நான் செய்த பாவம் மகாபெரியவா அவர்களை நேரில் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்காதது. நான் செய்த புண்ணியம் தினமும் மகாபெரியவா அவர்களை பற்றிய மிக உயர்ந்த கருத்துடைய பாடலை கேட்டு நாளை தொடங்குவது. நன்றி பெரியவா. உங்கள் பாதம் நான் சரணடைந்தேன்.
இறைவனால் அனுப்பப்பட்ட மகான். மக்களின் வழிகாட்டி. இன்றைய அவசர உலகத்தில் எது உண்மை எது பொய் இந்த மனித பிறவி ஏன். மனித பிறவியை எப்படி வாழ்ந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உபதேசம் செய்த மகான் ஶ்ரீ மகா பெரியவா. அவரை நான் என் வாழ்நாளில் சில மணிநேரம் நினைத்துள்ளேன். என் உயிர் உள்ள வரை மகாபெரியவா நான் நினைக்க வேண்டும். மகா பெரியவா கருணை இன்றி என் வாழ்நாளை கடக்க இயலாது. மகா பெரியவா பாதமே சரணம். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Excellent every morning I will listen this song after listening I will start my day going to work and start doing things. Really I don’t find words to praise the beautiful voice sung by singer except wishes and pray for him for his long life and prosperity with good health to him and to his family members too. and for the viewers who listens and watch this song and utter and chant the guru name always for them too. Stay blessed.
🙏🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகளே இல்லை என்ன பாக்கியம் திரு உடையாளு பாகவதர் அவர்களுக்கு. மஹாஸ்வாமிகளை கண்ணில் நிறைய வைத்து கண்ணீரையும் நிறைய வைத்து விட்டார். மஹா ஸ்வாமிகள் அருளால் நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்னும் நிறைய பாட வேண்டும் ஐயா.🙏🙏
Paramachaaryaal sri sri sri chandrasekharendra Saraswathi swamigal is an avataaram of Lord Shiva himself. It is a sheer blessing to have lived during his times and had his darisanam on multiple occasions.... Not even a single day passes without his thoughts and blessings. Jaya jaya shankara hara hara shankara kaanchee shankara kamakoti shankara