Тёмный

Asuran Tamil Movie Part 12 | Dhanush | Vetrimaaran | Manju Warrier | G V Prakash Kumar 

Kalaippuli S Thanu
Подписаться 1,1 млн
Просмотров 410 тыс.
50% 1

Dive into the gripping tale of survival and revenge with "Asuran," a powerful Tamil drama that unfolds in parts. Each segment of this film captures a chapter of relentless struggles and raw human emotions, portrayed brilliantly by Dhanush under the masterful direction of Vetrimaaran.
🌟 Starring: Dhanush, Manju Warrier, Ken Karunas, Teejay Arunasalam, Pasupathy
🎥 Directed by: Vetrimaaran
🎼 Music by: G. V. Prakash Kumar

Кино

Опубликовано:

 

12 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@riyaskhan1220
@riyaskhan1220 Месяц назад
காடு இருந்தா எடுத்துக் கொள்வார்கள் பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள் ஆனால் படிப்பு மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்து கொள்ளவே முடியாது அருமையான கருத்துள்ள படம் வெற்றி மாறன் சார்
@TheOne-ss3ix
@TheOne-ss3ix 2 месяца назад
ஒரே மொழி பேசுரோம் ஒரே மன்னில பிறக்கிறோம் இது போதாத நாம ஒன்னா சேர்ந்து இருப்பதர்க்கு....
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 2 месяца назад
💯💯💯
@rmathr
@rmathr 2 месяца назад
அந்த ஒரு மொழிய கூட பிழை இல்லாம எழுத தெரியலயே.. படிங்க.. போயி புள்ள குட்டியையும் படிக்கவைங்க..
@mohamedshalmeer4410
@mohamedshalmeer4410 6 дней назад
Quality bro😢❤
@ranjithmusic4562
@ranjithmusic4562 2 месяца назад
GV வேற லெவெல் இசை
@SURYA96sp
@SURYA96sp 2 месяца назад
Gotha that last smile..... பல அர்த்தங்கள் ❤❤❤👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rockstar29
@rockstar29 2 месяца назад
என்னன்னு கொஞ்சம் சொல்லு நண்பா
@yugeshncr3499
@yugeshncr3499 2 месяца назад
Olunga paduchu reservation la Nala velaiku poganum nu meaning ​@@rockstar29
@SURYA96sp
@SURYA96sp 2 месяца назад
@@rockstar29 அது அப்பா இல்லாதவர்களுக்கு மட்டும்தா புரியும் நண்பா 😊
@human7579
@human7579 2 месяца назад
உடம்பே சிலிர்க்கும் ❤
@human7579
@human7579 2 месяца назад
​@@SURYA96spஉண்மை 😢
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 месяца назад
One of the Best Climax of Vetrimaaran..
@Rajendiran-zb2tu
@Rajendiran-zb2tu Месяц назад
Climax dialogue s t soul(💙💙💙💙) of this movie💙💙💙💙 படிப்பு தான் முக்கியம் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவங்க நம்மளளுக்கு பண்ணத நாம அவங்களுக்கு பண்ணகூடாது பகைய வளர்குறதை விட அதை கடக்கணும் These lines r my favourite💙💙💙💙
@BATFLECKER
@BATFLECKER 2 месяца назад
இந்த மாதிரி படம்லாம் இனிமே எப்போ வருமோ 😏
@adcreationofficial3570
@adcreationofficial3570 2 месяца назад
1:53 asuran entry 🔥🔥🔥
@balavarshik3597
@balavarshik3597 2 месяца назад
படிப்பு மட்டும்தான்............. 🙏🏻
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 12 дней назад
Yentha padippu maths science physics yedhu bro kappathum
@madhusrinivasan5627
@madhusrinivasan5627 10 дней назад
Tharkuri education is mandatory​@@muhamedtanvir2832
@anbuthiru9909
@anbuthiru9909 2 месяца назад
நடிப்பின் அசுரன் தனுஷ்
@thennarasum6682
@thennarasum6682 2 месяца назад
அசுரன் திரையரங்குகளில் மறு வெளியீடு விடலாம் தானு சார் ஒரு பரிசினைச் செய்ங்க
@human7579
@human7579 2 месяца назад
வெற்றிமாறன்... ஜி.வி.பிரகாஷ்... ❤ நடிகர்கள்...🎉
@thanveer6052
@thanveer6052 23 дня назад
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொலை என்னை முதல்முறையாக இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது... சிறப்பான நடிப்பும் இயக்கமும்.... வாழுங்கள், வாழவிடுங்கள் 😢 கல்வி அவசியம்
@srinivasanpadmavathi5578
@srinivasanpadmavathi5578 2 месяца назад
இருக்கிறவன் இல்லாதவன சுரண்டி பிழைக்கிறான் இது காலங்காலமாக நடக்கின்றன.
@mgrragul1782
@mgrragul1782 2 месяца назад
Last smile gooosebumps i got along with the gv sensational music ❤😢
@thennarasum6682
@thennarasum6682 2 месяца назад
ஆயிரம் படம் வந்தாலும் தற்போது உள்ள தலைமுறைக்கும் ஜாதி தான் பார்க்கிறது....நேரடியாக இல்லாமல் மறைமுகமாக.....
@elavarasanelavarasan6943
@elavarasanelavarasan6943 2 месяца назад
Tamil powerfull movie asuran 😮❤💥👑
@angelwicky834
@angelwicky834 2 месяца назад
Gv terrific 💥 Waiting for THANGALAAN 🔥
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@GobuvanShankar
@GobuvanShankar Месяц назад
பண்முக கலைஞன் தனுஷ்... என்றும் நடிப்பின் அசுரன்... என் தலைவன்...
@vickyvignesh8157
@vickyvignesh8157 Месяц назад
That last smile smashes every Oscar given till date,.. ❤❤❤👏👏👏👏👏👏👏
@cobrashyam7362
@cobrashyam7362 2 месяца назад
Tharamana Padam nalla msg 😎
@karthii4545
@karthii4545 2 месяца назад
Shows how much we humans have complicated living for a part of our own people by suppressing them in the name of caste , religion , rich , poor ,etc..
@arulreiza7973
@arulreiza7973 2 месяца назад
இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்! வெற்றி மாறன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!!!
@gamei_ZONE
@gamei_ZONE 3 дня назад
இதுல இயேசு எங்க வந்தார்
@User-ercghnc
@User-ercghnc 15 часов назад
Why Jesus here?
@vinothnila3309
@vinothnila3309 Месяц назад
🔥 Nadippu 🔥 Asuran 🔥
@ajithkumar976
@ajithkumar976 2 месяца назад
சூப்பர் movie
@vickysaranvlogs5046
@vickysaranvlogs5046 2 месяца назад
Tamil cinema best director veerimaran
@mohamadpawaz3782
@mohamadpawaz3782 2 месяца назад
G V P 🔥🔥🔥
@balajrao3134
@balajrao3134 9 часов назад
Super thalaiva really great excellent inspiration movie the power of education
@Nnvjdj
@Nnvjdj 2 месяца назад
3:56 that crying sound😂😂😂😂😂😂😂
@vishvavishva5028
@vishvavishva5028 14 дней назад
Detractor by vetri maran😈🔥👑
@KollywoodTower1
@KollywoodTower1 28 дней назад
வெக்கை தணிந்து பூமி குளிர்ந்தது ❤😢
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 8 дней назад
D + Gv bgm🔥🔥🔥
@selvank5760
@selvank5760 2 месяца назад
GV masss
@user-zf3wm4lu3p
@user-zf3wm4lu3p Месяц назад
Gv semma😊
@sivakarthi1753
@sivakarthi1753 Месяц назад
படிப்போட சேத்து அரசு வேலையிலும் அரசியலிலும் ஈடுபட்டா தான் எதிர்காலத்துல அதிகார வர்க்கத்தின் அநியாயத்தை எதிர்க்க முடியும்😢
@sayanthkcsayanth1695
@sayanthkcsayanth1695 19 дней назад
0:31 best acting 🥰🥰❤️
@SasiKumar-px6gt
@SasiKumar-px6gt 2 месяца назад
Dhanush mass💪💪💪
@user-yo4vx6bt8r
@user-yo4vx6bt8r Месяц назад
Oththa ethanda unmaiyana vartha...nammatta padippu eruntha mattum tha nammala vazha vaikkum🔥🔥🔥🔥
@spideytv164
@spideytv164 2 месяца назад
Last la vetrimaaran Peru varum nu wait pannan😢
@user-bp9wr2fo3l
@user-bp9wr2fo3l 2 месяца назад
Vetri maran cross over voice vera level
@SudeepTamang-gy2nl
@SudeepTamang-gy2nl 2 месяца назад
Pure masterpiece❤️‍🔥❤️‍🔥
@poovarasans9494
@poovarasans9494 2 месяца назад
Thank you for climax uploaded sir @Kalaippuli S Thanu
@akashanbuthamizh2898
@akashanbuthamizh2898 25 дней назад
8:35 gv music peaked here 🥺👋
@dhanushdhanush5823
@dhanushdhanush5823 День назад
Goosebumps🎉🎉🎉😢😢😢❤❤❤❤😊😊😊
@jandafilms1510
@jandafilms1510 2 месяца назад
படிப்பு என்பது டிகிரி மட்டுமே அல்ல மகான்கள் எழுதிய புத்தகங்கள்
@Manian0592
@Manian0592 Месяц назад
🤦
@ramdhayabalaji6962
@ramdhayabalaji6962 2 месяца назад
The Best Movie 👏👏👏
@ragapriyakumar-gv1el
@ragapriyakumar-gv1el 2 месяца назад
Excellent movie
@dolentj7018
@dolentj7018 Месяц назад
#Powerful words# .... Excellent writing by Vetri 🎉🎉the
@AKNS564
@AKNS564 2 месяца назад
Vera level ❤❤❤ movie
@ehtishamhussain7288
@ehtishamhussain7288 2 месяца назад
Thanks thanu sir for uploading best movie
@bhanu06731
@bhanu06731 Месяц назад
Ji bheem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhanu06731
@bhanu06731 Месяц назад
I like it ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harishjg1819
@harishjg1819 3 дня назад
Super ❤❤❤ 👌 movie sir
@shivarkoshivarko8831
@shivarkoshivarko8831 Месяц назад
Dhanush anna acting
@Vengat234
@Vengat234 15 часов назад
Vetri maran tha goat:elarum nenaikira mari ithu naval vachu create pana movie ila Thirunelveli la nadakura jathi sanda inaiki vara nadakuthu rendu grp(panaiyar vs pasupathiyar)movie la name kooda relatable aa vachurkan manusan Rendu kudumba prachana ipa jathi prachaiya maririku inum nikala last aa Deepak
@sivasivash939
@sivasivash939 Месяц назад
@tio5783
@tio5783 21 день назад
கல்வி மட்டுமே தன்னை உயர்த்தும் காசும் பணமும் கிடையாது.... பல அர்த்தங்கள் நிறைந்த திரைப்படம்🎉
@majnukrishna4014
@majnukrishna4014 2 месяца назад
1st like 1st comment
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l 2 месяца назад
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது அவன் செய்ததை திருப்பி செய்யனும் தீர்வு கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்.
@prabanchavasan
@prabanchavasan 7 дней назад
என்ன ஒரு சிறந்த படம் யப்பா மெய் மறந்து பார்த்தேன்
@vj_editz_officials
@vj_editz_officials Месяц назад
7:32 ❤
@mohanraj1351
@mohanraj1351 2 месяца назад
How many knew that this movie was based on the life of Manalmedu shankar
@vamsibhagavatula
@vamsibhagavatula 18 дней назад
Well, not a movie for this generation coz almost everyone is going to school these days.. The most important aspect is, when you get educated either spiritually, technically or ethically... One must always live a noble moral life with social responsibility instead of crying on someone Status/Standards/Culture
@SelvakumarE-in1mm
@SelvakumarE-in1mm 2 месяца назад
Sir full movie upload karo jii
@harishjg1819
@harishjg1819 2 месяца назад
RCB next win with RR in same style.. Danush sir ❤❤❤ 😊
@rajendransekaran5925
@rajendransekaran5925 2 месяца назад
இந்த படத்தை அந்த மாடு மூத்திரம் குடிக்கிற பிரவீன் காந்தியை பார்க்க சொல்லுங்க
@user-vg4ds9bw3w
@user-vg4ds9bw3w 2 месяца назад
Ommala edhana movie vandhalum 'ASURAN' mathiri evanalaum edukkaum mudiyadhu 'DHANUSH' thavara veera yaarum nadikkaum mudiyathu 👿💯🔥😤 Nadippin asuran na athu 'DHANUSH' mattum dha 💯😤
@diwaharkani4584
@diwaharkani4584 Месяц назад
GV Ilana scene eh iladaa
@Mahesh-vq1jl
@Mahesh-vq1jl 2 месяца назад
🔥
@SmilingBaseballStadium-sh4rg
@SmilingBaseballStadium-sh4rg 2 месяца назад
❤️❤️❤️
@Ishanthrealestatechennai
@Ishanthrealestatechennai Месяц назад
PART 2 VENUM La
@kumaresanl1995
@kumaresanl1995 2 месяца назад
❤❤
@spsiva6382
@spsiva6382 2 месяца назад
❤❤❤❤❤❤
@ajithkumar976
@ajithkumar976 2 месяца назад
Naane varuven movie
@undanpirapugalchannel
@undanpirapugalchannel 2 месяца назад
😢❤
@user-bq6uf7mq5g
@user-bq6uf7mq5g 2 месяца назад
I the I kutumpatha vachu 2 Pa dam yetukanum Anna please
@arunindian9713
@arunindian9713 7 дней назад
Intha padatha Ranjith and Mohan G ta katungada..
@midhunabhinivas9441
@midhunabhinivas9441 2 месяца назад
👌🏻👌🏻👌🏻
@youtubeair5158
@youtubeair5158 2 месяца назад
1:52 ❤
@VenuVenugopal-dk4ie
@VenuVenugopal-dk4ie Месяц назад
😢😢❤❤❤❤❤
@jerrygaming8530
@jerrygaming8530 11 дней назад
Any 2024
@muthuprasanna4085
@muthuprasanna4085 2 месяца назад
Sundrapandian movie upload
@user-zf3wm4lu3p
@user-zf3wm4lu3p Месяц назад
Asuran 2 eppo
@maheshkumaramlraj3675
@maheshkumaramlraj3675 Месяц назад
Pariyan pallan orumy thavi
@no6_6name
@no6_6name 2 месяца назад
Why dont you just upload a full movie rather than uploading part wise
@opvinanzo5031
@opvinanzo5031 29 дней назад
Hi
@Manian0592
@Manian0592 Месяц назад
Comments sectionல பல அறிவிலிகள் உலவுறாங்க 🤦 படிப்பு... இது மட்டும் தான் நமக்கு வாய்க்கும் ஒரே சொத்து.. நம் பிள்ளைகளுக்கும் நாம தரும் ஒரே சொத்து.. கண்ணுக்கு கண் என ஒவ்வொருத்தரும் கிளம்பினா நாடு இருக்காது வீடும் இருக்காது. சுடுகாடு மட்டும்தான் மீதம் இருக்கும்
@DB-hz1gu
@DB-hz1gu 9 дней назад
Dhanush in this movie character superb But in reality same like our politician he behaviour and character
@rampooventhan9967
@rampooventhan9967 2 месяца назад
Jai bheem.. ❤❤❤
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 2 месяца назад
ஜெய் பீம்
@dineshadini4972
@dineshadini4972 25 дней назад
Далее
Ютуб был хороший...
00:52
Просмотров 374 тыс.
Good deed #standoff #meme
00:15
Просмотров 1,2 млн
кажется, началось
00:45
Просмотров 1,3 млн
Ananda Vikatan Cinema Awards 2019 Part 16
16:48
Просмотров 6 млн