Тёмный

Ashtama Sani - அஷ்டம சனி  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 37 тыс.
50% 1

அஷ்டமசனி எப்போது கெடுதல்களைச் செய்யும்? பிறந்த ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையை வைத்து ஏழரை, அஷ்டம சனி காலங்களில் துன்பங்கள் குறைவாக இருக்குமா?
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone link➤ play.google.com/store/apps/de...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

11 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@new834
@new834 Год назад
குருஜி யோட உயர்ந்த குணத்தை எப்படித்தான் பாராட்டுவது என்று தெரியவில்லை இரண்டு ஆண்டுக்கு முன்பு வந்த கட்டண வீடியோ இப்பொழுது பொது வீடியோ சொல்றீங்களே இலவச வீடியோ என்று சொல்லாமல் வாழ்த்துக்கள் குருஜி
@revathishankar3777
@revathishankar3777 Год назад
Qqqqqtqtqtþtþ
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 Год назад
நிறைகுடம் என்றும் தழும்பாது என்பதற்கு நீங்களே உதாரணம் குருவே.எவ்வளவு உயரம் சென்றாலும் தங்களின் எளிமை வியக்க வைக்கிறது ஐயா.வாழ்க நூறாண்டு
@naturelover797
@naturelover797 Год назад
After ashtama sani.. Life will settle down. I think this is most powerful and blessing to all mithuna rasi people. Nandri guruji. You always my number one astrologer. Definately I will meet guruji after my ashtama sani. Valga valamudan Pallandu pallandu
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
வணக்கம் குருஜி, அனைத்து ஜோதிடர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான அற்புதமான பதிவு, பாலைவனத்தில் பெய்த மழை 👌👌👌👌
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
தெளிவான விளக்கம், thank you guruji
@dhanishaganesan7264
@dhanishaganesan7264 Год назад
நான் கேட்கலாம் என்று நினைத்தேன் திரு.ராஜகணபதி கேட்டுவிட்டார் குருஜி நன்றி வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivak1049
@sivak1049 Год назад
ஜோதிடத்தின் மாமேதையே !! ஜோதிடத்தின் தலைசிறந்த குருவே !! வணக்கம் உங்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க நின் பணி,வளர்க நின் புகழ்.
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
இவ்வளவு தூரம் தெளிவாக உண்மையை சொன்னதுக்கு நன்றி ஐயா ராசிக்கல்
@jagathaselvaraj4287
@jagathaselvaraj4287 Год назад
ஐயா அஷ்டமச்சனியின் விளக்கம் நன்றாக உள்ளது.மனதும் தெளிவாக உள்ளது.நன்றி ஐயா.
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
... இவ்வளவு தூரம் உண்மையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா
@rmeenakshi9919
@rmeenakshi9919 Год назад
அருமை குருஜி உங்கள் தொண்டு வளரட்டும் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க
@outin5191
@outin5191 Год назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் எல்லா புகழும் குருஜி அவர்களுக்கு நன்றி ஐயா
@mohankrishnasundarrajaiyer7197
ANOTHER 4.5 days. GURUJI will get full relief from his sadesaath. His style and style of addressing may change.
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Год назад
💯 உண்மை குருஜி.... எனது நண்பனும், எனது தோழியும் மிதுனம் ராசி.... 2022 ல் எனது நண்பன் அவன் பாட்டியை இழந்தான்.... எனது தோழி அவளது தந்தையை இழந்தாள்... ☹️☹️☹️
@rkssakthivel4583
@rkssakthivel4583 Месяц назад
தங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றி குருஜி.
@outin5191
@outin5191 Год назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் எல்லா புகழும் குருஜி அவர்களுக்கு நன்றி ஐயா
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji oru video parthal athil ithanal pàyanulla karuthukalaiyum thangalin anubhavangalaiyum jothidathil ulla vilakangal anaithaum ungalal than ipadi arvamudan arumaiyaha solla mudihirathu guruji valthukal thambi 🙏🙏🙏
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf Год назад
ஐயோ அப்படியே உண்மை குருஜி எனக்கு பிறப்பில் சுக்கிரன் சனி சேர்க்கை மிதுனம்ராசி பணத்தை இழந்தேன் ஆஷ்ட்டமசனியில்
@vijayalakshmigsr9713
@vijayalakshmigsr9713 Год назад
Happy Pongal Guruji 🌟✨🎉🍕
@revanthichinnappan3798
@revanthichinnappan3798 Год назад
வணக்கம் குருஜி.பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
@user-ox2xc5yy8f
@user-ox2xc5yy8f Год назад
உண்மை என்றும் வெல்லும்
@manishiva1389
@manishiva1389 Год назад
Fantastic explanation
@SG-CND
@SG-CND Год назад
Thanks so much!
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Guru jee Mass continue your Job
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@kannanks7018
@kannanks7018 Год назад
Pongal vazlthukal ayya 🙏🙏🙏🙏
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி
@jontykrumper
@jontykrumper Год назад
🌍 universal guru ve her after unga jothida life experience um video la sollunga guru ji 🙏 interesting 🤔 ahh irruku
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Год назад
நன்றி குருவே 🙏
@18vur13
@18vur13 Год назад
Nandringge guruve
@thirisigas9312
@thirisigas9312 Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@saravanansaravanan9910
@saravanansaravanan9910 Год назад
Vannakkam guruji.thai thirunaal valthukkal.
@sureshsekar5392
@sureshsekar5392 Год назад
வாழ்வில் தங்களை நேரில் ஒருமுறையேனும் காணவே மனம் ஏங்குகிறது.
@Jothidaboomi-k
@Jothidaboomi-k Год назад
சேலம் மாநாடு மார்ச் 11 மற்றும் 12 நடக்கிறது 2023.. நேரில் குருஜியை பார்க்கலாம்
@senthilkumark182
@senthilkumark182 Год назад
குருஜி வணக்கம் பொங்கல் வாழ்த்துக்கள்
@varadarajm3747
@varadarajm3747 Год назад
Gurujji yawned editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram 4 padma medhunam Rashi namaste 🙏
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sigappiv380
@sigappiv380 Год назад
அருமை. தனுசு ராசி, தனுசு லக்னம், சனி உச்சம் நடப்பது சனிதசை. ஏழரை முடியப்போகிறது. எத்தனை துன்பம் அனுபவித்தேன் என்று சொல்வதற்கில்லை. Now i am stable and matured. உடலாலும் சனியால் தண்டிக்கப்பட்டேன். அஷ்டமாதிபதி புக்தி வேறு நடக்கிறது You r 100% correct. Learning horoscope slowly now. Thank u guruji
@sudhagarb7926
@sudhagarb7926 9 месяцев назад
அருமை
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@velumanivijay7350
@velumanivijay7350 Год назад
Thank u gi
@suryadiary1392
@suryadiary1392 Год назад
குருஜி தி கிரேட் 👍👍👍👍👍
@ramasubramaniana80
@ramasubramaniana80 Год назад
Manithaneyam ulla guruji Nitchaym vavra.
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Год назад
Happy Pongal Guruji.🙏🙏🙏 பாகை வக்கிரம் சனி எப்படி பலன் தரும்?
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts Год назад
Katakarasi sukkira thisai guru puthi astamasani pathikkuma sir 2kkum7kkum udaya sukkiran kanniyil sukkiran sevvai Raghu 6th
@vijayalakshmigsr9713
@vijayalakshmigsr9713 Год назад
வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@charaniyasri0219
@charaniyasri0219 Год назад
Guruji money loss 5 lakhs mithuna raasi thiruvathirai astama Sani la learnt a lot in life. Money thirumba kidaikuma
@nk..9723
@nk..9723 Год назад
💐💐🙏 kangayamNK
@vijayakymarvijayakumar834
@vijayakymarvijayakumar834 Год назад
Astama sani marana adi maranathai kannil kaatiya adi
@nambinachiyar2085
@nambinachiyar2085 Год назад
Dhanusu rasi straight forwarded and helping nature. Lam also Dhanusu rasi guruji
@keerthu7055
@keerthu7055 10 месяцев назад
Ayya, nan kadaga rasi enku new job nalla salry oda kidachirku ipo ashtama sani veru adhunala ipo job change panlangla ji
@sureshsekar5392
@sureshsekar5392 Год назад
அய்யா தங்களது ஞானத்தை காட்டிலும் தங்களின் அடக்கம் பெரிதய்யா.எங்கு ஞானம் அதிகம் குடிகொள்கின்றதோ அங்கு ஆசைகள் குறைகின்றது. போதும் எனும் சொல்லில் மனநிறைவு காண்பர்களே ஆனந்தம் எனும் வீட்டின் அருகே குடியிருப்பவர்கள். மனப்பூர்வமாக எளிமையான எங்கள் குருவின் பாதம்பணிகின்றோம்.
@sureshsekar5392
@sureshsekar5392 Год назад
என்போல் முட்டால்களுக்கு சீடராகவும் தகுதி இல்லாவிடினும் குருவாகிய தம் ஆசி கிட்டுமாயின் நிச்சயம் எங்களுக்கும் தம் ஞானத்தில் சிறு துளி புரிதலாவது நிச்சயம் கிட்டுமய்யா.
@thirisigas9312
@thirisigas9312 Год назад
வணக்கம் குருஜி
@meenusunder3018
@meenusunder3018 Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@Karthi.92
@Karthi.92 Год назад
நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்திம் எனக்கு அஷ்டம சனி ஆரம்பம் எல்லாம் நன்மைக்கே எண்ணம் போல் வாழ்க்கை அமையட்டும் 👍
@meenu337
@meenu337 Год назад
Me also எண்ணம் போல் வாழ்க்கை
@Tns2461
@Tns2461 8 месяцев назад
Next Year Unga ENNAM polaye ellam amaiyum..After April 2024
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
எழுதும்போது... எட்டாம் நம்பர் மட்டும் தான் மேல் நோக்கி செல்லும்
@vanisris8185
@vanisris8185 Год назад
Happy.pongalji
@aswinaswin3192
@aswinaswin3192 2 месяца назад
Vallave payama erugu ennano ennum 12 month kadakapogiren thriyala
@gomathidasaradasha
@gomathidasaradasha Год назад
குரு ஜி நாங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறோம் நாங்கள் கடன் சுமையால் 7 வருடமாக நிம்மதி இல்லாமல் வீடு, நகை அனைத்தும் இழந்து உற்றார் உறவினர் முன் அசீங்கபட்டு மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலைமைஇல் உள்ளேன். அவர் பில்டிங் காண்ட்ராக்ட் அவர் சேஇயலாமா 31.5.78 2.06am காஞ்சிபுரம்
@umaganesh8304
@umaganesh8304 Год назад
As an astrologer I couldn't afford to meet you. But as a good human being, I want to meet you, if possible in my lifetime.
@sivananthan3101
@sivananthan3101 Год назад
Yes i am also 😀😀😀👌👌👌
@karthickg9931
@karthickg9931 Год назад
How much is the service fee to meet our guruji? Can you please let me know.. need to know for consultation
@kumatkeh8985
@kumatkeh8985 Год назад
U
@kannanmuthu4814
@kannanmuthu4814 Год назад
வணக்கம் அய்யா,.சிம்ம ராசி. K கடக லக்னம், பூரம் நட்சத்திரம், லக்கினத்தில் சனி நீச்சம், குரு திசை, சனி bukthy.
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Год назад
Share your Databirth and Time.
@ajithasp4892
@ajithasp4892 Год назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் அண்ணா என்மகள்20.1.91 மதியம் 3.45 ராஜபாளையம் பல தோல்விகளை சந்தித்து வந்தார் பேத்தி 4.3.15..6.29a.m டைவர்ஸ்ஆனது உடல்நலம் ஆரோக்கியமாக இருக்குமா? ப்ளீஸ்.,....
@pradevking1287
@pradevking1287 Год назад
@9:46 unmai guruji
@alagupandian1511
@alagupandian1511 Год назад
Ayya kadaga rasi poosam star thanusu laknam, apdi irukum ayya
@madhavaraj8593
@madhavaraj8593 Год назад
👌🙏🙏🙏
@subbulakshmi5139
@subbulakshmi5139 Год назад
வணக்கம் குருஜி🙏🙏🙏அஷ்டமசனி கடகத்திற்க்கு ஆரம்பித்துவிட்டது குருஜி ஒரு நாள் கூடபிரிந்திராத பிள்ளைகளை வேலைநிமித்தமாகபிள்ளைகள் வெளிமாநிலம் சென்றுவிட்டனர்.30 வருடங்களுக்கு முன் வந்த அஷ்டமசனியில் அப்பாவிற்க்கு பக்கவாத நோய் வந்தது ஆயினும் எங்களோடு இருந்தார்.தற்போது ஆரம்பித்த அஷ்டமசனி அப்பாவை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டது.
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@shreedharsan7871
@shreedharsan7871 11 месяцев назад
Lakkanam parthu rasikal Podanuma. Rasi parthu rasikal Podanuma.
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 Год назад
Guruji appointment kidaikuma please 🙏
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
. ... பழைய பெயரை சொன்னால் நன்றாக இருக்கும்
@suthusuthu5973
@suthusuthu5973 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeranandhini7651
@meeranandhini7651 Год назад
Lost my mom (only happiness in my life) 8 house Chandra dasa , 6 house bhudhan bukthi , jenma natchathirathil Sani
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Год назад
@@freakingawesome2501 can you pls predict for my daughter 21.2.2016 time 11.38pm arcot kadaga rasi ayilam nakshatram...what will happen during astama Sani bcoz kumbathil suriyan kethu but pournami chandran paakuthu iam much feared
@user-uk2gk6gl4j
@user-uk2gk6gl4j Год назад
குருஜி ஐயாவிற்கு வணக்கம் ஐயா நான் உங்களின் மானசீக சிஷ்யன் எனது பெயர் கணேசமூர்த்தி சபரி ஆட்டோ ஆட்டோ திசையன்விளை திருநெல்வேலி மாவட்டம உங்களைப் பின்பற்றி ஜோதிடத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை படுகிறேன். சந்தேகம் ஐயா பாவ கிரகங்கள் வர்க்கோதமம் அடைந்தால் என்ன செய்யும் உதாரணமாக சனி செவ்வாய் விருச்சிகத்தில் இங்கு செவ்வாய் ஆட்சி நிலையில் இருக்கிறார் சனி நவாம்சத்தில் விருச்சிகத்தில் வர்கோத்தம ிலையை அடைந்து விடுகிறார் சனி செவ்வாயின் செவ்வாயின் இணைவால் பாவத்துவம் அடைகிறதா அல்லது செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் சனி தனது ஆயுள் அமைப்பை கெடுப்பாரா ஆயுளை அதிகப்படுத்தி கொடுப்பாரா செவ்வாய் தசையில் குறிப்பு செவ்வாய் சனி இருப்பது லக்னத்திற்கு எட்டாம் வீடாக எடுத்துக்கொண்டு பதில் தரவும்.. இங்கு ஆயுள் கெடுமா அல்லது சனி வேலைகாரகன் என்பதால் வேலையை செவ்வாய் திசையில் உடல் ரீதியான கடினமான வேலைகளை அதிகப்படுத்தி கொடுப்பாரா பதில் தாருங்கள் ஐயா உங்கள் மாணவன் கணேசமூர்த்தி
@harinarayanan5036
@harinarayanan5036 Год назад
இதற்கு முன்பே இந்த வீடியோவை பார்த்திருந்தால் எச்சரிக்கையாக இருந்திருப்பேன் ,என்ன செய்வது புத்தி கொடுக்கவில்லை,2.5 வருடத்தில் வாழ்க்கையில் சந்திக்காத கஷ்டங்களை சனி கொடுப்பார் பயம் அதிகமாக உள்ளது, ஏழைக்கு கடவுள் ஒன்று தான் துணை அவரே ஏழைக்கு அதிக தீமை செய்யும் பட்சத்தில் நாத்திகர் ஆவதை தவிர வேறு எனக்கு எந்த வழியும் தெரியவில்லை
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VETRI NICAYUM 2023 KADAGAM🤗🤗🤗🤗
@mageshjaswan2057
@mageshjaswan2057 Год назад
ராசி கல் லக்கணத் தகுந்த மாதிரி போட ராசிக்கு தகுந்தார்போல் போட வேண்டும் மா
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
. மிதுன லக்னத்திற்கு சனி நண்பர் ராகு தசை நன்மை செய்யும்
@PVS848
@PVS848 Год назад
கன்னி லக்னத்தில் ராகு இருந்தால் வெளிர் பச்சையா அடர் பச்சையா? எனக்கு கன்னி லக்னம் லக்னத்தில் ராகு என் பெயரில் இருக்கும் வாகன என் 4, 8 எண்கள் தான் இருக்கும்
@shanmugamdhanapal585
@shanmugamdhanapal585 Год назад
Hai sir
@PVS848
@PVS848 Год назад
@@shanmugamdhanapal585 கன்னி லக்னத்தில் ராகு இருந்தால் லக்னம் இருள் அடைந்து அடர் பச்சையாகிவிடுமே?
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Год назад
44. என் பது. 04. என். ராகு. வை. 04. ஆம். என். ராகு. வை. குறிக்கும். மிதுன. லக்னத்திற்கு. ராகு. நன்மை. செய்வார்
@user-wf1qw5ob2z
@user-wf1qw5ob2z Год назад
லக்னம் திரிகோணம் மட்டும்தான் குருஜீ
@ompictures8527
@ompictures8527 Год назад
வணக்கம் ஐயா மிதுனம் ராசி என்னகு கடன் ரொம்ப ரொம்ப ரொம்ப வருது நான் எதிர் பார்க்காத செலவு வருகிறது எப்போதும் எண்ணகு தெலுவு வரும் புனர்பூசம் Nachathiram
@prakash5915
@prakash5915 Год назад
Iam mithunam
@arunachalamjp4941
@arunachalamjp4941 Год назад
அருமையான பதிவு நன்றி குரு ஜி
@syedsyed9203
@syedsyed9203 Год назад
குருஜி வணக்கம் நீங்களே விரும்பாவிட்டிலும் தானே வந்து அமையும் எண்கள் அது கிரகங்களின் வேலை
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
சில்லி டேஸ்டா இருக்கும்
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
மிதுன லக்னத்திற்கு எல்லாமே டபுள் தான் ராசி நாதன் சின்னம் 2 44 சரிதான் 24 கூட்டினுள் 8
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
வெற்றிக்கு 8
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
. நீங்கள் ப்ளூ கலை அணியவில்லை எனக்கு நன்றாக தெரியும்
@vijaykrishnansr6438
@vijaykrishnansr6438 Год назад
.... ரஜினிகாந்த் உண்மையான பெயர் சிவாஜி ராவ்
@karthikeyan3858
@karthikeyan3858 Год назад
Naan midhuna rasi last three years la oru ponna love panna but love success aagala, share la invest panna 50% loss, yenga appa ku kannu munadi accident aachi but nalla naeram thapichitaru, Again one year kalichi heart attack adhulum thapichitaru, marriage talks edhum nalla badiya polaa...Anaa astama sanni la job la promotion kedaichadhu 3 month before..Yenaku sanni thalaiku vandhadhu thalapa odapochi maari irudhuchi..Money loss naraya..but kadan edhum aagala.asigam, avamanam edhum illaa..Sanni ya thithavum manasu illaa..Nalla lesson eduthamari dha iruku..Nalla anubavam.. Naa viruchaga lagnam, mithuna rasi, Sanni menam veetil kethu udan serthu irukirar, Guru dhanush il atchi..Sanni subathuvama nu theriyalaa
@karthickg9931
@karthickg9931 Год назад
Can you pls tell your dob, time and place details, if you are ok with it. Curious to know how sani has lessened its impact
@karthikeyan3858
@karthikeyan3858 Год назад
@@karthickg9931 astro plan paaka theriuma?
@karthickg9931
@karthickg9931 Год назад
@@karthikeyan3858 yes.. padikiren
@karthikeyan3858
@karthikeyan3858 Год назад
@@karthickg9931 detail anuparan prediction sollurigala
@karthickg9931
@karthickg9931 Год назад
@@karthikeyan3858 ok sure. I'll try my best
@shaiganeshsr6452
@shaiganeshsr6452 Год назад
குருஜி வணக்கம் .... ஒரு சந்தேகம் ஐயா ....பரிவர்த்தனை ஆன கிரகம் ஆட்சி ஆகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் இரு வக்ர கிரகம் பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் தரும்....என் சந்தேகத்தை தீர்க்கவும்
@hariprasath3336
@hariprasath3336 8 месяцев назад
பரிவர்த்தனை க்கு வக்ரம் எல்லாம் தேவை இல்லை, எந்த வீட்டில் கிரகங்கள் உள்ளது என்பது தான், வக்ர கதியில் திசை நடத்தும் போது பலன் மாறலாம்
@user-vz3xz9bz3t
@user-vz3xz9bz3t 2 месяца назад
Sanitaan tandippavar Guru alla
@sivanponmalarsivanponmalar6244
காதல் லைவ்
Далее
Ashtama sani in tamil/Astro Kaliyaraj
4:46
Просмотров 24 тыс.