Тёмный

apply tamilandu cooperative training 2024 தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பித்தல் 2024 

Padikkattu படிக்கட்டு
Подписаться 1,1 тыс.
Просмотров 23 тыс.
50% 1

#tnjobs #tnpsc #exam #tamil #tneducation #tnlatestnews #tnlatestnewstoday #latestjobs #latestnews #jobs #tamilnadu #cooperative #govtjobs2024 #govtjobs #tnadmission #padikkattu #education #educational

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 140   
@nanthakumart2221
@nanthakumart2221 Месяц назад
👏👏
@MuruganKumarasamy-sr3cd
@MuruganKumarasamy-sr3cd Месяц назад
@d.ajithpandi1220
@d.ajithpandi1220 18 дней назад
கூட்டுறவுத் துறை அரசு வேலை கிடையாது. இதை படிப்பதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளுங்கள். Exam pass ஆனாலும் காசு கொடுத்தாதான் posting அதுவும் அரசு வேளை கிடையாது. என்னை போன்று பலர் தெரியாமல் சேர்ந்து 1 வருடம் மற்றும் 21000 வீண்.
@Saravanapperumal
@Saravanapperumal 18 дней назад
@@d.ajithpandi1220 கூட்டுறவுத்துறை அரசை சார்ந்தது இல்லை என்றால், அதனை நிர்வகிக்கும் தனியார் அமைப்பு எது? வேலையில் சேர பணம் கேட்டால், நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்! கூட்டுறவு பயிற்சி முடித்து, கூட்டுறவுத்துறையில் மட்டும்தான் வேலை பார்க்க முடியுமா? TNPSC தேர்வுகளில், Type Writing தகுதி போல, கூட்டுறவு பயிற்சி முடித்திருப்பதை ஒரு தகுதியாக, கேட்கப்பட்டிருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group 2 தேர்வு விண்ணப்பம் பாருங்கள்; இந்த பயிற்சி கூட்டுறவுத்துறை பணிக்காக மட்டுமல்ல! TNPSC, ஆவின், ரேசன் உள்ளிட்ட பல துறைகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் உண்டு. மேலும், Type Writing படிக்கும் நபர்கள் எதற்காக படிக்கிறார்கள்? Type Writing வேலை வாங்கவா? TNPSC உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பு முன்னுரிமை பெற்று, வேலை கிடைப்பதை இன்னும் எளிமை ஆக்கிடவே! மேலும், எந்த படிப்பிற்கும் படித்து விட்டால் வேலை கிடைக்காது. அரசு வேலை அனைத்திற்குமே போட்டித் தேர்வுகள் உண்டு. நாம் படித்துள்ள படிப்புகள் தொடர்பான காலிப்பணி இடங்கள் உண்டு. அதனை அறிந்து போட்டித் தேர்வுகளில் தேர்வாகும் வண்ணம் உங்களை தயார் செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் அரசு அதிகாரியாக ஆக முடியும்.
@d.ajithpandi1220
@d.ajithpandi1220 18 дней назад
@@Saravanapperumal ஆவின், rationshop அரசுப்பணி பணி கிடையாது அண்ணா.
@Saravanapperumal
@Saravanapperumal 18 дней назад
@@d.ajithpandi1220 அதனை நிர்வகிப்பது யார்?
@lalithasgardening8314
@lalithasgardening8314 16 дней назад
Sir DCM application podradhuku Provsional certificate clg la inum issue panala sir Application scl marksheets vachu apply panalama? Application HSC marksheet vachu apply panamgala Later exam eludha apo degree submit panalamgala ? ila ipo nama fill pandra details dha finaldata gala sir?
@Saravanapperumal
@Saravanapperumal 15 дней назад
@@lalithasgardening8314 intha course ku 12th pass than qualification. So, 12th Mark sheet vachu ninga apply panalam. College course mudichuruntha, provision certificate vangurathuku munnadiye, College tc, 10th, 12th marksheet, course completion certificate ellame vangikalam. So, no problem. College la poi ninga vangirunga. 10th, 12th marksheet, community certificate, tc thevaipadum
@rshreekomathi5568
@rshreekomathi5568 9 дней назад
சார் நான் regular ku apply panniten next month class start nan romba distance la eruken regular class timing mattum sollunga sir.pls pls .regular kum saturday sunday mattum erukura class ku enna difference rendum onnu thana ilana nam weekend class mattum join panna va ethu better nu pls sollunga sir🙏🏻🙏🏻🙏🏻
@Saravanapperumal
@Saravanapperumal 8 дней назад
@@rshreekomathi5568 Intha course regular course mattume. Timing, Official notification la kudukkala. May be afternoon varai irukkalam. Sure ah, neenga apply panirukka cooperative training centre la ketukkalam. Weekend course illa. May be, future la week end type la course admission notification vantha channel la update panren. Thank u.
@perumalkrishna15
@perumalkrishna15 18 дней назад
👌
@framrajram8535
@framrajram8535 25 дней назад
Sir distance la pateka muteyuma varam 2 Days cl eas pora mather
@Saravanapperumal
@Saravanapperumal 25 дней назад
@@framrajram8535 distance education la course notification vantha namma channel la update panren nanba
@kokilaraja2912
@kokilaraja2912 Месяц назад
Na 2020 batch but apo bio metric attendance ila. Ipo intha idea super.
@user-hd9ru1ub1u
@user-hd9ru1ub1u Месяц назад
Hi
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Yes. Intha year kondu vanthu irukanga
@r.shamili2321
@r.shamili2321 15 дней назад
Patich muttich vittu deegre. Apraicher with computer ouru valaium ellama erukkesan
@Saravanapperumal
@Saravanapperumal 15 дней назад
@@r.shamili2321 வணக்கம் சகோதரி. எந்த ஒரு படிப்புமே படித்து முடித்து விட்டால் மட்டுமே வேலை கிடைக்காது. அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, தயார் செய்து கொண்டு கவனம் செலுத்திட வேண்டும். உதாரணமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு வந்தால், 12th முடித்து விண்ணப்பிப்பவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? 12 th + Co-operative Course படித்தவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? தற்போதைய TNPSC தேர்வு விண்ணப்பங்களில், Type Writing Course முடித்தவரா? Co-operative Course முடித்தவரா? தமிழ் வழியில் படித்தவரா? என்று பல முன்னுரிமை தகுதிகள் உள்ளன. சில பதவிகளுக்கு Co-operative Course கட்டாய தகுதி. ஆகவே, அரசுப் பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு, இது போலான படிப்புகள், மேற்கொண்டு முன்னுரிமை வழிவகை செய்பவை ஆகும். எனவே, அரசு தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள். நன்றி, வாழ்த்துக்கள்
@YuvaraniYuvarani-re6gk
@YuvaraniYuvarani-re6gk 27 дней назад
My first comment dear neega mattum thaga nanba yella commentkum reply pariga so your great nanba pathathum unga chennal ah suscribe panniga nanba❤
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@YuvaraniYuvarani-re6gk thanks for your support and encouragement friend. Kandippa inum nalla information kudukanum nu enaku oru uthvegama iruku. Iruku. Thank u very much
@porthiraja2774
@porthiraja2774 10 дней назад
Sir intha pattippu muditchrutha valai keetaikuma sir
@Saravanapperumal
@Saravanapperumal 9 дней назад
@@porthiraja2774 Aavin recruitment, Ration recruitment, co operative bank recruitment competition exams ku cooperative training compulsory. Tnpsc examsla typer writing mudichavangaluku munnurimai irukathu pola, cooperative training mudichavangalukku munnurimai iruku. Thank u sir
@user-kn7gt3wr5j
@user-kn7gt3wr5j Месяц назад
Bro.. educational qualification ena?. How can I contact you.. is it true know?
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
12- ஆம் வகுப்பு அன்பு நண்பா
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
muthalammansevai@gmail.com doubt mail panunga
@geethakumar7388
@geethakumar7388 Месяц назад
Correspondence la apply panna mudiyum ah?
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Regular matume dear friend
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@geethakumar7388 correspondence course vanthuchuna update panren
@user-zx8qi1tq3r
@user-zx8qi1tq3r 28 дней назад
Physical challenges person fees commi pannuvangala brother
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@user-zx8qi1tq3r check Pani solren friend
@user-zx8qi1tq3r
@user-zx8qi1tq3r 26 дней назад
@@Saravanapperumal ok sikiram sollunga apply pannanum .. my name makesh house wife brother..
@Musiczoni
@Musiczoni 11 дней назад
Anna online application today apply panniten.. Next enna pannanum udane Online application download panni anupidanuma ila two three days la anupalama anupama vitta enna agum konjam sollunga please
@Saravanapperumal
@Saravanapperumal 11 дней назад
​​@@Musiczoni Application print eduthutu, cooperative training centre la kondu poi kandippa kuduthurunga. Or register postla anupunga.Apo than application approve panuvanga. Romba naal delay panna vendam.. Application with all certificate xerox la unga sign pani, attach pani kudunga. video la full detail kuduthurukom. Inum konjam detailed ah parunga. Thank u
@Musiczoni
@Musiczoni 11 дней назад
Ennoda doubt today last date anna so application ithuku aprom send panna edhum problm ilala please clear my doubt and thanks for your kind rply​@@Saravanapperumal
@Saravanapperumal
@Saravanapperumal 11 дней назад
@@Musiczoni sorry for the inconvenience. Online la apply panrathuku than today last date. So, application hard copy eduthu inime anuppalam. No problem.. All the best.. Thank u
@Musiczoni
@Musiczoni 11 дней назад
@@Saravanapperumal wowww thank you for your useful reply brother ☺
@Saravanapperumal
@Saravanapperumal 11 дней назад
@@Musiczoni welcome bro. Thank u
@veerakumar2929
@veerakumar2929 Месяц назад
Course mudicha kandipa velai kidaikuna? Pls bro🎉
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Yentha course padichalum, aduthu nama, work out pananum. Co-operative department job ku intha course mandatory. So padichu effort pota govt job pogalam. Recent ah tnpsc group-2 exam application la co-operative course mudicha mention panunga nu ketrukanga. So, avangaluku oru munnurimai kedaikum.
@sophiasweety5561
@sophiasweety5561 29 дней назад
Sir physically challenged ku ithula job kidaikkuma
@RahiniPrabu
@RahiniPrabu 9 дней назад
Bro nan house wife 35 years old itha padicha value irukka bro velai kidaikkuma
@RahiniPrabu
@RahiniPrabu 9 дней назад
Ple reply bro
@Saravanapperumal
@Saravanapperumal 8 дней назад
@@RahiniPrabu படிப்பதற்கு வயது தடை இல்லை. நாம் படிக்கின்ற அனைத்து படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதேபோல, இந்த படிப்பு அல்லது கூட்டுறவு துறை சார்ந்த படிப்புகளுக்கும் நிச்சயம் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டுறவு வங்கி பணிகள், ஆவின் நிறுவன பணிகள், உணவுபொருள் வழங்கல் (ரேஷன்) துறைகளில், கூட்டுறவு பயிற்சி கட்டாய தகுதியாகவும், முன்னுரிமை தகுதியாகவும் இருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்பவராக இருந்தால், அவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு எப்படி முன்னுரிமையோ அதேபோல, இந்த படிப்பு சார்ந்த துறைகளுக்கும் முன்னுரிமை உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு விண்ணப்பிக்கும் போதே, தட்டச்சு பயிற்சி விவரம் குறிப்பிடும் வரிசைக்கு முன்பாக, கூட்டுறவு பயிற்சி முடித்த விவரங்கள் குறிப்பிடும் வரிசையும் உண்டு. ஆக, உதாரணமாக குரூப் 4 தேர்வை எடுத்துக்கொண்டால், 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்த விண்ணப்பதாரரை விட, தட்டச்சு பயிற்சி, கூட்டுறவு பயிற்சி முடித்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை உண்டு தானே. அரசுப்பணி கிடைப்பதை அவர்களை விட எளிமை ஆக்கும் தானே. அரசுப்பணிகளுக்கு தயார் செய்பவர்களுக்கு நிச்சயம் மதிப்பு மிகுந்த படிப்பாக இந்த படிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி
@porthiraja2774
@porthiraja2774 10 дней назад
Coimbatore ramalinga insitutile mudithen 2003 inil
@Saravanapperumal
@Saravanapperumal 9 дней назад
@@porthiraja2774 competition exams try panunga sir
@kasimkurshid4612
@kasimkurshid4612 22 дня назад
Nice
@Saravanapperumal
@Saravanapperumal 22 дня назад
@@kasimkurshid4612 thank u very much sir
@pragatamilelakkiya4492
@pragatamilelakkiya4492 Месяц назад
Sir distance education la degree panra edu regular la panna mudiyuma
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
@@pragatamilelakkiya4492 sure.. kandippa panalam. Distance education panrathunala, unga original certificates, unga kaila than irukum. So ninga kandipa join panikalam. Thank u
@viruajith1481
@viruajith1481 21 день назад
Sir na corres la distance education panran.. ipo 2nd yr padikiran....Ipo intha co operative course regular la padikalama...Padicha na velaiku join panna solla certificate verified la ethuvum problem varuma sir...Pls sir konjam sekram sollunga
@viruajith1481
@viruajith1481 21 день назад
Akka neenga sollunga akka.. Distance education padichitu regular la itha padikalama
@Saravanapperumal
@Saravanapperumal 21 день назад
@@viruajith1481 Distance education padichukite, regularly intha training course padikirathu kandippa problem varuthu nanba
@viruajith1481
@viruajith1481 21 день назад
@@Saravanapperumal bro problem varuthu ah...illa problem varatha konjam clear pannunga
@revathi5497
@revathi5497 16 дней назад
Nan join panniten bro, coming exam pass panniyae aga vendum
@Saravanapperumal
@Saravanapperumal 15 дней назад
@@revathi5497 ninga ipo ena padichu exam attend panirukinga nu theriyala. 12th mudichuruntha ninga join panikalam. 12th pass than qualification.
@revathi5497
@revathi5497 15 дней назад
@@Saravanapperumal MBA HOSPITAL MANAGEMENT SIR. Tnpsc attend pandren,
@revathi5497
@revathi5497 15 дней назад
Fee 18750 panniten, certificate verified. Krishnagiri dt sir
@Saravanapperumal
@Saravanapperumal 15 дней назад
@@revathi5497 ok.. super.. all the best.
@ananthijothi6829
@ananthijothi6829 29 дней назад
Viruthunagar district vantha sollunga sir
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@ananthijothi6829 intha course all district serthu than.
@jeyavanitha282
@jeyavanitha282 26 дней назад
Sangarlinar institute Sattur.
@Saravanapperumal
@Saravanapperumal 25 дней назад
@@jeyavanitha282 thank u
@deepa7961
@deepa7961 14 дней назад
Aadhar existing problem how to solve
@Saravanapperumal
@Saravanapperumal 13 дней назад
@@deepa7961 already apply paniruntha apdithan varum
@Saravanapperumal
@Saravanapperumal 13 дней назад
So, ninga apply pannathu check panunga
@user-yo9gv4rn1t
@user-yo9gv4rn1t Месяц назад
Fees evlo bro then MHC exam date sollunga please
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@user-yo9gv4rn1t MHC exam date announcement varavum solren. Fees detail video la iruku. Konjam parunga
@rajeswaria7423
@rajeswaria7423 Месяц назад
Chennaila apply pannalama
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Sure. Tamilnadu la enga venumnalum apply panikalam nanba
@jsarathadtl6672
@jsarathadtl6672 21 день назад
Course timings enna please tell me
@Saravanapperumal
@Saravanapperumal 21 день назад
@@jsarathadtl6672 course timing official notification la illa nanba. Apply panitu, application print eduthu cooperative training centre la submit panrapo timing detail ketukalam. Thank u
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 19 дней назад
All District indha course irrukka sir.
@Saravanapperumal
@Saravanapperumal 19 дней назад
@@SudhaP-sl1oy நிச்சயமாக
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Месяц назад
Anna enthe course course la padikka mudiyathaa
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Yen. Sure ah padikalam. Athigama yarum padikala. Govt job try panravangalaku intha course kandippa help ah irukum
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Месяц назад
@@Saravanapperumal anna enthe course distance education la erukkuma and enthe course padichalum combative exam erukkuma or direct joking ahh
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
@@rdhivagarrdhivagar9300 distance Ila nanba. Regular course than. Unga district la apply panunga. Co-operative job vacant, tnpsc job vacent, aavin job vacen exam ku ninga try pananum. Co-operative, aavin ku kandipa intha Course mudichurukanum. Tnpsc vacent ku intha course munnurimai tharum
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Месяц назад
@@Saravanapperumal ok bro
@Rakshana575
@Rakshana575 21 день назад
Coimbatore eruka sir pls solunga
@Saravanapperumal
@Saravanapperumal 21 день назад
@@Rakshana575 அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு பயிற்சி பள்ளி இருக்கும்
@amsaveni8269
@amsaveni8269 Месяц назад
Msc graduate allowed illaya
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Minimum 12th standard padichu irunthale pothum. 12th mela enna padichalum apply panalam
@gsivagamasundari8054
@gsivagamasundari8054 11 дней назад
ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை எத்தனை சீட் உள்ளது
@Saravanapperumal
@Saravanapperumal 11 дней назад
@@gsivagamasundari8054 அதிகாரப்பூூர்வமாக இடங்கள் எண்ணிக்கை தரப்படவில்லை. சம்மந்தப்படட பயிற்சி பள்ளிகளில் சென்று அறிந்து கொள்ளலாம். நன்றி
@anithakishore-lv3ou
@anithakishore-lv3ou Месяц назад
Saturday sunday matum thana
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Ila nanba. Regular course
@amuthaj4168
@amuthaj4168 Месяц назад
Ithu waste nan 2011 ileye mudichitten no use
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Entha course padichutalum velai kedaikathu.. padichutu velaiku try pananum.
@Rajavairam-et2ff
@Rajavairam-et2ff 14 дней назад
Madurai la enga sir irukku
@Saravanapperumal
@Saravanapperumal 14 дней назад
@@Rajavairam-et2ff Madurai la Thirupparankundram union office pakathula iruku nanba
@SHANMUGAMRPT
@SHANMUGAMRPT Месяц назад
DCM partime admission eppo varum bro
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
I will update for this
@gsivagamasundari8054
@gsivagamasundari8054 10 дней назад
Last date?
@Saravanapperumal
@Saravanapperumal 10 дней назад
@@gsivagamasundari8054 19.07.2024 application closed
@fasttime123
@fasttime123 29 дней назад
D cop course thane...
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@fasttime123 may be neenga Sona mathiri irukalam. Aanal, diploma course apdinu official notification la Ila. Inum konjam detail ketu comment panren. Or unga areala irukura co-operative centre la confirm panikanga nanba
@Asmatime
@Asmatime Месяц назад
Enna pannaum sir
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@Asmatime ena pananum na puriyala. Ena Doubt nu solunga. Kandipa solren
@enba-if3ml
@enba-if3ml 13 дней назад
How much fees
@Saravanapperumal
@Saravanapperumal 13 дней назад
@@enba-if3ml videola full detail kuduthuruken.. siraman parkkamal fees payment detail videola parunga. Thank u
@enba-if3ml
@enba-if3ml 13 дней назад
Okk thank u
@vbhavanibhavani19
@vbhavanibhavani19 13 дней назад
+12 fail apply pannalama sir
@Saravanapperumal
@Saravanapperumal 13 дней назад
@@vbhavanibhavani19 +2 pass panirukanum
@rajasekar-qv5ip
@rajasekar-qv5ip Месяц назад
10years akuthu complete panni no use
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
அரசு வேலை வாய்ப்புகளில் இந்த துறையில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது அன்பு அண்ணா. இத்துறை தொடர்பாக இனி வரும் வேலைவாய்ப்பு செய்திகளை, நமது சேனலில் இனி தருகிறோம். தாங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா. மிக்க நன்றி
@sudhakaran4188
@sudhakaran4188 Месяц назад
முழு அரசு பணிகிடைக்காது தெரியாமல் வீடியோ போடதீங்க
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
@@sudhakaran4188எந்த படிப்பு முடித்தால் முழு அரசு பணி கிடைக்கும்?
@mahalingamm7056
@mahalingamm7056 Месяц назад
1990mudithathu,ennui,job,kedaigavellai,annanga
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@mahalingamm7056 course mudithuvittu, potti thervugalukku padithu, thervirku thayaraaga vendum nanbare.. ulagathil entha padippume, paditha udan velai kedaikkathu. But, nama padikira enntha course m kandipa help ah irukum. For example, in tnpsc la, Tamil medium padicha students, Type writing padicha students Co-operative padicha students Technical padicha students nu ovvoru course kum oru munnurimai iruku. Sila velaikalukku, intha courses kattayama padichurukanum. But neraiya Peru intha courses padichuruka vaaippu kuraivu. So, antha category pathu, antha vacent ku apply panni, namalum konjam effort potu padichu try panuna, kandipa ungalukum job kedaikum. Thank u.. All the best..
@user-bd2hw9kn1h
@user-bd2hw9kn1h Месяц назад
Age limit
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Minimum : 17 years. Maximum : no age limit
@kowsalyakavi2712
@kowsalyakavi2712 24 дня назад
Part time ah pannalam ah Bro
@Saravanapperumal
@Saravanapperumal 24 дня назад
@@kowsalyakavi2712 ithu regular course sister. Part time course notification vanthathuna kandipa channel la update panren. Thank u
@gowrik9821
@gowrik9821 Месяц назад
V2la erunthu padikalama
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
@@gowrik9821 ithu regular course friend.. distance education illai
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@gowrik9821 distance education course pota kandipa update panren
@ruthrakumar6649
@ruthrakumar6649 24 дня назад
​@@Saravanapperumal distance la padika mudiuma , illa regular thana ?
@Saravanapperumal
@Saravanapperumal 24 дня назад
@@ruthrakumar6649 ipo potrukathu regular course. Distance education la illa
@martinlobo1719
@martinlobo1719 14 дней назад
கூட்டுறவு துறை அரசு துறை இல்லை என்றாலும் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் உண்டு
@Rajkumar-mg6mq
@Rajkumar-mg6mq Месяц назад
Exam, class ellam tamil or englisha
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Tamil than nanba
@sudhakaran4188
@sudhakaran4188 Месяц назад
தமிழ் நாடு அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது இது கூட்டுறவு ஒன்றியம் தான் நடத்தப்படுகிறது
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
கூட்டுறவு ஒன்றியம் தனி அரசாங்கம் இல்லை அன்பு நண்பரே! அது அரசின் கட்டுக்குள் உள்ள ஒரு அமைப்பு. தனியார் அல்லவே
@fishes6581
@fishes6581 28 дней назад
Bro regular class time
@Saravanapperumal
@Saravanapperumal 26 дней назад
@@fishes6581 timing unga district co-operative centre la confirm panikonga friend
@MuruganKumarasamy-sr3cd
@MuruganKumarasamy-sr3cd Месяц назад
Good course
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
Thank u bro
@rajum2422
@rajum2422 Месяц назад
சான்றிதழ் அளவு மற்றும் வடிவம் 😊+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை என்ன செய்வது?
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
+ 2 அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாக, தற்போது +1, +2 மதிப்பெண்கள் அடங்கிய, தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட்ட ஒரு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் வழங்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
@rajum2422
@rajum2422 Месяц назад
Thank you..
@rajum2422
@rajum2422 Месяц назад
Certificates format and size
@Saravanapperumal
@Saravanapperumal Месяц назад
@@rajum2422 விரைவில் தங்களுக்கு அந்த விவரம் தருகிறேன் bro
@devikrishnan1810
@devikrishnan1810 Месяц назад
10+3year diploma apply pannalama ah idha padikka
Далее
Ouch.. 🤕
00:30
Просмотров 6 млн
Штаны легионера
00:44
Просмотров 120 тыс.
IT company Job for Freshers #itjob #itcollege #wfh
27:16