@@SurrenderAtSriSkanda, முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது! பைபை43{₹√ ஒ!+"($$+#$(+$2னனனனை088.??!/!/!/!9(
செம ஸ்கிரிப்ட்., யாருப்பா அது டயலாக் ரைட்டர் டயலாக் எல்லாம் குபீர் சிரிப்பு ., அருண் அண்ணா வர வர அழகா மாறிட்டு வரீங்க., சிரிஜா சிறப்பு , வழக்கம் போல ராணி அம்மா கலக்கல்.. அண்ணா தங்கை அலப்பறை அசத்தல்.!
உண்மையா வயிறு குலுங்க சிரிச்சேன்.....!!!இந்த மாதிரி அழகான காமெடி எல்லாம் படங்கள்ல இருக்கிறதே இல்ல இந்த மாதிரி நல்ல நல்ல காமெடி எல்லாம் எதுவுமே இருக்காது நீங்க எப்பவுமே மஸ்தான் !!!
சிறப்பு... சிறப்பு... ஆனால் @1:40 அம்மா முகத்துல இல்லாத மூக்குக் கண்ணாடி எப்படி @1:43 ல வந்துச்சு... 😂😂😂 யதார்த்த வசனங்கள்... சிறப்பு சிறப்பு .. வாழ்த்துக்கள்... :)
ஜி. மனுஷாள் எல்லாமே இதுல ஒண்ண நம்புறது தானே. சுருக்கமா சொல்றேன். 1. ஒரே வாழ்க்கை. மரணத்துக்கப்புறம் சொர்கம் அல்லது நரகம். 2. மறுபிறவி: பலபிறவிகள் எடுத்து இறைவனை அடைந்துவிடலாம் 3. செத்தா எல்லாமே முடின்ஞ்சு !!கடைசி "சங்கு" கூட நமக்கு கேக்காது. தெய்வமே கிடையாது இல்லவே இல்லை. இந்த மூணுல எந்த நம்பிக்கை சமூகத்தில் பாவத்தை குறைக்க பயம் தரும்? Select which belief will give more fear to stay away from sinning and do good to human culture
@@prinzzzmugimurugesan2169 ஜி. மனுஷாள் எல்லாமே இதுல ஒண்ண நம்புறது தானே. சுருக்கமா சொல்றேன். 1. ஒரே வாழ்க்கை. மரணத்துக்கப்புறம் சொர்கம் அல்லது நரகம். 2. மறுபிறவி: பலபிறவிகள் எடுத்து இறைவனை அடைந்துவிடலாம் 3. செத்தா எல்லாமே முடின்ஞ்சு !!கடைசி "சங்கு" கூட நமக்கு கேக்காது. தெய்வமே கிடையாது இல்லவே இல்லை. இந்த மூணுல எந்த நம்பிக்கை சமூகத்தில் பாவத்தை குறைக்க பயம் தரும்? Select which belief will give more fear to stay away from sinning and do good to human culture.
Started to watch nakkalites since sday midnyt!!! Trust me I did not sleep... Watched all episodes back to back... So much entertainment.... Crazy people...
Sema semaya iruku epomey I love intha episode epomey kitathatta 100 times pathurupen enaku Anna ila Anna ungla enaku romba pudikum Arun Anna ...... Luv u Arun Anna ...... Enaku Anna ilanu romba aluthurkn anna.but intha episode patha kashtam ealam paranthu santhosama airuven lonely feel poidum nakkalites pota episodes layea intha episode vera level rooommmmmbbbbaaa pudikummmmmm nu katttthi soldren annnaaaaaaaa...