Тёмный

An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM - KALYANI செட்டிநாடு திருமணம் 

Focuz Studios™
Подписаться 59 тыс.
Просмотров 1,2 млн
50% 1

www.focuzstudios.in/
செட்டியார்கள் காரைக்குடி மன்னர்களாக இருந்தனர். நட்டுக்கோட்டை செட்டியார்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து காரைக்குடிக்கு குடியேறியபோது அவர்களின் கதை தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கட்டிடங்களின் பெருமைக்கு புகழ்பெற்றவர்கள். பாரம்பரியத்தின் அழகும் , சாராம்சத்தின் வண்ணமயமும் கொண்ட செட்டியார்கள், பெரும்புகழ் கொண்டு வாழும் வழிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் . ஒளிர்மிகு விளக்குகளை இத்தாலியில் இருந்தும், மரங்களை பர்மாவிலிருந்தும் நிலம் மற்றும் கடல் வழியாக இறக்குமதி செய்து, பெரிய அரண்மனைகளைக் கட்டினர். அவை மரத்தாலான தூண்கள் மற்றும் பண்டைய பொருள்களை கொண்டதாக இருந்தன. அவை அவர்களின் வாழ்க்கை முறைமையை மகிமைப்படுத்தின. 130 ஆண்டுகளுக்கு மேல் தன் பெருமையை சுமந்து நிற்க்கும், பாரம்பரியம் கொண்ட ஒரு செட்டியார் வீட்டின் திருமண விழாவை பதிவு செய்ய எங்களை கேட்டுக்கொண்டபோது நாங்கள் மிகவும் ஆர்வத்தோடு அணுகினோம். நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற இடங்களில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது பெருமையாய் இருக்கின்றது.
திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள் . கல்யாணி, அருணாசலம் திருமணமும் , காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை நகராட்சியில், தங்கள் மூதாதையர்களின் ஒரு வீட்டில் நடைபெற்றது. குடும்பத்தின் பெருமையை காத்து வாழ்ந்து வந்த தங்கள் மூதாதையர்களின் வீட்டில் திருமணங்களை நடத்துவதன் மூலம் தம்பதிகளின் வாழ்வில் ஆசீர்வாதம் நிறையும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கலாச்சாரத்தில் மாற்றம் நிகழும் இக்காலத்தில் முன்னோர்களை மதிக்கும் பாரம்பரியத்தை எண்ணும்பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடு பிரம்மாண்டமாய் இருந்தது. தம்பதியரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடும்பத்தினர் அனைவரும் திருமண வீட்டில் ஒன்று கூடினர். திருமண விருந்து கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. அந்த பாரம்பரியம் கொண்ட வீட்டின் கதைகளையும் திருமண விழாவையும் பதிவு செய்தோம். அவர்களுடைய பாரம்பரியத்தின் மகிமையையும் அவர்களுடைய நிலத்தின் பெருமைகளையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்!
தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் மற்றும் தங்கள் உறவுகள், நண்பர்களிடையே இந்த காணொளியை பகிருகங்கள். நன்றி !!!
The Chettiars were the kings of Karaikudi. Their story begins when the Nattukottai Chettiars migrated to Karaikudi from Cauvery Poompattinam and their legacy continues to this day. They are famous for the grandeur of their buildings - pristine in heritage, colorful in essence and convenient in aesthetics - the Chettairs were true connoisseurs of all the fine sophisticated way of living. They brought their chandeliers from Italy, their wood was imported from Burma via land and sea, they built huge palaces which housed wooden pillars and objects of antiquity that truly glorified their lifestyle. When we were asked to shoot a wedding inside one of these legacy homes - the Chettiar-homes - over 130 years old, we were truly anxious and grateful. It is such an honor for us to shoot weddings at places that are touchstones to our history and heritage.
The Chettiars also carry forward the legacy of hosting their family weddings in their family homes and Kalyani & Arunachalam's wedding was also held at one of their ancestral homes at Devakottai, Karaikudi, Tamilnadu, INDIA. They believe that their ancestors still live in thought and spirit in their family homes and make it a point to welcome their blessings into the couple's life by conducting the weddings in their ancestral houses. What a truly delightful tradition that respects the ancestors while also giving in to the trends of the times. The house was huge, and all of the couple's friends and relatives assembled at the family home for the wedding. The wedding feast was unimaginable. We thrived in the stories, in the heritage and we shot extraordinary motions their wedding at the backdrop of their ancestral home at Karaikudi. We truly hope that they follow in the footsteps of their ancestors in preserving the glory of their heritage and the pride of their land! Here is the real An Authentic Chettinad Wedding of course shots from their 130-year-old ancestral authentic Chettinad house, drop your valuable comments folks
Cinematography, Cuts & Colors
ChandruBharathy
To Inquire & Bookings
Call us: +91-9884004109 / +91-8015555500
email us
focuzstudios@gmail.com
Like Our Facebook Page
FocuzStudios.Photography
Follow us on Instagram
/ focuzstudios
Production House
Focuz Studios™
#Chettinad #ChettinadWedding #ChettinadWeddingVideo #Authentic #DevakottaiWedding #KaraikudiWedding #NattukottaiChettiarMarriage #FocuzStudios #ChettinadMarriageVideos

Кино

Опубликовано:

 

21 сен 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 473   
@nagarathinamnagamuthu9881
@nagarathinamnagamuthu9881 5 лет назад
அழகான திருமணம்...செட்டி நாட்டின் கலாச்சாரம் அற்புதம்...ஒளிப்பதிவு பிரமாதம்..
@focuzstudios
@focuzstudios 2 года назад
Thank you Nagarathinam 😇
@inthinathan
@inthinathan 3 года назад
மிக மிக அருமை. இதைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக உள்ளது. இப்படி பென்னாம் பெரிய வீட்டில் பெரியவர்கள் எல்லோரும் கூடி நின்று இந்த திருமணத்தை நடாத்துவதற்கு .அழகோ அழகு
@Ghost12472
@Ghost12472 10 месяцев назад
Athu judge veedu 😂 apdy dan iruku ,nammala aasai padakudathu
@pavithra16manivannan25
@pavithra16manivannan25 3 года назад
Today only I watched pirivom sandhippom movie.....and I am happy to see this real wedding video ....😍😍😍😍 100 years neenga sandhosama erupeeenga😍😍
@kavithanarayan2247
@kavithanarayan2247 4 года назад
I love Tamilnadu Culture, Very traditional People. Love from karnataka
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
Super Iam from dubai
@vishalaschiey8201
@vishalaschiey8201 Год назад
@@ramashanthishanthi5601 p0
@thirugnanasambandhan4901
@thirugnanasambandhan4901 Год назад
👍நம்ப ஊரு👩‍👩‍👧‍👧 கல்யாணம் நா👩‍👩‍👦 சும்மாவா சூப்பர் 😍
@venkatraman1995
@venkatraman1995 6 лет назад
மிக மிக அருமையான திருமணம் வாழ்த்துக்கள் கடைசியில செட்டிநாட்டு கல்யாண சாப்பாடு போடறத காமிக்காம விட்டுட்டீங்களே
@focuzstudios
@focuzstudios 6 лет назад
தங்களின் விருப்பத்தை வரவேற்கின்றோம், அடுத்து வரவிருக்கும் செட்டிநாடு கல்யாணத்தில் தவறாமல் கல்யாண விருந்தை காட்சியாக்குகின்றோம். நன்றி.
@kumarrm3357
@kumarrm3357 5 лет назад
venkat ram
@srisri5199
@srisri5199 5 лет назад
Ya we miss it
@jeyanthansview6639
@jeyanthansview6639 5 лет назад
சில விஷயங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... மணமக்கள் வாழ்க வளமுடன்...
@angayarkannik2031
@angayarkannik2031 5 лет назад
If S I'll
@ajaysreenivasan9585
@ajaysreenivasan9585 4 года назад
Saathiya valakrathuku thaan koduthu vekanum😂😂😂.
@parthibanparthi1421
@parthibanparthi1421 4 года назад
J Shunmugarajahxhbxbdjjdjrix chickdxbuxid xjdidxbye Raja
@rmanikandan6064
@rmanikandan6064 3 года назад
Yes
@manip7990
@manip7990 4 года назад
நகரத்தார் அவர்கள் வாழ்வியலில் உண்மை அன்பு மரியாதைகளை சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போற்றி வருவது சிறப்பு. தமிழருக்கு பெருமை.
@subramaniamlenin3677
@subramaniamlenin3677 5 лет назад
பூர்வஜென்ம புண்யத்தால் மட்டுமே நல்லகுடிப்பிறப்ப...நல்ல பெற்றோர்....நல்ல கல்வி ....ஒழுக்கம்...வருமானம் கிட்டும்.இந்த மணமக்களுக்கு இது கிடைத்துள்ளது வாழ்க வளமுடன்....
@mediamatters6438
@mediamatters6438 5 лет назад
but that puurva jenma punya didn't earned them colour complexion and beauty - dark, black and ugly??
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 4 года назад
subramaniam Lenin kena punda maathri iruku unnnoda karthu
@marlinthaya6438
@marlinthaya6438 4 года назад
@@mediamatters6438 What do you mean? The girl is gorgeous.
@marlinthaya6438
@marlinthaya6438 4 года назад
All what you mentioned - wealth of this earth is temporary. It is easily perishable. What matters is that we are richly blessed by God's grace in the heavenly realms.
@meenalmuthaiah2132
@meenalmuthaiah2132 4 года назад
@@mediamatters6438 dark and black means ugly?
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 года назад
திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள்மிக மிக அருமையான திருமணம் வாழ்த்துக்கள்
@Kavinila-Recepe25
@Kavinila-Recepe25 3 года назад
Idha pakkumpodhu pirivom sandhipom movie nyabagam varudhu. .. very nice
@srinivasgupta5406
@srinivasgupta5406 5 лет назад
I became very emotional seeing the daughter leaving parents after wedding. 8 minute in this video. Wish the couple a great life and parents happier life.
@ShubhamPatil-jv7wv
@ShubhamPatil-jv7wv 5 лет назад
I liked it so much...I'm Maharashtrian and...I'm big lover of whole South India.
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 5 лет назад
நன்றி
@shivag9515
@shivag9515 6 лет назад
No words to praise u people ,u people are really did awesome job by protecting our ancient culture and tradition really thank you ...we suppose to practice our dravidian culture and tradition which is a great gift from our ancestors for us .. heartly congratulations to arunachalam and kalyani, have a great life and lots of happiness from shiva gandikota from Telangana state .
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thanks for watching Gandikota Shiv 😊
@lakemanlakmanhosur2847
@lakemanlakmanhosur2847 6 лет назад
Thank you
@vetriselvibaskaran4737
@vetriselvibaskaran4737 4 года назад
Makeup illatha ponnu ipotha pakuren pa👌
@Mee_Bee
@Mee_Bee 5 лет назад
It's real... Not filmy... lovely cinematography...😍🤩😍
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Super ji
@mohankumarmurugesan
@mohankumarmurugesan 4 года назад
அழகிய தமிழ் கலாச்சாரம்!!!
@saraswathichinna2121
@saraswathichinna2121 6 лет назад
nice culture , happy married life kayani & arun
@jayasreek1156
@jayasreek1156 5 лет назад
Very much..... I like this video very much because 5th July was my sister's birthday
@nishaprem3312
@nishaprem3312 4 года назад
Super ra irrukku marriage so cute culture
@oof8078
@oof8078 4 года назад
She is sooo pretty. Beautiful blessed couple
@nachiappanmca
@nachiappanmca 3 года назад
This community custom was beautifully shown in the tamil movie Pirivom Santhippom by Director Mr. Karu. Palaniappan.
@amuthavenkatachalam6924
@amuthavenkatachalam6924 5 лет назад
It's taking me back to 2007. My wedding too was a Chettinad traditional wedding lol. Good work guys the ceremonies give me a realistic feeling everytime I watch this. God bless the couple. And long live Chettinad community people.
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for your appreciation Amutha Venkatachalam. Check out our instagram profile 👉🏻 instagram.com/focuzstudios/
@santham5744
@santham5744 4 года назад
Th
@rajeswari5445
@rajeswari5445 4 года назад
Wonderful video without anyreason forced me to watch again and again.
@stcmta1
@stcmta1 3 года назад
Very nice video, kuduppanai Seitha manamakkal. Vaalzthukkal.
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 5 лет назад
No words are adequate to describe the beauty of this marriage. Kudos to the elder generations to have kept the culture alive. My hearty wishes to the newly married couple Arunachalam and Kalyani. May you both enjoy a happy wedded life/
@aravinthlogesh8560
@aravinthlogesh8560 5 лет назад
.
@satheeshkumar9878
@satheeshkumar9878 5 лет назад
Subramani yapuram movie veedu.pirivom santhipom movie la vara mathiri marriage so much of happy to see this marriage. God bless you cute couples
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
S
@jeyasudha9322
@jeyasudha9322 Год назад
My favourite wedding shoot video
@kumarappanp.l9643
@kumarappanp.l9643 6 лет назад
Enga ooru kalayanam superrr😍😘😍😘😍
@nashihanashi6298
@nashihanashi6298 4 года назад
Seeing this video after watching iruvizhiyo wedding song.. same culture..very beautiful
@solaikumar7642
@solaikumar7642 4 года назад
எங்கள் ஊர் காரைக்குடி
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
Iam all so Iam from dubai
@prabhakarnarayanareddy9592
@prabhakarnarayanareddy9592 5 лет назад
Very beautiful, very well shot and felt very emotional. Hope our Indian traditions and culture will remain forever like this. GOD bless the Couple.
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thank You Prabhakar Narayana Reddy
@janarthsenthil6888
@janarthsenthil6888 5 лет назад
பாரம்பரியம் மாறாதா திருமணம். அழகாய் இருந்தது
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 5 лет назад
மணமக்கள் இனிதே பல்லாண்டுவாழ்க
@srsr9188
@srsr9188 5 лет назад
Pirivom sandhippom padam thulu apdiye kattranga pa... same type marriage... sooper... vazhthukkal....
@erajaas
@erajaas 5 лет назад
One of the best video of Focus studios among thier all clips. I watched more than 10 times...and still watch again for the background score.Congrats to the couple.and focus team..
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for the appreciation Essaki Raja
@graceangelina5960
@graceangelina5960 5 лет назад
I think pirivom santhipom movie cheran sneha wedding song same like this....followed to the core...Nice culture...where whole family gets involved in whatever they do...
@nivethithanivethitha5236
@nivethithanivethitha5236 3 года назад
Ithu Chettinad mrge super ah irukum
@mumbainan
@mumbainan 6 лет назад
Beautiful glimpse of Tamil Nadu and Tamil culture !
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thank you for your appreciation Nandini
@rathikasudhakar386
@rathikasudhakar386 5 лет назад
Unka wedding style roppa pidikkum😍😘
@meenakshisakthi5747
@meenakshisakthi5747 4 года назад
Chettinadu food, marriage, help through charity,houses all r super yenga vuru karaikudi amazingggggg
@sja505
@sja505 4 года назад
Unga... Ooru la.. ulla caste.. avanga veetu vishesham pathi sollunga madam.... Very interesting Chettinad.. chettiyar
@SriSaravana-fl1sn
@SriSaravana-fl1sn 6 лет назад
Jodi porutham Super Ma😍😍
@ganeshravichandran79
@ganeshravichandran79 6 лет назад
Nice to happened with traditional way!! Happy married life!!
@chitrachinnadurai4123
@chitrachinnadurai4123 5 лет назад
Pakave romba santhoshma iruku.. happy married life.. made for each other
@priyaravi9284
@priyaravi9284 4 года назад
Super sir Happy wedding day valthukkl
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 года назад
Supar ji
@Divine00
@Divine00 5 лет назад
So so beautiful each and every ritual was mesmerising...stunning culture ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@purushchennai5253
@purushchennai5253 4 года назад
செட்டியார் பாரம்பரியம் வாழ்க.
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 4 года назад
A cultured Tamil Community in Tamil Nadu.
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 года назад
நகத்தார்கள் நாகரிகம் வாழ்க பல்லாண்டு
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 3 года назад
Everything perfect. 👍👍 Best tradition , music and culture. God bless the beautiful nd cute couple 🙌🙌👍
@focuzstudios
@focuzstudios 2 года назад
Thank you so much
@TAMIL_SRI_RAM_63
@TAMIL_SRI_RAM_63 3 года назад
Super nice
@focuzstudios
@focuzstudios 2 года назад
Thank you 😍
@lavani8816
@lavani8816 3 года назад
எங்க செட்டிநாடு😍😍😍😍எங்க பெருமை
@sainika6634
@sainika6634 5 лет назад
Arumaiya irruku intha mathiri namma traditional functions ellam naraiya videos podunga ungalakku vazhthukal
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Nandri Sai nika
@tripmode81
@tripmode81 4 года назад
We have rich tradition, especialy tamil people which no one can buy!!!Tradition - please keep it for coming generations...
@chelaananthi
@chelaananthi 5 лет назад
Very nice place karaikudi.. i did my schooling there...makes me remember those good old days
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for watching Ananthi Chela
@sumdimsum
@sumdimsum 3 года назад
What a cute couple! Very nice. Well done videographer, all the essential moments captured vividly. Music is also very appropriate. Beginning shot and end were great.
@focuzstudios
@focuzstudios 2 года назад
Thanks a lot 😍
@comiczone318
@comiczone318 6 лет назад
Awesome traditional marriage.. great wishes..
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 6 лет назад
I enjoyed it. Coz I never seen chettinad marriages before. Following tradition is awesome
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thanks for watching Buvaneswari.
@senthilkaruppaiya5377
@senthilkaruppaiya5377 5 лет назад
Come to my home, i will show you
@rubyprabakaran1175
@rubyprabakaran1175 6 лет назад
real traditional wow kudos to that beautiful family.. god bless u all
@garlicgirl3149
@garlicgirl3149 5 лет назад
That is a grand home wedding!
@sago602
@sago602 2 года назад
Finish sema
@shanmugama9224
@shanmugama9224 4 года назад
Vazthukal , Thanks for youtube Video
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 3 года назад
வாழ்க வளமுடன்
@bondatimes3623
@bondatimes3623 6 лет назад
I have seen so many wedding videos , this is my favourite, superb👌👌👌👏👏👏
@focuzstudios
@focuzstudios 6 лет назад
We are glad that you liked it Akila Krishna
@sonadoll206
@sonadoll206 6 лет назад
Superb arumai....
@markmark-ll4xe
@markmark-ll4xe 4 года назад
It’s so delightful to see they uphold their tradition and culture. 🙏
@Dineshdinss2211
@Dineshdinss2211 5 лет назад
Devakottai daaaaaaaaw...........😍😍😍😍😍😍😘😘😘
@valeriasanchez5710
@valeriasanchez5710 6 лет назад
what a beautiful wedding!!!
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Hope you liked it!
@pckrishnarajan
@pckrishnarajan 5 лет назад
Beautiful Coverage... May God Bless the Couples and their whole family...
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thank you Krishnarajan
@indiragandhi1772
@indiragandhi1772 10 месяцев назад
Excellent video. Cute couple.
@sharmilasupakaran3857
@sharmilasupakaran3857 6 лет назад
Happy to watch a wedding with authentic flavour without any gimmicks.
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thank you for your appreciation Sharmila :)
@nickynickynicky6202
@nickynickynicky6202 5 лет назад
Very nice natural beauty both.
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for watching Nicky
@gurunagaraj5998
@gurunagaraj5998 5 лет назад
சிறப்பு
@mahalakshmimahalakshmi1011
@mahalakshmimahalakshmi1011 6 лет назад
வாழ்த்துக்கள் 🙌💐
@shivakumaracharya4774
@shivakumaracharya4774 5 лет назад
what a great portrait !!!! absolutely fantastic !
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for watching Shiva
@ramanathanmusic
@ramanathanmusic 6 лет назад
Chettinad weddings exhibit traditional stuffs at it's best. Wonderful job done. Excellent start
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thank you :)
@fowshiya5305
@fowshiya5305 5 лет назад
ரொம்ப அழகா இருந்தது வாய்ப்பேயில்ல Next time plz invite want to enjoy,😘💞
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
Super
@Shaalinisuresh
@Shaalinisuresh 5 лет назад
Pirivom santhippom movie la Vara song madri irrukee😍
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Nandri Shaalini :) pls share with your friends too
@the_ele_fan9255
@the_ele_fan9255 4 года назад
Evangaloda thaali romba diff ah erukku
@rbalaji6
@rbalaji6 5 лет назад
Happy Married Life Bro........
@varunboypandian1693
@varunboypandian1693 5 лет назад
ஆஹா, இதுவல்லவோ கலாச்சாரம்... அருமை
@focuzstudios
@focuzstudios 5 лет назад
நன்றி
@athizaiyakulanthai6676
@athizaiyakulanthai6676 2 года назад
All videos super
@focuzstudios
@focuzstudios 2 года назад
Thank you ❤️
@premjenni6118
@premjenni6118 5 лет назад
So wonderful friends love u guys enjoy and be happy
@gayathrireddy2540
@gayathrireddy2540 4 года назад
Just can't believe 👍
@VP-ve5ug
@VP-ve5ug 6 лет назад
So sweet
@MK-ds2di
@MK-ds2di 6 лет назад
நன்று.
@focuzstudios
@focuzstudios 6 лет назад
நன்றி :)
@sripriyaiyyanar4246
@sripriyaiyyanar4246 5 лет назад
Super and very traditional
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thanks for watching Priya Iyyanar
@arunaacharya1264
@arunaacharya1264 4 года назад
Hi.. MY.. Dear.. MY.. Proper.. Native.. DEVAKOTTAI.. KARAIKUDI... V.. R.. Aa saris... That.. Potti... All.. Silver.. Items.. MY.. Maama.. Uncles.. Prepare.. FRm.. DEVAKOTTAI.. Dear.... Subramaniam.. AASARI...... Chidambaram.. Aasariss.. AWSM.. Wrk.. V.. R.. At.. Present.. In.. Gujarat.. Valsad... Between.. Surat.. N.. Mumbai... Near.. To.. Daman.. THNKS.. For.. This.. Video.. Dear.. Soooo... Nice..
@moni16vaishu
@moni16vaishu 6 лет назад
That was very realistic, unlike the others who spoil it with film songs! Grt job focus studioz! Keep up ur creative work! Could focus a little more on the colour correction part! All the very best
@focuzstudios
@focuzstudios 6 лет назад
+Monisha Vaishu Thanks a lot for your comment, Sure we ll pay Attention on your suggestion.
@senthilkaruppaiya5377
@senthilkaruppaiya5377 5 лет назад
Nowdays also they following in same. I have seen multiple times in my hometown Devakottai and Karaikudi. Protect our Tamil cultre in current #world. Thanks to showing in youtube @Focus studio and your channel mates.
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Our pleasure. Thanks for watching!
@senthilkaruppaiya5377
@senthilkaruppaiya5377 5 лет назад
One week they providing in food and Dowry collecting in Maximum 10 rs . Please show in next time video
@senthilkaruppaiya5377
@senthilkaruppaiya5377 5 лет назад
U forgotten about these two main scenario bro
@shameerahmed9746
@shameerahmed9746 5 лет назад
அருமை 😍😍😍
@Lithikasri20
@Lithikasri20 5 лет назад
Param pariyam super valthukal
@kavithajayakaran1014
@kavithajayakaran1014 4 года назад
Happy to see the culture of the Chettiars being preserved ...
@ponnaiahc6941
@ponnaiahc6941 5 лет назад
Proud to be a karaikudi....an..
@4988raja
@4988raja 5 лет назад
So beautiful.
@DrGurumanin
@DrGurumanin 6 лет назад
Very good photography and editing, excellent BGM, worth watching!
@focuzstudios
@focuzstudios 6 лет назад
Thanks for your appreciation Gurumani Nagarajan :)
@shanthiloganathan612
@shanthiloganathan612 5 лет назад
Final shot is nice....
@focuzstudios
@focuzstudios 5 лет назад
Thank you Shanthi Loganathan
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 5 лет назад
Very beautiful marriage
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
National Award Winning Nagarathar Documentary
18:53
Просмотров 350 тыс.