தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
@langeskanthan1239
@langeskanthan1239 4 года назад
மிகவும் சிறப்பான செய்தி வாழ்த்துக்கள்
Далее
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 635 тыс.
🎙СТРИМ на 4 МИЛЛИОНА🍋
3:12:45
Просмотров 1,3 млн
World's Highest Salary | Sundar Pichai | Tamil
14:40
Просмотров 749 тыс.
Sundar Pichai World Level Mass Now | Tamil
14:34
Просмотров 592 тыс.