dsp remote kit la centre speaker ha connect panna matum ela speaker um voice varuthu..centre speaker ha kalatti vita voice varala entha speaker um..ena prblm ha irukum anna?
அண்ணா ஆம்ப்ல பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும் போது வீட்ல லைட் ஃபேன் எந்த சுவிட்ச் போட்டாலும் டப் டப்னு சவுண்ட் அதிகமா வருது எதுனால அப்டி வருது அத எப்டி நிறுத்தறதுனு தயவு செஞ்சி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏