Тёмный

Amman Alangaram | Veeramanidasan | Full Song | Ayiram Kannudaiyal 

Symphony
Подписаться 4 млн
Просмотров 11 млн
50% 1

A superhit song Amman Alankaram is One of the Biggest amman video hits of veeramanidasan devotional songs, Ellam Valla Thaye by Veeramanidaasan from album Aayiram kannudaiyal was produced by Symphony Recording Co. in the year 1993 with Music by Aravind and Lyrics by Sriram Sharma.
This aayiram kannudaiyal songs album by Veeramani dasan became a runaway hit with superhit songs like amman alankaram song, ellam valla thaye song, engalukkum kuraiyum undu song.
Aayiram kannudaiyal veeramanidasan videos shot in the fantastic real life like location containing amman devotional songs is now a household must in all tamil homes all over the world.
ஆயிரம் கண்ணுடையாள் by வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம்
Download veeramanidasan songs, veeramanidasan songs download, veeramanidasan mp3, veeramanidasan devotional songs, tamil devotional songs, devotional songs tamil, tamil god songs, bakthi padalgal tamil, devotional songs, tamil bakthi padalgal, tamil bakthi songs, mariamman songs, all songs from Ayiram Kannudaiyal by veeramanidaasan from our website
Download the album Ayiram kannudaiyal ON ITUNES at geni.us/3GZg
This Album originally contains includes the following tracks:
Yellam Valla Thaye, Adi Velliyile, Amman Alankaram, Punnainallur Vazhbavale, Yenai alum Meenatchi, Yengalukkum Kuraiyumundu, Garbha Grahathile with Atha Un Kovilukku, Yendha Thisaiyilum
எல்லாம் வல்ல தாயே, புன்னைநல்லூர் வாழ்பவளே, எங்கள்ளுக்கும் குறையுமுண்டு, எந்த திசையிலும், எனை ஆளும் மீனாட்சி, அம்மன் அலங்காரம், ஆடி வெள்ளியிலே, ஆத்தா உன் கோயிலுக்கு

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 758   
@manibalan677
@manibalan677 Год назад
மலையனூர் அங்காளம்மா தாயே போற்றி
@manjusamy6309
@manjusamy6309 2 года назад
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி போற்றி போற்றி உன் பிள்ளை நவநிதா பத்தாம் வகுப்பு தேர்வு வெற்றி தரும் அம்மா தாயே உங்களை நம்பி வாழும் மக்கள் நல்வாழ்வு தரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@jack-06-gaming72
@jack-06-gaming72 2 года назад
கடல் சிவன் என்றால் அலை மாரியம்மன் கண் சிவன் என்றால் இமை மாரியம்மன் உடல் சிவன் என்றால் உயிரே மாரியம்மன் தா🔥 உயிர்அற்றவனை பார்த்து சக்தியற்றவன் என்று தான் சொல்லுவார்கள் சிவனற்றவற்றன் என்று இல்லை ‌‌.......................... 🔥 மாரியம்மன் பக்தன் 🔥
@sharang464
@sharang464 Год назад
👍🙏
@jayagopesh8518
@jayagopesh8518 6 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி
@thanigavelthanigavel2940
@thanigavelthanigavel2940 2 года назад
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@சீமான்தம்பிடா
இந்த பாடலை கேட்கும் பக்தர்கள் ஒரு முறையாவது பெரிய பாளையம் சென்று அம்மாவை தரிசனம்💐🌹 செய்யுங்கள் அப்ப தெரியும் அம்மாவின் சக்தி. 🙏தமிழ்நாட்டில் இங்கு தரிசனம் வேற. 🌺
@proplayertamila5502
@proplayertamila5502 Год назад
அம்மா என் கணவருக்கு கிட்னி டயாலிசிஸ் பண்ணுகிறோம் அதை குணப்படுத்த வேண்டும் தாயே நீயே துணை
@praveenyuvan4748
@praveenyuvan4748 3 года назад
இருக்கன்குடி மாரியம்மன் துணை.....
@thankamp7683
@thankamp7683 3 месяца назад
Enga amma🙏🙏🙏
@Snemananth
@Snemananth 2 года назад
தாலி பாக்கியம் கொடுக்கும் முப்பிடாதியம்மாவே என்ன போலவே எல்லா பொண்ணுக்கு தாலி பாக்கியம் கொடுக்கனும் 🙏🙏ஆயுள் முழுவதும் தாலி வரம் எல்லா பொண்ணுக்கு நிலைத்திருக்கனும்🙏🙏🔥💥
@ravi-jx9qh
@ravi-jx9qh Год назад
🥰
@Muthuharini-ny2tj
@Muthuharini-ny2tj Год назад
Muthu.harini.2025.la.kalanam.aakanum.amma.omsakthi.parasakthi.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@anusreeka.513
@anusreeka.513 Год назад
🙏🙏🙏🙏💐💐💐
@balachanthar-262
@balachanthar-262 Год назад
அம்மா என் கணவரும் நல்லா இருக்கனும் எனக்கு தாலி பாக்கியம் குடும்மா
@anantharaj6446
@anantharaj6446 Год назад
🙏🙏
@tamilhdvideosongs9739
@tamilhdvideosongs9739 4 года назад
ஸ்ரீ.துலுக்காணத்தம்மன் துணை எங்கள் கிராம தேவதை
@tamiltempletunes6032
@tamiltempletunes6032 4 года назад
ஓம் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் போற்றி........துலுக்காணத்தம்மன் நல்லருள் தருவார்🙏.
@rameshak2354
@rameshak2354 Год назад
சேலம் கோட்டை மாரியம்மன் 💛❤✨🙌🙏🔥🔥
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 2 года назад
ஓம் சக்தியே போற்றி! போற்றி! செயல்களில் வெற்றி பெறவேண்டும் ஓம் சக்தியே நெல்லூர் அம்மனே அருள் புரிய வேண்டும்!
@elangovang7702
@elangovang7702 2 года назад
என் அம்மா மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் தாயே துனை
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
என் பிள்ளைக்கு மனம் அமதியே கொடு தாயே உன் பிள்ளை வாழ்க்கை யில் இனியாவது உன் பிள்ளைக்கு சந்தோசத்தைக் கொடு தாயே🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@Muthuharini-ny2tj
@Muthuharini-ny2tj Год назад
Kandipaka .kidikum
@MaheshMahesh-xj2mi
@MaheshMahesh-xj2mi 2 года назад
இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் கேட்க்கும போது அருள் வந்து விடும்
@suriyanarayanansuriyanaray6083
சண்டி இரதம் ஏறிவரும் சங்கரி தாயே போற்றி ஓம்...
@VijayVijay-xs2dv
@VijayVijay-xs2dv 3 года назад
அம்மன் அலங்காரம் வந்துவிட்டா காலம் குரை தீரும்
@Ragavannnn
@Ragavannnn 3 года назад
திருப்பாச்சேத்தி அழகிய நாயகி அம்மன்
@KBalamuruganKBalamurugan-dv1zs
@KBalamuruganKBalamurugan-dv1zs 2 месяца назад
ஸ்ரீதாயே அண்ணையே எம் தலையில் ஏறி ஊங்களை சுமந்து பவணிவரும் அமைத்த தாயே எல்லாம் பங்காளி கள் அனைவரின் குடும்ப குலவிளக்கு குலதெய்வம் போற்றி போற்றி எங்கள் நிழழாக காக்க வேண்டும்
@jack-06-gaming72
@jack-06-gaming72 2 года назад
ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sukumarg9
@sukumarg9 6 лет назад
அனைவரையும் நன்றாக இருக்க அருள் புரிவாய் தாயே ராஜபாளையம் ஸ்ரீ பச்சமடம் மாரியம்மன் நின் பாதம் சரணடைந்தோம் தாயே சகலமும் தந்தருள்வாய் நீயே....
@chelladuraichelladurai2206
@chelladuraichelladurai2206 4 года назад
Sftrygyrggu
@saravanankalai1352
@saravanankalai1352 4 года назад
It
@muruganmuruga2855
@muruganmuruga2855 2 года назад
சழயட
@MuruGan-rh5tr
@MuruGan-rh5tr 2 года назад
ணரரர.ர
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 2 года назад
நண்பன்‌ பதமநாபன் 55 ஆண்டுகள் ஆனாலும் உன் குரல் மறக்க முடியாது காதில் இனிப்புகள் தருது வாழ்க வளமுடன் அன்புடன் வாணியம்பாடி பத்மநாபன்
@DEEPAKENTREPRENEUR
@DEEPAKENTREPRENEUR 17 дней назад
Bro Singer Name Veramanidasan not Padmanabhan bro One only Veramanidasan sung all songs from Aayiram Kannudaiyaal album songs
@ChenduraPrabhu-zi7sz
@ChenduraPrabhu-zi7sz 3 месяца назад
உறையூர் 🦁வெக்காளி அம்மன் 🔱 2:55
@veerpandiperiathambi
@veerpandiperiathambi 6 месяцев назад
அம்மா உருவாட்டி பெரிய நாயகி அப்பா மேடாலங்குடி முனீஷ்வரன் துணை
@sevenlionskabaddiclup
@sevenlionskabaddiclup 2 года назад
சாதி என்ன சாதி அம்மனுக்கு அன்பு ஒன்றே நீதி.....💯🙏🏻❤️.....🤗😘😍🥰🤗🙏🏻🤲🏻..🔱..🤲🏻🙏🏻
@selvakumark1868
@selvakumark1868 4 года назад
பத்து திக்குகளும் நீ சுற்றுகின்ற ஒன்பது கோள்களும் நீ....🙏🙏🙏
@kumaresankumaresan8663
@kumaresankumaresan8663 3 года назад
Happy. Supper
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நன்றி ஜிதமு ச
@arumugamaru3943
@arumugamaru3943 Год назад
ஓம் சக்தி பராசக்தி
@s.nageshwarisundaram1929
@s.nageshwarisundaram1929 2 года назад
அம்மா தாயே மனம வேதனைபடுதுகாக்க வேண்டும் தாயே மாரி
@dgl--------philips6898
@dgl--------philips6898 9 месяцев назад
மூன்று பெரும் சக்தி முன் எழுத்து வந்து நின்ற வைஷ்ணவி🙏
@Jaganathan-j7f
@Jaganathan-j7f 7 месяцев назад
Amma thaya Aallam prachaniyum thiruthuru amma
@thulasimani6673
@thulasimani6673 10 месяцев назад
கோவில் உள்ளம் அதில் கூறை எங்கள் மனம் குறையின்றி வெட்காளி வாழ்ந்திருக்கா🙏🙏
@sankarsavan9899
@sankarsavan9899 2 года назад
அம்மன் அலங்காரம் பாடலை கேட்க்கும் போது நேரில் அம்மனை பார்த்ததுபோல என்னற்றமகிழ்ச்சி ஓம்சக்தி அம்மாவே போற்றி போற்றி
@treecaretreecare9080
@treecaretreecare9080 2 года назад
Om sakthi Amma thunai pottri amma amma appa Nalla irkunma pottri amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱❣️❣️❣️❣️❣️❣️❣️😭😭😭😭
@kboologam4279
@kboologam4279 2 года назад
ஓம்மாயிமகமாயி ஓம்மாரியுமையவளே வேண்டியவர் வினைதீர்ப்பவளே ஓம்சக்திஓம்சக்தி
@ammukutty6198
@ammukutty6198 2 года назад
எல்லா பெண்களுக்கு தாலி வரம் வேண்டும் அம்மா தாயே
@vinayramasamy4398
@vinayramasamy4398 3 года назад
ஓம் சக்தி ஆதி சக்தி பராசக்தி
@vikramsivam953
@vikramsivam953 5 лет назад
கோயில் எங்கள் உள்ளம் அதில் கூரை எங்கள் மனம் தாயே ஓம் சக்தி பாடல் வரிகள் அருமை
@SelvaKumar-rd4jk
@SelvaKumar-rd4jk 4 года назад
அருமையணபாடல்
@vigneshvignesh38
@vigneshvignesh38 4 года назад
y
@tamiltempletunes6032
@tamiltempletunes6032 4 года назад
அருமையான பாடல் 🙏
@velaudhambathmanadhan9354
@velaudhambathmanadhan9354 3 года назад
Xvrç 5gctçc4gx⁴xfŕc4c4
@poonaisathish2319
@poonaisathish2319 3 года назад
@@SelvaKumar-rd4jk 2f do d3eer21aqq2qq12ggh21nnqqwñq1ggnat banana. Noe
@PreethiSathya-h3j
@PreethiSathya-h3j 3 месяца назад
அம்மா எங்க கஷ்டங்கள் எல்லாம் போக நீதாம்மா அருள் புரியனும் 🙏🏿🙇‍♀️🙏🏿
@rameshbala1720
@rameshbala1720 3 года назад
அம்மா என் மனசு ரொம்ப வலிக்குது அம்மா நீங்கள் இருக்கும் போது உங்கள் பிள்ளை கவலைப் படலாமா ஓம் சக்தி பராசக்தி
@mohana6347
@mohana6347 2 года назад
Ok k
@sivar1104
@sivar1104 5 лет назад
ஆதி சிவனாரின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்தாலே ஆடும் சிவனாரின் ஆட்டத்துக்கு சக்தி கொடுத்தாலே என்ற போதும் ஒரு பெண்ணின் உள்ளம் கொண்டு தில்லைகாளி வந்து நின்றாலே🙏🙏🙏
@priya-gc1ii
@priya-gc1ii 2 года назад
🙏🙏🙏👍🏾
@k.babu..d.k.b140
@k.babu..d.k.b140 4 месяца назад
அம்மன்.. பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
@Ragavannnn
@Ragavannnn 3 года назад
தாயே நீயே துணை
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 3 года назад
ஓம் சக்தி பராசக்தி தாயே அங்காளபரமேஸ்வரி🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏😭
@ManiKandan-pw8df
@ManiKandan-pw8df Год назад
ஓம்சத்தி
@dhanushtamil6417
@dhanushtamil6417 Год назад
Pmariyammal
@வித்யாவித்யா-ம7ந
மிகவும் அழகான பாடல் மனம் திறந்து கேட்கும் பாடல் சாமி யிடம்சென்றுவிட்டதுஉடல்இங்குமனம்சென்றது அன்னைடம்
@sudhasudha7666
@sudhasudha7666 2 года назад
நறேளெஜொ வேறு ல
@sudhasudha7666
@sudhasudha7666 2 года назад
லெfkahdgj
@sudhasudha7666
@sudhasudha7666 2 года назад
Jkcjdj Jlh H
@kalisupermelam4172
@kalisupermelam4172 5 лет назад
என் தாய் தேவதானம் மேல மாரியம்மன் துணை
@kmanokarsenthur6826
@kmanokarsenthur6826 2 месяца назад
அம்மா பவானி செல்லியாண்டி அம்மாவே உன் திருவடி சரணம்
@kalamariappan2237
@kalamariappan2237 2 года назад
எங்கள் அம்மா காமாட்சி அம்மன் எங்களுக்கு துணை யிருப்பார்தினமும்
@tamilarsu5551
@tamilarsu5551 4 года назад
அம்மன் அலங்காரம் காண தினம் தினம் வரம் வேணும் அம்மன் அலங்காரம் கண்டுவிட்ட நம்ம குறை திரும் 🙏🔱🙏
@laxmanan8358
@laxmanan8358 3 года назад
^3pjgmtwpdap
@laxmanan8358
@laxmanan8358 3 года назад
9095060106
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
உண்மைதான்
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
உண்மைதான்ஜீ
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
பெண்களின்திறமைகளைபூட்டிவைக்கும்ஆண்சமுதாயம்ஜீ
@SanthiP-b4h
@SanthiP-b4h 5 месяцев назад
Amma neengal than en kanavarai ennodu serthu vaikka vendum thaye
@tysudhakarnr8725
@tysudhakarnr8725 2 года назад
Om sakthi Amman potri potri super song
@amirome1
@amirome1 3 года назад
Om Sri Sree MuperumDevargal MuperumDevigal Amman Swamy Potri...
@priyadharshini7350
@priyadharshini7350 5 лет назад
அருமை ஓம் சக்தி படல்கள் 👌
@sakthivel7981
@sakthivel7981 4 года назад
Tv
@Kannankannan-nt5pd
@Kannankannan-nt5pd Месяц назад
கண்ணன் ஓம் சக்தி ஓம் ❤️🙏அம்மா ❤
@bharathisampathvijayakumar4107
Amma thulukanathamman thayey thunai om sakthi thayey potri potri om 🙏🙏 ❤
@gogimuru8426
@gogimuru8426 3 года назад
மிக்க அருமை
@anbhuanbhuanbhu
@anbhuanbhuanbhu 3 месяца назад
Amma yen kasttatha pookki,nimmadiya Kodu,yenna vittu pirinchi poonavunga marubadium yenkitta vandu seranum,adukku needama kan thirandu paakkanum🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
@surendarsam3312
@surendarsam3312 Год назад
Thanjai punnai nallur marriyamman 🙏🏻🙏🏻🙏🏻
@selvarajkamatchi1660
@selvarajkamatchi1660 3 дня назад
அம்மாஉன்திருவடியைஅடையவேண்டும்
@saravanan6706
@saravanan6706 2 года назад
🙏🙏🙏🙏🙏அம்மா பச்சையம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@sundarammalbose5315
@sundarammalbose5315 2 года назад
x1
@k.subramani8323
@k.subramani8323 2 года назад
அலங்காரத்துக்கு பிறந்தவர் ஆயிரம் கண்ணுடையாள்
@v.6800
@v.6800 5 лет назад
ஆயிரம் கண்ணுடையாள் துணை.. அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@valarmathi8852
@valarmathi8852 Год назад
அம்மா தாயே எங்கள் குறைகளை தீர்பாய் அம்மா
@kdsabariking4653
@kdsabariking4653 2 года назад
அம்மா தாயே🙆‍♂️🙇‍♂️🙇‍♀️🙆‍♀️🙇‍♀️🙇‍♀️🙆‍♂️🙆‍♀️🙇‍♂️🙏🙏🙏🙏💥💥💥💥
@SatheeshKumar-ii3es
@SatheeshKumar-ii3es 2 года назад
Thaaye saranam...🙏
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 3 года назад
Om sakthi amman thaiya potri ❤️🙏🙏🙏🙏🙏🌹🌺☘️🌻🌸🌷
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
இதுஎன்னா
@rajasingadurai
@rajasingadurai 3 года назад
அம்மா ..... கண் கொண்டு பாரு அம்மா.......
@poongodimcom1605
@poongodimcom1605 4 года назад
அம்மன் துணை
@VijayVijay-xt4vg
@VijayVijay-xt4vg 3 месяца назад
ஓம் சக்தி பராசக்தி 🙏
@baskara7304
@baskara7304 4 года назад
அருமையான பக்தி பாடல்
@ramaa4952
@ramaa4952 2 года назад
சூப்பர்
@versa005
@versa005 Год назад
Mannalum nayagiyae Manjalukkul vaazhpavalae Ennalum ennavil vandhu Endhan vidu moochum naadi oliyum Udukkai pambaiyena Thulurkkaanathamma nee thondru Maarisan thurai kandedutha Aalandooril vaazhum engal Thulurkkaanathamma nee thondru Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum Amman alangaram kanduvitta namma kuraitheerum Ammanukku viratham aadhimudhal indruvarai vazhakkam Ammanukku viratham aadhimudhal indruvarai vazhakkam Samayapurathil nammai vaazha veikka Mariyum viratham kondalae - Mari Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum Jaathi enna jaathi ammanukku anbu ondre neethi Jaathi enna jaathi ammanukku anbu ondre neethi Periyapalathil vandhu parungamma indha sethiyai sollidum poosaikalae - amma Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum Kaatru mazhai veesa vekkalikku koorai illai vaazha endru palar solluvar avar oru unmayai thaan ariyar Koyil ullam adhil koorai engal manam kuraiyindri vekkali vaazhndirukka Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum aadhisivanarin aatathukku eedu koduthaalae aadum sivanaari aathathukku sakthi koduthaalae endra podhum oru pennin ullam kondu thillai kaali vandu nindralae - amma Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum aindhu thalai naagam adhan keezh thaayin mugal olirum aindhu thalai naagam adhan keezh thaayin mugal olirum vendum varam thara vekkatukkul nindru mona thavam seyyum maariyamma - maari Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum muthu koduthiduva pinnae vandu muthai eduthiduvaa muthu koduthiduva pinnae vandu muthai eduthiduvaa nalla ullam konda nayagaiyam avalai punnainallur thanil kandene - maari Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum ellai illa karunai vettuvaanai ellaiamman vizhiyil ellai illa karunai vettuvaanai ellaiamman vizhiyil konda pinigalum vandha vinaigalum aathavinper solla odiduthe - paaru Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum moondru perum sakthi mundezhundu vandhu nindra vaishnavi moondru perum sakthi mundezhundu vandhu nindra vaishnavi panimalai melae annai aval pali maruthalae kondathavathinil vandha asuranai verodu saitharul purindhalae - amma Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum kola vizhigalile karunai pongi varuguthu paar veera vizhigalile karunai pongi varuguthu paar kora arakkanin aindhu thalaigalai paadham azhuthidum kobathai paar - amma Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum pathu thikkukalum nee suthukindra onbathu kolgalum nee thevigal uruvettum nee paadugindra yezhu swarangalum nee oru sathiyathil ingu kattupattu indha ulagam sutrikindra karanam nee - thaaye Amman alangaram thinam thinam kaanavaram venum Amman alangaram kanduvitta namma kuraitheerum aarusuvaigalum nee boomithanil panja boothangalum nee naalvagai vendhangal nee inikkum nalla mukkanigal nee vinnum mannum adhil inbam thunbam ena ellam irendana seithaval nee - amma mukkan sivanarum mayangum aaiyaram kannudayal ethanai uyirgal boomiyil uladho athanaikum mudhal aanaval nee - amma sankari saambaviyae varuva kaali manogariye sankari saambaviyae varuva kaali manogariye sankari saambaviyae varuva kaali manogariye sankari saambaviyae varuva kaali manogariye sankari saambaviyae varuva kaali manogariye
@pandiselvisubramanian9850
@pandiselvisubramanian9850 Год назад
Tamil pls
@kalabhairava9493
@kalabhairava9493 2 года назад
Amma Mahaa kaali Ammaaaa 🙏🙏🙏
@manivannanvannan5302
@manivannanvannan5302 4 года назад
Thaannai ariyamal arul vara thoondukirathu .pambaiyum vudukkaiyum.bgm is super.voice is super.excellent
@shanmugammoorthy3434
@shanmugammoorthy3434 Год назад
ஓம் சக்தி பராசத்தி தாயேநீயேதுணை
@umalakshmanan1620
@umalakshmanan1620 3 года назад
ஓம் ஓம் சக்தியே ஆதிபராசக்தியே நோய் தீரும் நல்லதே நடக்கும்
@banu-hb6pf
@banu-hb6pf 3 года назад
Amma Thaaiye parashakthii Un Peru Vachu Ne Than Thaaiye thunaiya Irukanum Ammaaaa Ella makkalukum Ne Thunaiya Irukanum ammaaa
@ramasamyappavu2305
@ramasamyappavu2305 4 года назад
Om Samayapurathale save India from corona.
@Muthuharini-ny2tj
@Muthuharini-ny2tj Год назад
Muthuharini kalanampannanum the yea 😭😭🙏🙏.2025.la.nadakanum.amma.omsakthi.parasakthi😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@thavaprakash723
@thavaprakash723 Год назад
ஸ்ரீ ஆலி அம்மன் துணை 🙏🙏
@thankamp7683
@thankamp7683 3 месяца назад
வீரபாண்டி கௌ மாரியம்மன் 🙏
@rajeeaathmika515
@rajeeaathmika515 5 месяцев назад
Amma engaluku eppavumea nengatha thunai🙏🙏🙏nallatho kettatho nenga kuda irukanum amma🙏
@Vvhbv
@Vvhbv 3 года назад
Amma intha corona laa irunthu kapathu amma engala😭😭😭😭
@balachandarvajravelu8948
@balachandarvajravelu8948 Год назад
அருமையான பாடல்
@prabhuk884
@prabhuk884 4 года назад
ஓம் சக்தி லலிதா கூட நான் சந்தோஷமா வாழனும்
@barathiraja3770
@barathiraja3770 3 года назад
Nalla iru
@mohomodnaleem158
@mohomodnaleem158 3 года назад
ஒம் நமசிவாய அம்மா தாயே
@dhinadhina9662
@dhinadhina9662 Год назад
தஞ்சை புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் 🔱
@vijayakumarg2920
@vijayakumarg2920 2 года назад
My favourite Amman pattu
@dhanaraj1633
@dhanaraj1633 2 года назад
2022 இன்றளவும் இந்த பாடல் இல்லாமல் கோவில் கொடை விழா முழுமையாகாது...
@k.pandidurai4289
@k.pandidurai4289 Год назад
N 995 ;
@ganeanvadivel6387
@ganeanvadivel6387 5 лет назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@kumaresanm4780
@kumaresanm4780 2 года назад
ஓம்சக்திஓம்.ஓம்ஆதிபரசக்திஓம்
@k.sathishpriyan426
@k.sathishpriyan426 4 года назад
கடவுள் எப்போதும் நாம் உடலில் உள்ளார் ஓம் சக்தி பராசக்தி
@menagadhaya7785
@menagadhaya7785 2 года назад
Oo Loolol L L
@menagadhaya7785
@menagadhaya7785 2 года назад
Ll 9
@menagadhaya7785
@menagadhaya7785 2 года назад
9 L
@menagadhaya7785
@menagadhaya7785 2 года назад
O Ooo
@menagadhaya7785
@menagadhaya7785 2 года назад
O
@esakkipandi6731
@esakkipandi6731 3 месяца назад
அம்மன் துணை 🙏
@7naathan
@7naathan 3 года назад
So nice to hear this without ads
@veeramaniveeramani9504
@veeramaniveeramani9504 Год назад
Veeramanidasan super singer
@கணினிடுடோரியல்
மாசாணி அம்மன் துணை
@gurumoorthy3227
@gurumoorthy3227 6 лет назад
தாயே முத்துமாரி அம்மன் முத்துமாரியம்மன்
@rameshr2687
@rameshr2687 2 года назад
சமயபுரம் மாரியம்மன் துணை
@velmuruagank2856
@velmuruagank2856 Год назад
ஜாதி என்ன ஜாதி அம்மனுக்கு அன்பு ஒன்றே நீதி பெரிய பாளையத்தில் வந்து பாருங்கம்மா இந்த செய்தியை சொல்லிடும் பூசைகளே 2:33
@ramarajan9519
@ramarajan9519 5 лет назад
Super ma 🙏🙏🙏
@ramkirengaraj1648
@ramkirengaraj1648 3 года назад
🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏
@Dineshkumar-wi7ro
@Dineshkumar-wi7ro 6 лет назад
தாயே சமயபுரம் மாரியம்மா நல் வாழ்வு தாருமம்மா.
@jeyvely786
@jeyvely786 5 лет назад
Dinesh kumar
@arunkumarr844
@arunkumarr844 4 года назад
தாயேசமயபுரம்
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 3 года назад
Samayapurathale dhunai