Steering la en logo thalai keezha இருக்கு.. Leyland vehicles la இந்த problem நிறைய வண்டியில் பார்க்கிறேன்.அப்புறம் cabin அகலம் ஒரு 7 அடி கொடுத்தா இன்னும் என்ன லட்ச கணக்கிலா extra ஆக போகுது..என்னை போன்ற உயரம் அதிகமாக இருக்கும் drivers படுக்க ரொம்ப சிரமமாக உள்ளது.
Thank s for the detaling of this vehicle. I would like to buy this vehicle(20 feet hideck body). Could you roughly explain the down payment and emi details, please?