அண்ணா usb நெட் ஸ்கூறு... Pitting பண்றது ketta but நீங்க... பேனல் ல ஸ்கூறு எல்லாம் pitting பண்றது எல்லாம் பண்ணிட்டு.... வீடியோ போடிட்டீங்க.... ஒன்னு more வீடியோ பேனல் ல... ஸ்கூறு.... எந்த முறைல currect ha போடறது வீடியோ போடுங்க
Power supply la Capacitor mfd ya kammiya podunga bro, athika mfd value iruntha intha sound vara vaippu irukku.5000mfd ku mela iruntha ipdi off pannum pothu sound kekkum. 2050ku athuve pothum
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாமே நன்றி பார்த்துகிட்டு இருக்கேன் எனக்காக stereo input கொடுத்து 5.1 out எடுக்க முடியுமா அண்ணா, நான் 5.1 amp ரெடி பண்ணி 5 வருஷம் ஆகுது அண்ணா அதுல RCA input மட்டும் தான் கொடுத்து இருக்காங்க மத்தபடி optical input, or aix input or HDMI arc இதுபோல எந்த input ம் கொடுக்கல அண்ணா நான் எப்படி 5.1 output எடுக்குறது கொஞ்சம் அதற்க்கு ஒரு video போடுங்க அண்ணா please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻