Тёмный

"Armstrong மரணம் - சம்பவத்துக்கு பின் யாரு இருக்கா தெரியுமா..?" EX. ADSP Anushya பகீர் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 101 тыс.
50% 1

#armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@nandhad8899
@nandhad8899 27 дней назад
உங்களுக்கு இருக்குற தைரியும் கூட இப்ப இருக்குற காவல் துறைக்கு இல்லை மேடம் 🔥🔥🔥🔥🔥
@indumathi9890
@indumathi9890 27 дней назад
True ❤
@jayaseelandeepak9827
@jayaseelandeepak9827 26 дней назад
True
@tssk7469
@tssk7469 26 дней назад
அவங்க சர்வீஸ்ல இல்ல!! அதனால தான் பேசுறாங்க!!
@nandhad8899
@nandhad8899 26 дней назад
@@tssk7469 🤣🤣🤣
@govindram9980
@govindram9980 26 дней назад
​​@@tssk7469correct. This lady was in charge of protecting former PM Rajeev Gandhi when he was killed. The biggest failure of a police officer in independent India. Now she is talking as if nothing has happened. Shameless lady!
@daviddharshan8287
@daviddharshan8287 26 дней назад
உங்களின் துணிவு எந்த ஆண் காவலர்களுக்கும் இல்லை தாயே😢
@helenhelenrani1870
@helenhelenrani1870 27 дней назад
கரெக்ட் speach மேடம்
@user-jv4lr1vd3x
@user-jv4lr1vd3x 27 дней назад
Very straight forward ADSP madam well said.
@jakezo369
@jakezo369 27 дней назад
So Proud of this woman. Love her!🤩🤩🤩
@Yamihgk
@Yamihgk 26 дней назад
பல சம்பவங்களில் குற்றவாளிகள் கை, கால்களை வழுக்கி விழுந்தான் என உடைப்பார்கள் ..ஆனால் இந்த வழக்கில் நடக்கல...ஏதோ இருக்குது
@mediamanstudio5977
@mediamanstudio5977 27 дней назад
கரெக்டா சொல்றீங்க அம்மா.. அப்படியே இதுக்கு 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் நேரத்தில் அண்ணா நகர் ஸ்டேஷனில் எப்படி அவர்கள் சரண்டர் ஆக முடியும்?
@PalanisamyajithaAjitha
@PalanisamyajithaAjitha 27 дней назад
ரொம்ப அருமையா சொன்னீங்க மேடம்❤❤❤
@Natraj-k6q
@Natraj-k6q 23 дня назад
You are grate
@shalanikannan7840
@shalanikannan7840 27 дней назад
You are speech... Very nice mam🥰
@Siva-bq9ro
@Siva-bq9ro 26 дней назад
சரியாக சொன்னீர்கள் கை கால்களை உடையுங்கள் நல்லவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் கொலைகாரன் திரும்ப திரும்ப கொலைபன்னுகிறானுங்க
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk 25 дней назад
Correct comment
@Uma-nk4vt
@Uma-nk4vt 27 дней назад
yes mam..correct
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 27 дней назад
Madam nandraaha pesugiraar ! Jesus never fails ! Praise the lord !
@anushadev5019
@anushadev5019 27 дней назад
She is ex police officer, why are you bringing religion here..see her as ex police officer not a Christian
@rajkschwartz
@rajkschwartz 27 дней назад
Dai stupid , y r u bringing religion here , Christianity suffers from fools like u
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 27 дней назад
😂😂😂😂😂 ஏசப்பீ பாதிரி மவனே...
@Yamihgk
@Yamihgk 26 дней назад
உன் கடவுளிடம் உக்ரைன் மக்களை காப்பாற்ற சொல்லு
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 26 дней назад
@@Vijiraghu-ub9gr அடபோடா பாதிரி மவனே
@anbusakthi6145
@anbusakthi6145 26 дней назад
உண்மை தான் அம்மா. ஆனால் இப்போது யாரும் இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகளை தாண்டி சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலையும் இருக்குதே. அரசியல்வாதிகளிலிருந்து, அரசு அதிகாரிகள் உட்பட நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.😭😭😭😭😭🙏
@mohamedrafik7154
@mohamedrafik7154 26 дней назад
அற்புதமான பேச்சு அருமையான யோசனை குற்றவாளி என்று தெரிந்தாலே தண்டனை கடுமையாக இருக்கணும்
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 26 дней назад
அம்மா நியாயமான ஆதங்கம் பேட்டி. ஆனா இப்போ போலீஸ் மக்களுக்காக இல்ல ஆளுங்கச்சி அடியாலுங்கதான் ! இப்போ போலீஸ் அதிகாரிகள் தனித்த அறிகாரத்தோடு. துணிந்து மக்களுக்கு. வேளை பார்க முடிய போகிறதோ அன்றுதான் இந்த நாடு உருப்படும் மக்களும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ முடியும். !
@gladysgrace7174
@gladysgrace7174 27 дней назад
அருமையான பதிவு....🎉🎉🎉
@daviddharshan8287
@daviddharshan8287 26 дней назад
உங்களின் பதிவு அருமையானது அம்மா😊
@davidrajkumar6672
@davidrajkumar6672 26 дней назад
Good speech keep it up mam and God bless you 👍🏿
@travelvlogs7255
@travelvlogs7255 27 дней назад
Cm குடும்பம் மட்டும் bc பாதுகாப்பு ல இருக்க.. நமக்கு என்ன இருக்கு
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 27 дней назад
நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் உண்டு அதைப் புரிந்து பேச வேண்டும் நாட்டில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா
@AbinayaThangamani
@AbinayaThangamani 27 дней назад
​@@murugesanduraisamy1778bro punishment heavy iruntha ithu Mari pna mattainga spottlayea shooting pannanu apti iruntha namakku pathugappu devaillea bro punishment sariya illathathu nalathan ipti natathukkurainga😢
@normanstrings12
@normanstrings12 27 дней назад
@@AbinayaThangamanicorrect ah soneenga …. Aaana paarunga indha human right activist vandhuruvaainga madam. Police dept full free hand ah seyalpada mudila
@Aamon-Blake
@Aamon-Blake 27 дней назад
Seri da tharkuri naaye🃏
@ksdc3558
@ksdc3558 26 дней назад
வாழ்த்துகள் அம்மா 🙏
@sridharnatarajan2911
@sridharnatarajan2911 27 дней назад
Very great message
@kumarp6565
@kumarp6565 26 дней назад
Super speach madam. GOD BLESS YOU MADAM
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 27 дней назад
காவல் துறையில் பணியாற்றி அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளோடு கூட்டுசேர்ந்து சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நடப்பு அதிகாரிகள் பற்றி பேசுங்கள் அம்மா.
@poornimaagnes9550
@poornimaagnes9550 26 дней назад
Super speech and very bold ma'am. God bless you 🙏👍
@venkatesaniyengar4851
@venkatesaniyengar4851 27 дней назад
Excellent madam
@johnsonv2303
@johnsonv2303 27 дней назад
உண்மை🙏
@pl1881
@pl1881 26 дней назад
Anushya lost her fingers in rajivgandhi attack😢
@gnanasubramani4616
@gnanasubramani4616 27 дней назад
Sister vanakam neengha solevathu correct
@indragnanam2886
@indragnanam2886 26 дней назад
சிறப்பான விளக்கம் 💐
@user-fc8bb4tr7c
@user-fc8bb4tr7c 27 дней назад
Correct medam
@nefrinns1139
@nefrinns1139 27 дней назад
Super speech madam
@subramaniansonai1015
@subramaniansonai1015 26 дней назад
உண்மை மேடம்
@jebajeba7936
@jebajeba7936 27 дней назад
You are right madam
@kalaipoorini7808
@kalaipoorini7808 26 дней назад
Correct speech mam kole seiravane nirkavachi koluthanum
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 27 дней назад
சூப்பர் 👌👌
@PeriyanayakiSenthil
@PeriyanayakiSenthil 26 дней назад
சூப்பர் மேடம்
@pandianambai
@pandianambai 26 дней назад
Super speech mam🎉
@DhavamaniSankar
@DhavamaniSankar 27 дней назад
சூப்பர். மேடம் 👍👍
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 24 дня назад
Right answer madam god bless you madam
@RajuK-kz8ee
@RajuK-kz8ee 27 дней назад
Correcta pesininga amma
@sivagamivenkat2907
@sivagamivenkat2907 25 дней назад
Arumaiyana speech madam
@prashara
@prashara 27 дней назад
Correct after getting bail he will become more Hardened Criminal, best to waste them. "Prevention is better than Cure"
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 27 дней назад
Miss. You. Armstrong. Ayya. 😢😢😢😢😢😢😢😢
@palaniammalp4665
@palaniammalp4665 27 дней назад
Super mam
@user-do4ng4im7k
@user-do4ng4im7k 26 дней назад
அருமை.கைய்.காலைய்.உடைத்தாலே.போதும்.பயம்.தானேவரும்
@user-sn6fy1gp4k
@user-sn6fy1gp4k 27 дней назад
Super super
@sathyabama4073
@sathyabama4073 27 дней назад
3 time Police கூப்பிட்டு இவருக்கு warning கொடுத்துருக்குனு சொல்றாங்க.
@Bhagyaraj-ws9fh
@Bhagyaraj-ws9fh 27 дней назад
Very very very good mam
@narayanans1037
@narayanans1037 26 дней назад
Sincere officer
@subruroy3739
@subruroy3739 26 дней назад
Armstrong memories will present in soul world.memories never dies
@shyambabu7346
@shyambabu7346 27 дней назад
Correct mom
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 26 дней назад
We are Indian every Indian love each other follow our country laws
@abdulsalamriyaz6886
@abdulsalamriyaz6886 26 дней назад
Bold speech
@rajamohamed4578
@rajamohamed4578 25 дней назад
அம்மா ... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிறிக்கிறது அம்மா....
@jeyamraju5291
@jeyamraju5291 27 дней назад
ஒவ்வொரு குற்றவாளி களுக்கு அரசியல்வாதிகளுக்கும் தனி தனியாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமுடியுமா? துப்பாக்கி லைசன்ஸ் பெற்று துப்பாக்கி அரசு அனுமதி கொடுத்து தனது கையில் துப்பாக்கி இருந்தும் பயன் படுத்த தவறியது யார் தப்பு ?
@Yamihgk
@Yamihgk 26 дней назад
அப்போ அரசை நம்பாம எல்லோரும் துப்பாக்கி வாங்கி வைக்கணுமா?
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 26 дней назад
Annamalaikku pinnadi 16 police yedhukku?
@rajkamal3998
@rajkamal3998 26 дней назад
இனி தலித் மக்கள் விழித்துக் கொண்டு நம் சமுதாய பிரதிநிதிகளுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள்...
@MuhammadArsh_views
@MuhammadArsh_views 27 дней назад
Excellent
@mr.kvlogs1280
@mr.kvlogs1280 26 дней назад
Gut speech 👏
@selvakumar2478
@selvakumar2478 27 дней назад
Super madam
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 27 дней назад
👌
@user-sv7zp4ex3z
@user-sv7zp4ex3z 27 дней назад
WelcomeWelcome
@GunaSundari-mq8vf
@GunaSundari-mq8vf 26 дней назад
Super mm
@sankarip624
@sankarip624 26 дней назад
Wonderful ❤
@gowthamn1399
@gowthamn1399 26 дней назад
Well said Madam
@sowmithra1000
@sowmithra1000 26 дней назад
Is madam the same official hit in sriperumpudur giving protection to sri rajiv?
@sivakumarsabapathy8740
@sivakumarsabapathy8740 26 дней назад
She is very bold and brave. 🔥
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 26 дней назад
Final 5 mins 💯💯
@gopalakrishnanthangavel5954
@gopalakrishnanthangavel5954 27 дней назад
Ellam ok ma Ivar back ground enna yaraiyum nallavanganu eppadee solla mudiyum edhu nallum oru uiru poochu
@vinothmagnes3627
@vinothmagnes3627 26 дней назад
Wow what a speach
@ahathahath5812
@ahathahath5812 18 дней назад
குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படும் வரை இங்கு யாரும் திருந்த மாட்டார்கள்
@rajusai9089
@rajusai9089 27 дней назад
Amma Friday night enga poitinga amma????????
@thambiapillai6237
@thambiapillai6237 26 дней назад
த்ரெட் இருக்குன்னு உளவுத்துறை க்கு தெரியாதா?
@yuvarajkarthi1187
@yuvarajkarthi1187 26 дней назад
சரண்டர் ஆனவர்களை என்கவுண்டரில் போடுவேன் என்று கூறினால் பிறகு தெரியும் உண்மையான குற்றவாளி யார் என்று இதை காவல்துறை செய்ய வேண்டும் அப்போதுதான் பயம் வரும் தவறுகள் குறையும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
@sri449mari6
@sri449mari6 25 дней назад
செமா ஜடியா
@nayagi1957
@nayagi1957 26 дней назад
Nip in the Bud should be the policy in whatever be the matter .An experienced retired police officer has given a best solution to prevent the crimes.Amputation is the best punishment . Further the Amputed criminals are not be able to do crimes as said by this police officer madam. An individual responsibility is needed for the people.
@kanagaraj926
@kanagaraj926 26 дней назад
Well done 👍
@heartvickey3076
@heartvickey3076 27 дней назад
Correct than
@pushparaniraju6459
@pushparaniraju6459 26 дней назад
Correct mam
@sundargurusamy3627
@sundargurusamy3627 25 дней назад
Where the tamil nadu is moving really frightening to live in tamil nadu something is lacking Stalin has lost control of officials especially police please make tamil nadu safe & peace state
@rajkschwartz
@rajkschwartz 27 дней назад
These guys are set forward by one rich and powerful guy , they know they will be out in few months time - everyone will forget !
@rajkschwartz
@rajkschwartz 27 дней назад
They know legal system has loop holes , imagine if law says death sentence , will they ??? Legal systems sounds very sad in front of rich and powerful
@Rajuscameratamil
@Rajuscameratamil 26 дней назад
கை கால் உடைத்தால் human rights என்ன madam
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 27 дней назад
What one sows reaps it.
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 26 дней назад
அக்கா சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இன்று இருக்கக்கூடிய காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் வேலை செய்கிறார்கள்
@hassainbasha4463
@hassainbasha4463 25 дней назад
காவல்துறை காசுதுறை கட்டபஞ்சாயத்து பேரம்
@stellamarydevar4497
@stellamarydevar4497 25 дней назад
Chennai commissioner must see this video
@premasamimuthu7109
@premasamimuthu7109 26 дней назад
🎉good mam
@lekshmanans3605
@lekshmanans3605 26 дней назад
தனிமனிதனுக்கு பாதுகாப்பு தேவையே இல்லை ஏன்னா அவன் தவறே செய்யவில்லையே அடுத்து பயம் என்றால் என்னவென்றே தெரியாத தலைவருக்கு ஏன் பாதுகாப்பு எதற்கு பாதுகாப்பு காமராஜ் கக்கன் அது போலத்தான் இவரும்
@user-rh7ti2zw7c
@user-rh7ti2zw7c 25 дней назад
Supar madam 😢😢😢
@tamilselvi9564
@tamilselvi9564 27 дней назад
Dynami leader amstong brother
@Rohith-i1d
@Rohith-i1d 27 дней назад
Mam Arasangamurai kodukkavillai adakkam pannumpozhudhu
@thamizhanda1999
@thamizhanda1999 27 дней назад
கணம் கோர்ட்டார் அவர்களே..!இந்த "சவுக்கு...பெலிக்ஸ்...etc..." கொஞ்சம் விரைவாக விடுதலை செய்யுங்கள்...உங்கள் தலைமுறையே நல்லா இருக்கும்.ஆப்படிக்க ஆள் இல்லாம அவன் அவன் அண்டா அண்டாவா கதை விடுறான்.-நன்றி.
@user-sv1rc9eu8t
@user-sv1rc9eu8t 26 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@ganeshbabu9641
@ganeshbabu9641 27 дней назад
Madam super bold ❤
@user-lc5ll9zx6r
@user-lc5ll9zx6r 26 дней назад
Very beautiful
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 26 дней назад
Super, soranai vendum
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 26 дней назад
What is your performance in the service.
@sramamo
@sramamo 26 дней назад
She is one of the victim of Rajiv Gandhi Assassination. She has been narrowly escaped in the bomb blast with severe injuries.
@sathyabama4073
@sathyabama4073 27 дней назад
போலீஸ் சொல்லுது நீங்க தாமா safe ஆ இருக்கனும். நாங்க சம்பளத்துக்காகத் தான் வேலை பார்க்கிறோம். எங்க பொண்டாட்டி பிள்ளைய காப்பாற்ற வேண்டாமானு சொல்றாங்க. சாத்தான்குளம் case மாதிரி நாங்க உள்ள போகவானு கேட்கிறாங்க.
@hepzibahdorothyhepzi7377
@hepzibahdorothyhepzi7377 27 дней назад
சாத்தான்குளம் சம்பவமும் இதுவும் ஒண்ணா? மனசாட்சியே இல்லாம பேசுறீங்க. அவங்க செல்போன் கடை வச்சுட்டு இருந்தவங்க. ரவுடிங்க இல்ல. ரவுடி பசங்கள பாத்தா பயப்படுவாங்க போலீஸ்காரங்க. சாதாரண வியாபாரியாக, பொதுமக்கள் கிட்ட தான் இவங்க வீரம் லாம். பெலிக்ஸ், ஜெயராஜ் அநியாயமா கொன்னவனுங்க நாசமா போவானுங்க....
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x 27 дней назад
SUPPERMMA ❤ URUPPADATHU MEDAM EALLARUM THANNI KARI JALLE PANNAM SAMPPATHUPPATHU ROADEL KAIYEANTHUVATHU POLICE ROADLA KAIYENTHUVATHU CM SAMPALLAM PODALLAYA MAM
@ksocratessocrates3402
@ksocratessocrates3402 27 дней назад
ராகுல் மட்டும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி செல்கிறார் !
@user-ki7gp7kw8o
@user-ki7gp7kw8o 26 дней назад
காவல் துறை தலைமை பணியை காலம் கடத்தாமல் உண்மையுடன் செயல்பட வேண்டும் தவறு செய்பவர்கள் பணியில் இருந்து ஓய்வு ஊதியம் அற்ற நீக்கம் செய்ய வேண்டும்.
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20