Тёмный

ANBUMANI-யை பதம்பார்த்த ANNAMALAI? MODI-யின் மந்திரிசபை கணக்கு! | JV Breaks 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 158 тыс.
50% 1

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@user-nq2ln3bq8u
@user-nq2ln3bq8u 3 месяца назад
தம்பி இளங்கோ மரியாதைக்குரிய முன்னாள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர் அவர் ஓட்டு போடுவதே கர்நாடகத்தில் தான் அவருக்குரிய மந்திரி பதவி கர்நாடகத்திற்குரியது
@Random-qe5vm
@Random-qe5vm 3 месяца назад
She is a Tamil from Madurai.
@honeyleom
@honeyleom 3 месяца назад
@@Random-qe5vm what use? she may have be born in Tamil Nadu...but she has nothing else to do in TN. Neither she has any affinity of Nativity or Language or statehood...natural instincts of brahmanism always surfaces which reflects in her arrogance. what good has she done to TN?
@Random-qe5vm
@Random-qe5vm 3 месяца назад
@@honeyleom I'm not in favor of her. I only mentioned the incorrect information in OP's post.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
நிர்.......மலாகர்நாடகவைசேர்ந்தவர்தமிழ்பேசினால்தமிழ்ச்சிகிடையாது
@mohanarok7708
@mohanarok7708 3 месяца назад
Manga Anbumani for money box ,they are jumping one party to another party now they got the award
@karkuzhali9046
@karkuzhali9046 3 месяца назад
அருமை
@rravi4549
@rravi4549 3 месяца назад
Anbumani going to destroy Pmk.now he is zero
@user-yl7dx1xr4s
@user-yl7dx1xr4s 3 месяца назад
What you are saying is very correct thanks
@k.sudharsan1170
@k.sudharsan1170 3 месяца назад
சரியாக சொன்னீர்கள் நன்றி🎉
@svenkatesh1518
@svenkatesh1518 3 месяца назад
Ed raid, two case beforeசொன்னது யாரு பயந்தது யாரு, இத சொல்ல மறந்துட்டியே குமார்.
@spaceproZ
@spaceproZ 3 месяца назад
Correct
@muthusamy6334
@muthusamy6334 3 месяца назад
🌹 பாஜகவிற்கு வாக்குகள் இருந்தால் தானே பாமகவுக்கு மாறுவதற்கு
@saravanank5524
@saravanank5524 3 месяца назад
சின்ன மாங்காயின் பேராசையால் மாநில கட்சி அந்தஸ்தை இந்த தேர்தலில் பெற முடியாமல் போய்விட்டது 😅😅
@saiffazl4272
@saiffazl4272 3 месяца назад
Petti aasaiya
@periasamy5515
@periasamy5515 3 месяца назад
9:40 🙏🏻💐பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக🌱🇾🇪 கூட்டணி தான் சிறந்தது என்று கருதினார். 🌱அதிமுகவின் இயற்கை நண்பன் 🇷🇴🥭🌱🇾🇪பாமக...🌱🇾🇪 அதிமுக ஓட்டு உள்ள பகுதிகளில் பாமகவின் ஓட்டுகள் அதிமுகவிற்கு சாதகமாகவும்... பாமக போட்டியிடும் பகுதிகளில் அதிமுக ஓட்டுக்கள் சாதகமாகவும் விழும்... ஆனால் எந்த குடும்பத்தில் தான் அப்பன் பேச்சுக்கு மரியாதை உள்ளது 🤣🤣🤣🙏🏻 அன்பு இல்லாத மணியால் அழுகிப்போன மாம்பழம் ✅✅✅✅✅✅💯💯💯💯💯 அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் ஆவது திருந்துங்கள் ✅🥭+🌱🇾🇪🇷🇴🇾🇪🇷🇴🌱🥭🌱🇷🇴plz.... 🙏🏻💯
@ponnusamyk-5429
@ponnusamyk-5429 3 месяца назад
😮
@baskaranboss3239
@baskaranboss3239 3 месяца назад
Correct points🎉🎉
@thulasidoss9826
@thulasidoss9826 3 месяца назад
இந்த முடிவுக்கு காரணம் அன்பு மணி
@sureshv9887
@sureshv9887 3 месяца назад
PMK is closed
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 3 месяца назад
ஹாஹ்ஹாஹாஹ்ஹா போட்டியில் ஜாலி பொட்டி😂😂😂😂😂😂😂😂😂❤
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 3 месяца назад
ஆமாம்
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 месяца назад
பி.கே பாண்டியன் அவர்களை தமிழகத்துக்கு அழைக்க வேண்டும்.
@periasamy5515
@periasamy5515 3 месяца назад
Pk pandian vijay katchikku vara ullar... ✅✅✅💯
@raja525
@raja525 3 месяца назад
நான் பாமகவின் தொண்டன் திமுகவிற்கு எப்படி விசிகவோ, அதை போல் அதிமுக விற்கு உண்மையான நண்பர்கள் பாமக எங்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத சின்னவர். எங்கள்🌹 ராமதாஸ் ஐயா 🌺விற்கு தான் கட்சியில் இருக்கின்றோம்... 😌
@Gilbertrayan
@Gilbertrayan 3 месяца назад
அருமை தோழர்
@thunderstorms0024
@thunderstorms0024 3 месяца назад
பாமக சோலிய முடிச்சிட்டார் மலை.
@RAJARAM-on4jy
@RAJARAM-on4jy 3 месяца назад
🎉🎉இளங்கோ பிரதர் உங்களுடைய பரம ரசிகன் நான் 🎉❤❤
@vganesan7172
@vganesan7172 3 месяца назад
Why the President of India didn't insist the BJP government to prove the majority in floor of parliament?
@maniappadurai4496
@maniappadurai4496 3 месяца назад
அண்ணாமலை என்ன நிர்மலா சீதாராமன் மாதிரி பிராமினா?. நான் பிராமின்.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
உண்மை தான் அண்ணாமலை போல்தேர்தலில்நின்றிருந்தால்பரவாயில்லைபாப்பான்சூழ்ச்சிஇதுதெரியாமல்ஆடுஓடுகிறது
@subburajmnsubburaj4612
@subburajmnsubburaj4612 3 месяца назад
தமிழ் நாட்டில் இல்லாமல் இருக்கும் ஜெய்சங்கர் நிர்மலா சீதாராமன் 10 வருடம் முழுவதும் எதுவும் செய்யாதவர்கள்
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 3 месяца назад
உண்டியல்ல போடாதீங்க, தட்டுல போடுங்கனு மிக உன்னதமான அட்வைஸ் கொடுத்துதே மாமி, மறந்துருச்சா?
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 3 месяца назад
என்ன😂 பாஜகவில் நடக்கும் அவ்வளவு ஹையோக்கியதனங்களின் சூத்ரதாரிகள் இவர்கள் தானே?? 😢😮😢😮😢😮😢😮😂
@naveennithyanantham5934
@naveennithyanantham5934 3 месяца назад
பாமக நிறுவனர் ராமதாஸ் ஐயாவை மதிதேன் எங்கள் குடம்பத்தில் அனைவரும் போன தேர்தல் வரை வாக்களித்தோம் என்று பாஜக உடன் கூட்டணி போனார்களோ நாம் தமிழருக்கு ஓட்டு போட்டோம் இனியும் நாங்கள் முழு குடும்பமும் நாம் தமிழருக்கு தான் ஓட்டு போடுவோம்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 3 месяца назад
பெட்டி மணிக்கு பணம் பதவி மட்டுமே முக்கியம் கட்சி மற்றும் கட்சிக்காரர்கள் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 месяца назад
Nirmala and jaishanker are tamilar from tamilnaadu?
@balana3146
@balana3146 3 месяца назад
உதயநிதி எங்கே தேர்தல் வெற்றியை கொண்டாட கூட வரவில்லை?!
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 3 месяца назад
பதவ ஆசை பெட்டி வாங்கி பழக்கம் இவைதந்தபாடம் இந்த இழப்பு பாவம் பாமக
@brammendran4600
@brammendran4600 3 месяца назад
@brammendran4600
@brammendran4600 3 месяца назад
❤❤❤
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 3 месяца назад
நல்லவேளை தர்மபுரி, நாக்பூரான்களிடமிருந்து சௌமியா வை காப்பாற்றிவிட்டது ? 😂😂😂❤😂😂❤😂❤❤😂😂.
@-Thulangu
@-Thulangu 3 месяца назад
என்ன நிர்மலாவும் சிவசங்கரன் தமிழகத்தின் "குரலை" ஓங்கி ஒலிப்பார்களா?ஒன்று கர்நாடகம் இன்னொன்று டெல்லி
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 3 месяца назад
Hai sacho continue speech ❤
@user-yl7dx1xr4s
@user-yl7dx1xr4s 3 месяца назад
Good
@lakshmanand811
@lakshmanand811 3 месяца назад
மாம்பழம் சின்னம் போய் விட்டதே. 2026 il ADMK Koottani .
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
பாஜகாவிடம்மாங்காபயம்வித்தாச்சிஇனிகொட்டகூடமிஞ்சாது
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 3 месяца назад
அதிகம் கட்சிகள் இருப்பது நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு 25 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை கலை இது விடவேண்டும்
@sureshsureshg9260
@sureshsureshg9260 3 месяца назад
🎉PMK
@kiran8867
@kiran8867 3 месяца назад
If PMK would have gone with ADMK by mistake if PMK won 1-2 seats then also no use, no ministry nothing, manga kotai nakkanum
@sasikumars2964
@sasikumars2964 3 месяца назад
Tanjur bramin she got marriage in Andhra Pradesh love married while they were studying in Delhi university
@Kowsik369
@Kowsik369 3 месяца назад
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தான் என்று நினைக்கிறேன்
@moorthyd158
@moorthyd158 3 месяца назад
Anna vigadan jv super 🙏🙏🙏
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 3 месяца назад
Grate
@jeyakanthannamburajan8012
@jeyakanthannamburajan8012 3 месяца назад
TN has only one representation in the ministry…
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 3 месяца назад
பவ காட்டிய ". -பவ ❓ , என்னடா தமிழ், எஸ் எஸ் வசான் பாவம்😢😅😂
@varadharajan1046
@varadharajan1046 3 месяца назад
அதிமுக வுடன் கூட்டணி வைத்திருந்தால் செளமியா அன்புமணி வெற்றி பெற்றிருக்கலாம். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
பாமக+அதிமுக கூட்டணி=திகார்
@jehovahpastries5710
@jehovahpastries5710 3 месяца назад
நீங்கள் கூறியது உண்மைதான் பல தொகுதிகளில் பாட்டாளி சொந்தங்கள் தங்கள் வாக்குகளை தாமரைக்கு செலுத்தி உள்ளனர் ஆனால் பாஜக தங்கள் வாக்குகளை மாம்பழத்தில் செலுத்தவில்லை குறிப்பு திருவள்ளூர் தொகுதியில் பாஜக வாங்கிய வாக்குகளில் 70 சதவிகிதம் பாட்டாளி சொந்தங்கள் உடையது
@satishramachandran9685
@satishramachandran9685 3 месяца назад
This is true
@saivijay4370
@saivijay4370 3 месяца назад
அ வில் ஆரம்பிக்கும் பெயர் எல்லாம் அழிவுதான்😂
@SRISRI-hb7qf
@SRISRI-hb7qf 3 месяца назад
உன்னைப் பெற்ற தாய் அம்மா என்று அழைக்கின்றாயே அதுவும் அ எழுத்து தான் உங்க அப்பாவின் எழுத்து அ அப்பொழுது ஏன் உங்க அப்பாவும் உங்க அம்மாவும் அழியவில்லை நீ ஏன் அழியவில்லை
@saivijay4370
@saivijay4370 3 месяца назад
மரமண்டையனுக.... 😂
@venkatesanm4744
@venkatesanm4744 3 месяца назад
நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் தமிழ்நாட்டில் சேர்த்தாதீர்
@elann5232
@elann5232 3 месяца назад
அப்பனும் மவனும் சேர்ந்து கட்சியை ஒழிச்சிட்டானுங்க
@user-fi1km8cb3s
@user-fi1km8cb3s 3 месяца назад
ஆனால் அவர்கள் கணக்கு வழக்கின்றிச் சொத்து சேர்த்து விட்டார்கள்.கோஷம் போடவும் கொடி பிடிக்கவும் தான் சாதிக்காரர்கள்.
@arunb8841
@arunb8841 3 месяца назад
இன்னும், இரண்டு (மாநிலக்) கட்சிகள் அந்த மாதிரி பாக்கி..😅😂
@satishramachandran9685
@satishramachandran9685 3 месяца назад
Brother both Anbumani and annamalai are strong leaders ... Avanga rendu perayum piricha mathavangaluku tha laabam. So neenga nalla analyse pannunga aiyya.
@user-rb7dv6nt7b
@user-rb7dv6nt7b 3 месяца назад
Pmk கட்சிக்கு மாம்பழம் சின்னம் இல்ல என்றால் ஒரு சுயேட்சை சின்னம் கொடுத்த இன்னும் ஓட்டு குறைவும்
@rajaselvam1583
@rajaselvam1583 3 месяца назад
MAANKOTTAI GOT CRUSHED !!! Lost Party Angigaaram , Lost Deposit , Lost Mandai Ganam , Lost Soodu,Soranai , Lost Percentage
@Sattai558
@Sattai558 3 месяца назад
நிர்மலாவும் ஜெய்சங்கரும் தமிழர்கள் அல்ல
@நீலமலர்கபடிகுழு
முதலில் ஆடு இரட்டை இலையை மேய்ந்தது அதற்கு பிறகு மாம்பழத்தையும் தின்று விட்டது 😁😁😁
@LovelyFencers-qs7kx
@LovelyFencers-qs7kx 3 месяца назад
பெரிய ஊடக நாட்டில் யூடியூப் சேனலான விகடன் முக்கியமான நிகழ்வுகளை எடுத்துக்கூறும் சைக்கோ அவர்களின் பீச் மிகப் பிரமாண்டம்
@pazhanivelramalingam3579
@pazhanivelramalingam3579 3 месяца назад
Vaarisu arasiyal than reason
@kailasamk4553
@kailasamk4553 3 месяца назад
Appanum makanum double act.
@rajasekar2539
@rajasekar2539 3 месяца назад
முருகன் - தெலுங்கர் நிர்மலா - பார்ப்பனர் ஜெய்சங்கர் - பார்ப்பனர்.. வழமைப் போல் தமிழர்கள் இல்லா ஒன்றிய அரசு...
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 месяца назад
Super Eps ✌️ 💪 🌱 👌 👍 ❤️💯🔥
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 месяца назад
Good Eps 🔥 👍 🔥 👍
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 месяца назад
தாழ்த்தபட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் தாய்க்குல த்துக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளித்த பிஜேபி மோடி அரசுக்கு மனமார்ந்த‌ நன்றி.
@Samsung-xs4vv
@Samsung-xs4vv 3 месяца назад
திருத்தம் ஒரு தமிழர் கூட இல்லை
@ramasamyk3364
@ramasamyk3364 3 месяца назад
Nirmala never take care about Tamil Nadu
@parimalasamuel5945
@parimalasamuel5945 3 месяца назад
She should be sent atleast once to chandigarh airport!
@Someonrr4458
@Someonrr4458 2 месяца назад
Pmk win 🎉🎉🎉
@kalaikalanjiyam9174
@kalaikalanjiyam9174 3 месяца назад
Anbumani not a good person.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 месяца назад
Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ 💪 💯👍👌❤️
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 месяца назад
நீயும் உன் விமரிசனமும்.😮😮😮😮😢😢😢
@gopigutz3963
@gopigutz3963 3 месяца назад
Jathi vote irukum varai Tamil Nadu makkal valara matargal maruthalum idhu than unmai
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 месяца назад
Good Eps 🔥 👍 🔥 👍 Eps Super 🔥 ❤️ 👌 👍 Admk Eps ✌️ 💪 Eps 🌱💯🔥👌👍✌️💪
@janarthanamnaidu6707
@janarthanamnaidu6707 3 месяца назад
PMK can get so many minister berths in NDA government in Thamizh Nadu in 2026 .
@idhoready1995
@idhoready1995 3 месяца назад
Admk + pmk would have at dharmapuri but madam sowmiya anbumani cannot be a cabinet minister. Atleast now she could get now Raj sabha MP.
@user-wo1uo1dc1j
@user-wo1uo1dc1j 3 месяца назад
மாங்கொட்டை ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை
@gnanjappan7467
@gnanjappan7467 3 месяца назад
BJP contested in all places in TN votes added only PMK,THINAGARAN.OPS,VASAN,SARATH KUMAR.support,if without their allince not come to 5%
@Sattai558
@Sattai558 3 месяца назад
உண்மை
@user-xz4lj4ns2c
@user-xz4lj4ns2c 3 месяца назад
Nirmala seetharaman , jaisankar tamil nadu memper Ella..avarkal karnadaka samaskirathavarkal..
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 3 месяца назад
அது சரி முருகன் ‌ஆனாவ் நிர்மலா சீதாராமன் ‌ஜெய்சங்கர் தமிழ் நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் கள் தயவுசெய்து மீண்டும் இந்த மூன்று நபர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் கள் என்று சொல்லவும்
@narasimhanla1474
@narasimhanla1474 3 месяца назад
Like ravneet bittu sowmya anbumani also can be given. Minister post mos in environment dept
@DhanaBalan-jx9tu
@DhanaBalan-jx9tu 3 месяца назад
There is no body language
@anandanegambaram3677
@anandanegambaram3677 3 месяца назад
முருகன் மாதிரி தமிழ் நாட்டில் பங்கு வகித்த தமிழ் நாட்டு கட்சியினருக்கு பதவி கொடுப்பார்களா.
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 3 месяца назад
L.முருகன் மட்டுமே தமிழ் நாட்டின் கணக்கு நிர்மலாவை ஆந்திர கணக்கில் போடுங்க டா.
@user-fi1km8cb3s
@user-fi1km8cb3s 3 месяца назад
முருகனும் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
@DhanaBalan-jx9tu
@DhanaBalan-jx9tu 3 месяца назад
Why he take care about pmk
@sugumarraj7870
@sugumarraj7870 3 месяца назад
Dmk Tv
@apvswaminathan9384
@apvswaminathan9384 3 месяца назад
வேற என்ன ஸ்வீட் பாக்ஸ் ஆசைதான்
@thara2341
@thara2341 3 месяца назад
ஓபிS பையனை முடிச்சுட்டாங்க
@MB-ll7pj
@MB-ll7pj 3 месяца назад
will murugan avarkal get cabinet post.he is more qualified in all respects other than the so called other two tamils.he haddone party work
@anbarasuanbu2089
@anbarasuanbu2089 3 месяца назад
Hello vikatan nirmala setharaman Tamilnadu ah ella karnataka va thelivu paduthavum
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 3 месяца назад
All 3 three no use for the Tami Nadu and the people of tn. Mr.modi should rethink central minister for PMK party.
@RameshKumar-zl6uu
@RameshKumar-zl6uu 3 месяца назад
2:20😂😂epadi modi onnu kondu vandha l murugan venanu solluvara
@mvganesan9311
@mvganesan9311 3 месяца назад
அவர்கள் கட்சியை கலைக்க வேண்டும் பொட்டி கட்சி
@middleclassmanithan
@middleclassmanithan 3 месяца назад
Why vikatan only supporting dheemka
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 3 месяца назад
Only 21000vote WinDMK Comments PMK BUT 2000vote Lite 16seat BJP 3000vote Lite 14seat BJP 4800voteLite 38seat BJP Against Congress+1800vote Lite 4seat,, BJP AGAINST SAMAZ WATHI Party+2500+3000voteLite7seat BJP party AGAINST RJD party 2400 Vote Lite 4seat BJP party Against TMC Party So WIN WINNING DICLOR ECB
@adlynmedia
@adlynmedia 3 месяца назад
0:41 to 0:51 இதில் நாம் தமிழர் கட்சியின் புகைப்படம் இல்லாதது, உங்களின் நேர்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது. இன்னும் நீங்கள் திருந்தவில்லை.....
@KING-le7lc
@KING-le7lc 3 месяца назад
😂😂😂😂 ennnda nolango enna script da dupakoor pmk and BJP allience if not good? Then why mattu Palani admk gone deposit first time in TN history ada baddu enna polapppu
@shanmugama9224
@shanmugama9224 3 месяца назад
பாமக சூட் கேஸ் தான் முக்கியம். தொண்டர்களை தேவையான முக்கியம் கொடுக்கவில்லை.
@lakshminarayanan4395
@lakshminarayanan4395 3 месяца назад
Sir what you say 💯 lie, this election first time NDA has worked hard mutually, not like aidmk screwing bjp before. Pmk will join in assembly under bjp, if pmk could have joined aidmk, they could have lost deposit in all areas. NDA alliance now is best, more will join bjp
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
முதல் கையெழுத்து புதிய மொந்தையில் பழைய கள்
@dandapanis1401
@dandapanis1401 3 месяца назад
Muttal manga anbu mani
@MB-ll7pj
@MB-ll7pj 3 месяца назад
new broom sweeps well
@Sunran33
@Sunran33 3 месяца назад
AnbuMoney thaan mukiyam😅
@Sunran33
@Sunran33 3 месяца назад
Sir ippo 240 seats iruku. Intha "AAA" Ambani, Adani & Amitshahji ivangalala 272 majority ku, innum oru 40 seats eduka mudiyayatha?? Parunga inime thaan intha Kaaliyoda(AAA) attaatha parka poringa😂
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 3 месяца назад
தமிழ் ஊடகங்கள் நவீன பிராமணர்களிடம் சிக்கி சீரழிகிறது.
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 3 месяца назад
ஒரிசா பாண்டியன் தமிழன் என்றால்....இந்தமூன்றுபேறும் தமிழன் இல்லையா...
@DhanaBalan-jx9tu
@DhanaBalan-jx9tu 3 месяца назад
His spech irritate
@MVNaveenDevaMVNaveenDeva
@MVNaveenDevaMVNaveenDeva 3 месяца назад
Bro neenga solrathu nejam tha bjp kuda kutani vashathu tha pmk loss...and another question enanaa dharmapuri la pmk tha win bro DMK cheat panitanga...evng 3.30 varaikum pmk tha leading nenga news kuda parunga total ah 23 sutru eruku bro dharmapuri la but 18 sutru la yea DMK mani win nu solitanga apdii bro athu
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн