இவ்வளவு கேவலமான ஒரு சீரியலை இது வரைக்கும் பார்த்ததே கிடையாது ரொம்ப கேவலமான ஒரு டைரக்ஷன் ஜெனி உனக்கு எக்சர்சைஸ் கத்து தரணும்னா என்கூட வா மா நான் கத்து தரேன் நான் ப்ரியா இருக்கிறேன் அடுத்தவ புருஷன் மேல ஆசைப்படாத நாசமா போயிடுவே நீ நடிப்பா இருந்தாலும் பாக்குற எங்களுக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு இந்த டைரக்டரை செருப்பால் அடித்தால் தான் சரியாக வரும்