Тёмный
No video :(

Anbar En Nesarae || Bro. Karthi C Gamaliel || Tamil Christian Songs || TPM Song 

Karthi Gamaliel Official
Подписаться 41 тыс.
Просмотров 322 тыс.
50% 1

தரிசனம் 2023
சுற்றி பார்
சுற்றி நட
சுற்றி ஜெபி
சுதத்தரிப்போம்
நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்
Credits
Original Song Written by The Pentecostal Mission
Sung By Karthi Gamaliel
Music - John Rohith
Story & Written & Directed By Jeevan Lal
Director of Photography - Clint Paul & Sree Jith
FX & DI - Judah Arun
Title Promo - Solomon
Title Animation - Pradeesh Joseph
Special Thanks to Our Beloved Annan
Mohan C Lazarus
Jesus Redeems
KARTHI GAMALIEL MINISTRIES
MOUNT CHURCH
VOC Road, ( Nearby Banu Brindavan Hotel)
Palayamkottai Road,
Thoothukudi - 628 008
Prayer Contact:
+91 94431 62710 || +91 99 44 34 6500
Connect with Bro Karthi C Gamaliel
🔸️ / karthi.gamaliel
🔸️
/ karthigamaliel
🔸️ / karthigamaliel
🔸️ / karthigamaliel
🔴SUBSCRIBE MOUNT CHURCH CHANNEL ru-vid.com....
#KG #Karthi_Gamaliel
#tamilchristiansongs

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 486   
@STEPHEN-du3ll
@STEPHEN-du3ll Год назад
இந்த பாடல் மூலமாக 5 சகோதரர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்தை விட்டு மனம் திரும்பி உள்ளனர்... நன்றி இயேசுவை ... ஸ்டீபன் களக்காடு
@karthigamaliel
@karthigamaliel Год назад
Glory to Jesus 🙏
@உயிர்ப்பிக்கமாட்டிரோ
Praise God....... Karthar nallavar..
@johnp6377
@johnp6377 Год назад
Thevanuke mahimai
@gospelpsalms
@gospelpsalms Год назад
wow ,Yes me too believe and trying now pray for the one I have tried
@Sangilirodu
@Sangilirodu Год назад
Please translate in hindi also அய்யா
@aishwaryag4432
@aishwaryag4432 Год назад
Devane ippadi pattavarkalukkai thirappil nindru jepikka engalukku udhavi seiunka pa 😭😭😭
@kumareshsan431
@kumareshsan431 Год назад
என் முன்னிருந்த வாழ்கையை அப்படியே காண்பித்துள்ளீர்கள்.. இவர்களைப்போல எல்லா போதை வஸ்துக்களுக்கும் நானும் அடிமையாகியிருந்தேன்..கர்த்தர் இரண்டு ஆண்டுகள் முன்பு என்னை சிறைச்சாலை கொண்டுபோய் என்னை உடைத்து திருத்தினார்..எல்லா போதை வஸ்துக்களிலும் இருந்து விடுதலை கொடுத்தார்..கர்த்தர் எனக்கு இரட்சிப்பைத் தந்து அபிஷேகம் பெற்று மறுரூபம் அடையச் செய்திருக்கிறார்..ஆனால் நான் இன்னும் அவருக்கு எதுவுமே செய்யவில்லை😭😭இந்த பாடலின் மூலம் கர்த்தர் என்னோடு பேசினார்.நானும் விரைவில் கர்தருக்காக எழும்புவென்..ஆமென்✝️
@muthu7766
@muthu7766 Год назад
Kartharuke magimai ......
@STEPHEN-du3ll
@STEPHEN-du3ll Год назад
ஆமென்
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U Год назад
You will rock for our Lord Dear Brother. ❤️🔥🕊️
@dinusan0607
@dinusan0607 Год назад
Amen
@klojpm
@klojpm Год назад
மிகவும் மகிழ்ச்சி சகோதரா
@jemimapaulraj9428
@jemimapaulraj9428 Год назад
அன்பர் என் நேசரே உம் அண்டையில் இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2 1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே அன்பர் அறியாமல் வந்திடாதே - 2 கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் - 2 2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2 4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில் இணைத்தீராய் வல்லமையால்-2 எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2 5.மாயையான இந்த லோஹமதில் மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2 நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2 6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் - 2 வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
@sammanoj8198
@sammanoj8198 11 месяцев назад
@Abi....
@Abi.... 7 месяцев назад
Super 😊😊😅😂😂😂😢😢🎉🎉😮😮
@sammuj3764
@sammuj3764 9 месяцев назад
எதற்கு அழுகிறேன் என தெரியவில்லை ஆனால் இந்த பாடல் தேவ பிரசன்னத்தால் உள்ளத்தை உருகப்பண்ணுகிறது 😭Praise to Jesus
@gethsipuspalatha2580
@gethsipuspalatha2580 4 месяца назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏
@ramanraman7960
@ramanraman7960 Год назад
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தந்தது என் பாவத்தை ஆண்டவரிடத்தில் ஒப்புக் கொடுத்தேன் என் பாவத்தை மன்னித்து இயேசு கிறிஸ்து எனக்கு ஒரு நல்ல அரசு வேலை கொடுத்திருக்கிறார் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்ற வசனத்தின்படி கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்
@williamwilliam6157
@williamwilliam6157 8 дней назад
ஆமென் அல்லேலூயா
@johnwesly5159
@johnwesly5159 5 месяцев назад
Amen
@Judith_talk
@Judith_talk Год назад
சொல்ல வார்த்தை இல்லை. நிச்சயமாக இந்த பாடலின் மூலமாக தேவன் அநேககரை எழுப்புவது நிச்சயம்.
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
இந்த வீடியோவை பார்க்கின்ற தேவபிள்ளைகளே அன்பு சகோதரர் கார்த்திக் C கமாலியேல் அவர்களின் சுக பெலனுக்காக அவர்கள் ஊழியம் இன்னும் சிறப்பாக நடைபெற ஜெபியுங்கள் 🙏
@jeraldj5524
@jeraldj5524 Год назад
பாவியான என்னை தேடி வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@ajaydurai001
@ajaydurai001 Год назад
🙏🙏🙏🙏🙏
@jameszander1640
@jameszander1640 Год назад
🔥❤️💯
@jeyarani4867
@jeyarani4867 4 месяца назад
🙏 ஆமென் ஆமென் 🙏🛐
@johnson.r6534
@johnson.r6534 Год назад
I'm In 2k genaration இந்த பாடலே புதிய பாடல் என நினைத்தேன்💭பிறகுதான் தெரிந்தது இது பழைய பாடல்னு😅..இது போன்ற பழைய பாடல்களை புது இசையுடன் கற்றுத்தாருங்கள்..இன்னும் பல பழைய பாடல்கள் பாடவேண்டும் என அண்ணனை கேட்டுகொள்கிறேன்...கர்த்தர் நம்மோடு😇
@ranideboral9420
@ranideboral9420 Год назад
Anna praise the lord. Eannitam megaum palaiya padalkal ulla book irukku anna.athellam.ptinaal thava namam makimai padum anna.
@jenisha9225
@jenisha9225 Год назад
பல முறை இந்த பாடலை பார்த்தேன் என் கடின இருதயம் இயேசு கிறிஸ்து வின் அன்பால் கரைந்து போகிறது இந்த மாதிரி பல பாடல்கள் வரவேண்டும்
@thivyathivya8112
@thivyathivya8112 Год назад
Am ur fabulous fan pastr... U r soooo faithful ... Unmaiya saththiyatha saththiyama message kudukravanga ipo illa.. ellarum blessings tha expect panranga.. but neenga God kaga ivlo faithfully a irukratha pakrapo enaku poramaiya iruku.. nanum God kaga ethathu seiyanum nu thonuthu.. but en hus ministry panranga.. na pana mudiyala.. som fmly situation.. but neenga ivlo God kita irukratha pakrapo engaluke God a lov pani innum ethathu seiya thonuthu.. pastr... Intha kaalathula enga ellarukum innoru Agustin jeba Kumar kidacha feel iruku.. Christianity la ipdi true a irukra pastrs a pakrapo romba hpy a iruku.. God bless u.. I pry fr u and ur ministry.. praise God.
@rjjmobiletech8867
@rjjmobiletech8867 5 месяцев назад
Amen en yesu anbirku ondrume eedagadhu
@hiphoptamilavijayvelu8960
@hiphoptamilavijayvelu8960 Год назад
8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார். பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள். அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமுவேல் 2:8
@weslinsamuel2505
@weslinsamuel2505 Год назад
Nice verse
@sviji2087
@sviji2087 Год назад
Plz pray for my brother uncle ...He is also addicted for drugs😭😭😭😭😭 plz everyone pray for my thambi😭😭😭😭😭😭
@karthigamaliel
@karthigamaliel Год назад
Sure🙏
@immanuelt6779
@immanuelt6779 Год назад
தினமும் 5 to 10 time'கேட்டு கொண்டே இருக்கிறேன் கர்த்தரின் அன்பு என்னை நெருங்கி ஏவுகிறது அண்ணன் என்னுடைய அன்பு இயேசப்பா உங்களை இப்போது ரொம்ப பிடிக்கும்
@karthikraja0793
@karthikraja0793 Год назад
இனி வரும் நாட்களில் இது போன்ற பாடல் வரிகள் வருவது கடினம் அண்ணா .... கர்த்தர் நாமம் மகிமைப்படுவாதாக 🙏🙏🙏🙏
@weslinsamuel2505
@weslinsamuel2505 Год назад
AMEN
@greatthingsforgod5387
@greatthingsforgod5387 Год назад
This is tpm song
@simiyon8885
@simiyon8885 Год назад
Orginal virson itha vida super ah irrukum
@rajan6371
@rajan6371 Год назад
Bro idhu tpm old song
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Год назад
This song tpm song old
@joice520
@joice520 Год назад
இயேசு ஒருவரே அன்பான தேவன்
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Год назад
அன்பர் என் நேசரே - 2 உம் அண்டையில் - 2 இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், - 2 சத்தியமும் ஜீவனுமே -2 1 )துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே - 2 அன்பர் அறியாமல் வந்திடாதே - 2 கண்மணிபோல் நீர் - 2 காத்திடுவீர் கனிவுடன் - 2 2 )சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் - 2 வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3 ) ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? - 2 எந்தனுக்காய் கஷ்ட பட்டிட்டீரோ? -2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் - 2 இன்ப கானான் -2 4) சொந்த ஜீவனை நீர் - 2 என்னில் ஈந்து அன்பில் - 2 இணைத்தீராய் வல்லமையால் -2 எந்தன் ஜீவனை - 2 மற்றோருக்காய் ஈந்திடவே -2 5) மாயையான இந்த லோகமதில் - 2 மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு -2 நேற்றும் இன்றுமென்றும் - 2 மாறிடிரே என் நேசரே -2
@rajkumarrajan7354
@rajkumarrajan7354 Год назад
Amen praise God hallelujah 🙌
@neelakandanneelakandan8223
@neelakandanneelakandan8223 Год назад
இது TPM சபையின் பாடல் எண் 129
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Год назад
@@neelakandanneelakandan8223 😊😊😊😊
@chitramichael7289
@chitramichael7289 Год назад
Amen appa
@jancyrani8042
@jancyrani8042 Год назад
எத்தனையோ பாடல்களை கேட்டு இருக்கிறேன் ஆனால்...... இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருகிறது.. உள்ளத்தை இந்த பாடல் ஏதே செய்கிறது... நன்றி சுவாமி ✨
@joysonpoul325
@joysonpoul325 Год назад
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது.
@baskarana2928
@baskarana2928 Год назад
ஆண்டவர் பிரசண்ணம் இறங்கிவருகிறது ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
தூத்துக்குடி மவுண்ட் சர்ச் குட்டீஸ் மற்றும் சகோதர‌ சகோதரிகளின் பிரயாசம் பயிற்சி நடிப்பு சூப்பர் 🙏
@jesusajith296
@jesusajith296 Год назад
Recently my heart touching song pastor karthar men melum ungalai ashirvathikanum pastor nz voice thunba perginil sorinthidanae anbar ariyamal vanthidathae....
@edhayavendan1078
@edhayavendan1078 Год назад
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍
@rocklandgaming6096
@rocklandgaming6096 Год назад
Once again Pr. Awesome.
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 Год назад
Kartharuku sthothiram undauvadhaga amen alleluya
@tamilchristian2869
@tamilchristian2869 Год назад
✨❣️Praise the lord✨❣️ அன்பர் என் நேசரே உம் அண்டையில் இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2 1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே அன்பர் அறியாமல் வந்திடாதே - 2 கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் - 2 2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2 4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில் இணைத்தீராய் வல்லமையால்-2 எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2 5.மாயையான இந்த லோஹமதில் மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2 நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2 6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் - 2 வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
@jayanthiadaikaladoss3273
@jayanthiadaikaladoss3273 Год назад
Nisha
@priyangafrancis6091
@priyangafrancis6091 Год назад
Amen. Praise the lord
@rimsonrimson3044
@rimsonrimson3044 8 месяцев назад
Amen❤
@agalyasoundaram1323
@agalyasoundaram1323 Год назад
My fav song Anna..daily keakura song
@beniminicookingofficial
@beniminicookingofficial Год назад
Amen hallelujah hallelujah hallelujah
@dhiraviyama5509
@dhiraviyama5509 Год назад
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝
@maaraarockiaraj2102
@maaraarockiaraj2102 Год назад
AMEN APPA
@joicekani
@joicekani Год назад
Loved
@anjalimmanomano8906
@anjalimmanomano8906 Год назад
Amen 🙏
@sureshgs6538
@sureshgs6538 Год назад
Enna feel panna vachiteenga brother Jesus loves me and all
@anishpushpa8220
@anishpushpa8220 Год назад
Enthe song kekkum pothu en pava onaruvu vlipatathu 😭😭😭😭😭enkku romba pidiji erukku bro
@fgpfmedia
@fgpfmedia Год назад
🙏🙏❤️
@jesintharaj7743
@jesintharaj7743 Год назад
Amen appa...use me lord...
@joisyp9654
@joisyp9654 Год назад
அண்ணா.பாடல்.சூப்பர்.அப்பாவுக்கே.மகிமை
@christophera7497
@christophera7497 Год назад
ஆத்தும பாரம் இல்லாதபாடல்கள் இக்காலத்தில் பெருகி இருக்கிறது, ஆனால் இந்த பாடல் கேட்கும்போதே, கண்களில் ‌கண்ணீர் வருகிறது. God bless you Anna.
@violetangelin8111
@violetangelin8111 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌🙏🙏🙏👏👏👏👏
@rajan6371
@rajan6371 Год назад
This song tpm old song bro aathuma baarangal niraindha paadalhal adhil ullana please keatu paarunga ellaa arivukum ettaadha paadalhal
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Год назад
This song tpm old song
@sivakumarbalakrishnan2882
@sivakumarbalakrishnan2882 Год назад
Aman Aman 🙏 🙏 🙏 🙏 🙏
@malaiammalmalaiammal5467
@malaiammalmalaiammal5467 Год назад
Intha paadalai kekkum pothu kangalil kanneer varugirathu. Ennoda sakotharan ippadithan kudikkiraan . Avanukkaka jebiyungal
@anotonymary9846
@anotonymary9846 Год назад
கர்த்தர் நல்லவர் தேசத்தை இரட்சிப்பார்
@rajarasline6707
@rajarasline6707 Год назад
Tpm songs 🥰🥰
@estherranjitham3124
@estherranjitham3124 Год назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@jeyakumar5505
@jeyakumar5505 Год назад
வாவ் அருமையான நல்ல தரமான புதிய யுக்தி அருமை Brother God bless u
@sammathewsammathew4921
@sammathewsammathew4921 Год назад
Praise the lord
@eamimakavaskar5687
@eamimakavaskar5687 Год назад
அண்ணா மிக அருமை ஆமென்
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U Год назад
இந்தியா இயேசுவுக்கே!!!❤️🇮🇳
@unlimitedlovejesuschrist123
செய்தி நேரங்களிலும் சரி... பாடல் நேரங்களிலும் சரி உங்க குரல் அருமையாக உள்ளது அண்ணா ❤️
@Callofcalvary846
@Callofcalvary846 Год назад
நீரே 🙌🙌🙌🙌😥
@suvamiadiyanprabakaran7739
@suvamiadiyanprabakaran7739 Год назад
Praise the lord 🙏🙏🙏🙏
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
ஆவியானவரால் கொடுக்கப்பட்ட பாடல் தான் மக்களை இரட்சிக்க முடியும் இந்த பாடல் அநேகரை இரட்சிப்புக்குள் வழி நடத்தும் என்பதில் ஐயமில்லை 🙏❤️😂
@davidkumar6835
@davidkumar6835 Год назад
Amen Hallelujah
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
பழைய கிறிஸ்தவ பாடல்களுக்கு உயிரோட்டம் கொடுத்து வரும் உங்களுக்கு எனது ❤️ தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள் 😂❤️ 🙏
@princelazar6299
@princelazar6299 Год назад
God isLove
@streetcatrider
@streetcatrider Год назад
🙌 ஆறுதல் தரக்கூடிய பாடல் வரிகள். கேட்கும் போதே கண்களில் கண்ணீர் துளிகள். நன்றி இயேசஐயா 🙌🙇🏻‍♂️
@jesusforyourabinpushparaj3277
இந்தப் பாட்டு பண்ண கர்த்தர் என்னை தொட்டால்
@dukesherin
@dukesherin Год назад
இந்த நாட்களில் ஒவ்வொரு ஊழியக்காரனும் தன்னுடைய அழகை காண்பிக்கும் பொழுது சுவிசேஷத்தின் தாகத்தையும் சுவிசேஷத்தின் தேவையையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி கிறிஸ்துவின் பாரத்தை இந்தப் பாட்டின் மூலம் ஜனங்களுக்கு கொண்டு வந்த கர்த்தருடைய ஊழியக்காரருக்காக கர்த்தரைத் துதிக்கின்றேன் ஸ்தோத்தரிக்கிறேன் 🔥🔥🔥🔥 Thank you for This song 🔥 dear #Karthik uncle 😊😊
@elizabethjoseph411
@elizabethjoseph411 Год назад
Super Bro.Inths song thirumba konduvanthatharku after DGS Iyya.Loving voice Bro
@stephens4875
@stephens4875 Год назад
இந்த பாடலை பார்த்து எனது நண்பர்கள் இரண்டுபேர் மனம் திருந்தி இயேசுவின் பக்கம் திரும்பி உள்ளனர்... போதைப்பொருள் புழக்கம் எவ்வளவு ஆபத்து.. நல்ல எடுத்துக்காட்டு..
@rajan6371
@rajan6371 Год назад
This song tpm song
@sudhakargodwin
@sudhakargodwin Год назад
இப்பாடலை எளிதில் கடந்திட முடியவில்லை, தெரிந்த பழைய பாடல் தான், ஆனால் ஏதோ செய்கிறது, தேவனின் மனகுமுறல் அது எங்கள் உள்ளங்களில் தொனிக்கிறது, நன்றி அண்ணா, வாழ்த்துக்கள்!💐💐💐
@barnabasbaskaran9517
@barnabasbaskaran9517 Год назад
💯 True.... Glory to Jesus only🙏
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Год назад
This song tpm old song
@CARZY_GAMING_46
@CARZY_GAMING_46 Год назад
பாடல் வரிகள் அனைத்தும் அருமை
@sugirthayab1390
@sugirthayab1390 Год назад
Pastor ,please sing this song என் இயேசுவே உம்மையலால் மண்ணில் ஆறுதல் ஒன்றும் கண்டிலேன்
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
சகோதரி கவிதா ஜாண்சன் நடிப்பு சூப்பர் 🙏
@JoelYogesh1825
@JoelYogesh1825 Год назад
Pastor god bless you ga pastor innum neraya song release pannuga youngs people change in life to use way of jesus ❤️✝️ pastor
@TheLambofGod84
@TheLambofGod84 Год назад
இதைப் பார்க்கும்போது என் அப்பாவுடைய ஆரம்பகால உழியம் தான் (மதுபானக்கடை - 37 வழக்கு - கர்த்தருடைய கனமான உழியம்) எனக்கு ஞபகம் வருகிறது. நம் கர்த்தர் ரொம்ப நல்லவர். God bless you....
@christeneyeshua4559
@christeneyeshua4559 Год назад
God bless you Karthi Anna.
@alangopi5097
@alangopi5097 Год назад
அன்பராம் இயேசுவை பார்த்துக் கொண்டு.. இன்பமாக அவர் பாதையோடு... இதுவே ஒவ்வோரு தனிமனிதரின் நோக்கமும் தேவனுடைய சித்தமும் என உணர்கிறேன் பாஸ்டர்..நன்றி
@jeevignanasharmila8750
@jeevignanasharmila8750 Год назад
தேவனுக்கான வைராக்கியத்தை தட்டி எழுப்பும் பாடல், கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக🙏
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p Год назад
ஆமென் அண்ணா மோகன் சி அண்ணா போல் உங்க குரல் இருக்கு சூப்பர் thanks jesus ஆமென் கர்த்தர் நல்லவர் உங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏✝️
@allwinruban4521
@allwinruban4521 Год назад
Amen ❤❤❤
@udayakumartudayakumart280
@udayakumartudayakumart280 Год назад
Amen🙏❤️🙏🙇
@chandsinghjesuswelcomesmin5161
@chandsinghjesuswelcomesmin5161 2 месяца назад
Very Valuable testimony need for this Genrations
@mekalathiru3668
@mekalathiru3668 Год назад
ஆண்டவரே உம்முடய நாமம் உயரப்பேரத்துக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசு சுவாமி நிங்க எவ்வாளவு நல்லவர் ஆமென் அல்லோலுயா 🌹🌷👍🔥💪👏🙏🙌👍
@mekalathiru3668
@mekalathiru3668 Год назад
Thank you Jesus Appa 🌹🌷👍🔥💪👏🙏Amen hallelujah
@libinjabasinth3086
@libinjabasinth3086 Год назад
அருமையான பாடல்.. இந்த பாடலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்...
@samuelratnasamy-xu7rt
@samuelratnasamy-xu7rt Год назад
Very nice dear Annan.
@aliceangel.j6831
@aliceangel.j6831 Год назад
Hallelujah
@Jesus__________enough
@Jesus__________enough Год назад
Pastor nadanthu vantha pathai song podunga pastor😇 please
@lionofjudah7227
@lionofjudah7227 Год назад
இப்பாடல் வழியாக கர்த்தருடைய தொடுதல் உணருகிறேன் ஆமென் 🙏🏻
@sansaransaran7705
@sansaransaran7705 Год назад
Yes anna
@lionofjudah7227
@lionofjudah7227 Год назад
​@@sansaransaran7705 🙏🏻
@vshal05
@vshal05 5 месяцев назад
Thank you Mr. Scott.
@udahayan
@udahayan Год назад
கர்த்தரின் பிள்ளைகள் அல்ல நீங்கள் உங்கள் பிள்ளைகளாகவே கர்த்தர் உங்கள் இல்லங்களில் ஆசீர்வதிப்பார்அருமையான படைப்புக்கு என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்......
@jebaraj698
@jebaraj698 Год назад
God, bless you 🙏🏿
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 Год назад
ஆமென் 🙏 கருத்துள்ள உருக்கமான ஆதி கால பரிசுத்தவான்கள் எழுதிய பாடலை இன்று நினைவூட்டிய அண்ணனுக்கு நன்றி 🙏
@gurusolomon8596
@gurusolomon8596 Год назад
கலாச்சாரம் சீரழியும் இந்த காலத்தில் வாலிபர்கள் மத்தியில் சுவிசேஷ பாரம் நிறைந்த வரிகள் மெய்சிலிர்க்கிறது இப்பாடல் கடல் கடந்து அனைத்து உள்ளங்களிலும் இல்லங்களிலும் ரிங்காரமாக ஒலிக்க வாழ்த்துக்கள் அண்ணா என்றும் அன்புடன் மீஞ்சூர் ஜெ.குரு சாலமோன் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம்
@silviya8772
@silviya8772 Год назад
Really heart touching
@mdconstructiontamil2954
@mdconstructiontamil2954 11 месяцев назад
Fredy joseph songs gives original feel of god sound
@GoodNewsNanba
@GoodNewsNanba Год назад
பயனுள்ள பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... இன்னும்
@ashokp7977
@ashokp7977 Год назад
எனக்கு மறு ஜீவன் தந்த சபை ❤️
@RajKumar-lh3vt
@RajKumar-lh3vt Год назад
Amazing costume Pastor… Nostalgia to see that❤
@missionarymemories4185
@missionarymemories4185 Год назад
பாடல் வீடியோ பதிவு இடத்தை விட பாடல் வரிகளே மக்களை இரட்சிக்க முடியும் என்பதை இந்த வீடியோ நிருபித்து விட்டது
@edwinrajanayagam2241
@edwinrajanayagam2241 Год назад
Super Anna
@aerotech7910
@aerotech7910 Год назад
AMEN ❤
@catherinerosalind8790
@catherinerosalind8790 4 месяца назад
🎉🎉🎉🎉awesome appa
@SujaSuji-sn1ji
@SujaSuji-sn1ji Год назад
praise the lord supper songs
Далее