Тёмный

Anbil Mahesh, Ma Subramanian Vikravandi by Election Campaign Speech | DMK Candidate Anniyur Siva 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 55 тыс.
0% 0

Anbil Mahesh, Ma Subramanian Vikravandi by Election Campaign Speech | DMK Candidate Anniyur Siva | CM MK Stalin | Mobile Journalist
#anbilmahesh #masubramaniam #vikravandi #vikravandibyelection #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@mohamedjahir8729
@mohamedjahir8729 День назад
வெற்றி நிச்சயம் திமுக அமோக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
@grandpa8619
@grandpa8619 2 дня назад
அன்பில் மகேஷ் அருமையான பேச்சு... மா.சு வழக்கம்போல் செயல் வீரர்.... மக்களை நாடி சேவை கரங்கள்..வலுப்படுத்த உங்கள் ஓட்டு......எங்கள் ரத்த ஓட்டம்....நன்றி
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 дня назад
அப்ப டாஸ்மாக் போதை கடை நடத்தும் அரசு பற்றி உங்கள் கருத்து என்ன
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 дня назад
7:20 இப்படி பச்சை யாக பிளாக் mail பண்ணி ஓட்டு கேட்கிறார்😂 இதுவும் ஒரு வகையில் தேர்தல் விதி முறை மீறல் அதை அவரே ஒத்து கொள்கிறார் 7:50.. 11:55 2026 ஆம் ஆண்டு க்குள் உலக வங்கியில் கடன் பெற்று விட்டு அடுத்த ஆட்சியில் உட்காரும் கட்சியின் தலையில் மிளகாய் அறைக்க தயார். இதுவல்லவோ தேர்தல் பிரச்சாரம்😂
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 дня назад
நீங்க எந்த அடிப்படையில் திமுக வுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்.நீங்களே comment ல பாருங்க யாராவது support panni போடுறாங்களா ன்னு
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 дня назад
ஓட்டுக்கு 8,000 அல்லது 10,000 கொடுப்பீர்களா?
@tejashwinik4743
@tejashwinik4743 2 дня назад
அது மரந்தாச்சி​@@ganeshvenkatraman4977
@ramachandran8630
@ramachandran8630 2 дня назад
திமுக திமுக திமுக திமுக திமுக திமுக திமுக திமுக திமுக வெற்றி உறுதி
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 дня назад
தோற்கடிக்கப்பட வேண்டும்
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t День назад
அன்பில் மகேஷ் Super.🌹🌹
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx День назад
super sir ❤❤❤❤❤
@mahaatec5678
@mahaatec5678 2 дня назад
🎉🎉
@RaviVeerappan-ky1cw
@RaviVeerappan-ky1cw 2 дня назад
Thaliva Dmk nijayam DMK than varti👍👍👍👍👍👍👍👍👍
@Sambathamsambantham
@Sambathamsambantham 12 часов назад
ThankSALL🎉
@Prathaps-kp1iq
@Prathaps-kp1iq 2 дня назад
மகேஸ் அண்ணா அருமை பேசிநிர்கள்
@nakkiran.c.v9290
@nakkiran.c.v9290 День назад
அண்ணன் சிவா மாஸ் வெற்றி
@rameshraja3402
@rameshraja3402 14 часов назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா எங்கள் மாண்புமிகு முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சி மக்கள் அனைவரும் அண்ணன் சிவா அவர்களுக்குத்தான் வாக்கு அளிப்பார்கள் வாழ்த்துக்கள் 🙏🖤❤️🌄
@user-qd3sq1re3e
@user-qd3sq1re3e День назад
Relevant information and proper speech to seek votes. You will win
@YobuGu
@YobuGu 2 дня назад
🖐️🙏👍
@Kalki-2000
@Kalki-2000 2 дня назад
My vote to 🌤️ ♥️🖤 நான் விக்கிரவாண்டியில் இருந்து ஜூலை 10 தேர்தல் மற்றும் ஜூலை 13 முடிவு ஐயா குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஐயா கொஞ்சம் ஒத்திவைக்கப்பட்டது பானு கா சார்
@Raja-3679-k
@Raja-3679-k 2 дня назад
Ama na nanu vikravandi tha postponed pana nala iruku Yen vote ❤️🖤🖤❤️
@RandomRoja-y7d
@RandomRoja-y7d 2 дня назад
Yenaku kuda vote விக்கிரவாண்டி tha na ipa Chennai iruka exam ka ga. Exam centre Chennai tha Vote Poda vara nu vera July 10 vanthu vote potu July 13 exam 😢 postponed pana nala iruka Goverment Yena panra ga terila
@rajaramjayam8833
@rajaramjayam8833 14 часов назад
எல்லா அமைச்சர்கள் ஓரே இடத்தில் ஏன்?தேவையற்றது தலைமை கவனம் செலுத்தவேண்டும்
@prabakaranjpvc
@prabakaranjpvc День назад
மகேஷ் சார் அருமையான பேச்சு
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 День назад
DMK Government doing good work ... Various schemes introduced for the people .... Surely people will vote for DMK at Vikravandi Assembly ... 🎉🎉🎉🎉🎉
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 2 дня назад
Dmk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@sathishpsrs5668
@sathishpsrs5668 2 дня назад
Vote potta vara mattanga athuku aporam
@thiruthiru8071
@thiruthiru8071 День назад
😮
@muthukrishnamuthukrishna4385
@muthukrishnamuthukrishna4385 22 часа назад
வெற்றி பெற்று போனாங்க மூன்று வருடம் போயிடுச்சி இன்னும் தொகுதி பக்கமே வரலா இங்க ஓட்டுப்போட்டு என்ன பன்னப்போரிங்க ஒரு நம்பர் கூடும் அவ்வளவுத்தான்
@Kameshwaran877
@Kameshwaran877 День назад
ஏன்டா நொண்ணய்களா எதுவுமே மக்கள் வரி பணத்துல நலத்திட்டங்கள் செய்ய மாட்டீங்க.... எல்லாமே கடன் தானா
@Sambathamsambantham
@Sambathamsambantham 12 часов назад
<a href="#" class="seekto" data-time="321">5:21</a>
@SivakumarNarayanan
@SivakumarNarayanan День назад
மனசாட்சி தொட்டு சொல்லுங்க. இங்கு வந்திருக்கும் பெண்கள் கூடிய கூட்டமா? கூட்டிய கூட்டமா? குட்டிச்சுவரான ஜனநாயகம்.
@Sambathamsambantham
@Sambathamsambantham 12 часов назад
😅🎉😊
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 дня назад
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus is lord
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 День назад
10.5% கொடுக்கச் சொல்லுங்க.
@rajapandianp4822
@rajapandianp4822 22 часа назад
Enda mathavangaluku ennatha kudikirathu.mathavanga engalukum 10.5 kudinga endru kettal aradu ennada seyyum.ellorukkum kidaipathu Pol thaanda ungalukum kidaikum.eps unga ootukaga ithu.pol thavarana seyalai seythan.avanuke theriyum,ithu satta PADI sellathu endru.neengatha avankitta emaanthu teenga.sattam,tharmam niyayapadi ungaluku enna kidaikanumo athu kidaika staalinai anugavum.
@kesavanvasanthakumar8406
@kesavanvasanthakumar8406 День назад
DMK DMK DMK
@user-oz6yc7eh6c
@user-oz6yc7eh6c 10 часов назад
திமுக கூட்டணி வெற்றி பெறும் இதுதான் உண்மை ❤❤❤
@nackeerandesingu1765
@nackeerandesingu1765 2 дня назад
DMK cadres will vote for PMK
@dharmanayyan3021
@dharmanayyan3021 День назад
ஆசிரியர் பதவியில் உயர்வு என்னாச்சு
@mathivanang4854
@mathivanang4854 12 часов назад
மாபெரும் வெற்றியை நோக்கி திமுக
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 День назад
DMK will win huge margin upcoming by election
@user-gw4jb4qg2c
@user-gw4jb4qg2c 2 дня назад
எல்லாம் பென்சன் குருப்
@praveenmala902
@praveenmala902 2 дня назад
Muditu poda Dai
@user-gw4jb4qg2c
@user-gw4jb4qg2c 2 дня назад
@@praveenmala902 பொத்துகிச்சோ
@KkumarKkumar-wd7wl
@KkumarKkumar-wd7wl День назад
Win win win win mass win very very thanks
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 дня назад
ஓட்டுக்கு 8,000 அல்லது 10,000 கொடுப்பீர்களா? தலை நரைத்த சர்க்கரை நோயாளிகள்
@settusks6852
@settusks6852 День назад
சாராயக்கடையைமூடுவோம்என்றுசொன்னாரே!அது என்னாச்சி.ஏன்மூடவில்லை.தமிழகமக்களைசாராயம்மூலம்சாகடிப்போம்.
@VasuVasu-nb2yz
@VasuVasu-nb2yz День назад
Pmk win
@LebanonCell-zr7yu
@LebanonCell-zr7yu 2 дня назад
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் மைக் வெற்றி உறுதி
@praveenmala902
@praveenmala902 2 дня назад
Deposit vanguda
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 дня назад
​@@praveenmala902சூப்பர் சூப்பர்
@Jot155
@Jot155 День назад
நீ வாங்குற 200 ரூபாய்க்கு நீ கூவுற உன் குடும்பம் எப்படி இருக்கு கலர் டிரெயின் ஏறிப்போன கருணாநிதி குடும்பம் எப்படி இருக்கு யோசித்துப் பார்த்தாயா ​@@praveenmala902
@ranganathanammasigounder2380
@ranganathanammasigounder2380 День назад
சீமான் கட்சி வெற்றிபெற்றல், தமிழ்நாட்டில் விஷம் கலக்கப்படுகிறது என்பதின் அறிகுறி.😮
@chandrank5283
@chandrank5283 День назад
Sema comedy
@a.mathankumar5929
@a.mathankumar5929 День назад
Naam tamizher
@radhakrishnan7025
@radhakrishnan7025 2 дня назад
அழந்துவிட அளவு வேண்டாமா? அப்புறம் ஏ ன் பணப்பட்டுவாடா?
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 дня назад
பண பட்டுவாடாவில் எந்த குறையும் வைக்க மாட்டார்கள் . கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கே 10 லட்சம் கொடுக்கும் திராவிட மாடல் அரசு ஓட்டு போடுவர்களுக்கு ஒரு லட்சம். பணம் வாங்கி பிரியாணி குவாட்டர் வாங்கி சாப்பிட்டு மறந்த நிலையில் ஓட்டு போடுகிறோம் இந்த தேர்தலில் மிகவும் உஷாராக இருக்கிறோம் ஒரு லட்சம் வேண்டும்.
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq День назад
முட்டாள் தனமாக பேசாதீங்க. மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள். DMK will definitely win for their welfare activities.
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 День назад
2026 DMK 60
@v.senthilsenthil1993
@v.senthilsenthil1993 2 дня назад
Mass seeman
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 дня назад
<a href="#" class="seekto" data-time="440">7:20</a> இப்படி பச்சை யாக பிளாக் mail பண்ணி ஓட்டு கேட்கிறார்😂 இதுவும் ஒரு வகையில் தேர்தல் விதி முறை மீறல் அதை அவரே ஒத்து கொள்கிறார் <a href="#" class="seekto" data-time="470">7:50</a>.. <a href="#" class="seekto" data-time="715">11:55</a> 2026 ஆம் ஆண்டு க்குள் உலக வங்கியில் கடன் பெற்று விட்டு அடுத்த ஆட்சியில் உட்காரும் கட்சியின் தலையில் மிளகாய் அறைக்க தயார். இதுவல்லவோ தேர்தல் பிரச்சாரம்😂
@BaluMK-ky9ub
@BaluMK-ky9ub 18 часов назад
திமுக 70 ஆயிரம் வோட் வித்தியாசத்தில் வெற்றி உறுதி
Далее