🚨[SCAM ALERT]🚨 Guys, I will never ask you to text me in whatsapp. Scammers are creating fake accounts and replying to your comments to scam you. Please report such replies and stay safe. அன்பார்ந்த நண்பர்களே! நான் எனது வாட்சப் நம்பர் கொடுத்து உங்களை தொடர்பு கொள்ளச் சொல்ல மாட்டேன். சில பணம் பறிக்கும் ஏமாற்றுக்கார கும்பல் என்னைப் போன்று நடித்து வாட்சப்பில் தொடர்பு கொள்ளச் சொல்கிறார்கள். அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.!!! நான் ஒருபோதும் எனது தொலைபேசி நம்பரை பொது வெளியில் பதிவிட மாட்டேன். ஜாக்கிரதை..!!!
Bro, AI coins buy panni irundha minimum 120% profit kedachu irukum last two months la. My portfolio gained above 200%.Trend paathu invest pannunga. Gaming season yet to come.
Bro, bitcoin ku equal kaspa nu solluranga, KASPA pathi complete video podunga,, DCARD tha future crypto ATM card nu solluranga, adha pathi video podunga , Real world asset, Web 3, AI, Gaming idhu varra coins la future la nalla growth nu solluranga, so adhellam pathi video podunga,, ORANGEDX coin pathiyum konjam sollunga
@Mano Brother, yenna coin vankurathu nu theriyala.... Pona bull la ipapditha top la maattikittom innum loss recovery pa na mudiyala... Intha bull la yachum profit illatiyum Loss achum Recovery pannanum. Yenna coin vaankalamnu coin solunka bro. 😢