நான் இவர்களிடம் ஆப்பக்கடாய், குழிப்பனியாரக்கல்( எல்லாமே காஸ்ட் அயர்ன்) , கருப்பு மண்சட்டி, பீங்கான் ஜாடி எல்லாம் வாங்கினேன்.மனதுக்கு மிகவும் திருப்திக்காக இருந்தது. அருமையான புராடக்ட்ஸ்.அமேசானில் காஸ்ட் அயன் தவ்வா வாங்கி பயன் படுத்தாமல் வைத்துள்ளேன் அளவு தெரியாமல் மிகவும் பெரியதாக அதைத் தூக்கவே இரண்டு ஆட்கள் வேண்டும். இங்கு நேரடியாக பார்த்து வாங்கலாம்.