Тёмный

Ashapower Solar Mppt Charge Controller//All Setting in Tamil /Nova 50 12/24v jm Tamilminnal solar 

JM Tamilminnal Solar Tech
Подписаться 67 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Ashapower Solar Mppt Charge Controller Full Setting
Ashapower Nova 50 12/24₹ 6500
jm Tamilminnal solar ev tech
9787077045

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@balasubramanian5325
@balasubramanian5325 2 года назад
அருமையான பதிவு ஐயா.காற்றாலை வீட்டிற்கு பயன்படும்படியான வீடியோ ஒன்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@sundaramramakrishnan7460
@sundaramramakrishnan7460 2 года назад
Anne.Vanakkam.Nalla upayogamulla visayangalai konjum mozhiyil thooya thamizh mozhiyil vilakkuvathu sirappu.Ungal video eppozhuthu varum enru aavalodu paarthiruppen.Anne vaalga valamudan.Thamizhukku perumai serpavar neengal anne!!
@foreversreee
@foreversreee 2 года назад
Useful Info. Thanks bro.. Enaku oru doubt, mppt moolama battery charge aagudhu ok.. Nama day time la solar power direct ah use pana mudiuma indha setup la.. Solar To mppt connection and battery connection ok.. Mppt la inverter and our existing inverter oda epdi link pandradhu? Indha setup la battery ah solar dhan charge panuma ila inverter also?
@meiprakash4055
@meiprakash4055 День назад
Price How Many Ams
@Yazhkural
@Yazhkural Год назад
Bro inverter kku ac power same time la kudukkalama
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
Mppt-C.C smarten 50A செட்டிங்ஸ் வீடியோ போடுங்க. 440- watts panal-2 1600 va inverter போட்டுள்ளேன். சூரிய ஒளி இல்லாத நிலையில் GRID on செய்தால் பேட்டரி full ஆகி battery too high என டிஸ்பிளே வருகிறது. GRID கட் ஆவதில்லை. எப்படி சரி செய்வது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். எல்லாம் அருமை.
@veeramanikandan1210
@veeramanikandan1210 Год назад
great use full video keepitup
@maheenelectrical8130
@maheenelectrical8130 Год назад
Anna c20 batteryk evalo amp charging kodukkalam
@selvivenkat819
@selvivenkat819 Месяц назад
Hello friend இதன் விலை என்ன ? எங்கே கிடைக்கும்.
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech Месяц назад
@@selvivenkat819 6900
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Год назад
Super jihudu madhas
@elaela1868
@elaela1868 2 года назад
Hi thambi eppadi irukinga. Namma veetuku use aguma
@VELLALUR360
@VELLALUR360 2 года назад
Hai anna, Naan lithium iron Batrery vachu iruken athu 2600mah 35cell irukku athu todal Ah எத்தனை Ah வரும் anna solluga... 2600mah x35=?
@santhoshj2882
@santhoshj2882 Год назад
91Ah
@discoveryteslainfotec427
@discoveryteslainfotec427 Год назад
Spcc charger controller பத்தி சொல்லுங்க
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 Месяц назад
ஆஷாபவர் MPPT நல்ல பிராண்ட் தான்.ஆனால் நண்பர் அவர்களுக்கு இன்னும் புரிதல் போதவில்லை. நான் இந்த ஆஷாபவர் MPPTயை ஒரு வருடமாக பயன்படுத்துகின்றேன்.பேட்டரியில் கனெக்ட் செய்வது பற்றி அவர் கூறுவது தவறு.
@gokulrajraj1039
@gokulrajraj1039 Год назад
Bro indha MPPT use panni electric scooter battery 58.8V DC, 6Amps. Charge panna mudeyuma konjam sollungha
@SathishKumar-qd1jl
@SathishKumar-qd1jl 3 месяца назад
Pannalam bro. But 60 v support pandra Mathiri asha power inverter vanganum. Video la potruka model nova 50, so 12v & 24v mattum than support pannum
@Vinod-mp7mi
@Vinod-mp7mi 2 года назад
ആശാപ്പവർ സൂപ്പറ
@sakthiswaran2361
@sakthiswaran2361 2 года назад
thanks Anna
@ponnurangam-i5k
@ponnurangam-i5k Год назад
என்ன விலை என்று சொல்லுங்கள்
@grygamer9873
@grygamer9873 2 года назад
Bro I got solar charge controller Output is 0.0 Charging normal Please help me bro How to repair
@arumainayagambell9647
@arumainayagambell9647 Год назад
Lithium battery ஐயும் lead acid battery யும் ஒன்றாக இன்னைப்பதே முதலில் தவறு. இவ்வாறு செய்யக்கூடாது.
@vinothram27
@vinothram27 Год назад
எங்கள் தேவைக்கு இன்வெர்டர் 1050VA வாங்கினால் 4 number 100 AH பேட்டரிகளை சார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாமா , இரவு நேரங்களில் எங்களுக்கு பேட்டரி சார்ஜ் ஆனால் போதும். இந்த controller பயன்படுத்தினால்
@krish2006
@krish2006 Год назад
நண்பா நாங்கள் இன்று தான் சூரிய மின் ஆற்றல் போட்டு இருக்கிறோம் 165 Watts panel இரண்டு போட்டு இருக்கிறோம் normal inverter mppt ஆக மாற்றி இருக்கிறோம் இன்று saving 0.8kwh மற்றும் ₹6.4 என்று காட்டுகிறது 0.8kwh என்று வருகிறது சார்ஜ்ஜிங் பரவாலையா பிரதர்
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 Месяц назад
உங்கள் கணக்குபடி பார்த்தால் முக்கால் யூனிட் மட்டுமே சேவாகி இருக்கிறது. குறைந்தபட்சம் 350ல்இருந்து 400வாட்சுக்குமேல் பேனல் போடுவதே சிறந்தது. நான் 540 வாட்ஸ் பேனல் இரண்டு போட்டிருக்கிறேன்.மொத்தத்தில் ஒரு கிலோ வாட் செயல்பாட்டில் உள்ளது.ஒரு நாளைக்கு நாலரை யூனிட் மட்டுமே பயன்படுத்த முடியும். நான் ஒரு வருடமாக சோலார் பயன்படுத்தி வருகிறேன்.இரண்டுமாதத்திற்கு மொத்தமாக 260 யூனிட் சேவாகிறது.
@appaloelevens9130
@appaloelevens9130 2 года назад
Nice bro
@sadiqbatchashahulhameed3678
என்னாப்பா குழப்பறீங்க A/cலைன் கொடுக்கறத சரியா சொல்லுங்க தம்பி
@annaduraippm9588
@annaduraippm9588 6 месяцев назад
Yes
@SathishKumar-qd1jl
@SathishKumar-qd1jl 3 месяца назад
​@@annaduraippm9588inverter ku EB line kudupomla, antha phase mattum intha inverter la kuduthu output ah inverter ku kudukanum. So night time la battery down aagiduchi na EB power la FAN, LIGHTS work aagum..
@marithala1779
@marithala1779 2 года назад
Bro Lithium po4 battery 200ah price sollunga
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 2 года назад
47500
@karthikeyanv5205
@karthikeyanv5205 2 года назад
Annn 24 panel vachi 12 battery charger Pannala anna in mppt charger controlle
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 2 года назад
Yes bro
@gtamilarasan2256
@gtamilarasan2256 8 месяцев назад
Price ???
@KaniMozhi-w3v
@KaniMozhi-w3v Месяц назад
Hi
@arumainayagambell9647
@arumainayagambell9647 Год назад
தமிழ் மின்னல் அவர்களே கீழே LINK இல் உள்ள அந்த விடியோவை பார்த்துட்டு வீடியோ போடுங்க. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zvvHcWvsysA.html எல்லா MPPT க்கும் VOC (OPEN CIRCUIT VOLTAGE) என்று ஒன்று இருக்கு, அதை பொறுத்து தான் ஒவ்வொரு MPPT க்கும் எத்தனை SOLAR PANNEL கொடுக்கவேணும் என்று ஒரு கணக்கு CALCULATION இருக்கு. கீழே உள்ள LINK விடியோவை பார்த்து விட்டு, அடுத்த வீடியோ போடுங்க ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zvvHcWvsysA.html
@simple_eletricals123
@simple_eletricals123 2 года назад
Super ji....
@uthayachelvan7945
@uthayachelvan7945 2 года назад
Surya 50 ithe polaya setting irukka
@sivaperumal354
@sivaperumal354 Год назад
Solar motors power battery running
@akbasha1423
@akbasha1423 Год назад
Go direct 0230 mins
@SelvaRaj-rq4em
@SelvaRaj-rq4em 2 года назад
இதன் விலை எனன அண்ணே
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 2 года назад
6500
@manis6110
@manis6110 2 года назад
Confusing demo.Be clear
@arumainayagambell9647
@arumainayagambell9647 Год назад
Asha power MPPT பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் காணவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UZaXpIsWkZ4.html Asha power INVERTER பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் காணவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0OVmxEnFVQ0.html இது ஒரு கேரளா தயாரிப்பு, DSP Technology, full sinewave inverter
@ashokr9163
@ashokr9163 2 года назад
குழப்பமாக உள்ளது புரியல
@toptech5951
@toptech5951 10 месяцев назад
தப்பு தப்பான விளக்கங்கள். உங்களுக்கு இது பற்றிய தெளிவு இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.
@Chandrasekarsekar-l9h
@Chandrasekarsekar-l9h 3 месяца назад
Number please
Далее
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 626 тыс.