உயரமாக பிடிக்கும் போது மருந்து தெளிக்கிறதா? பழைய மிசின் உயரமாக பிடித்தால் நீர் வருவது இல்லை, டேங்க் விட கீழ் நிலையில் இருந்த தான் நீர் வரும், அதனால் கேட்டேன் அண்பரே...
Nan machine vangi 8 months aachi bro ..Maruthu romba slow va varuthu... then full speed throttle panna mudila engine off aaguthu... enna pannanum bro..?