அன்னபூர்ணே விசாலாட்சி தாயே. ! காஞ்சி காமாட்சியுடனும் மதுரை மீனாட்சியுடனும் நாகை நீலதயாட்சியுடனும் ஆரூர் கமலாம்பிகையுடனும் ஓர் உருவாய் வந்து என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டுகிறேன்.உங்கள் அனைவரது திருப்பாதங்களுக்கும் அடியேன் கோடானுகோடி நமஸ்காரங்கள் மானசீகமாக செய்து கொள்கிறேன்.
I surrender myself to the lotus feet of Amma annapoorneshwari ....I ardently ask her blessings for the marriage of my daughter & my son .May Amma be with me to fulfill my responsibility of this janma......namaste