Тёмный

Aspect of Rahu-Ketu conjunct planet -ராகு,கேதுக்களோடு இணைந்த கிரக பார்வை  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 46 тыс.
50% 1

ராகு-கேதுக்களோடு இணைந்த கிரகத்தின் பார்வை. ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
#adityaguruji
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

17 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@JAYAKUMARKCLTGODE
@JAYAKUMARKCLTGODE Год назад
தனது குருவின் கொள்கைகளுடன், தனது சிந்தையில் உதித்த தீர்வையும் சேர்த்து.... குறைந்தது ஒரு நூற்றாண்டுக்காவது பயனளிக்கும் புதிய அரசியல் கொள்கைகளை நமக்கு கொடுத்த பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் போல், ஆதித்ய குருஜி ஐயா தங்களது கருத்துக்களும் ஜோதிட உலகத்திற்கு புதிய பாதையை வகுத்துக்கொடுத்து,.. ஜோதிடத்திற்கு மிகுந்த பயனும் மதிப்பும் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன் 🙏
@balamanikandans.7580
@balamanikandans.7580 Год назад
ஐயா நன்றாக புரிகிறது 2015 இல் இருந்து மாலைமலர் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து தற்போது வரை பின்பற்றி வருகிறேன் ஜாதக பலன் கணிக்க முடிகிறது உங்களை குருவாக பின்பற்ற வைத்த இறைவனுக்கு நன்றி
@soundarimuthumalla6287
@soundarimuthumalla6287 Год назад
நீங்கள் கூறியது 100% உண்மை ஐயா
@sankarsathya1437
@sankarsathya1437 11 месяцев назад
நன்றிகள் குருஜி மிக அருமையான தெளிவான விளக்கத்தை உங்களை பின்பற்றுபவர்களுக்கு தெரிவித்து ஜோதிட கலை சாதாரண மக்களாலும் விரும்பப்பட்ட பெருமைப்பட செய்தீர்கள்
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
U r very great guruji. No one will appreciate others including his student.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji sevai. Kethu inaitha enakku therinthavar avasaram illamal vivehathodu nalla understanding udan valnthu varuhirar guruji valthukal thambi 🙏🙏🙏
@mohanbsm
@mohanbsm Год назад
Guruvey saranam 🙏🏼. Super padivu. Mikka nandri aiyya 🙏🏼.
@MANOHARAN-qi5mo
@MANOHARAN-qi5mo Месяц назад
I understand your ragu, kedu, Barvai&joint speach.
@baskard5260
@baskard5260 Год назад
அய்யா வணககம் மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா
@baladevi74
@baladevi74 Год назад
Guruji,12:03 the words u said now shows your politeness. You are very pious. Sometimrs people may think you are proud,no no you know your strength n weakness. As you said jothidaththai kattangalukkul adakka mudiyadhu..🙏
@geetha-1165
@geetha-1165 Год назад
Gueu ji pl tell Sathayam tula lag Ragu,sukran,guru in lag 5 th sat,chandran 7 kethu, 9 th sevai. 12 surya, buthan....
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Год назад
வணக்கம் ji.நீண்ட நாள் எதிர்பார்த்த ப‌திவு. நன்றி
@jothiprakash9260
@jothiprakash9260 Год назад
Vanakkam ayya ennudaiya jathagathil utcha vagra kadaga guruvudan kethu innaivu. Parvai palam ethiril (7m idam ) 5 Graham innaivu (Raghu +Sani+Syrian+amavasai santhiran+sukiran) papathuvathai pokkuma? DOB:17/01/1991, TIME:5.53PM, SIVAKASI 🙏
@jayarajendren176
@jayarajendren176 Год назад
Gruji iyaa macarm than us lacnam 9.13am guru thadai 2016 manam nalam pathippu vanthathu piragu put thi thervu anmeecam naan am nattam vanthathu yena villakkm guruji
@mercysharanya9452
@mercysharanya9452 Год назад
Sooriyan oda kethu inaiyumbodhu yenna palan tharum? Konjam sollungal 🙏
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
Mr.Rama, because of Chandran parvai, bhdhan subhthuvam Panna patu irukirar.
@elavarasand9660
@elavarasand9660 4 месяца назад
ஐயா நீங்கள் கூறியுள்ளது போல எதிர்காலத்தில் அட்டவணைகள் சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாகும். 1000 ஆண்டுகள் தேவைப்படாது
@ManikandanManikandan-ri9mh
@ManikandanManikandan-ri9mh Год назад
அருமை நன்றி ஐயா
@murugesanc5530
@murugesanc5530 Год назад
Guruji,sir,,lacknethil,guru,manthi,,guru,parvai,,eppedi,manthi,parvai,keduthal,unnda,,eggzalaim,,pannugal,,sir
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 Год назад
Vikra guru in Danish or meenam and how it will give subathuvam through its sight 5-7-9.
@sivsivaramalingam6060
@sivsivaramalingam6060 6 месяцев назад
மிகவும் அருமை ஐயா.
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Vanakkam Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannanvane2852
@kannanvane2852 Год назад
Vanakkam guruji sir My son's DOB 25,03,2006 and Time of berth 10 45pm and please of berth kovilpatti ,Suriyan and Ragu in same degery what will happen in ragu thasai Suriya Buthi?and how is the Suriyans Derek balam,please tell me guruji sir
@ramyavarshan951
@ramyavarshan951 Год назад
Guruji .......en horoscope apaditha ullathu..... ........Guru Raghu one degree combination...+ Ange budhan ullar......rasiku 6 th house...meenam... laknathuku 8 th place....meenam.....7 th house la sukiran....veedu koduthavan.... Sani...viruchagam(va)......
@keerthi6948
@keerthi6948 Год назад
Ve(22°) ke(15°) conjunction in 4th house...which has aspect from Saturn(29) in 2nd house.(makara lagnam)Sukran subathvuma, pavathmuma?
@sakthicasting8259
@sakthicasting8259 Год назад
அருமை
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
வணக்கம் குருஜி. 16/04/1980. 3.45am. இராகு+செவ்வாய் ஒரே டிகிரி இணைவு 🙏🙏
@shivabalan2455
@shivabalan2455 Год назад
ஐயா மீனத்தில் 2டிகிரியில் சனி ராகு இணைவு எனக்கு.11/05/1968. 8/40 AM .திசையன்விளை
@rmkd4
@rmkd4 Год назад
Ayya vanakkam, குரு கேது சேர்க்கை, கேள யோகம் எனப்படும் கோடி ஈஸ்வர யோகம் எப்போது வேலை செய்யும்? 10-nov-1983; 6.50pm Coimbatore.
@marimuthu6217
@marimuthu6217 Год назад
Ayya. Na cinimala nadikka mudiyuma.. 13/2/1998 ..11:40 konjam sollunga ayya
@jeevananthamramasamy3750
@jeevananthamramasamy3750 9 месяцев назад
அருமை குருவே ❤❤❤❤❤❤
@pramodhkumar4148
@pramodhkumar4148 Год назад
என் நண்பனின் ஜாதகத்தில் கன்னிலக்கிணம் 7ல் சந்திரன் கேது சேர்க்கை... கேது தசையில் திருமணம் நடந்தது.. சுக்கிர தசை சந்திர புத்தியில் பிரிவு ஏற்பட்டுள்ளது இது எப்படி?
@shanthibalasubramanian4556
@shanthibalasubramanian4556 Год назад
Indha week rasi palan podalai sir
@narayananamm7782
@narayananamm7782 Год назад
Rahu dasa comes, it has effect. Till Rahu dasa comes, those near Rahu don't act fully, mercury exception to Rahu. Because mercury always near sun, so sun has effect on Rahu, mercury neutral to both.
@nithik3715
@nithik3715 Год назад
Lagnathil Rahu Suryan pathi sollunga sir. Navamsathilum rahu thaniya iruku sir
@swaminathan981
@swaminathan981 Год назад
Love you gurujii 🤩
@jsivakumarca
@jsivakumarca Год назад
Guruji. In your video though you are giving useful and vital research points, you are offenly using comments like 1.how many of you can understand, 2. astrology is very complicated to understand, 3.My research outcome. If you reduce your unnecessary comments we can enjoy your speech. This is my humble view to improve your quality of video. If anyone one agree my points please like this comment so that it will go to guruji attention. Thanks
@nithyanithya5886
@nithyanithya5886 Год назад
மேஷம் பாதகபதி இடத்தில் மாரகதிபதி சுக்கிரன் அமர்ந்து சிம்ம லக்னம் என்ன பலன் குருஜி.
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@jayanthaas781
@jayanthaas781 Год назад
7ஆம் இடம் ஆன துலாம் ராசியில் குரு, ராகு, சூரியன், சுக்கிரன் இணைவு. பலன் கூறவும். வணக்கம்.
@diwakarpupu
@diwakarpupu Год назад
KP System nambi yaemaandha - adi vaangiya oru nabar, naan
@jeevananthamramasamy3750
@jeevananthamramasamy3750 9 месяцев назад
குருவே நீங்கள் சொன்ன சேர்க்கை என் மகன் ஜாதகத்தில் உள்ளது. 5.08.2019 2pm namakkal உங்கள் ஆய்வுக்கு தேவை பட்டால் எடுத்துக் கொள்ளலாம்
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx Год назад
எனக்கு கேது உடன் நான்கு கிரகங்கள் இனைந்துள்ளது. இதில் எது சிறப்பு சூரியன் சந்திரன் செவ்வாய் சனி
@shyamala9365
@shyamala9365 Год назад
Mesha lagnam , rishabathil Raghu + chandhran 3 degree kul inaindhu irukkiraargal
@rajamaniarjunan2690
@rajamaniarjunan2690 Год назад
Thanks guruji
@muthuklsgovind1146
@muthuklsgovind1146 Год назад
Guruji i differ from your views ketu is with puthan my lagnathipathi (mithuna lagnam) i hate maths once in 2 yr i am loosing job exactly in every kethu puthi now my sevvai thasa.. kethu puthi i lost job in July 2021... till now i didn't get any job.
@rajeswarisundararaman8318
@rajeswarisundararaman8318 Год назад
வணக்கம் கருவி எனது மகன். ஜாதகம். 5/9/2001 பகல் 2.01 கோவையில் பிறந்தான். தனுசு லக்னம் லக்னத்தில். செவ்வாய் கேது 7ல் குரு ராகு பலன். கூறவும். ச CA படித்து முடிக்க இயலுமா
@swatheastrologer1966
@swatheastrologer1966 Год назад
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் 5டிகிரியில் சிம்மத்தில் சனி ராகு இணைவு. சுபத்துவம் இல்லை. சனி வர்கோத்தமம். மிதுனலக்னம் துலாம் ராசி. இப்போது சனிதசை செவ்வாய் புக்தி. சனி தசை சுக்கிர புக்தியில் நான் பட்ட துன்பம் அளவில் அடங்காது. ஆனால் ஜோதிடம் என் உயிரைக் காப்பாற்றி விட்டது. இன்று நானும் தொழில் முறை ஜோதிடர். நான் ஒரு சிறந்த ஜோதிடர் ஆக வருவேன். என்ற நம்பிக்கை எனக்கு 100% இருக்கிறது. எனது ஜாதகத்தை யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் தமிழரசி 7 /6/ 1979 7.45 காலை ஈரோடு 🙏🙏 நன்றிங்க ஐயா
@muthuram445
@muthuram445 Год назад
Virumpiya Vaikai amaiya enna seiya vendum ayya manase kastama irku
@chandrasekarang6067
@chandrasekarang6067 Год назад
கேதுவோடு குரு சேர்ந்தால் பார்வை உண்டா பலன் சொல்வும்.ஐயா,
@ushajothisaravanaraj.k6094
@ushajothisaravanaraj.k6094 4 месяца назад
கேதுவுடன் 6டிகிரிக்குள் இணைந்து இருக்கும் சுக்கிரன் சுபர்+ பார்வை சுபத்துவம்னு புரிந்து கொள்ளலாமா குருஜி
@ssuganthi2537
@ssuganthi2537 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏
@narayanansankararaman8108
@narayanansankararaman8108 Год назад
you pronounce Guru as kuru. Kuru means do whist GURU means Illuminator. kindly consider as a suggestion.
@amudhastories
@amudhastories Год назад
ஐயா.எனக்கு 2ஆம் இடத்தில் சுக்கிரன் புதன் உள்ளது குருவின்7ஆம் பார்வையும்2ஆம் இடத்தில் உள்ளது ஆனால் சுக்ர திசையில். மிக மோசமான தோல்பிரச்சினையில் மாட்டினேன் ஏன்?
@ganesanp3069
@ganesanp3069 Год назад
உண்மை
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 Год назад
100./. உண்மை ஐயா
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Год назад
Guruji pls update weekly prediction
@elumalai.r1979
@elumalai.r1979 Год назад
ஐயா எனக்கு தனுசு லக்னம் 5ல் கேது 11ல் ராகு செவ்வாய் உள்ளது குரு 12ல் உள்ளது எனக்கு புத்திர தோஷம் உணடா ஐயா
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
மேஷத்தில் குருவும் ,சூரியனும் 3.50 டிகிரி, சூரியனும் கேதுவும் ஒரு டிகிரி சுக்கிரனும் குருவும் 9டிகிரி தனுசு லக்னம் (2.5.1976 - 11.00pm)
@pukalanand1839
@pukalanand1839 Год назад
King makar guruji ayya
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@prabalk2896
@prabalk2896 Год назад
weekly rasipalan guruji
@thirisigas9312
@thirisigas9312 Год назад
வணக்கம் குருஜி
@devinerelaxation5917
@devinerelaxation5917 Год назад
Jothida guru ayya vNakkam
@murugesanc5530
@murugesanc5530 Год назад
Manthiyi n,,carecter,,sulla,villai,sir
@Ritvin2021
@Ritvin2021 Год назад
ஐயா , தங்கள் கருத்தை பார்த்து பிரமித்து போய்விட்டேன் ஒளி தத்துவம் உண்மை தான் ஐயா
@neelakantac3003
@neelakantac3003 Год назад
என் ஜாதகத்தில் ராகு செவ்வாய் 2 டிகிரி இணைவு செவ்வாய் நான்காம் பார்வையாக புதனை பார்க்கிறார் அடுத்து புதன் திசை எப்படி இருக்கும் d f b 2-4-1990 9:05 pm arani
@dilshath7703
@dilshath7703 Год назад
Lagnathil Sevvai kedu inaiu... daughter amaidiyanaval..smart
@RamalingaKanagarajM
@RamalingaKanagarajM Год назад
நீங்கள் கூறுவது நன்றாக புரிகிறது குருஜி.
@padmavathycm2600
@padmavathycm2600 Год назад
🙏🙏🙏
@missmaya2866
@missmaya2866 Год назад
Infrared rays - ketu (red colour) not so bad Ultraviolet rays - rahu (blue colour) it's completely bad
@spiritualworld9129
@spiritualworld9129 Год назад
24/03/1998, 11:25am, devakottai.. Guru kedhu conjunction
@jagadeshsan5555
@jagadeshsan5555 Год назад
ஐயா வணக்கம் துல்லியமாக பலன்களை கணிக்க கட்டங்களை மறந்துவிட்டு டிகிரியை பார்த்து துல்லியமாக நெத்தி பொட்டில் அடிக்கிறீர்கள் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன நான் உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளேன் நான் உங்களிடம் பேசும் பொழுது சில சந்தேகங்களை கேட்க வேண்டும்
@s.r.k6530
@s.r.k6530 Год назад
My son chart ragu and puthan same degree ( sory for my English) date of birth 11.05.2021 birth time 1.09 pm place bulach ,Zurich Switzerland
@AshokaPodeyn
@AshokaPodeyn 11 дней назад
0:19
@velmurgan163
@velmurgan163 Год назад
குரு சனி இனைவு பற்றியும் இன்னும் தெளிவாக விளக்கவும் அண்ணா 🙏🙏🙏🙏
@saransasi2451
@saransasi2451 Год назад
❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Rahu + Mercury
@AstroAshwin
@AstroAshwin Месяц назад
இல்லை குருஜி... நீங்கள் சொல்லும் நிலையில் படித்திருந்தால் வங்கி அலுவலராக சென்று இருப்பீர்கள்... இப்பொழுது விருப்ப ஓய்வை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள்...
@manihare2011
@manihare2011 Год назад
என் தகப்பனார் பெயர் மோகன கிருஷ்ணன். இவர் கடந்த 19.11.2022 அன்று இறந்து விட்டார். இவரது ஆன்மா சாந்தியடைய நான் என்ன செய்ய வேண்டும். மோட்சம் அடைந்து விட்டார் என்று அவர் ஜனன ஜாதகம் பார்த்து சொல்ல முடியுமா? பிறந்த நாள் 23.8.1941. விழுப்புரம். இரவு 10:30. இறந்த நாள் 19.11.2022. நெய்வேலி. காலை 8:05
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
Jan 28 ratha saptami Pooja pannuna....adapu irrundha vendam....
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Год назад
Budhan should be very strong
@rajanvaku888
@rajanvaku888 Год назад
வணக்கம் குருவே எல்லா துறைகளிலும் அட்டவணை வந்துவிட்டது ஆனால் ஜோதிட துறையில் அட்டவணை படுத்தமுடியாது என்பது 100% உண்மை ஏன்ன கிரகங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் 5வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு7 வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு 50 வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு ஜி.கே.வாகுராஜன்.
@jayarajendren176
@jayarajendren176 Год назад
25.11.1979 9.13am guruji iyaa
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
நாம் பிறந்த மணிக்கு ஐநூறு கி. மீட்டர் வேகத்தில் தனக்குதானே சுழன்று கொண்டு இருக்கும் பூமியை சுற்றி உள்ள கிரகங்களின் லட்சகணக்காண கோடிகணக்கான மைல்கள் தூரத்திலிருந்து வந்து பாய்கின்ற ஒளியின் கோணமும் ஈர்ப்ப்பு விசையின் வலியும் நாம் பிறந்த நேரத்தையும் இடத்தையும் குறிக்கின்ற லக்கினம் என்று சொல்லபடுகின்ற இரண்டாயிரம் கி.மீ நீளமுள்ள தற்போது முப்பது பாகைகளாக பகுக்கபட்டுள்ள ராசியை குறைந்தபட்ஷம் ஒரு கி.மீட்டராக பகுத்தறியும் காலத்தில் ஜோதிடம் இன்னும் ஐநூறு ஆயிரம் மடங்கு துல்லியமாக்கபடும் இதை சொல்லி தந்த குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் நன்றி
@navalshanmugam5073
@navalshanmugam5073 Год назад
ஐயா எனக்கு சுக்கிரன்+ராகு ஒரே டிகிரி யில்124°. தற்போது சுக்கிரன் தசை நடப்பு.
@priyasai924
@priyasai924 Год назад
Hw s ur sukra dasa?
@gayathirikathirvel6961
@gayathirikathirvel6961 Год назад
குருஜி என்னுடைய ஜாதகத்தில் ராகுவுடன் செவ்வாய் 1 டிகிரியில் கன்னி ராசியில் இணைந்து இருக்கின்றது 07.06.1997 திருப்பூர் 5.10PM..
@gayathirikathirvel6961
@gayathirikathirvel6961 Год назад
@umadevisaravanamuni3472 சனி தசயில் சுக்கிர புத்தி நடகின்றது அஷ்டம சனியில் ஒரு வருடம் 2021 வேலையில் கஷ்டப்பட்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன்
@thiru7743
@thiru7743 Год назад
கேதுவுடன் இணைந்த பௌர்ணமிக்கு அண்மையாக உள்ள சந்திரனின் பார்வை எப்படி ஐயா?
@pawankalyan3562
@pawankalyan3562 Год назад
Dob time place solunga?
@prinkumarkp9661
@prinkumarkp9661 Год назад
கேது பாவ கிரகம் இல்லை. ஞான கிரகம்.
@sukanya534
@sukanya534 Год назад
7மிடத்தில் குரு, சனி, செவ்வாய், கேது மகரத்தில் இணைவு. என்ன பலன். 🙏🙏🙏
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Год назад
Guru : neecham Sani : atchi Chevvai : Ucham So guru nechabangha Raja yogam. Ketu: kela yogam Guru + chevvai: guru mangala yogam This jathaghar good spiritual person with good yogam.
@sukanya534
@sukanya534 Год назад
🙏
@karthicravi3108
@karthicravi3108 Год назад
நான் ஒன்றும் கடவுள் இல்லை.. பெருந்தன்மை
@shrisaitrans525
@shrisaitrans525 Год назад
Lagana Shima lagana Guru+Raghu+Sani+sevai my name Saravanan s date of birth 17 05 1980 time 2pm
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
வணக்கம் ஐயா, ஒரு கிரகம் நீச்சம் பெற்றால் அது தன் பலத்ததை இழக்கிறது மேலும் பாவத்துவம் அடைகிறது, ஆனால் அந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் ஆட்சி பெற்றதற்கு இணையாக பலம் அடைகிறது எனில், ஒரு கிரகம் பகை ராசியில் அமர்ந்து, வக்ரம் அடைந்து, மேலும் சனி + செவ்வாயின் பார்வையையும் பெற்று பின்னர் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகம் சுபத்துவம் அல்லது பலமாக உள்ளது என எடுத்து கொள்ளாமா?
@padmakumar4924
@padmakumar4924 Год назад
அந்த கிரகம் பாப கிரக இணைவால் அதன் காரக,ஆதிபத்தியங்கள் பாதிக்கும். பின் பரிவர்த்தனை முலமாக காரக, ஆதிபத்திய பாதிப்பிலிருந்து பல அனுபவ படங்களை ஜாதகர் கற்று உணர்ந்து வெற்றிபெற முயற்ச்சிக்கவைக்கும்.
@pawankalyan3562
@pawankalyan3562 Год назад
@@padmakumar4924 நீச்ச கிரகம் பரிவர்த்தனை உடைந்தால் ஆட்சி பலம் அடையுமா?
@padmakumar4924
@padmakumar4924 Год назад
@@pawankalyan3562 ஆட்சி பலம் அடையும் . அந்த கிரகத்தின் தசையில் மட்டுமே பயன்படும்.
@user-ew6bu7mu7u
@user-ew6bu7mu7u Год назад
புரியுது
@suramanjariramadoss6012
@suramanjariramadoss6012 Год назад
Guruji ஐயா, என்னுடைய ஜாதகத்தில், குருவும் ,கேதுவும் 2degreeக்குல் இனைந்து 12 degree இடைவெளியில் சந்திரனுடன் வளர்பிறை (சஷ்டி) துலாத்தில் இனைந்து ..மேஷத்தில் உள்ள கேது,செவ்வாய் பார்வையுடன் உள்ளனர்....குரு திசை குரு புத்தி,ராகு புத்தி ....சனி தசா குரு புத்தி.....கேது திசை குரு புத்தி எல்லாம் நன்றாக இல்லை..மேலும் எனக்கு,8ல் சுக்கிரன் ஐயா,,நீங்கள் சொல்வது போல் 6th standard முதல் இன்றுவரை மாடி யிலே அதிக time spent...மற்றும் மேலிருந்து கீழே 4 முறை விழுந்துள்ளேன்...நீங்கள் விரும்பினால் என் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்...ஐயா.
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
Dob time place plz
@suramanjariramadoss6012
@suramanjariramadoss6012 Год назад
20.08.1958, 03.38 pm at Arni(Tiruvannamalai District. Pl
@suramanjariramadoss6012
@suramanjariramadoss6012 Год назад
Pl read as குருவும், ராகுவும் சந்திரனுடன் துலாத்தில்
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 13 дней назад
@psycho.. Sir, execute pannura vishayam events ooda timing analysis pannaley neega deiva kulandaiya illa Satan kuzhandhai yaa nu confirm aairumey.. 😂
@BalaMurali90
@BalaMurali90 Год назад
வணக்கம் குருஜி, ராகுவோடு சேர்ந்த கிரகத்தின் பலனை ராகு தனது தசையில் செய்வது போல அல்லாமல் கேதுவோடு ஒரு கிரகம் இணைந்து இருக்கும் போது இணைந்த கிரகத்தின் தசை நல்லதாகவும் கேதுவின் தசை சுமாராக வும் இருப்பது போல தெரிகிறது, இது சரியா என்று தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி.
@muthuklsgovind1146
@muthuklsgovind1146 Год назад
Exactly you are correct...i have seen same case
@sasee1974
@sasee1974 Год назад
ஐயா எனக்கு கும்ப லக்னம் மேஷ ராசி விருச்சிகத்தில் செவ்வாயும் ராகுவும் 10 ஆம் இடம் செவ்வாய் திசை முடியும் போது ராகு என்ன செய்வாரோ அத்தனையும் நடந்ததாக உணர்கிறேன் எல்லாவற்றையும் இழந்தேன் சோ இங்கு செவ்வாய் ராகு சாரத்தில் இயங்கியதாக கருதுகிறேன்.... இப்போது ராகு திசை ராகு புத்தி போய்க்கொண்டிருக்கிறது.
@Jeyakanthan78
@Jeyakanthan78 Год назад
கேது உடன் இணைந்த கிரஹம் புனிதம் அடைகிறது.
@vasumathim4181
@vasumathim4181 Год назад
@etu unmaiya
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 1,1 млн
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 1,1 млн