Тёмный

Armstrong சம்பவம் | "என்னையும் பயங்கர ஆயுதத்தோட தாக்க வந்தாங்க"😯| Thol.Thirumavalavan Opensup💥| VCK 

Galatta Voice
Подписаться 3,2 млн
Просмотров 87 тыс.
50% 1

#Armstrong #Thirumavalavan #VCK #BSP #MKStalin #ArmstrongCase #ThirumavalavanaboutArmstrong #DMK #ArmstrongFamily #ArcotSuresh #ArmstrongVsArcotSuresh #Galattavoice #Annamalai #Bsparmstrong #mayawati #Thirumavalavangalattainterview #ThirumavalavanExclusive #VCKthiruma #Armstrongspeech #Paranjith #bagujansamajparty
Armstrong சம்பவம் | "என்னையும் பயங்கர ஆயுதத்தோட தாக்க வந்தாங்க"😯| Thol.Thirumavalavan Opensup💥| VCK
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
Antway School of Design
ADMISSION OPEN
Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
Eligibility: SSLC, HSC and Any Degree
Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
Eligibility: Any Degree related in fashion Stream
Visit us and feel free to contact us to know more...
Antway School of Design Details:
Hotline Contact no: 9941439220 / 9003839220
Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
1st Floor Near Nehru Park Metro Station,
Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
Location : bit.ly/3gDHvQ0
E-mail: admin@antwayindia.com
web: www.antwayindia.com
Instagram: / antway_india
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@sandoshprabakar
@sandoshprabakar Месяц назад
பொறுப்புடன் நிதானமாக விவாதிப்பதில் திருமா 💙
@aasaithambi5572
@aasaithambi5572 Месяц назад
நான் தேவர் சமூகம் இருந்தாலும் எனக்கு உங்களை அதிகம் பிடிக்கும்
@crazytamil2422
@crazytamil2422 Месяц назад
💞
@James_official_sports
@James_official_sports Месяц назад
அண்ணன் எல்லா சமூகத்திற்கும் சொந்தம்
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t Месяц назад
சார் இவன் நல்லவன் இல்லை
@Yuvan4497
@Yuvan4497 Месяц назад
💙❤️🔥🙏🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 Месяц назад
ASAI THAMBI SUPR SIR THIRUMA ELLA MAKKALKUM THALAVR JATHY , MATHM VITTU ELLM OTTURMAI VALVOM
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 Месяц назад
அண்ணன் திருமாவளவன் அவர்களின் பதில்கள் மிகவும் நேர்த்தியான உள்ளது தமிழக அரசு ஆம்ஸ்ட்ராங் உண்மையான கொலை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 Месяц назад
காலமும்,சமூகமும், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட நம்பிக்கை மனிதராக, தலைவராக, பரிணமிக்கிறார், மதிப்பிற்குரிய திருமா... இவர்தான் உண்மையான அண்ணன்🫂
@kumaranangamuthu
@kumaranangamuthu Месяц назад
தொல். திருமா அவர்களே எங்கள் எதிர்கால நன்மைக்காக நீங்கள் சற்று ஓய்வெடுங்கள் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் இழப்பு உங்களை மிகவும் பாதித்துள்ளது என்பதை உணர்கிறோம் இது முற்றிலும் உண்மை தயவுசெய்து ஓய்வெடுங்கள் நன்றி ❤🙏
@mohamedfayas8813
@mohamedfayas8813 Месяц назад
Very matured clear speech sir ❤🎉
@balachander8722
@balachander8722 Месяц назад
தலைவர் அவர்களின் பார்வை பண்பட்ட பேச்சி அரசியல் ஆளுமை என நெத்தி அடியாகவும் அன்பாகவும் தெளிவு படுத்துவதில் இவராதானே நமக்கு💙❤️
@samiarul4322
@samiarul4322 Месяц назад
நான் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் இருந்தாலும் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை ரொம்பவும் பிடிக்கும் ஏனென்றால் அவர் மிகவும் நடுநிலையானவர்
@manivelmani4591
@manivelmani4591 Месяц назад
டேய் லூசுப்பயல அந்தாளு என் ஊர் பக்கம் அந்தாள பத்தி என்னா தெரியும் உனக்கு?
@pugazhenthi8110
@pugazhenthi8110 Месяц назад
மகிழ்ச்சி அண்ணா🎉❤
@muralidarannagarajan2472
@muralidarannagarajan2472 Месяц назад
இது எப்படி இருக்கு தெரியுமா... நான் அஜித் ரசிகன்... ஆனா விஜய் அண்ணா தான் சூப்பர் ஸ்டார்.. அப்படின்னு ஒரு கேடுகெட்ட விஜய் ரசிகன் போடுவான்
@r.dinesh7308
@r.dinesh7308 Месяц назад
தமிழ்நாடு king maker❤️
@RiRafeek
@RiRafeek Месяц назад
மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட திருமா சாருக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் அவசியம் அவசியம்.
@pushparajanto2381
@pushparajanto2381 Месяц назад
காழ்புணர்ச்சியோடு விமர்சனம் செய்ய கூடியவர்களை தாண்டி அண்ணன் திருமாவை எவனாலும் விரல் நீட்டி குறை சொல்ல முடியாது
@travelwithyou1025
@travelwithyou1025 Месяц назад
0 knowledge about politics " recent ahh Karnataka issue kuda theriyama neeyelam ethuku youtube la comment panra"😂
@kaviyuvan506
@kaviyuvan506 Месяц назад
​@@travelwithyou1025Politics pathi unakku neraya knowledge irukkum polaye sari nee sollu enna issue?
@travelwithyou1025
@travelwithyou1025 Месяц назад
@@kaviyuvan506 yethuku thanda neegalam youtula vanthu cmt panringa 🤣🤣 " two months munnadi thiruma statment about kaveri poi therijitu vanthu pesu
@kumarraju9139
@kumarraju9139 Месяц назад
திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@aravinthasuran3548
@aravinthasuran3548 Месяц назад
அவர்கள் கூட்டணி ஆட்சியில் இவ்வளவு நடக்கிறது கூச்சமே இல்லையா இதற்கு எதற்கு கூட்டணி
@parthibaneballe8597
@parthibaneballe8597 Месяц назад
Dr thiruma is the best leader of tamil Nadu
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 Месяц назад
உலகின் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் ❤❤
@samiarul4322
@samiarul4322 Месяц назад
நெறியாளரின் உடைய ஒரு கேள்விக்கு பல விதங்களில் பதில் சொல்லக்கூடிய ஒரே தலைவன் எழுச்சித்தமிழர் திருமாவளவன் மட்டுமே
@BBTamilCinema
@BBTamilCinema Месяц назад
அண்ணன் திருமாவளவன் கருத்து நெருப்பு 🎉🎉🎉
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Месяц назад
நெருப்பா.ஓ
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud Месяц назад
Moodu da paruppu ​@@thiyagarajanmadhusudhanan1201
@dhanushraji158
@dhanushraji158 Месяц назад
அம்பேத்கரையும்,பெரியாரையும், மார்க்ஸையும் உள்வாங்கிய அவர்களின் மறுஉருவமான தியாகத்தலைவன் அண்ணன் Dr. திருமாவளவன்... 💙❤🖤
@student_of_thiruma
@student_of_thiruma Месяц назад
இயற்கையின் கொடை திருமாவளவன் ஆயிரம் விமரிசனம் வைப்பார்கள் அனைத்தும் ஆதாரம் அற்றது Political genius Dr thol Thirumavalavan
@sanjayraj6176
@sanjayraj6176 Месяц назад
தியாக தலைவர் ❤❤❤❤டாக்டர் தொல்.திருமாவளவன் பாதுகாப்பு தேவை அதிகம்❤❤
@abrahammasilamani4389
@abrahammasilamani4389 Месяц назад
விசிக வை அவதூறை பரப்புவது நாம் தமிழர் கட்சி தான் அதிகம்....
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s Месяц назад
அவர் ராமதாஸ் 2.O சைமன் ஆமை சங்கி மாங்கா பாய்ஸ் கம்பெனி பெட்டி
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn Месяц назад
Yes... thiruma good leader in Tamil Nadu.
@LTTESupporterlq3ff
@LTTESupporterlq3ff Месяц назад
அட கிறுக்கு கூதி...
@nelson.s718
@nelson.s718 Месяц назад
​@@Balamurugan-go9sn😂😂😂
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn Месяц назад
@@nelson.s718 thiruma powerful leader in Tamil Nadu
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 Месяц назад
Excellent explanation of Thirumavalavan
@scrsatheesh5224
@scrsatheesh5224 Месяц назад
தொம்பிகள் பார்க்க வேண்டிய வீடியோ...
@Dr.Kaviyarasan.C
@Dr.Kaviyarasan.C Месяц назад
You are best leader of Tamil Nadu ❤ தன் வாழ்க்கையையே மக்களுக்காக அர்பணித்த மகத்தான தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..... குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததால் என்னவோ , தங்களை இன்றும் மக்கள் காரணமே தெரியாமல் காழ்ப்புணர்ச்சியில் உள்ளனர்... அனைத்து மக்களுக்குமான தலைவர்... Jai Bheem❤
@varmajp394
@varmajp394 Месяц назад
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
@ckprithish5550
@ckprithish5550 Месяц назад
மக்கள் தலைவர் டாக்டர் திருமாவின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் தமிழக அரசு
@pramesh.msrimath4803
@pramesh.msrimath4803 Месяц назад
தலைவர் தொல்.திருமாவளவன்..
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly Месяц назад
Mass Thiruma sir
@user-dn3ji2hh7w
@user-dn3ji2hh7w Месяц назад
அண்ணன் திருமா 👌👌👌
@ALLINONE-fx9uy
@ALLINONE-fx9uy Месяц назад
தோழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... எந்த கொம்பனும் கிடையாது தலைவர் திருமாவளவனை பொய்யாக பேச❤❤❤
@VickyVickyy-d6l
@VickyVickyy-d6l Месяц назад
❤❤❤thiruma uyir❤❤❤
@r.dinesh7308
@r.dinesh7308 Месяц назад
அண்ணன் திருமாவளவன் அவர்களை தொடுபவன் எவனா-இருந்தாலும் எங்களை தாண்டி தாண்டா தொடணும் மணல்மேடு சங்கர் தம்பிகள் ❤வாழ்க திருமா அண்ணன் ❤️
@user-fx3py1km9y
@user-fx3py1km9y Месяц назад
சூப்பர் anna🙏🙏🙏🙏
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g Месяц назад
சிறப்பு தோழர் 🔥🔥👍
@ramkumarramkumar610
@ramkumarramkumar610 Месяц назад
Dr.thol thirumavalavan gerat leader ❤
@ManoharMuthu
@ManoharMuthu Месяц назад
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் எங்கள் அண்ணன் திருமா அவர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@user-bx4rm7nq9u
@user-bx4rm7nq9u Месяц назад
அண்ணன் சொற்கள் அருமை வாழ்த்துக்கள். திமுக முக்கிய நிர்வாகிகள் உடந்தை
@anbu2902
@anbu2902 Месяц назад
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ❤ எங்களின் தலைவர் அண்ணன் திருமாவளவன்❤❤❤❤
@UthirapathiUthirapathi-d2m
@UthirapathiUthirapathi-d2m Месяц назад
Annan.theruma❤❤❤❤
@Karthi007jamesbound
@Karthi007jamesbound Месяц назад
❤மிக சரியான முறையில் பதிலூம் விளக்கமும் அளித்த திருமாஅவர்களு வாழ்த்துக்கள்
@senthamaraikannan7678
@senthamaraikannan7678 Месяц назад
Super speech
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Месяц назад
உங்கள மாதிரி ஒரு அரசியல் தலைவரை தமிழ்நாடு கண்டிருக்கிறது அறிவுக்கு அறிவு கொடுக்கும் திருமா வாழ்த்துக்கள் அண்ணா
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Месяц назад
இவனா
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Месяц назад
@@thiyagarajanmadhusudhanan1201 போடா டேய்
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Месяц назад
@@thiyagarajanmadhusudhanan1201 ஏன் உனக்கு வயிறு எரியுதா எரியட்டும்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Месяц назад
@@RajaE-fz6bq உண்மையா சொல்லுங்க என் டெவலுக்கு இவன் ஒரு. சீ சீ. நான் எல்லாவற்றிலும் உயரந்தவன் இந்த அகண்ட பாரதத்தில்
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 Месяц назад
எங்க உனக்கு தெரிஞ்ச தலைவரை சொல்லு...​@@thiyagarajanmadhusudhanan1201
@jeevayuvan1088
@jeevayuvan1088 Месяц назад
Only one thiruma thiruma 💯🔥
@aan924
@aan924 Месяц назад
அருமையான தெளிவான விளக்கம் பேச்சு தலைமை தாங்கும் தகுதி படைத்த பக்குவப்பட்ட தலைவர் உங்கள் தொண்டர்களையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தும் அற்புதமான தலைவர் நீங்கள் திருமா 🎉
@rizamt
@rizamt Месяц назад
இந்த மக்களின் மீது அன்பு கொண்ட தலைவன் தமிழகத்திற்க்கு தேவையான தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@user-iw3nb8jr7f
@user-iw3nb8jr7f Месяц назад
Whoever say anything,u r a real gentleman ❤🔥
@balapraveen3927
@balapraveen3927 Месяц назад
Future of modern Indian political Leader❤........
@meltingstatus9675
@meltingstatus9675 Месяц назад
ஆளுமை ❤
@daettykuloth1358
@daettykuloth1358 Месяц назад
The great leader of india Dr.திருமாவளவன்
@sivakanthT
@sivakanthT Месяц назад
We salute you தலைவா for your intellectual and cognitive skills. Indeed you are the best leader of this country. An intellectual treasure of this country. Long live
@scrsatheesh5224
@scrsatheesh5224 Месяц назад
தெளிவு...
@koteeswarasethupathy.c7876
@koteeswarasethupathy.c7876 Месяц назад
Only one honesty man in tamilnadu political
@KathirRajan
@KathirRajan Месяц назад
🎉❤❤
@akbarsahira4510
@akbarsahira4510 Месяц назад
Super spech anna
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 Месяц назад
அண்ணன் திருமாவளவன் அவர்களின் பதில் மிகவும் தெள்ளத் தெளிவாக அனைவரும் ஏற்கத்தக்க வகையில் உள்ளது
@JegatheeshJegaadi
@JegatheeshJegaadi Месяц назад
💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️
@SanjaySanjay-ty3sh
@SanjaySanjay-ty3sh Месяц назад
❤❤❤
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Месяц назад
❤❤ சிறப்பு தலைவர்
@santhoshm5043
@santhoshm5043 Месяц назад
Intellectual leader ❤
@nathannathan59
@nathannathan59 Месяц назад
நான் தென் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். விசிகவின் ஆரம்ப நாட்களில் திருமா அவர்கள் சொல்வது போல் விசிக மற்ற சாதியினர் மீது கலவரம் செய்பவர்கள் என்றொரு கருத்தை மற்ற கட்சியினர் ஏற்படுத்தி வைத்திருந்தனர். நான் பல வருடங்களாக திருமா அவர்களை தொடர்வதில் தற்காலத்தில் வாழும் எல்லா சமூகத்தை சார்ந்த ஏழை மக்களுக்கான உண்மையான தலைவர் திருமா அவர்கள் மட்டுமே என்பதை திடமாக கூறமுடியும்.
@arabbas2351
@arabbas2351 Месяц назад
தன்மான தலைவன் திருமா அவர்கள் . விமர்சனம் செய்பவர்களுக்கு தகுந்த பதிலடி. தொடரட்டும் உமது பணி.
@mathiyazhagan.dmathiyazhag3874
@mathiyazhagan.dmathiyazhag3874 Месяц назад
விளிம்பு நிலை மக்களின் கடைசி அதிகாரம்... எங்கள் தலைவர் 🥺 💙♥️ 🥺
@kumaranangamuthu
@kumaranangamuthu Месяц назад
தொல். திருமா வாழ்க ❤️🌹🙏
@vasanthp9363
@vasanthp9363 Месяц назад
உண்மை தலைவர் திருமா ❤
@SaranyaSaranya-mp6rd
@SaranyaSaranya-mp6rd Месяц назад
🎉
@sathiyanarayanan1850
@sathiyanarayanan1850 Месяц назад
நான் வேறு சமூகத்தை சேர்ந்தவன்.. ஆனால் உங்களை ரொம்ப பிடிக்கும்.. அண்ணன் வாழ்க பல்லாண்டு..
@bharathiraja7272
@bharathiraja7272 Месяц назад
Love u anna❤
@Suriya_Jhay
@Suriya_Jhay Месяц назад
Tiruma is a great Leader in this 21st century
@Ponmaniarul
@Ponmaniarul Месяц назад
தலைவர் தரமான பதில்
@sekarkarthick960
@sekarkarthick960 Месяц назад
💙❤️
@Yuvan4497
@Yuvan4497 Месяц назад
எழுச்சிதமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அண்ணன் வழியில் 💙❤️🔥
@user-vn2jj9kn7z
@user-vn2jj9kn7z Месяц назад
Annan thiruma
@AyyappuAyyappu
@AyyappuAyyappu Месяц назад
I luv vck ❤🎉
@ranjithkumarm2244
@ranjithkumarm2244 Месяц назад
an intellectual leader ❤❤❤
@rajinimani7823
@rajinimani7823 Месяц назад
Intellectual leader thiruma
@parthibaneballe8597
@parthibaneballe8597 Месяц назад
Ivar pol or thalaivar ounda tamiz nathil?
@KarthiKeyan-qv5et
@KarthiKeyan-qv5et Месяц назад
என்றென்றும் அண்ணன் திருமா வழியில் 🔥
@ravitchandiranselvaraj9025
@ravitchandiranselvaraj9025 Месяц назад
Great leader Dr thiruma sir
@charlesd8476
@charlesd8476 Месяц назад
ஒரு மனிதனாக அனைவருக்கும் அவரை பிடிக்கும். திருமா அவர்களின் மனித நேயம் எனக்கு மிகவும் பிடிக்கும்...
@user-se7xs5le1h
@user-se7xs5le1h Месяц назад
நீங்க ஒருவர் இல்லனா எங்கள ஒரு பயன் மதிக்கமாட்டான்
@pradeeph4565
@pradeeph4565 Месяц назад
True
@nvsudharsan2315
@nvsudharsan2315 Месяц назад
@@user-se7xs5le1h 👍👌🙏
@prabakaranr7627
@prabakaranr7627 Месяц назад
திருமாவளவன் 👌🏾👌🏾👌🏾👌🏾
@manimaran92
@manimaran92 Месяц назад
தெளிவான உரை....❤
@user-kq3ce8sh7c
@user-kq3ce8sh7c Месяц назад
Super anna
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn Месяц назад
Thiruma..is a world number one leader in Tamil Nadu🎉🎉
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Месяц назад
என்ன நடந்தாலும் நான் முட்டுக் கொடுப்பதை நிறுத்த மாட்டேன்
@user-qo4jg9jg5g
@user-qo4jg9jg5g Месяц назад
No caste nothing nothing only one god jesus Christ❤
@user-kg3zz5dm2n
@user-kg3zz5dm2n Месяц назад
எழுச்சி தமிழர் சமரசம் செய்யமுடியாத எமது சுயம்புலிங்கம்
@raki1973
@raki1973 Месяц назад
ஆயுதம் பாதுகாப்பு கிடையாது , ஆள் பலம் பாதுகாப்பு கிடையாது, சுய அனுகுமுறையே நிரந்திர பாதுகாப்பு ..என்ன ஒரு தெளிவான பார்வையும் பேச்சும்… இன்றிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்குறது … சயம்பாய் வளர்ந்துள்ள ஒரே அனைத்து மக்களுக்குமான தலைவர் மாண்பமை பொருந்திய திருமா அவர்கள்..அவர் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சமூகத்திற்க்கு குறிப்பாக பட்டியலினம் மட்டுமில்லாத அனைத்திற்குமாக நலன்பயக்க வேண்டும்…இதை ஒரு பறையனாக சொல்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🫶🏻🫶🏻🫶🏻🫶🏻. He is man of principles ❤️❤️❤️💕💕💕💕😊
@sureshm4004
@sureshm4004 Месяц назад
Arumai...❤
@nvsudharsan2315
@nvsudharsan2315 Месяц назад
@@raki1973 10000 UNMAI THA BRO 🙂💅👍👌🙏💙🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 Месяц назад
@@raki1973 10000 CORRECT THA BRO 🙂👍👌💅💙🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 Месяц назад
@@sureshm4004 🙂👍👌💅🙏💙🙏
@nirmal1163
@nirmal1163 Месяц назад
Thol.Thiruma.... The great
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 Месяц назад
Thiruma sir u always good person ❤❤❤❤
@Vallalraja0306
@Vallalraja0306 Месяц назад
❤❤❤ எங்களின் நம்பிக்கை...... டா D Pl திருமா ...
@isaitamil1075
@isaitamil1075 Месяц назад
Thiruma❤❤❤
@iyappane4634
@iyappane4634 Месяц назад
Super speech sir
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Месяц назад
திருமா அவர்கள் எல்லா நிகழ்வுகளையும் நன்கு அறிந்த தலைவர். CBI விசாரணை கேட்பது சில பஜக வினரை, காப்பாற்ற என்ற உண்மையை அறிந்துள்ளார். Excellent!
@jsuganya9235
@jsuganya9235 Месяц назад
அற்புதமான நேர்காணல் அண்ணா
@subahanjali585
@subahanjali585 Месяц назад
அன்பு கலந்த தோழரே முதல்ல உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எங்கள் குலதசாமி நேர் எதிர் எதில் இருந்து கேள்வி கேட்டு இருக்கீங்க உங்க வாழ்க்கைக்கு கிடைத்த பெரிய ஒரு பொக்கிஷமான பேட்டி இது 🙏🏻💙❤️
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm Месяц назад
24.30 நீல சங்கிகள் கட்டாயம் பார்க்கவும் .....சிபிஐ கேட்கும் தற்குறிகள் பார்க்கவும்
@Mvs645
@Mvs645 Месяц назад
Anna 🙏🙏🙏
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Месяц назад
உம்மை போல் ஒரு தலைவன் ஒவ்வொரு தமிழ் சமூகமும் பெற்று இருந்தால் இன்னும் என் தமிழ்நாடு எழுச்சி பெற்று எழுந்து இருக்கும்
@user-jm2mw5rf8y
@user-jm2mw5rf8y Месяц назад
ne mattum thaa anna best❤❤❤
@maniselvakumar7930
@maniselvakumar7930 Месяц назад
Our leaders ❤❤❤❤
@vinothraja3324
@vinothraja3324 Месяц назад
All political parties just talking...our state law and all constitution need to strict every rules and regulations by using the proper police without fail...thanks to mature speech of mr thiruma sir
@mohammedanwar8452
@mohammedanwar8452 Месяц назад
What a clear vision of answers and intent of political understanding.
Далее