Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. RAMA SURESH அவர்களின் IMPASTO (Knife) Painting Demo மற்றும் Interview வருகிற 12-04-2020 தேதி அன்று Madurai Ovn-ன் Journey for Art - Tamil Channel_ல் காணாதவறாதீர்கள்...
****************************
Special Thanks to P. Vijay Ananth for Music
****************************
#artist_ramasuresh_promo #journey_for_art #madurai_ovn #oviyar_ramasuresh #south_indian_artist #impasto_painting #knife_painting #oil_painting #water_colour #acrylic_painting
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
************************************************
Be Friends with My Social Networks
Following links :
FB : / maduraiovn
FB Page : / artpromotes
Blog : maduraiovn.blogspot.in
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
அன்புடன்
மதுரை ஓவியன் ( Madurai Ovn ) ...
8 апр 2020