ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ❤ நம்ம ஊர் மரிக்கொழுந்து மாதிரி இல்லல்ல அது வேற மாதிரி இருக்கு கத்தரிக்காய்க்கு சத்து பத்தல அதனாலதான் அப்படி இருக்கு அதுவும் நிறைய பிஞ்சு வச்சு காய் வைக்கும்
அக்கா எனக்கும் செடி காய்கறி தோட்டம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா நாங்க ரெண்டுக்கு இருக்கிரொம் ஆனாலும் நாங்க எந்த வீட்ல இருந்தாலும் அந்த வீட்ல புதினா செடி மருதாணி பிரனடை சின்ன சின்ன செடி வைத்திருக்கும்
Hi nithya. Can you plz send me a marikolunthu plant to North Carolina. How to contact you. I am looking for the exact variety that you have. Or can you plz tell me the details where I can get the plant or seeds.