Bro - full video pathen.. samaya thala valikudu..anda alavku camera shake panirkeenga...I have seen few of your videos reg. car driving. But camera matum shake panama record panunga bro. Just my suggestion.
Cameraவ கொஞ்சம் ஆட்டாமல் கையாண்டிருக்கலாம்! தமிழில் விளக்கம் கொடுத்ததால் தங்களுக்கு நான் dislike கொடுக்கவில்லை! மேலும் இது clutch, இது acceleratorனு இது breakனு எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த அந்த மூன்று பேரையும் எங்களுக்கு ஏற்கனவே நல்லா தெரியும்!
Bro ugada review ok. Buy camera descent aah handle pnuga. & correct name use pnuga. Like glove box. Center console atha mari. Totally professional aah seiga bro. Good luck 👍