இதே ஆம்ப்ளிபர் என்னிடம் உள்ளது ஸ்பீக்கர் சவுண்ட் வரவில்லை ஏற்கனவே ஒரு ஸ்பீக்கர் லைன் பாடாமல் இருந்தது இப்போது இரண்டும் பாடவில்லை என்ன பிரச்சினை இருக்கும் கூறுங்கள் நன்பரே ஐசி போயிருந்தால் எப்படி மாற்றுவது
Ennoda amplifier la 7805ic la 1th pin ku 12 volt varudhu ana 3th la 5 volt varamadhu But multimeterla ac vacha 1th pinla 32volt varudhu adhuku brige retifer podalama bro Aparam oru time transform la kai vachan stock adtekudu ana testera vecha line varala adu onnum problem ellia bro edavdu solution eruindha solluinga bro 🙏 Adhu ku ic change panuna poduma bro
இந்த ஆம்ப்ளிபரில் உள்ள எஃப் எம் போடு எஃப் எம் நல்லா சிக்னல் கிடைக்குமா இல்லை இப்போது வந்துள்ள ப்ளூடூத் போடுல எஃப் எம் நல்லா சிக்னல் கிடைக்குமா எனக்கு முக்கியம் எஃப் எம் கிளியாக வேண்டும் பதில் சொல்லுங்க அன்ணா ப்ளீஸ்