வீடியோ ஆரம்பத்தில் நல்லா சிரிச்சு சிரிச்சு என்னையும் சிரிக்க வெச்சு ஆனால் வீடியோ முடிவில் பார்த்தால் அப்படியே change ஆயிடுச்சு அதான் ரிஷி We are Rishgang ❤❤❤❤
அய்யயோ..😱😱😱😱.. நைட்ல போய் கதை கேற்கும் போது. திர்லிங்கா தான் இருக்கு..😳😳😳.. மினிட் மிஸ்ட்ரி சேனல்லையும். போய் கதை போட்டுருக்காங்க..திர்லிங் வேனுனா ரியாக்ட் பண்ணுங்க..🤗🤗