யோவ் சங்கரு நீங்க பண்ற காமெடிக்கு இன்னேறம் 1 crore subscribers போய் இருக்கணும்யா ... மக்கள் யாரும் இப்ப சிரிக்குற நெலமையில இல்ல ... அடுத்தவனுக்காக ஆடம்பரமா வாழணும்னே வாழ்ந்து சாவுரானுங்க. .. எப்படியோ போகட்டும் விடு... சில உண்மையான உள்ளங்கள் இருக்கோம் உன் விசிரியாக... விரைவில் நீ ஓரு சரித்திரமாக உருவெடுப்பாய்...