Тёмный

Anura Kumara Dissanayake -வுக்கு 2 ஆபத்துகள்! கலைகிறதா AKD ஆட்சி?! | Sri Lanka | Unmaiyin Tharisanam 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 23 тыс.
0% 0

#anurakumaradissanayake #unmaiyintharisanam #srilanka #jvp #gotabayarajapaksa #srilankapresident #narendramodi #ranilwickremesinghe #jvpsrilanka #srilanka #srilankanews #economiccrisis #ibctamil
Anura Kumara Dissanayake -வுக்கு 2 ஆபத்துகள்! கலைகிறதா AKD ஆட்சி?! | Sri Lanka | Unmaiyin Tharisanam
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
ReeCha Organic Farm
ReeCha:- reecha.lk/
Email: info@reecha.lk
Phone: +94 77 777 2353
---------------------------------
Daily Fresh Fruits India Private Limited
Follow us : / dailee_india
For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@antonanthony9466
@antonanthony9466 16 часов назад
இந்த உலகம் ஈழ தமிழ் மக்களுக்கு கற்று தந்த பாடம் வேடிக்கை பார்ப்பது எவன் அடிபட்டு செத்தாலும்....
@04jeevan
@04jeevan 15 часов назад
😂😂😂
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 17 часов назад
இலங்கையில் உள்ள ஊழல் வாதிகளுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்க வேண்டும் இதற்க்கு அங்கு உள்ள மக்கள் மிகவும் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும் இதற்க்கு மக்கள் அனுரவிற்க்கு பக்க பலமாக இருக்க வேண்டும்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 15 часов назад
முதலில் வீங்கிப்பெருத்த சிங்கள முப்படைகளில் உள்ள ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா???
@RamaswamyManickam
@RamaswamyManickam 16 часов назад
Akd நிச்சயம் இலங்கையை மாற்றுவார் மக்கள் பாதுகாப்போடு வெல்வார் தோழா
@shalom1352
@shalom1352 15 часов назад
டேய் மூதேவி.... தேசியக் கொடியிலேயே தமிழன் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கான் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். நீ பகுத்தறிவு இல்லாத மாடு போலக் கொமண்ட் போடுறாய்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 16 часов назад
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@KavithashKavithas
@KavithashKavithas 17 часов назад
நன்றி அண்ணா உங்களின் பதிவுக்கு முடிந்தால் இஸ்ரேல் ஈரான் சமகால அரசியல் குறித்து உங்கள் பதிவை எதிர் பார்க்கின்றோம்
@SasjSasi-nt1rs
@SasjSasi-nt1rs 12 часов назад
Muthal porantha srilankava pathi kealunga
@srikanthcolin4675
@srikanthcolin4675 12 часов назад
எதைப் பற்றியாவது பேசுங்கள் . ஆனால் யுக்ரேன் -ரஷியா பற்றிமட்டும் பேசிவிடாதீர்கள் . நன்றி
@srikanthcolin4675
@srikanthcolin4675 12 часов назад
என் மனதில் உள்ளவற்றை அப்படியே கூறிவிட்டது இந்தக் காணொளி . நன்றிகள் நிராஜ் அண்ணா
@fatimafaumiya2652
@fatimafaumiya2652 12 часов назад
மீண்டும் மண் குதிரையை நம்பி தமிழர்கள் ஆற்றில் இறங்குகிறார்கள்
@kuganasabeshanveluppillair2353
@kuganasabeshanveluppillair2353 9 часов назад
நானும் ஒரு இலங்கையன்தான் என்று உரத்துச் சொல்ல வைத்த மாண்புமிகு அனுரா அவர்களுக்கு நன்றி. தமிழர்களின் பலம் முழுதும் அவரின் கரத்தை பலப்படுத்னால் மாற்றம் கண்டிப்பாக வரும்,
@anushanthysutharsan1747
@anushanthysutharsan1747 7 часов назад
100% true
@LinkesjudiJudi
@LinkesjudiJudi 14 часов назад
Grate man good work .AkD. God bless you
@அழகன்_வி
@அழகன்_வி 11 часов назад
கடைசியில் தற்குறி 2K kids ஐ வைத்து செய்தது தரமான சம்பவம்😂😂
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 13 часов назад
ஐயா நீங்கள் என்ன சொன்னாலும் தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள்.
@saravanankumar6603
@saravanankumar6603 15 часов назад
நல்லாட்சி உண்டானால் மகிழ்ச்சி தான், புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்🎉
@AshaAsha-u9m
@AshaAsha-u9m 17 часов назад
Super super
@jeganjoyel5837
@jeganjoyel5837 15 часов назад
Thank you
@jfasil5880
@jfasil5880 15 часов назад
அண்ணா இந்த செய்தியை சிங்கள மொழியில் போடமுடியுமா
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 18 часов назад
❤❤❤❤❤❤
@somasundaram6753
@somasundaram6753 17 часов назад
Nantrigal ñiraj sir
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 10 часов назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍 உண்மை தான் உங்கள் தகவல்
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 15 часов назад
Super explanation thamby.
@kanthakannan
@kanthakannan 16 часов назад
❤❤❤
@henryaseerwatham6163
@henryaseerwatham6163 14 часов назад
அனுரவின் ஆட்சியை 5 வருடங்கள் ஒன்றும் செய்ய முடியாது
@marikarmubarak9172
@marikarmubarak9172 16 часов назад
Mr David, it's excellent analysis, sir. we all must get together to save our nation, irrespective of religion or race. Journalists will play major roles in order to bring our country prosperous. It's a great chance to build up a nation with all communities. It's a dream to live in our country with the atmost peace and happiness.
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 13 часов назад
சிறப்பு👍 💐
@SatheesSaji-m2v
@SatheesSaji-m2v 14 часов назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@rubann123
@rubann123 10 часов назад
அருமையான பதிவு அண்ணா
@thirumuruganpandurangan4316
@thirumuruganpandurangan4316 14 часов назад
💯 percentage is true Thanks bro
@PunithaRaj-t7w
@PunithaRaj-t7w 16 часов назад
👍👏👏👏👌
@RTA284
@RTA284 14 часов назад
Last touch about Chandrika is 100% correct
@makeshmakesh4892
@makeshmakesh4892 9 часов назад
அருமையானபதிவுநன்றி
@srajanrajan2178
@srajanrajan2178 16 часов назад
Supper
@hhshhshshhs4237
@hhshhshshhs4237 17 часов назад
Wooooow unga kuralil anura iyavai parriya...alako alaku mei silirthu phone neengal pallandu kalam valonum anna.nan batticaloavil irunthu.ippothan engaluku sirantha janathipathi kidachirukar❤
@Anonilavan
@Anonilavan 14 часов назад
@ravithravith9580
@ravithravith9580 17 часов назад
அரபு வசந்த புரட்ச்சி ஆரம்பித்து வைத்த முதல் புள்ளி
@P.malarmrat
@P.malarmrat 15 часов назад
👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌
@JeganParani
@JeganParani 13 часов назад
👌👌👌
@stephenalexdon5553
@stephenalexdon5553 14 часов назад
Ungaloda karuthu epovum mass dhan bro ..epovum salikkadhu 👍
@h.rights
@h.rights 12 часов назад
A K D முற்றிலும் வித்தியாசமானவர் என்பது அவரது வார்த்தையில் அல்ல செயல்களில் தெரிகிறது.அவர் வடக்கிலும் கிழக்கிலும் தொழிற்சாலை கட்டுவாரோ இல்லையோ நிச்சயம் விகாரைகள் கட்டமாட்டார்.
@MatthewsRuby-ge9nt
@MatthewsRuby-ge9nt 17 часов назад
AkD
@KunaVathi-vp6kr
@KunaVathi-vp6kr 16 часов назад
இங்குள்ள பிரச்சனையை இலங்கையில் வாழும் மக்களாகிய நாம் பார்த்துக்கொள்வோம் இந்தியாவின் ஊழலை பற்றி நீங்க இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு செய்யுங்கள் காரணம் இந்திய மக்களோட நிலை சினிமா சினிமா ஆனால் இலங்கை மக்களாகிய நாம் அரசியலிலும் நாளாந்த வாழ்விலும் தான் அக்கறை கொண்டுள்ளோம்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 15 часов назад
உங்களையெல்லாம் நினைச்சால் 😂😂😂. 2009இ்ல் இலங்கையின் பாதுகாப்பு அரணை உடைத்து சிங்களம்,இந்தியா தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டு விட்டதன் விளைவுதான் இன்றைய இலங்கையின் அவலம்.
@mm.kethees8495
@mm.kethees8495 15 часов назад
அண்ணன் தமிழ் உச்சரிப்பும், வீரம் செறிந்த குரல் தொனியும் இவர் யார் என்பதை சாதாரணமாக புரிந்து கொள்ள வைக்கின்றன. இப்படி ஒரு தெளிவான தமிழில் தமிழ்நாட்டு சினிமாவோ அல்லது ஊடகங்களோ செய்து காட்டட்டும் பார்க்கலாம். ( இவர் நிராஜ் டேவிட் அண்ணன் ஈழத் தமிழர்)
@saravanankumar6603
@saravanankumar6603 15 часов назад
சொன்னவர் கருத்து சரியா தவறா என்று பாருங்க, அவர் இந்தியாவா, இலங்கயானு பாக்காததிங்க, அப்படி இவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால், பார்க்கவேண்டாம், ஒட்டுமொத்த தமிழர்களும் சினிமா காரர்களின் பின்னால் போகிறார்கள் என்பது அடி முட்டால் தனம்.
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 14 часов назад
இந்தியா ஊழல் என்றாலும் உலகின் 3ம் பெரிய பொருளாதார நாடு. சினிமா என்றாலும் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வியறிவு பெற்ற மாநிலம். தமிழ்நாட்டில் இருந்து உலகில் பெரிய நிறுவனங்களில் இல்லாதவர்கள் இல்லை. இந்திய பெருநிறுவனங்களிலும் இல்லாமல் இல்லை. இலங்கை இதுவரை வாங்கி உள்ள 6 பில்லியன் கடனில் வட்டியை யாவது தருமா? தரப் பாருங்கள். அது எங்களின் வியர்வை. இரத்தம்
@அழகன்_வி
@அழகன்_வி 11 часов назад
தற்குறி நிராச்சே ஈழத்தவர் தான் 😂😂
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 15 часов назад
அருமை.2009இல் இறையாண்மை இழந்த இலங்கைத்தீவை அநுர உட்பட எந்த சிங்களத்தலைவர்களால் மட்டுமல்ல இனி எந்தக்கடவுளாலும் காப்பற்ற முடியாது. தமிழர்கள் நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.
@muralib1857
@muralib1857 14 часов назад
100 % RIGHT STATEMENT.
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb 16 часов назад
ஆம் சிந்திக்க‌வேண்டி உள்ளது
@alanmoorthy9244
@alanmoorthy9244 10 часов назад
நல்ல கொளுத்தி போடுங்க இன வாதத்தை கக்கி தானே நம் இனம் அழிந்து போய் இருக்கு. எல்லோரும் சேர்ந்து கொளுத்தியது காணும்.
@nironiro2595
@nironiro2595 17 часов назад
Final dutch 2k kids😂😂😂
@AKSKhan-ms8ei
@AKSKhan-ms8ei 15 часов назад
Very good comment and we all asking you to give us this comment in Sinha language
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 16 часов назад
AKD Is hero, TNA is Zero. Please go home TNA.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 16 часов назад
The foolishness is a birthright of someone 😂
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 16 часов назад
@@ganeshankadiravelu2425 TNA cheated our people. No one believes them.
@ajinscreation7228
@ajinscreation7228 9 часов назад
Epadi sir ivlovu azhaga perfect ah solluringa ❤❤❤
@News91trichy
@News91trichy 14 часов назад
அன்பு அறிவிப்பாளர்
@thirumuruganpandurangan4316
@thirumuruganpandurangan4316 13 часов назад
Almost your content is 90 percentage is true congratulations
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 16 часов назад
Akd ❤❤❤❤❤❤❤❤❤❤
@tharsan8060
@tharsan8060 17 часов назад
Ethuthan unmai 💯 2k wait en see. Naangkal kattu kondathu thadiya singkalan viddukku vanthal pai virikkatha ethuthan engkalukku therinchathu
@umarsharaf3745
@umarsharaf3745 13 часов назад
Excellent content 👌
@benics1018
@benics1018 11 часов назад
AKD is not a driver,He is a mechanic.
@haridhiyav7677
@haridhiyav7677 11 часов назад
இந்த சேனலை நம்ப வேண்டாம். வடக்கு, கிழக்கு, மலையகம் அல்லது மாவட்டத்தைச் சுற்றியுள்ள தமிழ் மக்கள், ADKக்கு வாக்களிக்கவும். தயவு செய்து, தமிழ் கட்சிகளை நம்ப வேண்டாம், அவர்கள் தங்கள் வசதிகளை பேரம் பேசி உங்கள் வாக்குகளை நம்பி வாழ்கிறார்கள்
@shri9933
@shri9933 18 часов назад
Srilanka people nimmathiya iruntha Indian ku porukkate? Athuvum Sinhala makkalaiyum tamil makkalaiyum otrumaija irukkave vidamaaddangal, because engala vachutan avangal politics panraangal, padupaavigal 😢
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 16 часов назад
It's true
@hassan-kb7rc
@hassan-kb7rc 15 часов назад
Iduthan unmai usa pol aduthadu india
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 14 часов назад
@@shri9933 2009 இல் ஈழத்தமிழர் மீதான சிங்களத்தின் இனவழிப்புக்கு இந்தியாதானே முற்றுமுழுதான பங்குதாரர்.ஆக இந்தியாவின் சூழ்ச்சிலைக்குள் சிறீலங்கா.
@AliIssa-j2h
@AliIssa-j2h 12 часов назад
Bank?
@shri9933
@shri9933 17 часов назад
Athilayum ooolal illatha naadu Srilanka endral piragu Indian civilization will the same so there is stupid politics leaders can NOT allow that srilanka without corruption. Corruption is a network you know Indian stupid politicians 😡 don’t play with people who affected by war, now both of ( tamil, Sinhala) and Muslims are understanding everything and they accept unity is the best choice to develop the country and a country developing is a best choice to people and their prosperity health and wealth. Hope we protect Anura because we need him, he is only one educated guy there, and he removed all dirt poor politicians now there, I love him pray for Anura will keep up his actions , My God bless him ever ❤️❤️🙏
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 16 часов назад
Akd ❤
@M.Naseer-76
@M.Naseer-76 14 часов назад
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 12 часов назад
Anura has a Technocratic government
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 часов назад
Duck or eagle think about brother's and sister's get the challenge 4 / c conform clear codan control watching from Saudi Arabia ⚘🙏🌏
@claraus9249
@claraus9249 15 часов назад
As you said they are Knowledge less 2K imps actually
@SASUKE-4
@SASUKE-4 13 часов назад
🌹 thank you for your video 🌹 yengal nattukku nermayana unmayana yelalai kudupathil piranha anura janathibathi anathu roomba perumaya irukku,👍💪 jesus appatha ivarai janathi bathiya thertheduthar...✝️ 2019 nadatha charch il aniyam
@Parani-uv5iu
@Parani-uv5iu 17 часов назад
வாங்கோ வாங்கோ டேவிட்
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 16 часов назад
Allah bless you akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jaganadhanjaganadan2306
@jaganadhanjaganadan2306 16 часов назад
இது..செய்தி
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 16 часов назад
Chandrika yuddham seiyaamal pechuvaarthaiku sendraar endru thannudaiya minister padhaviyai resign seidhavar dhaane endha AKD ?😢😢😢😢
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 15 часов назад
உண்மை.இது விளங்காத இப்போதைய அரசியல் அரைவேக்காடுகள்.காலம் பதில் சொல்லும்.
@sathyanloveofjesus
@sathyanloveofjesus 8 часов назад
Ceylon people don’t mis him Anura, anura
@Friendship-y6t
@Friendship-y6t 12 часов назад
Akd❤
@sajanthansajan3114
@sajanthansajan3114 12 часов назад
இம்முறை Akd ❤...
@amaldias6248
@amaldias6248 11 часов назад
ஐயா டேவிட், தூர நின்று வேடிக்கை பார்க்கச் சொல்லுவது 1. தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதையா? 2. தமிழ் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பதையா? (அதுதான் நமது வாக்கில் தேர்வாகி பெரும்பான்மையிடம் எம்மை விற்று சுகபோகம் அனுபவிக்கிறார்களே) 3. நீங்கள் இந்திய றோவின் கைக்கூலி மீடியா என்று எம்மை உணர்ந்துகொள்ள சொல்வதையா ? எதைச்சொன்னாலும் செய்தாலும் தமிழன் புறத்தால் என்பதைவிட அகத்தால் நாதியற்றவனாக்கப் பட்டுவிட்டான் என்பதே கசப்பான உண்மை !!!!
@sunman4218
@sunman4218 7 часов назад
தமிழர்கள் போராடியபடியால் தான் தமிழ் தேசிய மொழி ஆக்கப்பட்டது. தமிழர்கள் போராடியபடியால் தான் 13ம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்கள் போராடியபடியால் தான் உலகம் எங்களை பாதுக்காக்க ஐநா வரை நகர்வு செய்தது. இன்று சும்மா வந்து சீன் கதைக்க கூடாது. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியும். எமது முன்னோர் போராடாது விடிருந்தால் நீயும் வேறு மொழியில் தான் கொமென்ட் போட்டிருப்பாய்.
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 10 часов назад
Israel gasa war patthi news thanga
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 16 часов назад
Andha Chandrika ennum samadhana puravai pinam thinnum kazhugaha maatriya perumai JVP yaiyum, adhil perum pangu edhe AKD yaiyume serum.......😢😢😢😢😢
@kavi-gi2rb
@kavi-gi2rb 15 часов назад
Israel news podunko
@parakitssongspara1090
@parakitssongspara1090 16 часов назад
Sir chariyaka sollukitar, parviyslarkale yours yosithu vaakku aliyunkal Anura ali aapathil muduyum.enave sanku sinnathitke vaakku sliyunkal , youngers sinthiyunkal,maayaiye kandi emarsteerkal..
@Sajith-cz9hy
@Sajith-cz9hy 10 часов назад
Don't worry you telling that Sri lankan vehicle Anura can driving new genaresaon can make to rapear
@jesvinfernando8968
@jesvinfernando8968 16 часов назад
Mr David, Chandrika aatchil oru war time aatchi. Ippothu appati ondrum illai. Kadanda janathipathilkal seitha thawarinal purntha wanda thalaiwar than AKD. AKD ennam wera Chandrika ennam wena. Unmai thanmai purinthu kathaikakawum.
@Sajith-cz9hy
@Sajith-cz9hy 10 часов назад
Where are you Indian?
@ShanPragash
@ShanPragash 15 часов назад
Appa neenkal LTTE vaiththu kollai adyththjddu eppa nadakam adukirathai yarudda poi kekkirathu neethy semmarykal..
@SripaskarNadarajah
@SripaskarNadarajah 9 часов назад
Un
@thiyagarajahthinesh6534
@thiyagarajahthinesh6534 15 часов назад
இந்தியா வாழ் ஒண்டும் செய்ய ஏலா
@southocean-ic3xq
@southocean-ic3xq 14 часов назад
அப்படியா சரி வாங்கிய கடனையும் குறைந்த விலையில் கிடைக்கும் பெட்ரோல் உணவுப் பொருட்கள் மற்றும் உங்கள் என அனைத்தையும் நீங்கள் இந்தியாவின் பொருட்களை வாங்க வேண்டாம் ஏண்டா நன்றி கெட்ட நாய்களை திங்க சோறு இல்லாமல் கொடுத்த நாங்கடா விசுவாசமா இருக்கணும் அதனால தானே நீங்க உங்க நாட்டுக்குள்ளே அடிச்சுகிட்டு அழியிறீங்க 😂😂😂
@yogeenaturelover3449
@yogeenaturelover3449 8 часов назад
Neenga sollura ellaththukkum ore theervu suthanthiram kidaichchi 76th years eththanaiyo katchigal eththanaiyo janathipathigal aatchi senjirukkanga so ethume nallathu nadakkala so just 5yrs wait panni parppome...!!! Ivalo kaalama aatchi senjavanga Amaichchargalukkum panakkaravangalukkum than kudumbaththukkagaum aatchchi senjavanga but now adi matta makkalda kastam nastam unarvugala purinja therinja satharana oru eliya kudumbathula pirantha pokkisam tha AKD so tamil sinhala Muslim Christian apidingura verupadu illama namba naatta nalla nilamaikku kondaruvaru sure...
@ramans5938
@ramans5938 17 часов назад
Unless all sections of people including tamils ,n unite themselves for country improvement no peace keep religions away country first Mere blaming other is useless Avoid hero worship
@Decki777
@Decki777 16 часов назад
Ilangaya nasama akurathu India thaan India vil irukum Tamilargal engaludaiya thoppul kodi uravu illai appadi avargal engaludaiya thoppul kodi uravaga irunthirunthaal Por nadanthirakum pothu Puligal amaipill latcha kanakil sernthu irupaarhal . Ilengai Tamilargala matrum Singkalavargal ellam Ravananin pera pillaigal Ravananin pera pillaihala sernthu valvom . Enna porutha varai kum urimai kaaha poraduvathu sari Aanal thani Naadu ketu ilangaiyai piripathu thaavaru.
@KANNANRam-k1n
@KANNANRam-k1n 13 часов назад
You are reading your channel owner Subaah Karan’s script no any feelings about Tamil people feeling your boss spent millions of pounds to create a party in northern province ‘ we can easily understand about your media and your boss’s plan
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 10 часов назад
Nee yaru da
@easwaransinnadurai5505
@easwaransinnadurai5505 14 часов назад
Mr. David உமது விருப்பம் ரணிலா பந்தம் பிடிக்க வேணா
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 14 часов назад
அடங்க மாட்டீங்களா? இப்படி எத்தனை நாட்களுக்கு பிளைப்பு நடத்தப்போகிறீங்கள். நீங்கள் சொன்ன car உதாரணத்திற்கே வருவோம். வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, எத்தனை கறள்கள் clean பண்ணப்பட்டுவிட்டது. 20 வருடங்களுக்கு மேலாக மூடி இருந்த எத்தனை வீதீகள் திறந்தாகிவிட்டது, Easter விசாரணை தொடங்கிவிட்டது. புலனாய்வு துறை பெரியவரை அனுப்பி விட்டாகிற்று. அரச சொத்துக்கள் திருப்பி எடுக்கப்படுகிறது. துப்பாக்கி விசாரணையில். Diplomats Passport விசாரணையில். பாதுகாப்புச்செலவுகள் விசாரணையில், பொருட்கள் சில விலை குறைப்பு நடைமுறையில், இப்படி சொல்லலாம், ரொம்ப கவலைபடாதீங்க. இந்த car எடுக்கும் போதுதான் அப்படி இருந்தது, இப்ப ஓடுகிற condition க்கு வந்து விட்டது, சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்றால் கொடியை தூக்கிபிடிப்பீங்களா? இந்த ஆறு மாதம் எதற்கு. உங்கட இந்த இத்துபோன அரசியல்வாதிகளை கொண்டுவருவதற்கா? கணீர்என்ற குரலையும் வார்த்தையாலங்களையும் கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் பிளைப்பு நடத்துவீர்கள்?
@samivel1781
@samivel1781 17 часов назад
தமிழ் இளையோர் தரப்பு AKDயை தங்களுடைய கதாநாயகனாக கருதக்கூடாது.... தமிழ்இனத்தில் நல்ல தூய்மையான அரசியல் ஆளுமைகளை அடையாளம் காணவேண்டிய தருணம் இது. ஈழநாடு என்ற இலக்கில் உறுதியும் அதற்கான காலத்தைநோக்கி பயனிக்கவேண்டும்.
@vinothan5096
@vinothan5096 16 часов назад
Ivarthaan vadakku kilakkai pirithawar
@M.Naseer-76
@M.Naseer-76 14 часов назад
இன மத மொழி எனும் பேதங்கள் இன்றி, சுபிட்சமான ஒரு நாடும் அந் நாட்டு மக்களின் வாழ்வும் ! உங்களைப் போன்ற பிரிவினை வாதம் பேசும் கறையான்களாலேயை செல்லரிக்கப் படுகின்றன.
@SukiUdayann
@SukiUdayann 13 часов назад
Tamilan pee pee
@kanistan7318
@kanistan7318 15 часов назад
இனவாதம் பற்றி பேசும் போது ஏன் மதம் பற்றி பேசுகிறீர்கள் உங்கள் கிறிஷ்தவருக்கு இடம் தரவில்லை என்று மதவாதம் பற்றி பேசுகின்றீர்கள்
@shalom1352
@shalom1352 14 часов назад
உண்மைதானே..
@M.Naseer-76
@M.Naseer-76 14 часов назад
@@shalom1352 இன மத மொழி எனும் பேதங்கள் இன்றி, சுபிட்சமான ஒரு நாடும் அந் நாட்டு மக்களின் வாழ்வும் ! உங்களைப் போன்ற பிரிவினை வாதம் பேசும் கறையான்களாலேயை செல்லரிக்கப் படுகின்றன.
@M.Naseer-76
@M.Naseer-76 14 часов назад
இன மத மொழி எனும் பேதங்கள் இன்றி, சுபிட்சமான ஒரு நாடும் அந் நாட்டு மக்களின் வாழ்வும் ! உங்களைப் போன்ற பிரிவினை வாதம் பேசும் கறையான்களாலேயை செல்லரிக்கப் படுகின்றன.
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 10 часов назад
Unga poi news
@04jeevan
@04jeevan 13 часов назад
😂😂😂
@nemikanth9443
@nemikanth9443 11 часов назад
சரியாக சொன்னிங்க..
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 часов назад
Duck or eagle think about brother's and sister's get the challenge 4 / c conform clear codan control watching from Saudi Arabia ⚘🙏🌏
@SASUKE-4
@SASUKE-4 13 часов назад
🌹 thank you for your video 🌹 yengal nattukku nermayana unmayana yelalai kudupathil piranha anura janathibathi anathu roomba perumaya irukku,👍💪 jesus appatha ivarai janathi bathiya thertheduthar...✝️ 2019 nadatha charch il aniyam
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 12 часов назад
AKD
@krishachrisha
@krishachrisha 13 часов назад
இந்த சேனலை நம்ப வேண்டாம். வடக்கு, கிழக்கு, மலையகம் அல்லது மாவட்டத்தைச் சுற்றியுள்ள தமிழ் மக்கள், ADKக்கு வாக்களிக்கவும். தயவு செய்து, தமிழ் கட்சிகளை நம்ப வேண்டாம், அவர்கள் தங்கள் வசதிகளை பேரம் பேசி உங்கள் வாக்குகளை நம்பி வாழ்கிறார்கள்.
@nironiro2595
@nironiro2595 17 часов назад
❤❤❤❤❤
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 17 часов назад
❤❤❤❤❤❤❤
@Mohanmohananu
@Mohanmohananu 15 часов назад
❤❤❤❤❤
@SureshShiva-qf5yl
@SureshShiva-qf5yl 16 часов назад
Akd❤❤❤❤❤
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 часов назад
Duck or eagle think about brother's and sister's get the challenge 4 / c conform clear codan control watching from Saudi Arabia ⚘🙏🌏
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 часов назад
Duck or eagle think about brother's and sister's get the challenge 4 / c conform clear codan control watching from Saudi Arabia ⚘🙏🌏
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 часов назад
Duck or eagle think about brother's and sister's get the challenge 4 / c conform clear codan control watching from Saudi Arabia ⚘🙏🌏
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 785 тыс.
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 785 тыс.