Тёмный

Annamalai Interview | எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவில் வரமாட்டேன் - அண்ணாமலை பதில் | BJP 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 351 тыс.
50% 1

எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவில் வரமாட்டேன் - அண்ணாமலை. நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் #VellumSol #annamalai #bjp #News18Tamilnadu #TamilNews n18oc_tamil-nadu
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Cuts | ச...
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

23 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 832   
@rvjustice3645
@rvjustice3645 Год назад
இவரை முதல்வர் ஆக்காமல் இருப்பதும், காமராஜரை கைவிட்டதும் ஒன்று தான். ஆகவே அந்த தவறை செய்து விடாதீர்கள்.
@user-my3bx1qf6r
@user-my3bx1qf6r 9 месяцев назад
My family vote for only annamalai
@--Asha--
@--Asha-- 5 месяцев назад
Yes. One and only 🚩🚩Annamalai IPS 🚩🚩
@karthicksethupathy1917
@karthicksethupathy1917 3 месяца назад
அண்ணாமலை கண்டிப்பாக முதலமைச்சராக வேண்டும் அது வேறு காமராஜர்..ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்பது வேறு
@user-fz9pd3du9d
@user-fz9pd3du9d 2 месяца назад
Indiya kadan epoa sollu
@agriseeni7407
@agriseeni7407 Год назад
இவருக்கு தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் போல் தெரிகிறது வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d Год назад
ஆட்டுக்கு இரண்டு கண்கள்
@soupboy5074
@soupboy5074 Год назад
@@user-pu1dy7dn3d Fatima babu rapist sudalai ku ethane kannu
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 11 месяцев назад
பிச்சை எடுத்து தின்பதும் பில்ட் அப் பண்ணுவதும் இரு கண்கள்
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 7 месяцев назад
🙏🌺❤️🌹🙏
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar Месяц назад
​@@user-pu1dy7dn3dஉனக்கு எத்தனை கண்ணு இருக்கு Dabsa கண்ணா 😂
@kaminipriya2081
@kaminipriya2081 Год назад
நல்ல ஆரோக்கியமான பேட்டி 👍🙏
@ashwininandhu2982
@ashwininandhu2982 Год назад
இந்த தொலைக்காட்சி இன்று தான் நல்லதை நாட்டிற்கு செய்துள்ளது
@agriseeni7407
@agriseeni7407 Год назад
Sure sir
@mathivanants935
@mathivanants935 Год назад
இந்த தொலைகாட்சி இன்று தான் நேர்மையாக நடந்துள்ளது வாழ்த்துகள்மரியாதையான கேள்ளி நேர்மையான பதில் சூப்பர்
@kuppasamy108
@kuppasamy108 Год назад
Yesssss
@TamilIndian88
@TamilIndian88 Год назад
Exactly bro
@SAMDANIEL18
@SAMDANIEL18 Год назад
@@mathivanants935 absolutely Bro 👍
@Cheetu1415
@Cheetu1415 Год назад
முதல் முறையாக ஒரு நல்ல நிகழ்ச்சியாக news 18 tamilil பார்க்கிறேன் ...
@muralir6095
@muralir6095 Год назад
நான் விசிக எனக்கு அண்ணாமலை அண்ணன எனக்கு மிகவும் பிடிக்கும்
@thangarajkonar1972
@thangarajkonar1972 Год назад
அருமை உங்கள் பதில் 😄
@johnykaan9811
@johnykaan9811 Год назад
Poi
@ramkumarn986
@ramkumarn986 Год назад
Sangi work
@sureshkrishna8564
@sureshkrishna8564 Год назад
நான் திமுக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சு மற்றும் செயலில் உண்மை உள்ளது
@johnykaan9811
@johnykaan9811 Год назад
@@sureshkrishna8564 2rs credited ah
@nothingnew4
@nothingnew4 Год назад
இந்த சேனல்கள் மீது நம்பிக்கை இல்லை. அண்ணாமலைக்காக மட்டுமே பார்க்க வந்தேன்
@gkselango978
@gkselango978 Год назад
UNMAI NAANUMTHAN ANNAAMALAI KAKA
@Swamy202
@Swamy202 Год назад
இப்படி எல்லாம் ஏமாற்ற தான் அமெரிக்கா சென்று பயிற்சி பெற்று வந்து இருக்கிறார் அண்ணாமலை
@oursamayal3079
@oursamayal3079 Год назад
Yes exactly what u said is correct
@karthickkrishna7510
@karthickkrishna7510 Год назад
@@Swamy202 சரி அப்ப உங்க ஆளுங்கள போயி இதே மாதிரி ட்ரைனிங் எடுத்து வர சொல்ல வேண்டியதுதான. மேடைக்கு மேடை ஒளறுரானுக
@srm5909
@srm5909 Год назад
இன்று தமிழ் நாட்டில் நம்மால் மனதார நம்ப முடிகிறது என்றால் அது அண்ணாமலையைதான். அது அவருடைய கடந்த கால ரிகார்டை வைத்துதான்.
@masilamani8966
@masilamani8966 Год назад
Annamalai is our brilliant leader of Tamil Nadu
@senthamizh1889
@senthamizh1889 Год назад
தற்போது மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அண்ணாமலை அவர்களுக்கு தனி மரியாதை அதிகரித்து வருகிறது. இதனாலேயே பல தொலைக்காட்சிகள் அண்ணாமலை அவர்களை வேறு வழி இல்லாமல் சந்திக்கின்றனர். அண்ணாமலை அவர்களின் அறிவும் பண்பும் உயர்ந்தது. வாழ்க வளமுடன்.
@thanikachalamr3135
@thanikachalamr3135 11 месяцев назад
😅😊 0:00 😊😮 u😅😅 14:40 14:40
@kmamk3288
@kmamk3288 Год назад
Next CM of tamil nadu IPS annamalai sir
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
தமிழக மக்களுக்கு இறுதி வாய்ப்பு அண்ணாமலை தான் மாற்று கருத்து இல்லை நன்றி
@user-my3bx1qf6r
@user-my3bx1qf6r 9 месяцев назад
Ippa maattam varlana eppavume maattam varathu tamilaga peoples purinthu kolla vendum
@muruganvtc203
@muruganvtc203 Год назад
தனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லும் தலைவர் தன்னடக்கத்தை பாராட்டுகிறேன்
@linkesh8129
@linkesh8129 Год назад
what series is saying to watch?
@selvadurairaj4629
@selvadurairaj4629 6 месяцев назад
யாரை ஏமாற்ற??????
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu Год назад
Annamalai sir is the only hope for future tamiznadu
@ramaswamyrajagopal1114
@ramaswamyrajagopal1114 Год назад
இது உண்மை தம்பி. இந்த தொலைக்காட்சி திரு. அண்ணாமலை அவர்களை தொடர்ந்து பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.
@ramgee9077
@ramgee9077 8 месяцев назад
இது போல் கேள்வி கேட்டால், இன்று எத்தனை அரசியல் தலைவர்கள் இதுபோல் பதில் கூற முடியும்.
@shunmugamvel8696
@shunmugamvel8696 Год назад
சூப்பர் மேன் அண்ணாமலை
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Год назад
எவ்வளவு அறிவு யப்பா எதை கேட்டாலும் தெளிவாக பேசுகிறார் அண்ணாமலை
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Год назад
காமடி பண்ணுறீங்க தமிங்கலமா கதைக்கிறாரு அதைசொல்லுறீங்களா
@kavyaashri.s9196
@kavyaashri.s9196 Год назад
UNMAIYILE ARIVALI SEEMAN- AVARGAL THAAN...
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Год назад
@@kavyaashri.s9196 அண்ணாமலை இந்திய அளவில் பேச படுகிற ஒரு அறிவாளி .நீங்க இங்க தெருவில் கத்துறொஒருவரை பற்றி பேசுறீங்க
@Potter4545
@Potter4545 Год назад
@@kavyaashri.s9196 ama avan oru lusu epo paaru ethayachu olaritu irupan
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 11 месяцев назад
அரைக்கிறுக்கன் மொகரய திரையில் பார்த்துட்டாலும் கிழிஞ்சாப்லதான் இருக்கும் கர்நாடகாவில் ஊத்திக்கிட்டு வந்தது பார்த்தோமே பருப்பு இனி வேகாது
@jayaseelanm1650
@jayaseelanm1650 Год назад
தமிழகம் கண்டிராத ஆளுமை அண்ணாமலை 😍😍
@vasukisuki1903
@vasukisuki1903 11 месяцев назад
Kevalam kali
@SampangiRani
@SampangiRani 6 месяцев назад
​@@vasukisuki1903pppp0pp
@sivavenkat2005
@sivavenkat2005 Год назад
அண்ணாமலை அவர்களின் புத்தி கூர்மை மிகவும் அபாரம்.
@DC-qn9ob
@DC-qn9ob 10 месяцев назад
நான் எந்த கட்சியிலும் இது வரை சார்ந்தவன் இல்லை, ஆனால் அண்ணாமலைக்காக இனி பிஜெபியில் சேர உள்ளேன். 🇮🇳🙏💪🔥😎
@palanimyl8258
@palanimyl8258 6 месяцев назад
மீ டூ 💚
@dr.ravisankar6702
@dr.ravisankar6702 9 месяцев назад
மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களுக்கு, வணக்கம், தெள்ளத் தெளிவான விளக்கங்கள், எனது பாராட்டுக்கள். உங்களுடைய அறிவு முதிர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது . உங்களுடைய அரசியல் பயணம் வாழ்க... கடவுள் என்றென்றும் துணை இருப்பார்.... வாழ்த்துக்கள்....❤
@mallikaabvns6555
@mallikaabvns6555 Год назад
உணமையை பேசும் ஒரு உண்மையான சிறந்த மனிதர் 🙏
@rajadurai1872
@rajadurai1872 Год назад
Karthigai selvan 😍
@hepsylifestyleneetias5121
@hepsylifestyleneetias5121 Год назад
மதுரை விமான நிலைய PTR.வண்டில செருப்ப எறிஞ்ச பிண அரசியல்.ஆடியோ.ஒன்னாம் நம்பர் பொய்யன் ஆட்டுக்குட்டி தெரியுமா உனக்கு
@tamilselvan-ox3zy
@tamilselvan-ox3zy Год назад
🤭🤭😂😂
@rajadurai1872
@rajadurai1872 Год назад
@@tamilselvan-ox3zy 😂😂😂🗣️🗣️🗣️🗣️
@srm5909
@srm5909 Год назад
நிச்சயமாக.
@gowthamsuresh4796
@gowthamsuresh4796 Год назад
annamalai anna is awesome and very knowledagble..all the best anna
@sureshharini7303
@sureshharini7303 8 месяцев назад
நான் திமுக ஆனால் எனக்கு பிடித்த அரசியல்வாதி அண்ணாமலை
@yogalakshmi5932
@yogalakshmi5932 Год назад
I am soooooo proud to be a "சங்கி"😎
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Год назад
நமஸ்தே ஜீ. நானும் சங்கி தான் என்று பெருமை கொள்கிறேன்.
@egbertkenn2533
@egbertkenn2533 Год назад
Me tooo
@gokulneov
@gokulneov Год назад
@@egbertkenn2533 I used to be guilty when people tag me a Sanghi, but since I started supporting him, I dont mind being called a Sanghi
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Год назад
​​@@gokulneov Search the meaning for sangi its not a bad meaning bro proud for being sangi Before i voted for captain Vijayakanth Now I become sangi because of social issue and Annan Annamalai
@user-my3bx1qf6r
@user-my3bx1qf6r 9 месяцев назад
Naanum sangithan
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Год назад
திரு அண்ணாமலை மலை டா உண்மை நேர்மை நியாயம் துணிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் தேசியவாதி நல்ல மனிதர் அறிவாளி வருங்கால முதல்வர் வணக்கம் நண்பர்களே ஆதரிக்க வேண்டும் ஜெய் ஹிந்த்
@dhakshnyaanbu6365
@dhakshnyaanbu6365 Год назад
நல்ல ஒரு நேர்காணல் இதுபோல தமிழ் தொலைகாட்சிகளில் தலைவர்களின் நேர்காணல் போட வேண்டும் அதை மக்கள் வடிகட்டி தமிழ் நாட்டை ஆள தகுதியான தலைவர் யார் என்று முடிவு செய்வார்கள்
@srm5909
@srm5909 Год назад
Exactly.
@nsradhai1968
@nsradhai1968 Год назад
Sir,nerkanal thiru annamalaiyin பதில்கள் போல் poimai kalakkada iyarkaiyana badigalai irukkuma?
@vinothkumar1552
@vinothkumar1552 Год назад
Annan ANNAMALAI ips BJP 🔥🇮🇳🧡
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Год назад
great Annamali. thanks for his parents and friends
@balamurugans1573
@balamurugans1573 Год назад
Watching only for annamalai.. he is mass and charismatic leader.
@sureshkrishnan6382
@sureshkrishnan6382 Год назад
Integrity, knowledge, erudite..Respect from kerala
@AnbilKanthasamyME
@AnbilKanthasamyME Год назад
எதிர் கட்சி தலைவராக இருந்தாலும் முதல்வர் மீது இவ்வளவு மரியாதை வைத்து இருப்பது மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்🎉🎊
@johnykaan9811
@johnykaan9811 Год назад
ADMK is the ethir katchi
@rd6475
@rd6475 Год назад
Aiadmk is the opposition party in Tamilnadu. It's always NOTA vs BJP in Tamilnadu.
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Год назад
@@rd6475 enda kadarra 4 MLA kuduthachi unakku venuna poi umbu
@rd6475
@rd6475 Год назад
@@subramanisujayvinsen4100 the original words and face of BJP. You guys are always a loser
@SAMEBE
@SAMEBE Год назад
Ha ha Ivalo blindfolded ah Follow panreenga vaazhthukal. Careful he can drive into a ditch also 😜😂🤓
@sivasubramaniyank
@sivasubramaniyank Год назад
Because of annamalai I watched it is super
@sekharraju4939
@sekharraju4939 Год назад
Super leader Annamalai
@sspillai5527
@sspillai5527 Год назад
YOUNG & DYNAMIC SUPER LEADER , ROYALE SALUTES TO YOU ANNAMALAI SIR. God Bless 🙏
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
பண்பான திறமையான அற்புதமான தலைவர் இவரை தோற்கடிக்க முடியாது அண்ணாமலையார்
@vimalvimal.t8063
@vimalvimal.t8063 Год назад
Hathaaaan yaaaaru
@thangamani3983
@thangamani3983 Год назад
Attukutti was defeated comprehensively by DMK candidate Ilango in Aravakurichi last year only. Whenever he is a candidate he will be defeated for sure.
@yashbish
@yashbish Год назад
மீண்டும் கார்த்திகை செல்வன்.👏👏 வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.
@senthilbalu1270
@senthilbalu1270 Год назад
சூப்பர் அண்ணாமலை சார்....
@vishnupriyashakrabaniraman6415
Annamalai sir is a true inspiration of a common Man raising to power.
@sowmiyasid6352
@sowmiyasid6352 Год назад
He is a leader Tamilnadu needed.
@rampalanisamy8091
@rampalanisamy8091 Год назад
இதுதான் உண்மையான அண்ணாமலை.
@rajathangams6991
@rajathangams6991 Год назад
தமிழகம்என்னதவம்செய்ததோ அண்ணாமலை யை பெற்றதற்கு வாழ்க வெல்க
@DineshDinesh-sf5ks
@DineshDinesh-sf5ks Год назад
Dai yarr nigalam🤣🤣🤣🤣
@prakashrambo2460
@prakashrambo2460 Год назад
அருமையான விளக்கம்
@rajkumarn6107
@rajkumarn6107 Год назад
TN is lucky to have Annamalai.
@aravind3977
@aravind3977 Год назад
Always positive to hear conversation with annamalai
@thangasamy7629
@thangasamy7629 Год назад
இவருக்கு நிகர் தமிழகத்தில் யாரும் இல்லை.
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 Год назад
ஏன்டா ஏன்? உருப்பட மாட்டிங்களா?
@toofan8321
@toofan8321 Год назад
News 18 tamilnews channel first time I'm watching super mass leader of Tamilnadu Annamalai sir interview great spech Annamalai sir 👏 🙏
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Год назад
From the kind of negative comments one can get an idea of the kind of riffraff that watch your channel.I am here only because of Annamalai.Nothing can stop the rise of this young leader with great personal integrity and values.
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx Год назад
Thiru.Annamalai is our only hope for a brighter tomorrow. All these years we have been brain washed by the unscrupulous and selfish politicians with their rhetoric of false narratives.
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Год назад
@@HariKumar-wi1fx Yes, absolutely.
@rajkrish9347
@rajkrish9347 Год назад
Yes, he is the CM in the making. It will be a 180deg shift to TN once that happen - he will be transformative leader
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Год назад
@@rajkrish9347 Eagerly look forward to that day !
@sivananthan3101
@sivananthan3101 Год назад
@@swarnalathasubramaniam7921 mdm i see tamil only because him. if not will never open tamil program in tamilnadu👍👍👍👍
@ashwininandhu2982
@ashwininandhu2982 Год назад
2024 சிங்கம் மோடி 416
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 Год назад
சிறந்த உரையாடல்
@ramachanderr1374
@ramachanderr1374 Год назад
உண்மை 🙏 jai hind
@rms64
@rms64 Год назад
Thalaiva Annamalai 👏 kalakkareengha !! Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍 Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai
@rajunaik26
@rajunaik26 9 месяцев назад
Annamalai super star of South India politics 🙏
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh Год назад
Really Best Interview thank you all... I hats off annamalaiji...
@sivananthan3101
@sivananthan3101 Год назад
Yes 😀😀😀😀👌👌👌👌
@NareshKumar-hx8po
@NareshKumar-hx8po Год назад
Very much impressed from Annamalai
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 Год назад
Yappa ena ooru interview da vera level 🔥💯 Karishmatic speech 💯
@rudhraveena2638
@rudhraveena2638 Год назад
Its charisnatic
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 Год назад
@@rudhraveena2638 100%
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Год назад
Great Interview..Atlast News 18 has done a good job.. Mr. Annamalai future of TN politics and prospective CM of TN..
@sivananthan3101
@sivananthan3101 Год назад
Yes 😀😀😀😀👌👌👌👌
@ananducm79
@ananducm79 Год назад
Blessed to have you in Tamilnadu...you are true inspiration....please become CM soon
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx Год назад
Let us all support him to come to power in the next election by making sure that all our friends and relatives vote for BJP. He is the only honest and capable leader that we have in our state.
@anantharaj8592
@anantharaj8592 Год назад
யாரு இவரு next cm a... Fraud, waste piece Annamalai
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Год назад
A Great leader Annamalai 👍🙏
@DineshDinesh-sf5ks
@DineshDinesh-sf5ks Год назад
🤣
@muralisanthanam7289
@muralisanthanam7289 Год назад
Super super duper
@UNKNOWN.887
@UNKNOWN.887 Год назад
@@DineshDinesh-sf5ks u like Udhayanithi, right?? 🤭🤭😂
@DineshDinesh-sf5ks
@DineshDinesh-sf5ks Год назад
@@UNKNOWN.887 rasa na pothuva sonna paa... udhaya vida anna malai nalla comedy pandrapila 🤣
@thangamani3983
@thangamani3983 Год назад
Ok then make this great leader PM of India instead of useless Modi..
@selvakumarkumar5189
@selvakumarkumar5189 Год назад
Good speech
@sivananthan3101
@sivananthan3101 Год назад
YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM❤❤❤❤
@samskarebyaha
@samskarebyaha Год назад
Disgusting media crooks. The patience as well as strength displayed by Annamalai is commendable.
@bradjoeful
@bradjoeful Год назад
Annamalai mass
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Год назад
Annamalai supeeeer speech
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Год назад
Unmai hatsup
@rishaansajin3791
@rishaansajin3791 Год назад
அண்ணாமலை மிக சிறந்த மனிதர்
@shivani6thdkml940
@shivani6thdkml940 Год назад
நிறைவான விவாதம் வணக்கம் அண்ணாமலை சார்
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Год назад
Super
@manikandanp2678
@manikandanp2678 Год назад
Perfect Annamalai sir.....I am only seeing this channel for annamalai sir......Karthikeyan selvan is pure dravidan stockist.....
@user-om5jj7pp9b
@user-om5jj7pp9b Год назад
ஆமாங்க நானும் முதல் தடவையா இந்த சேனலை முழுமையாக பார்த்தேன்
@kumars3798
@kumars3798 Год назад
Yes 100%true
@vibeinIndia
@vibeinIndia Год назад
Annamalai 🔥🔥🔥
@Ravichandran-lz6ex
@Ravichandran-lz6ex Год назад
Super sir
@anbumanipazhanisamy5232
@anbumanipazhanisamy5232 Год назад
Nice interview
@Sanjay.k....
@Sanjay.k.... Год назад
Woww super Anna 🔥
@rajapitchaimani6090
@rajapitchaimani6090 Год назад
அண்ணாமலை🔥🔥🔥👌
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 Год назад
Mr Anna Malai Annan touches the heart of me by One Point bcos he is good man i think apart from politician
@wrongraman1346
@wrongraman1346 Год назад
அண்ணாமலை ❤🔥🔥🔥
@trueindian3615
@trueindian3615 Год назад
News 18 தமிழ்நாடு கூட இத்தகைய நல்ல நிகழ்ச்சியைத் தரமுடிகிறது. ஆச்சரியமே.
@raomsr8576
@raomsr8576 Год назад
Very valuable interview seen in this NEWS 18 channel. Seems to be This is first time this anchor"s programme gone through without any interruption /arguments etc with the guest. Quality maintained very well. Sincere thanks to Mr. AM for his casual answers and very informative to this younger generation.
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Год назад
Anna i am hatsup you
@pngfex
@pngfex Год назад
Fully qualified person for tamilnadu CM Annamalai
@muruganvasamuruganvasa8060
@muruganvasamuruganvasa8060 Год назад
Rock annamalai
@mcemahesh
@mcemahesh Год назад
One and one best political leader I have ever seen in tamilnadu...Annamalai sir always masss ❤ 💙 💜 💖 💗 💘
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx Год назад
He is the only honest and capable leader is TN. If we love ourselves, it is our duty to vote him to power to save our state. We should make sure that all our friends and relatives vote for BJP in the next elections.
@kondalhari8424
@kondalhari8424 6 месяцев назад
காலம் தந்த ஆளுமை. ஆளுமை நிறைந்த தலைமை அண்ணாமலை .
@RajanramuRajanramu
@RajanramuRajanramu Год назад
Annamalai ji 🙏 💐 ji
@rider370
@rider370 Год назад
Super speech Annamalai sir
@sridharas4306
@sridharas4306 Год назад
Annanalai really rocks. Great vision & great thinking. None of the present politician has the vision like him
@thangamani3983
@thangamani3983 Год назад
He is a pucca fraud. Comedian of TN politics 😊
@venkatesanshankar
@venkatesanshankar Год назад
Great Annamalai Sir well conveyed message should be an eye opener to learned dravidian philosophers. Jai hind wishing all succes to the Respected BJP leader of T Nadu
@streetsmarttraders3086
@streetsmarttraders3086 Год назад
Annamalai Anna 🔥🔥🔥
@draj8925
@draj8925 Год назад
Good interview 👍
@brunotmartin2905
@brunotmartin2905 Год назад
Jai annamalai ji🙏🙏
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Год назад
மக்களில் ஒருவர் அண்ணன் அவர்கள் .....
@Healigmusicdoctor
@Healigmusicdoctor Год назад
🔥🔥🔥🔥❤️❤️❤️
@mohanramalingam879
@mohanramalingam879 Год назад
அண்ணாமலை அண்ணனுக்காக மட்டுமே இந்த சேனல் பார்க்கிறேன்..
@rameshkumar-so3ye
@rameshkumar-so3ye Год назад
Annamalai sir next cm 👍🙏🙏🙏🙏🙏
@vaibhavraj6305
@vaibhavraj6305 Год назад
Annamalai always 🔥🔥🔥
@ramkumarbs9331
@ramkumarbs9331 Год назад
மல டா அண்ணாமலை 🔥🔥🔥🚩🚩🚩🚩🔥🔥🔥🔥
@visusudha6613
@visusudha6613 Год назад
முதலில் , நம்ம பள்ளிகளி்ல் தமிழாசிரியர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது?
@komethen3602
@komethen3602 Год назад
Annamalai sir super excellent
@rameshpalani1568
@rameshpalani1568 Год назад
சூப்பர்
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 Год назад
👍🙏
@basgaranbasgaran1913
@basgaranbasgaran1913 Год назад
ஐயா திரு அண்ணாமலை அவர்கள் தாய் மொழியைப் பற்றி பேசும்பொழுது என்னை எழுச்சி உட்டும் வகையில் இருந்தது மிக்க நன்றி
@varadharajveeramalai8238
@varadharajveeramalai8238 9 месяцев назад
Thanks
@varadharajveeramalai8238
@varadharajveeramalai8238 9 месяцев назад
Ggvgvvv
@PALLAVA2023
@PALLAVA2023 Год назад
இன்றுதான் இது தொலைக்காட்சி என்ற அந்தஸ்த்தை அடைந்து, பிறந்துள்ளது. வாழ்த்துகள்.
Далее
Backstage or result?😈🔥 @milanaroller
00:12
Просмотров 8 млн
КИТАЕЦ ЗА 24 МИЛЛИОНА / РАЗГОН
1:10:06
BJP's Annamalai clashes with reporters again
7:36
Просмотров 1,6 млн