song :Nasrullah Kuraish tune : this own tune of Nasrullah Kuraish voice : Nasrullah Kuraish Lyrics: Nasrullah Kuraish Videographer : Nasrullah Noorus Salam Video shooting from : Hulugang instruments : kefro production
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்...{2} அருளாலனே அன்பாலனே எம் இறைவா இறைன் நீயே...... துனையும் நீயே......... ஒருவன் நீயே அகிலம் நீயே ஆலும் நீயே....{2} சிறு நாட்டில் நாங்கள் சிறுபான்மை மக்கள் சிறகடித்து நாம் வாழ்ந்திட ஆசை மனம் ஆருதலாய் நாம் வாழ வேண்டி மன்றாடும் உன் அடியார்கள் நாங்கள். உன் பிடி தாங்கிட வலிமை இல்லை எம்பாவம் என்றால் மன்னித்து உன் பக்கம் சாய்கின்றோம் உன்னிடம் இறைவா.... Ya...Allah YA...Allah {2} Arulalane {1} ரப்பாய் உன்னை தூதர் முஹம்மத் என்றே மொழிந்த வார்த்தைக்காய் இன்றே. சோதனை ஒன்றே என்றாலும் பொறுமை நிலமைகள் மாற நீ சொன்ன உண்மை எம் நிலை அறிவாய் என்றும் நீயே.. இறக்கம் காட்டிடு எம் இறைவா நீயே.. நாம் சிந்தும் கண்ணீரை ஏற்றிடு இறைவா..... Ya...Allah Ya...Allah {2} Arulalane {1} ஆலும் உள்ளங்கள் அன்பின் இல்லமாய் நலம் செய்திட நீ.. மனம் செய்திடு நீ.. எம் தாயகத்தில் ஒரு தாய் மக்களாய் ஒன்றாய் நாம் வாழ அருள் செய்வாய் நீயே ஜாதி மத பேதங்கள் இன்றி நல் இனமக்கள் நாமும் ஒன்றாய். இனி என்றும் நல்வாழ்வு நாம் வாழ்வோம் ஒன்றாய்... Ya...Allah Ya...Allah {2} Arulalane {2} Lyrics & Voice : Nasrullah Kuraish Faththahi
Yes bro some NK NASHEED'S videos are not popular but no problem.. "someone is checking my video Alhamdulillah.." this is just my entertainment not competition.. 👍 I have no worries
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்...{2} அருளாலனே அன்பாலனே எம் இறைவா இறைவன் நீயே...... துனையும் நீயே......... ஒருவன் நீயே அகிலம் நீயே ஆலும் நீயே....{2} சிறு நாட்டில் நாங்கள் சிறுபான்மை மக்கள் சிறகடித்து நாம் வாழ்ந்திட ஆசை மனம் ஆருதலாய் நாம் வாழ வேண்டி மன்றாடும் உன் அடியார்கள் நாங்கள். உன் பிடி தாங்கிட வலிமை இல்லை எம்பாவம் என்றால் மன்னித்து உன் பக்கம் சாய்கின்றோம் உன்னிடம் இறைவா.... Ya...Allah YA...Allah {2} Arulalane {1} ரப்பாய் உன்னை தூதர் முஹம்மத் என்றே மொழிந்த வார்த்தைக்காய் இன்றே. சோதனை ஒன்றே என்றாலும் பொறுமை நிலமைகள் மாற நீ சொன்ன உண்மை எம் நிலை அறிவாய் என்றும் நீயே.. இறக்கம் காட்டிடு எம் இறைவா நீயே.. நாம் சிந்தும் கண்ணீரை ஏற்றிடு இறைவா..... Ya...Allah Ya...Allah {2} Arulalane {1} ஆலும் உள்ளங்கள் அன்பின் இல்லமாய் நலம் செய்திட நீ.. மனம் செய்திடு நீ.. எம் தாயகத்தில் ஒரு தாய் மக்களாய் ஒன்றாய் நாம் வாழ அருள் செய்வாய் நீயே ஜாதி மத பேதங்கள் இன்றி நல் இனமக்கள் நாமும் ஒன்றாய். இனி என்றும் நல்வாழ்வு நாம் வாழ்வோம் ஒன்றாய்... Ya...Allah Ya...Allah {2} Arulalane {2} Lyrics & Voice : Nasrullah Kuraish Faththahi