Best Hero + Best Heroin + Best Villain + Best supporting roles + Best story + Best screenplay + Best Songs + Mass entry scene + ect...ect... Therefore Ghilli = Masterpiece❣️
என்னம்மா விளையாடிருகார் மனுஷன் வித்யாசாகர் சார்🙏🏻 அவரை கொண்டாடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது ..என்றும் உங்கள் ரசிகன் மற்றும் உங்கள் சிஷ்யன் குருவே.. 🙏🏻🙏🏻
ஏ... சூப்பர் நண்பா... இது கேட்டு கிட்டே R15 ல போனேன் ஸ்பீடோ மீட்டர் கவனிக்காமல் கடைசில 1 செகன்ட் பார்த்தேன்..💥💥💥💥💥💥157. Thankyou VijayVidhyasagarDharani.
இந்த பாட்டு கேக்கும்போது ஆட்டமிட்டிக்கா உடம்புல ஒரு எனர்ஜி வருது தளபதி மாஸ் படம் கில்லி,..இருந்தாலும் , இந்த move and song க்கு வெற்றின் முக்கியம் காரணமே vidhiyasagar அவர்களின் இசை மட்டுமே உணர்ச்சி தூண்டும் இசை💥💥💥💥
@@akshayvinod9379 ath കൊണ്ടല്ലേ അവൻ അങ്ങനെ പറഞ്ഞെ..പുള്ളി melody king എന്നാണ് അറിയപ്പെടുന്നത് തന്നെ..aa അങ്ങേരുടെ കൈയിൽ നിന്നാണ് ഇന്ത്യ ഇലെ തന്നെ best motivational song ലോ ലിത് compose ചെയ്തത്...അപോ പിന്നെ അതൊരു variety classic അല്ലേ 🤔evdunnu വരുന്നെടെയ്🙏
சின்ன வயசுல விஜயயோட தீவிர ரசிகன்.இந்தப்படம் அளவே இல்லாம பல தடவை பார்த்திருக்கன். இப்போவும் மாஸ்டர் பட பாட்டை கேட்டுட்டு திருப்தி கிடைக்கல ன்னு இந்தப்படத்தோட பாட்டு தேடி எடுத்து பாத்திட்டு இருக்கேன் All Time Best Movie with Best Songs 💯🔥
இந்தப் பாடலை கேட்கும் போது நம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அப்படிங்கிற ஒரு வெறி வருது ❤️❤️❤️❤️ வாழ்க்கையில சாதிக்கணும் சொந்த இடத்துல வீடு கட்டணும் கடன் அடிக்கணும் எல்லாரும் முன்னாடி வாழ்ந்து காட்டணும் அப்படிங்கிற ஒரு வெறி வருது 🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💪💪
Vidhyasagar sir music was one of the main reason for the ghillis block buster.This song will surely make everyone as Vijay fan ,if anyone hear this for first time.
Vijay and mahesh both have a different way of style in acting!!!..Vijay was super mass and his performance was terrific and outstanding 👌💥..But Mahesh has redefined mass by carrying the whole movie action sequences only by intensity in his eyes 🔥🔥..He may not be mass like Vijay or may couldn't given some expressions like Vijay..but Mahesh had justified to his role by acting with a settled performance by carrying intensity with less or limited expressions..So, According to me both had done a good job nd both have different styles 💯👍..Please don't compare again both of them ok 😌🤗..
@@ajitchandra7288 screenplay of okkadu is really a low standard one....gilli made the audience to merge within the story, than the okkadu, bcoz of its believable story plot and every character's acting style... We malayalis always accept ghillie... Even for vijay haters, Gillie stands as a cult classic and a rare genus of indian action film... That made them too accept vijay to an extent and made the film a magnum opus...The gillie is the first film to cross 50cr in south india and was an industry hit by beating every records of the previous industry hit "padaiyappa".. Okkadu was not an industry hit.. Just a super hit film.... Always okkadu and other remakes are of same nature.. But gillie... It paved its own path... And this is why, its an industry hit, a cult classic one, and a magnum opus.. 🔥🔥💪💪
Ghilli! One of my all time favourite movies! Released when I was 7 years old! Nostalgia overloaded and inspiring at the same while! Just a wholesome movie that you can watch anytime, anyday, any mood! Dhamma thoondu bladeu mela vecha nambikkai ah un Mela vei, Jeikalam!!! Best dialogue ever!!!!!!!