ஜு சித்தூர் பொன்னை திருவலம் ஆற்காடு திமிரி ஆரணி சேத்பட் செஞ்சி திண்டிவனம் பாண்டி . இந்த வழியாக செல்லுங்கள்.வழிநல்ல இருக்கும் இது சாட்.ரகுபதி டிரைவர் குட்டியம். ❤
Thoppur bayangaram nu solravanga oru time Thimbam ghats and Anthiyur burgur to kollegal road try pannunga pa.. Tamilnadu border thandi Karnataka enter anathum road irukathu...😅
அண்ணா நீங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க ஒரு மெசேஜ் பண்ணி இன்ஸ்டாகிராமில் ஹில்ஸ் வீடியோஸ் போட்டோ எடுக்கலாம் எங்க ஊரு பக்கம் தான் வந்து இருக்கீங்க நீங்க... ஒரு மெசேஜ் பண்ணி தான் நல்லா இருக்கும்