Тёмный

ARABIC kuthu dance performance|Rv Choreography||| Ravi varman ||punitha shalini|| 

Dr  dancer varman
Подписаться 191 тыс.
Просмотров 919 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

14 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@mhs1378
@mhs1378 2 года назад
ஒருத்தரை ஒருத்தர் தொடாமல், ஆபாசமும் இல்லாமல் மிக அருமையான நடனம்.. உங்கள் நடனம் இக்கால சினிமாவில் தோன்றும் கேடுகெட்ட ஆபாச நடனங்களுக்கு மத்தியில் உங்களின் நாகரீக நடனம் ஒரு எடுத்து காட்டாக அமையட்டும்.. வாழ்த்துக்கள்.. ரவி அண்ணா
@relaxplease6088
@relaxplease6088 2 года назад
😍😍😍
@Kuttima2017
@Kuttima2017 2 года назад
Super vera level enga ponnu mrgkku adanum pls pls pls ok Kumpakonam
@sridivikshatraderssridivik4079
ஆம்... என்னுடைய கருத்தும் அதே... நடனம் மிக மிக அருமை....
@Vidhya0302
@Vidhya0302 Год назад
@@relaxplease6088 😍😍😍
@sundaramponnan5863
@sundaramponnan5863 Год назад
❤ super 🎉
@manojkumar.p3697
@manojkumar.p3697 Год назад
மறுமுறை மறுமுறை பார்க்கத் தோன்றும் ஒரு நடனம் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்று வியக்க வைக்கிறது.........❤️❤️❤️
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f 2 года назад
ஆபாசம் நிறைந்த சினிமாவை உங்கள் நடனக்கலையால் வென்று விட்டீர்கள் .வாழ்த்துக்கள்........
@sakthikkamaraj1971
@sakthikkamaraj1971 Год назад
டாக்டர் குருப் so very nice.இந்த பாட்டுக்கு நீங்கள் தான் பொருத்தம்.நல்ல movements.
@kumareshm196
@kumareshm196 2 года назад
இவ்வளவு நாள் உங்க இருவரின் நடனத்தை பார்க்காமல் இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன், உங்கள் இருவரின் நடனம் மிகச் சிறப்பு, மேலும் வளர வாழ்த்துக்கள். 🤝👍
@prabaharprabu1979
@prabaharprabu1979 2 года назад
இருவரின் நடன அசைவு மிகவும் அருமை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்👍🏻👍🏻
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam Год назад
இருவரும் நண்பர்களாக இருப்பினும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் ஆபாசமும் இல்லாமல் அருமையான நடன அசைவுகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்,!
@radhakrishnan.g675
@radhakrishnan.g675 Год назад
என்ன சொல்ல... இன்றைய தலைமுறைக்கு சிறந்த சான்று....ஆபாசம் இல்லாத நடனம்......தொடரட்டும் உங்கள் கனவு. வாழ்த்துக்கள்.
@ramarkrishnalab6827
@ramarkrishnalab6827 Год назад
Dance பார்த்ததும் நான் திகட்சி போயிட்டேன் அவ்வளவு அருமையான நடனம் ( இவ்வளவு நாளாக உங்களுடைய டான்ஸ் பார்க்காம இருந்தது ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது )👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@searmalingammalodesong4449
@searmalingammalodesong4449 2 года назад
நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுறது சூப்பர் உங்களுடைய டான்ஸ் செம சூப்பர்
@viswanathn1841
@viswanathn1841 2 года назад
இருவரும் அருமையான நடனம் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️ மேலும் பல நடனம் ஆடுவதற்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️ Both are great
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 года назад
👍👍👍👍👍👌👌👌👌👌Panoor
@selvakumarkumar6673
@selvakumarkumar6673 2 года назад
Super bro i am your fane
@thalabathypasupathi8302
@thalabathypasupathi8302 2 года назад
தரம் தரம் தரமான நடனம் 👌 ரெண்டு பேரும் சூப்பர் 👌 ஒரிஜினல் அரபிக் குத்து விட இது நெஜமாவே சூப்பர் 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌
@subbuthangamthangam151
@subbuthangamthangam151 2 года назад
Superb
@nivetharamesh5813
@nivetharamesh5813 2 года назад
Vera level dance 😍😍😍🥰❤️
@realearnings1602
@realearnings1602 2 года назад
Lol
@sathishkumar-uk2sx
@sathishkumar-uk2sx 2 года назад
Periya urutu
@thalabathypasupathi8302
@thalabathypasupathi8302 2 года назад
@@sathishkumar-uk2sx உருட்டுனா என்ன தெரியுமா நீ ரொம்ப அழகா இருக்க நீ life la பெரிய ஆளா வருவ நீ ரொம்ப நல்லவன் உன் கிட்ட உதவி னு கேட்டா என்ன வேணாலும் பண்ணுவே 🔥 இதான் உருட்டு 😎
@ayyappanayyappan528
@ayyappanayyappan528 2 года назад
ஒரிஜினல் டான்ஸ் இப்படி இருந்திருக்கலாம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அருமை வாழ்த்துக்கள்
@Tamilkavithaikuppuraman
@Tamilkavithaikuppuraman Год назад
டேன்ஸ் ஆடனா இது மாதிரி ஆடனும் பார்க்கரவன் அத்தனை பேரும் பாக்கியசாலி👌👌👌
@JAYAKUMAR-dh6oi
@JAYAKUMAR-dh6oi 2 года назад
Excellent choreography. All movements cute. Excellent apart from original version. I'm your huge fan. Congrats to both of you.
@sundersunder9883
@sundersunder9883 Год назад
மிகச் சிறப்பான நடனம் மென்மேலும் இந்த நடனம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஆபாசம் என்பது ஒரு சொட்டு கூட இல்லை குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த நடனம்
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥 அந்த பெண்ணின் நடனம் 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் சகோதரி 👍❤️
@sundarsundar8370
@sundarsundar8370 Год назад
Very nice,extraordinary perfomence,expecting much more, always ahead,,.,
@eniyaravanan7570
@eniyaravanan7570 2 года назад
Excellent choreography, mass performance and cute experience ✨✨✨, totally different from original version but it's too good and awesome 🥰🥰🥰🥰. congratulations both of you💐💐💐💐.
@vg1451
@vg1451 2 года назад
வித்தியாசமான நடன அமைப்பு . திரைப்பட பாடல் காட்சியை விட இந்த வீடியோ பத்து மடங்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையல்ல.
@sanmugams.368
@sanmugams.368 Год назад
Gens and lads OK
@sanmugams.368
@sanmugams.368 Год назад
Nadam nice super
@user-dq4kv7hb1h
@user-dq4kv7hb1h Год назад
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
@BalaMurugan-406
@BalaMurugan-406 Год назад
@@user-dq4kv7hb1h ஓஹ் இது திமுக குரூப்பா 🤣
@GlobalLearningKSK
@GlobalLearningKSK Год назад
Simply superb...no words to express... keep rocking.
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam 2 года назад
இருவரின் நடனம் அருமை! சகோதரியின் விரைவான நடன அசைவுகள் வேறுலெவல்! வாழ்த்துக்கள்!
@DeepaDeepa-ut1dv
@DeepaDeepa-ut1dv 2 года назад
ஆபாசம் இல்லாத நடனம்...😍😍😍
@anjali5984
@anjali5984 2 года назад
True
@ITSMYLIFEYEAH
@ITSMYLIFEYEAH 2 года назад
What a performance? What an expression? What an energy? What an effort? What a sync? What a duo? 0% vulgarity 100% positivity You all will reach several heights for sure in the near future 👍 One Suggestion. Face Make Up for her could have been better and some props could have been added on her forehead. She is looking so dull. RV is looking perfect anyways
@user-dq4kv7hb1h
@user-dq4kv7hb1h Год назад
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வாழ்கவே
@saravanakuttybhuvana1904
@saravanakuttybhuvana1904 Год назад
Both of very well dance and very good performance no time slow perfectly maintained time very happy both of thanks 🙏 🙏👍
@Numbers0123
@Numbers0123 Год назад
@@user-dq4kv7hb1h கட்டுமரம் செத்து சுண்ணாம்பாயிட்டான்டா...போ...நீயும் போய் அவன் பக்கத்துலபோய் படுத்துக்கடா திராவிஷமி
@thumuku9986
@thumuku9986 28 дней назад
ஆபாசம் இல்லாமல் மிக அருமையான நடனம்.. ..
@renuyazhu5249
@renuyazhu5249 2 года назад
Semma dears🔥🔥🔥🔥...starting semma energy...chancey'ila...,vera level....
@dhaneshpatchaidhaneshpatch8109
@dhaneshpatchaidhaneshpatch8109 2 года назад
தம்பி தங்களின் ரசிகன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.!!!
@garya9691
@garya9691 2 года назад
I watched many Dancers. But the dance of Varman is Unique of all . Such a great effort and simple steps is really appreciateful. Surely say, you are Indian Best Dancer.
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
🙏🙏🙏🙏🙏❤️
@garya9691
@garya9691 2 года назад
Thank you from Andhra Pradesh.
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 Месяц назад
Superb performance, very lively, thanks to both 👍
@aravindk6611
@aravindk6611 2 года назад
Super dance loved it , perfect grace , expression , custumes everything excellent .keep on entertain us with new songs . Big fan of both of you from Telugu
@rameshjega8673
@rameshjega8673 2 года назад
உங்கள் நடனம் அனைத்தும் மிக மிக அருமை! மென் மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்!!
@sundartime1606
@sundartime1606 Месяц назад
Addicted to male dancer His step his face reaction his stylish step 😍😍😍
@murugan8021
@murugan8021 2 года назад
சும்மாவே நான் குறை கண்டு பிடிப்பேன் 😄😄😃, இதில் குறை கண்டு பிடிக்கவே முடியவில்லை..
@muthuraj3960
@muthuraj3960 2 года назад
Really superb no words to say.... awaiting to see you guys on big screens...
@anthonyaunto3480
@anthonyaunto3480 2 года назад
Dr Ravi and Dr Punitha best ever combo, wht a Mesmerizing Performance you both giving everytime to us. Keep entertain yr subscribers. 👌👌👌👌👌👌👌👌
@mithyagnanarajan4275
@mithyagnanarajan4275 2 года назад
Excellent choreography..👏👏👏.....both of you done a mass performance..... congratulations 👏🎉
@ap1861
@ap1861 Год назад
I watched your dance more than 10 times already..
@somupintu2415
@somupintu2415 2 года назад
Superb 👍 Dance steps are better than the original version.
@Medplustn
@Medplustn 2 года назад
Expected to see you in Vijay TV or Silver screen... Fantastic performance... Great...
@kathiravankathir5318
@kathiravankathir5318 Год назад
Wonderful performance by the duo ! Hats off !
@karthikarthi4589
@karthikarthi4589 2 года назад
Arumayane nadanam thambi... Unga anaithu nadanangaliyum naan athigamage paarpen.. Naan army le iruken... Unga video's paakum pothu manasu rompa relax aagum... Thank u bro & sister
@punithashalini8971
@punithashalini8971 2 года назад
🤩🤩🤩🤩
@narmadhaduraisamy3937
@narmadhaduraisamy3937 2 года назад
This is what i expect from u guys 😍awesome performance 🔥
@selvamkumar4006
@selvamkumar4006 2 года назад
Vera level.semma ah aaduring 👌 pairing😍
@parameswaranjayaraman5602
@parameswaranjayaraman5602 Год назад
உங்களுடைய நடனத்தைப் பார்த்து வருடக்கணக்கில் ஆகிறது இப்பொழுது தான் பார்த்தேன் மிக சிறப்பாக இருக்கிறது நடன இயக்குனர்கள் ஆடுவது போல் இருக்கிறது
@vilvaraja2798
@vilvaraja2798 Месяц назад
அய்யோ என்ன ஒரு நடனம் செம்ம ❤❤❤❤❤❤ புனிதா ரவி சூப்பர் 💐💐💐💐🌾🌾🌾🌾🌾
@harrisoncadd9704
@harrisoncadd9704 2 года назад
Love this dance🌹..Both sema active..wishes🥰
@sabarishkumaranify
@sabarishkumaranify 2 года назад
Worth to watch ur performance guys, u people are really deserve to perform in Big Screen...One day surely it will happened keep posting nice dance videos, we will promote throughout India...
@muhammedshafimt2441
@muhammedshafimt2441 2 года назад
Exactly seme to You..........
@senthilkannan1414
@senthilkannan1414 Год назад
மிக சிறப்பு. நான் தற்பொழுது தினமும் பார்ப்பது உங்கள் நடனம்தான்
@thenmozhir8700
@thenmozhir8700 2 года назад
Ennoda maganuku romba piditha song dance vera level
@karthikpandian6567
@karthikpandian6567 2 года назад
Ravi thambi and sis Vera level vera level👏👏👏👌🏻👌🏻👌🏻❤️❤️
@amsiaalok1921
@amsiaalok1921 2 года назад
Both of you well performed 🥰🥰💐💐💐
@nazrojean7128
@nazrojean7128 Год назад
even though both of u don look like vijay n pooja,but ur dance moves n expression is better than the original!keep it up...
@SELVAKUMAR-sr1rd
@SELVAKUMAR-sr1rd Год назад
Semma super... Original a vida idhu best aa irukku
@shalinijoseph8369
@shalinijoseph8369 2 года назад
Semma coordination jiiii 🥰orutharu orutharu touch kuda panikama ultimate ah dance aaiduringa 🥰 my wishes to both the best dancers to reach greater heights 👍
@rangaranga1622
@rangaranga1622 2 года назад
Great performance shalini & varman.👏 But your earlier performances shooted in natural locality seems good. Expecting more videos. Congrats once again 👏
@SakthiVel-zo2zy
@SakthiVel-zo2zy 2 года назад
Super
@saravananmsk1503
@saravananmsk1503 Год назад
S u p e r
@radhakrishnan.g675
@radhakrishnan.g675 2 года назад
I watched your all videos from your college function.... still very very nice 👍👍👍......I enjoyed with my daughter. Thanks for your team.
@balasubramanianpk8456
@balasubramanianpk8456 2 года назад
Excellent performance and no body can touch in both of your dance performances. Good going
@silambarasana7872
@silambarasana7872 2 года назад
Excellent performance Ravi & Punitha!!! Great!
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 2 года назад
Why these guys are left out in our cine industry , such a raw talents.! What mind blowing performance. Oh my god 🙏 thanks.
@kanagaraja1523
@kanagaraja1523 2 года назад
Bro if they go to cime industry they have to dance as per choreography master only...they may not shine i feel
@balasunthar3279
@balasunthar3279 2 года назад
உங்கள் இருவரின் நடனம் மிக மிக அருமையாகவும், ஒழுக்கத்துடனும் இருக்கிறது. இதை விட பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தாலும் இதே ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பது விருப்பம், ஏனென்றால் இப்பொழுது உள்ள சினிமாதுறை பற்றி உங்களுக்கே நல்லா தெரியும்...நன்றி...வாழ்த்துக்கள் மேலும் உயர...!🥰
@SanthoshKumar-cz1xr
@SanthoshKumar-cz1xr 2 года назад
மிக அருமை...இருவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் பல.ஒரே ஒரு குறை மற்றும் background இல்லையென்றாலும் பரவாயில்லை.அவர்களுக்கு சற்று makeup மட்டும் போட்டு இருந்தாள் attraction அதிகமாக மற்றும் இன்னும் அதிக reach ஆக வாய்ப்பு அதிகமாகி இருக்கும்.but dance very beautiful....மிகவும் ரசித்தேன்.
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 года назад
👍🏻👍🏻👍🏻
@sivarajsiva6176
@sivarajsiva6176 Год назад
Ithuve arumaya iruku super nadanam
@p.sathiyanesan
@p.sathiyanesan Год назад
உண்மையில் இந்த மாதிரி ஒரு தரமான நடனம் அருமை
@Somash6384
@Somash6384 Год назад
Vera level...... Romba naala thedithiruntha nadanam
@balaMurugan-er6nf
@balaMurugan-er6nf 2 года назад
மிகவும் அருமை 💐வாழ்த்துக்கள் 🎊
@sathikhussain6337
@sathikhussain6337 2 года назад
Good dance cover .. punitha always rocking
@apoorvaconstructions9030
@apoorvaconstructions9030 4 месяца назад
அடேங்கப்பா.. என்ன ஒரு level of energy..!!! I think you both are passionate about the dance.. What a great combination and coordination between you.. Good performance ❤❤❤💐💐💐
@velum4437
@velum4437 2 года назад
What a performance 👏👌 awesome guys.. wishing u all success for your career..
@sasirajeducation8993
@sasirajeducation8993 2 года назад
What a energy nice song 👏
@mkstudiossingapore
@mkstudiossingapore Год назад
Perfect choreography / Good camera work / And fantastic editing. Kudos to the artist , DOP as well as the editor. FCP or Premier pro ? Totally nice. Congrats. - Muthukumar, Cinematographer.
@M.vinoth
@M.vinoth 2 года назад
அருமை அருமை இருவரும் செம்ம நடனம் வாழ்த்துக்கள் 💐
@ms-kp3cf
@ms-kp3cf 2 года назад
Girl expression at last cut wow..
@duraiselvam3783
@duraiselvam3783 Год назад
Sir supera irukuthu ungha dance ungha phone number please
@MaMa-MaRuMaYa
@MaMa-MaRuMaYa 2 года назад
Vera level ma shalini romba romba solla vartha illa unnod antha cute performance
@jeevajee2528
@jeevajee2528 2 года назад
சரியான ஆட்டம் ஒரே டேக்கில் தூள் கிளப்பி விட்டீர்கள் 👌👌👌
@rashyanaveena7930
@rashyanaveena7930 Год назад
iruvaru சேந்து மனதை கவர்ந்து விட்டீர்கள் 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 2 года назад
நிஜ நடனம் நிழல் ஆகி நிழல் நடனம் நிஜம் ஆகி விட்டது கண்ணியம் குறையாமல் அவ்வளவு அருமை 👌 👌 😍 😍 😍 😍 வாழ்த்துகள் 💐 💐 💐 💐
@farikabeevi3994
@farikabeevi3994 2 года назад
Excellent Dance Both Of You Keep It Up
@user-tr6ct1sl3o
@user-tr6ct1sl3o 2 года назад
உங்கள் இருவரின் நடனம் அருமையாக இருக்கிறது சகோதர சகோதரி வாழ்த்துக்கள்
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 года назад
Fantastic ☯♣☯ this is powerful dance ❣♠❣ ur both great I enjoyed ☯♣☯ also Ravi varman ♥ ur look ❣♠❣ attitude chance illa ☯♣☯ Vera Laval welcome to the Tamil cinema ❣♠❣ ALL THE BEST ☯♣☯ this is udhayasaravanan ❣♠❣ Thq🙏💐🍫👍
@umarff4603
@umarff4603 Год назад
Without makeup ,surgery ,you are real beauty ,awesom dance
@jayarajanful
@jayarajanful 2 года назад
WOW...SUPER CHOREOGRAPHY ...EXCELLENT PERFORMANCE...MIND BLOWING...
@radhadharani2847
@radhadharani2847 2 года назад
செம செம செம டான்ஸ் லவ் யூ டான்சர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajaRaja-ff2sw
@RajaRaja-ff2sw 2 года назад
Congrats my anna and akka ...dance and both are expression and u r dressing sense all r perfect ...likes and views kaga sexy aa dress podama performance la kalakuringa anna and akka ...💕
@sathishkumar-sm1qh
@sathishkumar-sm1qh 2 года назад
very decent performance I wish you both for a bright future ❤️😻
@durgadevi8484
@durgadevi8484 2 года назад
Super super good wonderful dance from Singapore .....
@smily_girl_aishu3084
@smily_girl_aishu3084 2 года назад
Vera level choreography...hats off Ravi varman anna❤️
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Thnks ya 😍 ❤️
@dineshkd6906
@dineshkd6906 2 года назад
Girls msg pananmattum sikarma reply panradhu 😂😂😂🤮🤮
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
@@dineshkd6906 😆😆😆
@atchuvlog9219
@atchuvlog9219 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமை 😍
@kumaravel6582
@kumaravel6582 2 года назад
Very cute and nice performance i ll watching 100 above time.. tq bro both of you.
@mohammadalijamal2782
@mohammadalijamal2782 2 года назад
Originala vida pala madanku this one is very best and top most dance... superb choreography ....
@palpandi5070
@palpandi5070 2 года назад
செம்ம 👌❤️
@kamatchir7627
@kamatchir7627 Год назад
Fantabulous performance guys
@dsundersundar3627
@dsundersundar3627 2 года назад
Super coordination without any vulgarity. You maintain this in all your future performances.
@shankarsayangmail.comsayan1854
@shankarsayangmail.comsayan1854 2 года назад
.வேற லெவல்,,,,masss ever...better than original
@bandijyothi7900
@bandijyothi7900 Год назад
Ur hip chain intensified ur dance movements. I can't take my eyes off. Wonderful.
@prasadkandra
@prasadkandra Год назад
Lady dancer is next level.... all the best!
@rr6930
@rr6930 2 года назад
👌👌👌👌👌 Graceful movements... Girl's dance awesome💐💐
@padavettans7962
@padavettans7962 Год назад
Vijay sir patha asanthu povarungo meendum parkanum Pola Irukkalam arumai dance continue sir
@nilaamathy
@nilaamathy Год назад
Excellent perfomance. God bless you both. Wish you good luck
@srinivasananand5380
@srinivasananand5380 2 года назад
வெறித்தனமான dance. Greetings to both
@sathishkumar8480
@sathishkumar8480 2 месяца назад
Very nice dance.watching your dance gives me real happiness whenever i feel with work pressures.Thanks you both keep rocking best wishes🎉
@pulsarsaravana7796
@pulsarsaravana7796 Год назад
Sema semaa super ahh dance panringa super 😍😍😍😍🤗 unga program dance arumaiii
@thanapalantharshini9604
@thanapalantharshini9604 Год назад
Sema dance.semaya aaduringa.valthukkal Anna,Akka.
@bhuvaneswarik4172
@bhuvaneswarik4172 2 года назад
Nice pair, selection of songs also good. Keep rocking🎸🎶🎶
@gnanapragasamsinnasamy7198
@gnanapragasamsinnasamy7198 Год назад
1. இந்த இணை ஒரு பூரண அழகு ஆடல் 2. சிறந்த நாட்டிய நளின அசைவுகள்.