தமிழ்நாடு காவல்துறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது இவர் பேட்டியை 5 நிமிடம் பார்த்த எனக்கு தெரிகிறது இவர் உண்மையை மறைக்கிறார் என்று மற்றபடி புலனாய்வு துறைக்கு நன்றி
உங்கள் கண்களை வைத்தே உள்ளத்தில் இருக்கும் பயம் தெரிகிறது. சோகம் முகம் நன்றாக தெரிகிறது. சேராத இடத்தில் சேர்ந்ததின் விளைவு தயவு செய்து இருக்கும் இடத்தை ஆராய்ந்து பார்க்கவும்.
உண்மை குற்றவாளி நீயா கூட இருக்கலாம் கண்டிக்கத்தக்கது என்று சொல்லிட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகிறது எவ்வளவு பெரிய குற்றம் உங்களைப் போன்று வழக்கறிஞர்கள் இருக்க போய் தான் நல்ல வழக்கறிஞர் பெயர் கெட்டுப் போகிறது மிகவும் கண்டிக்கத்தக்கது
Unjustified defamation of the leaders of legal fraternity, RC Paul Kangaraj is the defamation of entire legal profession which was once held in high esteem.
Polarization of legal fraternity ought to be avoided and unity of the legal profession must be fostered irrespective of caste, creed and political party affiliation.
ஆம் ஆம் இனி இவரை விசாரிக்க வேண்டியது இருக்காது என்று இவர் எப்படி முடிவு செய்து சொல்கிறார்? அதனை போலீஸ் தான் முடிவு செய்யும். போலீசை என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.? இவருட னிருக்கும் இவருடைய செயல்களுக்கு ஆதரவாக போயிருக்கும் மற்ற வக்கீல்ங்களும்தான்