அந்தமான் சிறை என்றதுமே ஒரு பய உணர்வும் இனம் புரியாத வேதனையும் மனதிற்குள் வந்தது. எத்தனை தியாகிகளை அங்கு மன வேதனைக்கும் உடல் வேதனைக்கும் ஆளாகி இருப்பார்கள். நாம் அதை எல்லாம் மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. நல்ல பதிவு தங்கைகளே
Nice vlog. The real face of cellular jail explored well in this video.. Untold stories are still there...beach vachu mudichitinga lastla...Waiting for the next episode..
புதுப்பொலிவுடன் அ.மானைப் பார்த்து ரசித்தேன். மிகவும் நன்றி குழந்தைகளா. பழைய அ.மான் கவனிப்பாரற்றும்( 1976ல்) பொழிவில்லாமலுமிருந்தது. ஒரு வருடம் கோல்கர் என்கிற பகுதியில் குடியிருந்தோம். அச்சமயத்தில் தக்காளி 1கிலோ 50 ரூபாய்க்கும், உ. கிழங்கு 1கிலோ 20க்கும், வாழைப்பழம் 1கிலோ 2.50 க்கும் விற்ற வருடம். அ.மான் அருமையான அழகும் அமைதியும் நிறைந்த இடமென்றும் பராமரிப்பில்லாமலிருக்கிறதென்று மிகவும் வருத்தப்பட்டு உறவினர்களிடம் கூறியிருக்கிறேன். அதுவும் நம் இந்திய சரித்திரத்திற்கும் தொடர்புள்ள இடம். உங்கள் சேனலை முதன்முதலாகப் பார்த்தேன். அ. மானை ரசித்துப் பார்த்தேன். மனதிற்கு நிறைவாயிருந்தது. அப்போது மனோரஜ்ஜன் குப்தா ஆட்சியிலிருந்தார்.
Abi, from today i was searching for the Andaman Island visit. This came up in RU-vid Homepage. I have to watch this video. :) Happy you are sharing this Tamil !
Dear sister Abi, your Andaman tour cellular Jail and beach location coverage was excellent with nice explanation. Iam eagerly waiting for your next part to watch. Thanks for your whole Andaman travel vlog video sister.