my native is APK, but currently am in China. Good to see my native road views in your channel. lot of memories is coming on my mind after watching your video.
1975களில் பிரியாணி சாப்பிட்ட ஹோட்டல் தனலட்சுமி பற்றியும், GH அருகில் Sri Jeya Vilas பஸ் கம்பெனி பற்றியும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.ரயில் நிலையத்துக்கும் திருமணம் நடந்த இடத்துக்கும் சம்பந்தமில்லாத ஏரியா. இது போல் *தமிழ்க் கொலை* வீடியோ போடுறதை நிறுத்துங்க,ரொம்பக் கேவலமான,அர்த்தத்தையே மாற்றிப் போட்ட தமிழ் வாக்கியங்கள். 😮
@@baluponnusamy3830 உங்கள் கண்ணொட்டத்துக்கு நன்றி..நான் ஊரை AtoZ சுற்றி காட்ட போகிறேன் என்று சொல்லவில்லை...என் கண் பார்வையில் பட்டவையே காண்பித்துருக்கேன்., தமிழ் Subtitles Automatic க்காக generate செய்யப்பட்டது.,அதற்கு மாற்று வழி தேடுகிறேன். தமிழ் மேல் என்றும் தீரா பற்று எனக்கு உண்டு என்பதை என்னை வெகுநாள் பின் தொடர்பவர்கள் நன்கு அறிவர்😊