Тёмный

Ape Petrol engine vs Diesel Engine Tamil comparison | ape HT Range tamil | ape xtra LDX | 

Coimbatore Autokaran
Подписаться 4,2 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Piaggio ape company introduced three wheeler petrol commercial vehicles in india first time.
This video is fully about ape petrol engine vs Diesel engine. comparison of both engine's.
பியாஜியோ அபே நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக முச்சக்கர வண்டி பெட்ரோல் வணிக வாகனங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த காணொளி முழுமையாக அபே பெட்ரோல் இயந்திரம் மற்றும் டீசல் இயந்திரம் பற்றியது. இரண்டு இயந்திரங்களின் ஒப்பீடு.
social media contact:
instagram id:
/ coimbatore_autokaran
Face book
/ 240768001204162
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@manibalan209
@manibalan209 2 года назад
Sir emi க்கு down pay and document என்னென்ன வேண்டும்
@vigneshsubramanyaa2252
@vigneshsubramanyaa2252 3 года назад
நீங்க என்ன வண்டி வாங்க போறீங்க.. அத சொல்லுங்க..
@CoimbatoreAutokaran
@CoimbatoreAutokaran 3 года назад
நமக்கு BS 4 தான் நண்பா...
@a.p.a8466
@a.p.a8466 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@CoimbatoreAutokaran
@CoimbatoreAutokaran 3 года назад
நன்றி நண்பா.. 🙏 உங்க நண்பர்களிடம் பகிருங்கள்...
@galattagaming3515
@galattagaming3515 3 года назад
Nenga antha wight la sonna mari yarum solliruka matanga wight......maintenance ....vara leval 😂😂😂 200subscribe all the best bro
@CoimbatoreAutokaran
@CoimbatoreAutokaran 3 года назад
பெண்களுக்கு அவரது கூந்தல் மிகவும் முக்கியம் எனவே அதை நன்கு பராமரிப்பார்கள்.... அதுபோல நமக்கு நம் வாகனம் தான் மிகவும் முக்கியம் எனவே நாம் அதை நன்கு பராமரிப்போம்....🙏
@AnandAnand-cv6xf
@AnandAnand-cv6xf 3 года назад
*petrol பெட்ரோல் இன்ஜின் டார்க் குறைவு அதிகப்படியான லோடை இழுக்காது * டீசல் இன்ஜின் டார்க் மிக அதிகம் அதிகப்படியான லோடை இழுக்கும். *இவர் கூறுவது போல பெட்ரோல் இன்ஜின் அதிகமான லோடை இழுக்காது... *அதேபோல் டீசல் இன்ஜினில் கிடைக்கும் மைலேஜ் விட பெட்ரோல் இன்ஜினில் குறைவாகவே மைலேஜ் கிடைக்கும்.... சார் மாருதி சுசுகி கேரியர் first இந்தியன் பெட்ரோல் இன்ஜின் டிரக் ok
@CoimbatoreAutokaran
@CoimbatoreAutokaran 3 года назад
Ape petrol vehicle - டார்க் 24 Ape Diesel vehicle- டார்க் 23 நான் கூறியது முதன் முறையாக மூன்று சக்கர வாகனத்தில் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியது அபே என்று.... மைலேஜ் என்று பார்க்கும்பொழுது பிஎஸ் 4 மூன்று சக்கர வாகனங்களை விட bs6 மூன்று சக்கர வாகனங்களில் குறைவாகவே உள்ளது... பெட்ரோல் டீசல் என்று பிரித்துப் பார்த்து கூற வேண்டியதில்லை...
@AnandAnand-cv6xf
@AnandAnand-cv6xf 3 года назад
*டார்க் ஐ எத்தனை rpm க்கு வெளிப்படுத்தின பாருங்க..... *இரண்டு engine க்கு comparison சொல்லும்போது மைலேஜையும் சொல்லவேண்டும்..... ஓகே
@CoimbatoreAutokaran
@CoimbatoreAutokaran 3 года назад
Diesel 2200 Petrol 2400 கம்பெனி கூறும் மைலேஜை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது... பெட்ரோல் வாகனம் ஓட்டத்திற்கு வந்த பிறகு அதை பயன்படுத்துபவர்கள் இடம் தெளிவான முறையில் கேட்டால் மட்டுமே சரியான மைலேஜை கண்டறிய முடியும்... 🙏🙏 பேப்பர் அல்லது பிடிஎஃப் ஃபைல் இல் அறிவித்துள்ள மயிலோசை கணக்கில் கொண்டு கம்பரிசன் வீடியோவில் போட இயலாது... முடிந்தவரை அடுத்தமுறை கம்பேரிசன் வீடியோ போடும் பொழுது... தெளிவாக டார்க், ஆர்பிஎம், மைலேஜ் ஆகியவை அனைத்தும் அடங்கும் படி வீடியோவை பதிவிறக்கம் செய்கிறேன்...
@AnandAnand-cv6xf
@AnandAnand-cv6xf 3 года назад
@@CoimbatoreAutokaran 👍
@AnandAnand-cv6xf
@AnandAnand-cv6xf 3 года назад
சிறிய விளக்கம்: ஆர்பிஎம் அதிகமாக இருப்பதனால் 24 n/m டார்க் ஐ இந்த பெட்ரோல் இன்ஜின் அடைவதற்கு கூடுதலாக 50 power storks நடைபெற வேண்டும் (அதாவது ape டீசல் இன்ஜினை விட அதிகமாகும்) இந்த வேளையில் fule செலவு அதிகம் ஏற்படும். !!இதனால் பெட்ரோல் இன்ஜின் களில் (மைலேஜ் குறையும்) * பொதுவாகவே டீசல் இன்ஜினின் கம்பாஷன் ratio மிக மிக அதிகம் இதனால் தான் அதிக பாரம் கொண்டு செல்லும் டிரக் மற்றும் train களில் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. (compression ratio சுமார் 22:1 டீசல் இன்ஜின் களில்) *பெட்ரோலின் இன்ஜின் களில்கம்பரிசன் ratio மிகக்குறைவு இதனால் இதை அதிக வேகமாகச் செல்லும் விமானங்கள் மற்றும் கார்களில் பயன்படுத்துகிறார்கள். (பெட்ரோல் இன்ஜின் இன் கம்பரிசன் ratio சுமார்9:1) ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வியாபார நோக்கத்துடன் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் களை loading vehicle இல் களம் இறக்குகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணங்கள்:. * பெட்ரோல் இன்ஜின் களை b6 தரத்திற்கு செய்வதற்கு மிகக் குறைந்த பணம் போதுமானது, மிக எளிமையாக b6தரத்திற்கு பெட்ரோல் இன்ஜின் களை வடிவமைக்க முடியும்.... *நம் நாட்டில் cng உற்பத்தியை அரசாங்கம் அதிகப்படுத்திக் கொண்டு வருகிறது, சிஎன்சி கேஸ் விலை மிக குறைவு, அதன் மூலம் கிடைக்கும் vehicle மைலேஜ் 60 சதவீதம் அதிகம்,, எனவே பெட்ரோல் இன்ஜின் களில் மிக மிக எளிமையாக cng kit ஐ பொருத்த முடியும், இது மிக மிக முக்கிய காரணம்.. * பெட்ரோல் இன்ஜின் பொருத்திய வண்டிகளை மிகக் குறைந்த விலையில் விற்க முடியும்....... (டீசல் இன்ஜின் வண்டிகளை விட) *அது மட்டுமின்றி அரசாங்கம் கொண்டுவரும் இன்சூரன்ஸ் அமைப்பும் ஒரு காரணம்... (பெட்ரோல் வண்டி தேவைப்பட்டால் மட்டும் எடுங்கள்.. அதிகப்படியான லோடு அதாவது கம்பெனி சொல்லும் அளவை விட நான் ஏற்றுவேன், என்றாள் பெட்ரோல் vehicle எடுக்க வேண்டாம்..... இது எனது கருத்து......
@dittodigital8162
@dittodigital8162 2 года назад
Hi bro
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 934 тыс.
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24