Тёмный

Arupadai Veedu Konda HD Song 

RajVideoVision
Подписаться 3,5 млн
Просмотров 159 тыс.
50% 1

To Watch This Full Movie For Free Log On To rajtv.tv
Kandan Karunai
Directed by :A.P. Nagarajan
Starring :Sivakumar
:Sivaji Ganesan
:Gemini Ganesan
:Savitri
:K.R.Vijaya
:J.Jayalalitha
Music by :K. V. Mahadevan
Release date(s) :1977
Running time :150 minutes
Country :India India
Language :Tamil

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@KarthiKarthi-lt9jx
@KarthiKarthi-lt9jx 2 года назад
தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமி மலை கண்ணதாசன் Kv மகாதேவன் சீர்காழி கோவிந்தராஜன் புகழ் என்றென்றும் வாழ்க கருணைகடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ
@RMohankumarpai
@RMohankumarpai Год назад
its a greet
@spideyben10
@spideyben10 3 года назад
அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு... அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு... ஆ... வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரிய என்று அமர்ந்த மலை காவல் புரிய என்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை தணிகை மலை திருத் தணிகை மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு... அடியவர்க்கு... கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை... முருகா... அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா... முருகா...
@professordumbledore369
@professordumbledore369 3 года назад
உன்னை பாடி தொழுவதற்கே என்னை வைத்தேன்!!!🤩😇😍🥰😘
@Rowdycons
@Rowdycons 3 года назад
Karthigai Dheebam 2020. Muruga koodave irunthu ellarayum kaathu vaa pa! 🙏
@gopikasarts1703
@gopikasarts1703 3 года назад
Omm muruga thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
One more magnificent composition by Legend KVM in Raaga Maalikaa comprising Kaambodhi, HindoLam, Chakravaaham / Souraashtram, KAAnada, Hamsanandhi, Naatta Kurinji and Kaapi. What an Emphatic rendition by Seerkazhi Govindarajan!
@RMohankumarpai
@RMohankumarpai Год назад
yes
@satyakartheekgrahamsengine4112
@satyakartheekgrahamsengine4112 3 года назад
சூப்பர் சிறந்த நல்ல நல்ல பாடல் இந்த கண்டன் கருணா திரைப்படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் நைஸ் முஷ் மேலும் வீடியோ பாடல்களை பதிவு
@sakthysatha1780
@sakthysatha1780 3 года назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@sakthysatha1780
@sakthysatha1780 3 года назад
மிகவும் அருமையான அற்புதமான பாடல் 🙏🙏🙏🙏🙏
@venkatvenky4126
@venkatvenky4126 3 года назад
Enna ney therila Indha paata ketaaley ennaye ariyaama kanneer varuthu
@vijayans6249
@vijayans6249 4 года назад
Thanks to Raj video vision for this great video
@pavithra6341
@pavithra6341 2 месяца назад
முருகா enaku nalla vazhiya kaatunga🙏🏻❣️
@yogeeswaranb2664
@yogeeswaranb2664 3 года назад
Greatest song
@VENKVIEWS
@VENKVIEWS 2 года назад
very beautiful😍✨❤ song🎵
@cmp7343
@cmp7343 3 года назад
வெங்கலகுரலான்❤️❤️❤️
@mpbalasubramanian55
@mpbalasubramanian55 3 года назад
💐🙏🤝❤️🌷🎉 happy birthday...
@sivaselvavn.R
@sivaselvavn.R 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாடல் 🙏🙏🙏🙏🙏
@VijayKumar-iv9ei
@VijayKumar-iv9ei 4 года назад
All time favorite
@selvammunivel207
@selvammunivel207 4 года назад
Awesome song🙏🙏🙏🙏
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 3 года назад
Arumayana kural matrum varigal.... Ivaigal inru azhindhu varuginrana enbadhu vedhanai....
@madhusasi6754
@madhusasi6754 3 года назад
Wow arupadiyin sirappu.thankyou
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 3 года назад
ஓம்முருகாஓம்முருகா ஓம்முருகாஓம்முருகா ஓம்முருகாஓம்முருகா ஓம்முருகாஓம்முருகா ஓம்முருகாஓம்முருகா ஓம்முருகாஓம்முருகா
@vasudhakota972
@vasudhakota972 2 года назад
*Lyrics and Translation in English:* *Ragam : Kambhoji* aRupaDai vIDu koNDa tirumurugA tirumurugATRu paDai tanilE varum murugA pATTuDai talaivan enRu unnai vaittEn unnai pADi tozhuvadarkE ennai vaittEn [Oh divine murugA (tiru murugA) [1], who has occupied (koNDa) six (aRu) temples/abodes, also known as battle fields (paDai vIDu) [2]! murugA who appears (varum) in (tanilE) in the literary work called ‘tirumurugATRupaDai’ [3]! I have you (unnai vaittEn - kept you) as (enRu) the hero/lord (talaivan) of that composition/song/paean [of praise] (pATTuDai), while I have myself (ennai vaittEn) only to sing (pADi) [your praises] and worship (tozhuvadarkE) you (unnai).] *Ragam: Hindolam* vENDiya mAmpazhattai gaNapatikkE anda veLLi panitalaiyar koDuttadarku ANDiyin kOlamuTRu malai mIdu nI amarnda pazhani oru paDai vIDu [[Because] that (anda) silver/white-haired [man] (veLLi panitalaiyar) [4] gave (koDuttadarku) the mango fruit (mAmpazhattai) that [you] desired/wanted (vENDiya) to gaNapati alone (gaNapatikkE), the mountain/hill (malai) on top of (mIdu) which you (nI) settled down (amarndu) in pazhani, assuming (uTRu) the garb (kOlam) of a mendicant (ANDiyin) is one (oru) of your ‘paDai vIDu’s.] *Ragam: Chakravakam* oru perum tattuvattin sAreDuttu nalla Om enum mandirattin poruL uRaittu tandaiku upadEsam seida malai engaL tamizh tirunADu kaNDa svAmimalai [The mountain (malai) on which [you] instructed (upadEsam seida) [your] father (tandaiku) by explaining (uRaittu) the significance (poruL) of the great (nalla) invocatory sound/hymn (mandirattin), OM (Om ennum) after taking (eDuttu) the essence (sAru) of a (oru) very powerful (perum) philosophy (tattuvam), is svAmimalai, experienced/revered (kaNDa) in our (engaL) divine (tiru) country (nADu) of the Tamil people (tamizh).] *Ragam: Kaanada* dEvar paDai talaimai poRuppeDuttu tOLgaL tinaveDuttu sUran uDal kizhittu kOvil koNDE amarnda oru vIDu kaDal konjum sendUriluLLa paDai vIDu [Your residence (oru vIDu) in a temple (kOvil) where you are enshrined (koNDE) after you accepted/took (eDuttu) the responsibility (poRuppu) of the leadership (talaimai) of the army (paDai) of the gods (dEvar), and tore (tinaveDuttu) the shoulders (tOLgaL) and split (kizhittu) the body (uDal) of the demon, sUrapadman (sUran), is [another] one of your [divine] abodes (paDai vIDu) in Tiruccendur (sendUriluLLa), a town caressed (konjum) by the ocean (kaDal).] *Ragam: Hamsanandi* kuRunagai deivAnai malarODu undan kulamagaLAga varum ninaivODu tirumaNa kOlam koNDa oru vIDu vaNNa tiruparankunRamenum paDai vIDu [The residence (oru vIDu) where you appear (koNDa) in the garb (kOlam) of a bridegroom (tirumaNa) [5] along with (ODu) the [beautiful], smiling (kuRunagai), flower-like (malar) Devasena (deivAnai) [6] with thoughts (varum ninaivODu) of making her your (undan) bride (kulamagaLAga) [7, 8] is the abode (paDai vIDu) of the colorful (vaNNa) Tiruparankunram (tiruparankunRamenum).] *Ragam: Natakurinji* dEvar kuRai tavirttu sinam taNindu vaLLi teLLu tamizh kuRatti-tanai maNandu kAval puriyavenRu amarnda malai engal kanni tamizhar tiruttaNigai malai [[After] the grievances (kuRai) of the gods (dEvar) were dispelled (tavirttu), [your] anger (sinam) appeased (taNindu), and [you] married (maNandu) Valli (vaLLi tanai), a gypsy (kuRatti) [who spoke] refined (teLLu) tamizh [9], the mountain (malai) you took up residence (amarnda) to provide (puriyavenRu) protection (kAval) is our (engaL) ever-fresh/virginal (kanni) mountain/hill (malai) of the Tamil people (tamizhar), Tiruttani (tiruttaNigai).] *Ragam: Kapi* kaLLamillAmal varum aDiyavarku nalla kATSi tandu kandan karunai tandu vaLLi deivAnaiyuDan amar sOlai tanga mayil viLaiyADum pazhamudirsOlai [The grove (sOlai) where [he] resides (amar) with (uDan) Valli (vaLLi) and Devasena (dEvAnai), giving/granting (tandu) an exemplary (nalla) vision (kATSi) [of himself], and his (murugan/kandan’s) compassion (karuNai) to guile-less (kalamillAmal) devotees (aDiyavarkku) who come (varum), the place where golden (tanga) peacocks (mayil) cavort (viLaiyADum), is Pazhamudircholai (pazhamudirsOlai), [yet another paDai vIDu] [10].] FOOTNOTES [] tiru is an honorific - SrImAn in samskRtam [2] paDai = army/hordes; vIDu = home [3] ATRupaDai, as I understand it, is a genre of tamil poetry, and this particular one (by Nakeerar) is on the divine muruga [4] I think this 'silver/white haired man' is Siva - I do not think nArada who brought the mango is white-haired [5] tirumaNa kOlam literally means, 'wedding garb' - so, it could apply to both the bride and the groom, and has to interpreted contextually [6] dEvasEna, the adopted daughter of indra, was very close to his elephant, airAvata, which is why I believe she is also known as dEvAnai/dEvayAnai (Anai/yAnai = elephant in tamizh), or dEvakunjari (kunjara = elephant in saMskRtam) [7] kulamagaL literally means 'a woman of (a particular) family' [8] muruga morphs from dEva sEnApati (leader of the army of the gods) in Tiruccendur to dEvasEnA pati (husband of dEvasEnA/dEvayAnai/deivAnai) in Tiruparangkunram [9] Of vaLLi, Mahakavi Subramania Bharati said, 'sollinai tEnil kuzhaitturaippAL' - so vaLLi and sweet, refined tamizh are intricately linked, according to tamizh legend [10] Some believe that pazhamudirsOlai is not one of the six paDai vIDu, and the sixth is actually the murugan temple in Sri Lanka (in Kandi Kadirkamam) this is a synopsis of tirumurugATRupaDai (திருமுருகாற்றுபடை) of the tamil poet exemplar, Nakkerar. It gives brief descriptions of the 6 paDai vIDu or divine abodes of Muruga. Words in [] are implied and not explicitly stated in the lyrics. From: rasikas.org
@sankaran2306
@sankaran2306 3 года назад
Amazing song superb
@vijayanjayavel9126
@vijayanjayavel9126 3 года назад
Om muruga🙏🙏🙏🙏
@SriRam-ct1in
@SriRam-ct1in 2 года назад
Om muruga
@RameshPoongavanam
@RameshPoongavanam 2 года назад
What a voice, super music!!
@tonystark1015
@tonystark1015 2 года назад
My favorite song...
@sachin8544
@sachin8544 10 месяцев назад
Aru padai veedu konda thirumurugaa Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Aru padai veedu konda thirumurugaa Paattudai thalaivan endru Unnai vaithaen Paattudai thalaivan endru Unnai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen murugaa Ezoic Aru padai veedu konda thirumurugaa Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Uuu…uu…uu…uuu…aa…aaa….aaa… Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Aandiyin kolamuttru malai meedhu Aandiyin kolamuttru malai meedhu Nee amarndha pazhani oru padai veedu Nee amarndha pazhani oru padai veedu Aru padai veedu konda thirumurugaa Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Thandhaikku ubadhaesam seidha malai Thandhaikku ubadhaesam seidha malai Engal thamizh thiru naadu kanda swaami malai Engal thamizh thiru naadu kanda swaami malai Aru padai veedu konda thirumurugaa Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Kovil kondae amarndha oru veedu Kovil kondae amarndha oru veedu Kadal konjum senthooril ulla padai veedu Kadal konjum senthooril ulla padai veedu Aru padai veedu konda thirumurugaa Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Thirumana kolam konda oru veedu Thirumana kolam konda oru veedu Vanna thirupparang kundram ennum padi veedu Vanna thirupparang kundram ennum padi veedu Aru padai veedu konda thirumurugaa Ezoic Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Kaaval puriya vendru amarndha malai Kaaval puriya vendru amarndha malai Engal kanni thamizhar thiru thanigai malai Thanigai malai thiru thanigai malai Aru padai veedu konda thirumurugaa Kallamillaamal varum adiyavarkku…. Adiyavarkku…. Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Valli dheivaanaiyudan amar solai Valli dheivaanaiyudan amar solai Thanga mayil vilaiyaadum pazhamudhir cholai Mayil vilaiyaadum pazhamudhir cholai….ee…ee…ee… Murugaa… Ezoic Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Aru padai veedu konda thirumurugaa Murugaa…. murugaa….
@karaikudi_pandiyan
@karaikudi_pandiyan 2 года назад
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@vadivupriyamuthukumaran8947
@vadivupriyamuthukumaran8947 3 года назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshkumark7820
@dineshkumark7820 2 года назад
OmShreeVallideivanamurugaswamyvaxghaand thunaivddavpski
@saibaba4434
@saibaba4434 3 года назад
🙏🌹 💐
@selvam7815
@selvam7815 4 года назад
Murugaaaaaa💓
@malinimadhu9167
@malinimadhu9167 3 года назад
🙏🙏🙏
@vivekseema4089
@vivekseema4089 2 года назад
Kannadhasan'in inimaiyana varigal
@dineshkumark7820
@dineshkumark7820 3 года назад
Om vddvbdMuruga swamy forgive and save us if any mistakes
@shilpanagen8414
@shilpanagen8414 3 года назад
Pazhani. Swamimalai.trichunder................tripurakundam..thiruteni.. pazhaimulaicholai.
@sriramp8478
@sriramp8478 3 года назад
After abhilash singing
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
Release Year 1967. NOT 1977. Pls correct it in the Description Column.
@dheeran_1
@dheeran_1 Год назад
Hearing 2023 july ❤
@ramkumarparthiban812
@ramkumarparthiban812 3 года назад
Who is here after supersinger
@BHARANIKUMAR-vj9ee
@BHARANIKUMAR-vj9ee Год назад
Me
@balajit4360
@balajit4360 3 года назад
Male : Aru padai veedu konda thirumurugaa Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Male : Paattudai thalaivan endru Unnai vaithaen Paattudai thalaivan endru Unnai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Male : Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Uuu…uu…uu…uuu…aa…aaa….aaa… Male : Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Aandiyin kolamuttru malai meedhu Aandiyin kolamuttru malai meedhu Nee amarndha pazhani oru padai veedu Nee amarndha pazhani oru padai veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Thandhaikku ubadhaesam seidha malai Thandhaikku ubadhaesam seidha malai Engal thamizh thiru naadu kanda swaami malai Engal thamizh thiru naadu kanda swaami malai Male : Aru padai veedu konda thirumurugaa Male : Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Kovil kondae amarndha oru veedu Kovil kondae amarndha oru veedu Kadal konjum senthooril ulla padai veedu Kadal konjum senthooril ulla padai veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Thirumana kolam konda oru veedu Thirumana kolam konda oru veedu Vanna thirupparang kundram ennum padi veedu Vanna thirupparang kundram ennum padi veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Kaaval puriya vendru amarndha malai Kaaval puriya vendru amarndha malai Engal kanni thamizhar thiru thanigai malai Thanigai malai thiru thanigai malai Male : Aru padai veedu konda thirumurugaa Male : Kallamillaamal varum adiyavarkku…. Adiyavarkku…. Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Valli dheivaanaiyudan amar solai Valli dheivaanaiyudan amar solai Thanga mayil vilaiyaadum pazhamudhir cholai Mayil vilaiyaadum pazhamudhir cholai….ee…ee…ee… Murugaa… Male : Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Murugaa…. murugaa….
@varshineveeramani9942
@varshineveeramani9942 3 года назад
Thanks a lot
@natpudanhari2479
@natpudanhari2479 2 года назад
பழனிக்கு நிகர் ஏது????
@selvam7815
@selvam7815 4 года назад
Nice
@malaigovindasamy8418
@malaigovindasamy8418 3 года назад
Muragaaa
@malaigovindasamy8418
@malaigovindasamy8418 3 года назад
Superb devotional songs
@booshnambooshnam6420
@booshnambooshnam6420 4 года назад
DR
@balusubramanyam2085
@balusubramanyam2085 3 года назад
Om Saravanabhava 🌹🌹🌹🙏🙏🙏
@sangeethakumar3384
@sangeethakumar3384 3 года назад
🙏
@karaikudi_pandiyan
@karaikudi_pandiyan 2 года назад
முருகா🙏🙏🙏🙏
Далее
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 342 тыс.
Kandan Karunai Full Movie Part 7
19:55
Просмотров 84 тыс.
Janani Janani HD Song
6:21
Просмотров 7 млн