அமரன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு ஒரு வீரனின் இரத்தம் சிந்தி உழைத்த நாட்டுக்கு உயிரை தியாகம் செய்த அவர்களுக்கு என்னுடைய சல்யூட் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✊✊✊✊✊✊👍🎬
Real life story ethu.. Yen konan, Yen morning achu.. Ethu real story.. Enna nadanducho adan kata midiyum.. Movie of the year.. Lets celebrate our real heroes through movies
Nenga "Mangalavaaram" sona madri na "Vadhandhi" la irundu onu suldrn "Unmai nadakum Poi Parakum" Nenga padatha matum review pana podum Personal life ah pana vendam
totally negative review… trust me It is a must watch movie both sivakarthikeyan and saipallavi did justice to their role. they lived as Mukund and rebbeca
@ illa bro ivan review ipdi irukku na padam vera level la irukku nu arththam ivan sk mela vanmam appavum nalla review solraan na padam enna range nu yosinga
நம்ம மக்கள் முகுந் வரதராஜனுக்கு சப்போர்ட் பண்றதா நினைச்சிட்டு அந்த கேரக்டர்ல நடிச்ச சிவகார்த்திகேயனை பாரட்டி படம் வசூல் பண்ண வெச்சால் அதுல யாருக்கு லாபம்... முகுந் வரதராஜன் குடும்பத்துக்கு எதுனா பயன் உண்டா? முகுந் வரதராஜனை நிச்சயம் மக்கள் நினைவுகூர வேண்டும் அதற்காக சினிமாவில் அந்த கதாபாத்திரத்தில் நடிச்சவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டியதில்லை உண்மையான மனிதனை விட்டுட்டு நடிச்சவனை கொண்டாடுவது தான் நம்ம மக்கள் பிரச்சினை அவனுக கல்லா கட்ட இது ஒரு கதை அவ்வளவு தான்.. இவ்வளவு பேசுற இவனுக முகுந் குடும்பத்துக்கு எதுனா செஞ்சிருப்பானுகளா னு கேட்டால்? அது இருக்காது... Human Emotions யை காசாக்குவது புத்திசாலி படைப்பாளிகளின் தனித்திறமை
Sorry , பட விமர்சனத்தோட நிறுத்தி இருந்து இருக்கலாம். அவரோட personal life kum இந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? வெளிப்படையாக அவர் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டி இருக்கீங்க. இது விமர்சனத்தின் உண்மையை பாதிக்கிறது. மாற்றிக் கொள்ளுங்கள் தலைவரே.
சிவகார்த்திகேயனை பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் படம் விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட மனிதனை தாக்குவது போல் உள்ளது... உங்கள் விமர்சனம்... இதை தவிர்த்திருக்கலாம்.. நீங்கள் செய்யும் விமர்சனம் நகைச்சுவையாக இருப்பதனால் அனைவரும் அதற்காக மட்டுமே பார்க்க வருவது போல் தெரிகிறது...
Must watch film.. One of the GREATEST one in recent times. SK and sai pallavi rocked it. Best direction, no words!! MAJOR MUKUND n INDU life journey seems to spectacular but cannot digest the tragic end of our beloved major!! THIS FILM IS THE GREATEST TRIBUTE TO OUR SOLDIERS
Amaran wants to say about this movie, first of all, patriotism is the last thing, the country that relies on him, the people who rely on him, the main thing is to protect them. Kamichi is awesome in this movie. Next is the love of husband and wife. Next is the love of parents and children and the right to closeness Then the closeness of love between father and daughter Congratulations to Sathyama Sivakarthikeyan for this will be one of the best films in his career .But blue shirt man, if you don't like people, it's not civilized to talk about what you want. A man's own life, whether he's good or bad, we don't need his own businessDon't make fun of good movies.
Yov blue satta avanga love portions lam valavala vah? Indhu is still living with the memories of Mukund! This movie is not only about Mukund and Army!! Its also about families of army man! Avanga evlo kastatha life la face pandranga num intha movie la solapatruku. Don't always blame. Ithu real story, ithulaum korai sonna nenga review solavay thaguthi ila sir. Last ah sonengalay oru time pakalam nu!! Nenga ithu maari oru padam edunga papom. Don't ruin the hardwork of the team and indhu oda real life ithu dan itha ipdi panirkalam apdi panirkalam nu avangaloda emotions ah hurt Panathenga
TOTALLY DISSAGREE with ur review. People who watched this movie with humanity, who know basic human respect, would never give such arrogant, negative comments for this story. This movie is a tribute to our Indian soldiers, guys. Its ok u don't like SK and don't like praise him. But at least praise major mukund 🫡🇮🇳
ஆம் அண்னே இவருக்கு சண்னிலியோன் படம்தான் சரியா இருக்கும் மற்ற இந்தியன் படம் எல்லாம் இவற்ற சப்பட்ட மூக்கு போலதான் இருக்கும் … ஒலுங்கா படம் பற்றி தெரிஞ்சா தானே இவனை எல்லாம் எப்படி தியட்டருக்க விடுறாங்க நம்ம தளபதி ரசிகர்கள்
He is not only திடீர் தளபதி, he is also திடீர் superstar and so... After each film, he says through his IT wing that he is the replacement or the next so and so actor likewise despite knowing how one attained such position. His career peak is in VJ TV only. Thereafter, he has started spending too much to create a fake narrative, earning money through it.
Amaran movie friends oda paathutten, relatives Padam epdinu kettanga, naa solla varumpothu, en friend sonnan unmaiyana human ku pudikkum, pudikalanu solravan nalla manushane kedayaadhunu sonnan, appuram enna: naa super nu sollitten, emotional blackmail pandranga But movie super
மாறன் அண்ணா உங்களுடைய review பார்க்க, உங்கள் சப்ஸ்கிரைப் மட்டும் இல்ல, இந்தப் படத்தோட படக்குழு அனைவரும் பார்த்துட்டு இருப்பாங்க, அந்த அளவுக்கு முக்கியத்துவமானது உங்களுடைய review, அப்படி யாராவது இருந்தா ஒரு லைக் கொடுங்க எனக்கு.
ஆமாம்.... 100 மனிதர்களை கொலை செய்துவிட்டு நான் யோக்கியன் என்று சினிமாவில் நடிப்பான் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இதை பார்த்துக்கொண்டு நம்ம காவல் துறை அவனுக்கு உருவி விட்டு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்..இப்போ சரியா?????