As sallam Walikum dear all , brothers and Mr Abdul basith, please ask Allah let me obey him,and pls I am in problem and may Allaho my can send his mercy to me ,you and all Muslim's Jazakul Allah khair
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்கலுக்கு உடல் ஆபிஃயா நீன்ட ஆயுல் தருவானஹவும் இன்னும் நிரய பயான் சொல்லவும் ஹஜ்ஜீடய விளக்கம் செய்யும் முறைபட்றி விளக்கம் தரவும்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.... துஆ கேட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்ல வேண்டுமா வேண்டாமா...??? அப்படி சொன்னால் அல்லாஹ்விற்கு இணை வைப்பது போல் அகிவிடும் என்று சிலர் கூறுகிறார்கள்.....இதற்க்கு சரியான விளக்கம் கிடைக்குமா....ஆதாரத்துடன்....