இயற்கைக்கு மாறாக செய்யும் எந்த ஒரு செயலிலும் என் கவனம் சென்றதில்லை...!ஏனோ நீங்கள் செய்யும் ஒப்பனைகளை பார்க்கும் போது .!என்னுள் தோன்றும் ஒரு உணர்வு...!என்னவெனில் இறைவன் பிரம்மனுக்கு இது போன்ற அழகுக்கே அழகு சேர்க்கும் ஒப்பனைப்பொருட்கள் கிடைத்திருக்காது ...!கலை மிக்க உங்கள் கைகள் பிரம்மன் படைத்த சிலையில் நயமோடு விளையாடுகிறது...!வாழ்த்துக்கள்..!
Awesome Jitu sir.... It's too good... I really don't know how I mean I don't have words to praise ur skill... But hats off to you Jitu sir... I m big fan of urs now.... 😍😍😍😘😘😘